Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நான் எங்கே கழுவி ஊத்துகிறனான்? நான், நீங்கள், வசி, கிருபன் உட்பட ஒரு சிலர் மட்டுமே ஒரு போட்டியாளர்களையும் இந்த திரியில் கழுவி ஊத்துவதில்லை என நினைக்கிறேன்.

வேண்டிய காசுக்கு ஒழுங்கா விளையாடாவிட்டால் கழுவி ஊத்தத்தான் வேண்டும்!

ஆமா ஆமா இல்லை என்றால் போட்டியும் முடிய பிபி எகிறி ஆட்களும் முடிந்துவிடுவார்கள்.

இப்படி ஏதாவது கழுவி ஊற்றினாலே கொஞ்சம் ஆறுதல் அடையலாம்.

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

Here are the teams:

CSK XI: Shaik Rasheed, Ayush Mhatre, Sam Curran, Ravindra Jadeja, Dewald Brevis, Shivam Dube, Deepak Hooda, MS Dhoni (capt, wk), Noor Ahmad, Khaleel Ahmed, Matheesha Pathirana

Impact Players list: Anshul Kamboj, R Ashwin, Jamie Overton, Kamlesh Nagarkoti, Ramakrishna Ghosh

PBKS XI: Priyansh Arya, Shreyas Iyer (capt), Nehal Wadhera, Shashank Singh, Josh Inglis (wk), Marco Jansen, Suryansh Shedge, Azmatullah Omarzai, Harpreet Brar, Yuzvendra Chahal, Arshdeep Singh

Impact Players list: Prabhsimran Singh, Xavier Bartlett, Pravin Dubey, Musheer Khan, Vijaykumar Vyshak

CSK அதே டீம்தானாம். பிறகென்ன 21 முட்டை ரெடிபண்ணுங்கோ! சாம் கரனெல்லாம் மூன்றாவதா ஆடுற அளவிற்கு வந்திட்டுது!

அதுவும் CSK முதலாவதா துடுப்பெடுத்தாடுகிறது!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மாதக்கணக்கில் சாப்பிடாமல் இருக்கிற நோஞ்சான் கணக்கிலதான் இருக்குதுகள்! இதுகளெல்லாம் எப்படி அடிச்சு விளையாடுறது!!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கந்தப்பு said:

நான் எங்கே கழுவி ஊத்துகிறனான்? நான், நீங்கள், வசி, கிருபன் உட்பட ஒரு சிலர் மட்டுமே ஒரு போட்டியாளர்களையும் இந்த திரியில் கழுவி ஊத்துவதில்லை என நினைக்கிறேன்.

பொதுவாய்த்தான் சொன்னேன். உங்களை என்று குறிக்கவில்லை. சென்னை அணிதான் மிகவும் அதிகமாக கழுவி ஊத்தப்பட்டது. அவ்வளவு பாசம்.

44 minutes ago, Eppothum Thamizhan said:

Here are the teams:

CSK XI: Shaik Rasheed, Ayush Mhatre, Sam Curran, Ravindra Jadeja, Dewald Brevis, Shivam Dube, Deepak Hooda, MS Dhoni (capt, wk), Noor Ahmad, Khaleel Ahmed, Matheesha Pathirana

Impact Players list: Anshul Kamboj, R Ashwin, Jamie Overton, Kamlesh Nagarkoti, Ramakrishna Ghosh

PBKS XI: Priyansh Arya, Shreyas Iyer (capt), Nehal Wadhera, Shashank Singh, Josh Inglis (wk), Marco Jansen, Suryansh Shedge, Azmatullah Omarzai, Harpreet Brar, Yuzvendra Chahal, Arshdeep Singh

Impact Players list: Prabhsimran Singh, Xavier Bartlett, Pravin Dubey, Musheer Khan, Vijaykumar Vyshak

CSK அதே டீம்தானாம். பிறகென்ன 21 முட்டை ரெடிபண்ணுங்கோ! சாம் கரனெல்லாம் மூன்றாவதா ஆடுற அளவிற்கு வந்திட்டுது!

அதுவும் CSK முதலாவதா துடுப்பெடுத்தாடுகிறது!

நீங்கள் தெரிவுசெய்த அணியை இறக்கேல போல.

உங்கட ராசி 21 பேரையும் தூக்கிச் சாப்பிட்டுடும் போல. அவ்வளவு சக்தி. கொஞ்சம் பாத்து செய்துவிடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

21 ஆம்லட் தயாராகிறது!!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

நீங்கள் தெரிவுசெய்த அணியை இறக்கேல போல.

உங்கட ராசி 21 பேரையும் தூக்கிச் சாப்பிட்டுடும் போல. அவ்வளவு சக்தி. கொஞ்சம் பாத்து செய்துவிடுங்க.

நானே நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது! ஏனென்றால் டீம் காம்பினேஷன் அப்படி! அவர்களும் என்னதான் செய்வது! பானையில் இருக்கிறதுதானே அகப்பையில் வரும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

நானே நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது! ஏனென்றால் டீம் காம்பினேஷன் அப்படி! அவர்களும் என்னதான் செய்வது! பானையில் இருக்கிறதுதானே அகப்பையில் வரும்!

ம்ம்ம்.

பிராவிஸ் அன்றைய மாதிரி, இன்றும் அடித்தால் நல்ல தொகையான ஓட்டங்களைப் பெறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, செம்பாட்டான் said:

ம்ம்ம்.

பிராவிஸ் அன்றைய மாதிரி, இன்றும் அடித்தால் நல்ல தொகையான ஓட்டங்களைப் பெறலாம்.

சாம் கரண் 2023 இல் மும்பாய்க்கு 29 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்த அடி மறக்க முடியாது. சென்ற வருடம் டெல்கி எதிராக 4 வது இடத்தில் துடுப்பாடவந்து 47பந்துகளில் 63 அடித்தது போல இன்றும் அடிப்பாரா

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கந்தப்பு said:

சாம் கரண் 2023 இல் மும்பாய்க்கு 29 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்த அடி மறக்க முடியாது. சென்ற வருடம் டெல்கி எதிராக 4 வது இடத்தில் துடுப்பாடவந்து 47பந்துகளில் 63 அடித்தது போல இன்றும் அடிப்பாரா

அடித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய நாள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

அடித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய நாள்.

முன்பு பஞ்சாப் அணியில் இருக்கும் போது சாம் கரணை முதல் 4,5 இடங்களில் துடுப்பாட விடுவார்கள். நன்றாக அடித்து ஓட்டங்கள் பெறுவார் . வேறு அணிகளில் விளையாடும் போது 8,9 இடங்களில் வந்து சரியான சந்தர்ப்பங்கள் அவருக்கு கிடைக்காது. சென்னை அணி சாம்கரனுக்கு இம்முறை சரியான இடத்தில் அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே போனால் 200 அடிக்கலாம். சிவமும் தோனியும் வரக்கடக்கு.

அடிப்பார்களா. அடிக்க வேண்டும். 6 பரிமாற்றங்களில் 75 அடிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

STRATEGIC TIMEOUT

49th Match (N), Chennai, April 30, 2025, Indian Premier League

PBKS chose to field.

Chennai Super Kings FlagChennai Super Kings

(14/20 ov) 126/3

Current RR: 9.00 • Last 5 ov (RR): 46/0 (9.20)

Live Forecast: CSK 184

Punjab Kings FlagPunjab Kings

  • கருத்துக்கள உறவுகள்

126 / 4......... 14.1 .......... ! சென்னை ..........! ☹️

இதுதான் உலகமா , இதுதான் வாழ்க்கையா , இதுவரை என் வாழ்வு காணாற்று வெள்ளமா ........! 😪

  • கருத்துக்கள உறவுகள்

கரையில் நின்று ஆடும் பெண்களுடன் ஒரு இயந்திர நாயும் ஆடுது பார்த்தீர்களா. அவனவன் எதுக்கோ எல்லாம் இவ்வாறான ரோபட்டுகளை உருவாக்க, இந்தியாக்காரர் ஆட விடுறாங்கள்.

இது Boston Dynamics உருவாக்கின இந்த நாய் இயந்திரம் என்று நினைக்கிறேன். ஆடுகிறது.

Screenshot-20250430-083032-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கந்தப்பு said:

முன்பு பஞ்சாப் அணியில் இருக்கும் போது சாம் கரணை முதல் 4,5 இடங்களில் துடுப்பாட விடுவார்கள். நன்றாக அடித்து ஓட்டங்கள் பெறுவார் . வேறு அணிகளில் விளையாடும் போது 8,9 இடங்களில் வந்து சரியான சந்தர்ப்பங்கள் அவருக்கு கிடைக்காது. சென்னை அணி சாம்கரனுக்கு இம்முறை சரியான இடத்தில் அடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கி இருக்கிறது.

உஙகள் விருப்பம் நிறைவேறிக் கொண்டே இருக்கு. 16வது பரிமாற்றத்தில் பட்டும் 26 ஓட்டங்களை அடித்தான்.

இந்தப் பருவ காலத்தில், CSK வீரனின் அதி கூடிய ஓட்டம் இதுதான்.

100 அடிப்பானா கரண்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஸ்டீப்பின் அந்த பரிமாற்றம். அகலப் பந்துகளும். 3வது நடுவரின் கணக்கு வழக்குமாக சென்னையின் ஓட்டங்களைக் குறைத்துவிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாலு , ஒரு ஆறு ......... ஆறு கடக்குமுன் தோனி ஓவர் . ........ ! 😂

186 /7 ........18.4.......!

186 /8 ....... 18.5 .......!

சாஹல் 9 ஒடடங்களுக்கு ஒரு ஓவரில் 4 விக்கட் . ........ அபாரம் .....! 😂

186 / 9 ........ 19........ !

190 ஆல் அவுட் ........ 19 . 2 .......!

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு காதல் கதை மாதிரி, மீண்டும் இடிந்து விழுந்த சென்னை. எப்படி என்று நினைப்பதற்கு முன், எல்லாம் முடிந்தது. சிவம் டுபே மற்றப் பக்கம் நிற்கிறார். வாற துடுப்பர் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு தட்டுத் தட்டி, மற்றப் பக்கம் போவதுதான். நானும் அடிக்கிறேன் பேர்வழி என்று ஆட்டமிழந்து செல்ல, தொடர்ச்சியாக எல்லாரும், வந்தார்கள், சென்றார்கள்.

மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது . போட்டி எப்படிப் போகுது என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் வீரர்கள்

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

Old is gold

என்றாங்களே எல்லாமே பொய்யா கோப்பாலு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

Old is gold

என்றாங்களே எல்லாமே பொய்யா கோப்பாலு.

ஒரு நாலும் ஒரு ஆறும் அடிச்சமில்ல. கை கொஞ்சம் கழைச்சதால, அந்தப் பந்து கொஞ்சம் உள்ளுக்க வந்திட்டுது. எனது குற்றமா கோபால்

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, செம்பாட்டான் said:

ஒரு நாலும் ஒரு ஆறும் அடிச்சமில்ல. கை கொஞ்சம் கழைச்சதால, அந்தப் பந்து கொஞ்சம் உள்ளுக்க வந்திட்டுது. எனது குற்றமா கோபால்

அடுத்த வருடம் நல்ல அணியாக இருந்தால்க் கூட ஒருதரும் சென்னை வெல்லும் என்று பதிய மாட்டார்கள்.

தீவான்கள் இருவரும் கூட்டுக் களவாணிகள் போல இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் கிங்ஸ் வெல்லுது!

AA1D0sHR.img?w=612&h=344&m=6&x=444&y=99&

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

பஞ்சாப் கிங்ஸ் வெல்லுது!

AA1D0sHR.img?w=612&h=344&m=6&x=444&y=99&

இதென்னங்க.நல்ல கதையாக் கிடக்கு. ஏத்துக்க முடி.....

ஓ முடிஞ்சுதா

தோனி, அந்த நாலு ஓட்டங்களை விட்டுவிட்டாரே என்டு உருட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொண்டது.

சென்னை வெளியில என்டு, நாம் எப்பவோ சொல்லிப்போட்டம். யாழ் தளமா கொக்கா. இப்பத்தான் அவங்கள் எல்லாரும் சொல்லினம். இப்போ அதிகாரபூர்வமாக அவர்கள் வெளியில்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்த வருடம் நல்ல அணியாக இருந்தால்க் கூட ஒருதரும் சென்னை வெல்லும் என்று பதிய மாட்டார்கள்.

தீவான்கள் இருவரும் கூட்டுக் களவாணிகள் போல இருக்கு.

அது ஒரு காதல் கதை போல. சென்னை என்றாலே ஜில்லுனு இருக்கும் போல. எப்பிடியும் அரைவாசிப்பேர் பதிவினம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.