Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

495875362_655995647428738_69785233892608

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ......... ப்ரீத்தி ஜிந்தா ......... ! 😂

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250510-172209-You-Tube.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் க‌ஸ்மீர் ப‌ஞ்சாப் மானில‌ங்க‌ள் மீது தாக்குத‌ல்...................ஜ‌பிஎல் வார‌ வியாழ‌க் கிழ‌மை தொட‌ங்குவ‌தாய் இருந்த‌து.................அந்த‌ அன்று தொட‌ங்குமோ தெரியாது.................................

  • கருத்துக்கள உறவுகள்

🥰❤️🥰

Screenshot-20250510-204646-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்களை திரும்பி வர தயாராக இருக்கும் படி ஒவ்வொரு அணியும் கேட்டு வருகுகிறது. யுத்த நிறுத்தம் தொடர்ந்தால் சிலவேளை போட்டி மே 15 ஆம் திகதி அளவில் ஆரம்பிக்கலாம். சிலவேளை சென்னை, பங்களூர், ஹைதராபாத் போன்ற தென்னிந்தியா நகரில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது. இடைநிறுத்தப்பட்ட டெல்லி, பஞ்சாப் போட்டி மறுபடியும் நடைபெறுமா என்பதும் இன்னும் முடிவெடுக்கவில்லை. இன்று ஞாயிறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250511-124913-ESPNCricinfo.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி போட்டி யூன் 1 ம் திகதி நடைபெறலாம். கொல்கத்தாவில் மழை பெய்யலாம் என்பதினால் அகமதாபாத் இல் நடைபெறலாம். எனினும் இன்று அல்லது திங்கள் கிழமை போட்டிகள் பற்றிய விபரங்கள் வரலாம்

https://www.livemint.com/news/ipl-2025-new-schedule-live-updates-when-will-indian-premier-league-season-18-resume-date-latest-news-bcci-11746963756490.html

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கந்தப்பு said:

தமது நாடுகளுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் எல்லோரும் திரும்ப வருவார்களா?

பிஎல் முடிவு நாளை வைத்து வேறு திட்டங்கள் போட்டிருப்பார்கள்.

காயமடைந்த வீரர்கள் தேறிவருவதற்கு நல்ல சந்தர்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

495193240_728519526441325_25634916329657

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

495193240_728519526441325_25634916329657

கோலிட்ட‌ ம‌ட்டும் க‌ப்ட‌ன் பொருப்பை கொடுக்க‌ கூடாது

கோலி க‌ப்ட‌னாய் இருந்து 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையை ம‌ட்டும் தான் 2008 வென்று கொடுத்த‌வ‌ர்...................

இந்திய‌ அனிய‌ சில‌ வ‌ருட‌ங்க‌ள் தான் வ‌ழி ந‌ட‌த்தின‌வ‌ர்

கோலிக்கும் க‌ப்ட‌ன் பொருப்புக்கும் ராசி இல்லை....................வேறு இள‌ம் வீர‌ரிட‌ம் கொடுக்க‌லாம் க‌ப்ட‌ன் ப‌த‌வியை

புவ‌னேஷ் குமார்ரிட‌ம் கொடுத்து பார்க்க‌லாம் இந்தியா அணிக்காக‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌வ‌ர்..................................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

தமது நாடுகளுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் எல்லோரும் திரும்ப வருவார்களா?

பிஎல் முடிவு நாளை வைத்து வேறு திட்டங்கள் போட்டிருப்பார்கள்.

காயமடைந்த வீரர்கள் தேறிவருவதற்கு நல்ல சந்தர்ப்பம்.

பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பி விட்டார்கள். உலக டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி யூன் 11 இலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையில் நடைபெறவுள்ளது. சென்னை, SRH அணிகள் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்புகளை இழந்துள்ளார்கள் . இதனால் அவுஸ்திரேலியா SRH வீரர்கள் கமின்ஸ், டிர்வர் ஹெட், சென்னை வேகப்பந்து வீச்சளார் நேதன் எலிஸ் போன்றவர்கள் இந்தியாவுக்கு வருவார்களா என்பது கேள்விக்குரிய இருக்குறது. பங்களூர் அணியின் ஹேசில்வுட் காயம் காரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. இன்னும் காயத்தில் இருப்பதினால் அவரும் இந்தியா வருவது சந்தேகமாக இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் இறுதி போட்டிக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் மிச்சல் சார்க் பெரும்பாலும் வரமாட்டார். உலக டெஸ்ட் இறுதி போட்டிக்கு தயார் படுத்த வேண்டிய தேவையும் அவருக்கு இருக்கிறது.

பஞ்சாப் அணியின் முதன்மை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார். அவர் பஞ்சாப் அணியின் வெளிநாட்டு வீரர்களை இந்தியாவில் நிற்கும் படி கேட்டுள்ளார். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியின் மார்கோ ஜான்சன் தாயகம் திரும்பி விட்டார். போட்டிகள் தொடங்க சில நேரம் அவர் திரும்பி வரலாம் . ( தென்னாப்பிரிக்கா அணியினர் சிம்பாவே அணியுடன் பயிற்சி போட்டிகள், உலக டெஸ்ட் இறுதி போட்டிக்கு தயார்படுத்த யூன் 1 ம் திகதி சிம்பாபே செல்லுகிறார்கள். ஐபிஎல் வீரர்களும் செல்வார்களா என்பதனை இன்னும் தென்னாப்பிரிக்கா அணி தெரிவிக்கவில்லை). மற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

குஜராத் அணி அகமதாபாத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வணியின் ஜோஸ் பட்லர், ஜெரால்ட் கோட்ஸே தாயகம் திரும்பி விட்டார்கள்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்ல RCB. அதுக்குள்ள இந்த யுத்தம் வேற. அவங்கள் வெல்லவே போறதில்ல போல

Screenshot-20250511-160112-Chrome.jpg

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்... அணிகள் வருமானம் ஈட்டுவது எப்படி? - ஐ.பி.எல் பிசினஸ் தெரியுமா?

https://www.vikatan.com/
No image preview

IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்... அணிகள் வருமானம் ஈட்ட...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

கோலிட்ட‌ ம‌ட்டும் க‌ப்ட‌ன் பொருப்பை கொடுக்க‌ கூடாது

கோலி க‌ப்ட‌னாய் இருந்து 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையை ம‌ட்டும் தான் 2008 வென்று கொடுத்த‌வ‌ர்...................

இந்திய‌ அனிய‌ சில‌ வ‌ருட‌ங்க‌ள் தான் வ‌ழி ந‌ட‌த்தின‌வ‌ர்

கோலிக்கும் க‌ப்ட‌ன் பொருப்புக்கும் ராசி இல்லை....................வேறு இள‌ம் வீர‌ரிட‌ம் கொடுக்க‌லாம் க‌ப்ட‌ன் ப‌த‌வியை

புவ‌னேஷ் குமார்ரிட‌ம் கொடுத்து பார்க்க‌லாம் இந்தியா அணிக்காக‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌வ‌ர்..................................

அணியின் விக்கெட் கிப்பர் ஜிதேஷ் சர்மா அணித்தலைவராக செயற்படுவார்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

அணியின் விக்கெட் கிப்பர் ஜிதேஷ் சர்மா அணித்தலைவராக செயற்படுவார்

ராஜத்துக்கு இந்த இடைநிறுத்தம் தேறி வருவதற்கு நல்ல சந்தர்ப்பம்தானே. திரும்பி வந்தாலும் வந்திடுவார்.

கோலிக்கு தலைவராக வருவதற்கு விருப்பமேயில்லை. அவர் அதை விட்டு விலகி நீண்ட நாட்கள் ஆகிறது. ஆகவே நீங்கள் சொன்னமாதிரி, விக்கட் காப்பாளர்தான் இடைநிலைத் தலைவர் என்று நினைக்கிறேன்.

RCBக்கு இப்போதைய பெரும் பிரச்சினையே பந்து வீச்சுத்தான். ஹேசுல்வூட் தேறாவிட்டால், அவர்கள் கதி என்னமோ. அவர்களுக்கு எப்போதும் இதே தடங்கள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

சென்னைக்கு எதிரான போட்டியில் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடாததினால் , அவருக்கு பதிலாக விளையாடிய லுங்கி நிகிடி (தென்னாப்பிரிக்கா வீரர்) 30 ஓட்டங்கள் குடுத்து 3 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தார்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

பின‌ல் விளையாட்டை கொல்க‌ட்டாவில் ந‌ட‌ந்த‌ போகின‌ம்.................முத‌ல் மும்பையில் ந‌ட‌ப்ப‌தாக‌ இருந்த‌து இப்போது கொல்க‌ட்டாவுக்கு மாற்றி விட்டின‌ம்.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கின்றன. ஜூன் 03 இறுதிப் போட்டி!

1747067568517_TATA%20IPL%202025.pdf

  • கருத்துக்கள உறவுகள்

முழு அட்டவணை. இடை நிறுத்தப்பட்ட பஞ்சாப்-டெல்லி போட்டி 24ஆம் திகதி மீண்டும் நடைபெறும்.

calendar.jpg

CSK, SRH, PBKS - மிகுதிப் போட்டிகளை இனி சொந்த மைதானத்தில் விளையாட மாட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், உங்களுக்குக் கொஞ்சம் சிரமத்தைக் குடுத்துட்டாங்கள் போல. ஒரு போட்டியைத் தவிர, மீதமுள்ள போட்டிகள் எல்லாம் பழைய ஒழுங்கிலேயே வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சனிக்கிழமை மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கின்றன. ஜூன் 03 இறுதிப் போட்டி

என்னடா முதலமைச்சரும் தேடுவாரின்றி இருக்கிறாரே

இத்தோடு வெற்றி தோல்யைப் பதிவு செய்தால் நல்லது என யோசித்தேன்

பரவாயில்லை எதாவதொரு முடிவு வரும்.

முன்னான விட்டுட்டு இனி பின்னான தான் கவனிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, செம்பாட்டான் said:

கிருபன், உங்களுக்குக் கொஞ்சம் சிரமத்தைக் குடுத்துட்டாங்கள் போல. ஒரு போட்டியைத் தவிர, மீதமுள்ள போட்டிகள் எல்லாம் பழைய ஒழுங்கிலேயே வருகுது.

ஒரு இடத்தில் மட்டும் மாற்றினால் போதும். மிச்சம் எல்லாம் தானாகவே மாறிவிடும்😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

முழு அட்டவணை. இடை நிறுத்தப்பட்ட பஞ்சாப்-டெல்லி போட்டி 24ஆம் திகதி மீண்டும் நடைபெறும்.

calendar.jpg

CSK, SRH, PBKS - மிகுதிப் போட்டிகளை இனி சொந்த மைதானத்தில் விளையாட மாட்டினம்

கிரிக் இன்போவில் ஜ‌பிஎல் செய்திய‌ போடுவ‌தும் உட‌ன‌ நீக்குவ‌துமாய் இருக்கு....................இறுதி போட்டி ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் அதில் இப்ப‌ இல்லை.....................அடிக்க‌டி மாற்றுகின‌ம்..................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

பின‌ல் விளையாட்டை கொல்க‌ட்டாவில் ந‌ட‌ந்த‌ போகின‌ம்.................முத‌ல் மும்பையில் ந‌ட‌ப்ப‌தாக‌ இருந்த‌து இப்போது கொல்க‌ட்டாவுக்கு மாற்றி விட்டின‌ம்.............................

முன்பும் கொல்கத்தாவில் நடப்பதாகதான் இருந்தது. சென்ற வருட சாம்பியன் கொல்கத்தா

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கந்தப்பு said:

முன்பும் கொல்கத்தாவில் நடப்பதாகதான் இருந்தது. சென்ற வருட சாம்பியன் கொல்கத்தா

ம‌திய‌ம் பார்க்கும் போது கொல்க‌ட்டாவில் தான் பின‌ல் என்று போட்டு இருந்த‌வை இப்ப‌ நீக்கி விட்டின‌ம்........................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.