Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:
  On 17/3/2025 at 08:49, ஈழப்பிரியன் said:

19+10+10+20+.10=59

இங்கை பார்றா கண்டு பிடிச்சுட்டார்

சரியான பதில் வாழ்த்துக்கள்

பாடம் படிக்காத மேதைகளும்

பாரினில் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட், மதுப் பழக்கம் இவை குறித்து நீங்கள் பயனுள்ள சீரியஸான கருத்துகளைப் பகிரும்போது நான் வேடிக்கையாக சிலவற்றைப் பகிர்வதற்கு யாழ் சொந்தங்கள் மன்னிக்க வேண்டும். எனக்கு இந்தப் பழக்கங்கள் இல்லாததால் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிறேனோ என்னவோ ! நிகழ்ச்சிகளுக்கு இடையில் வரும் commercial ad ஆக எடுத்துக் கொள்ளவும்.

எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் (Writer and Humorist) Mark Twain :

"Giving up smoking is the easiest thing in the world. I know because I've done it thousands of times".

"I never smoke to excess. That is, I smoke in moderation - only one cigar at a time".

அடுத்து குடிப்பழக்கம் தொடர்பாக :

எனது நண்பர்கள் சிலருக்கு social drinking பழக்கம் உண்டு; அதாவது, மொடாக் குடியர்கள் இல்லை. நான் குடிப்பதில்லை என்று தெரிந்தும் என்னையும் அழைப்பார்கள். பொதுவாக குடிப்பவர்கள் குடிக்காதவனை ஆட்டத்துக்கு சேர்ப்பதில்லை. நான் விதிவிலக்கு. எனக்கு மட்டும் coke தருவிக்கப்படும்.

ஒருநாள் நண்பன் ஒருவனின் கமென்ட் - "எலேய், குடிக்கிற எங்களுக்கு வைக்கிற snacks ல் பாதியை பேச்சுக்கு இடையில் நீயே காலி பண்ணுற !". என் பதில் - "அடேய், ஒங்க குடிகார பில்லை சில சமயங்களில் நான்தான் settle பண்ணுறேன் தெரியுமில்ல ! போதாக்குறைக்கு எவனாவது ஓவராக் குடிச்சு மலந்துட்டா நான்தான் அவன வீட்ல கொண்டு தள்ள வேண்டியிருக்கு !".

ஒருநாள் போதையில் ஒருத்தன் என்னிடம் - "எப்பா, ஏதாவது சங்கப் பாடலை எடுத்து விடுப்பா !". நான் - "ஒனக்கு ஒடம்புக்கு எப்படி வருதுலே ? சினிமாவுல வருமே Bar ல் club dance ! அதுமாதிரி ஒங்க entertainment க்கா நான் வந்திருக்கேன் ?".

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/3/2025 at 23:12, வாத்தியார் said:

சரி இங்கே புகை பிடிக்கும் பழக்கத்தையும் அதை நிறுத்தியதையும் பகிர்ந்து கொள்கின்றோம்.

நான் இந்தப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்து பல முறை தோல்வி அடைந்தவன்

இரண்டு தடவைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு மாதம் எனது ஜாக்கெட் பாக்கெட்டில் சிகரெட்டை வைத்திருந்தேன்

ஆனால் பிடிப்பதில்லை ஒவ்வொரு முறையும் பத்து நிமிடங்கள் தள்ளி வைத்தேன்

பின்னர் அதை ஒரு மணித்தியாலம் தள்ளி வைத்தேன்

அப்படியே மணித்தியாலங்கள் நாட்களாகி கிழமைகளாகி மாதம் ஆகியதும் அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்

ஆனாலும் அந்த ஒரு மாதம் வந்த ஆத்திரம் கோபம் மன உழைச்சல்

இத்தியாதி என நானே என்னுடன் ஒரு பெரும் போரை நடத்தியிருந்தேன்.

வீட்டில் அந்த நேரம் எப்போது எரிந்து விழுந்து கொண்டேயிருந்தேன் .

எனது எழுத்துக்களை மேற்கோள் காட்டி பதில் கூறியமைக்கு நன்றி.

எல்லாவற்றிற்கும் மனம் தான் முக்கியம். மனதை வைத்து பலவற்றை சாதிக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

எனது நண்பர்கள் சிலருக்கு social drinking பழக்கம் உண்டு; அதாவது, மொடாக் குடியர்கள் இல்லை. நான் குடிப்பதில்லை என்று தெரிந்தும் என்னையும் அழைப்பார்கள். பொதுவாக குடிப்பவர்கள் குடிக்காதவனை ஆட்டத்துக்கு சேர்ப்பதில்லை. நான் விதிவிலக்கு. எனக்கு மட்டும் coke தருவிக்கப்படும்.

மொடாக் குடிகாரர் கூட்டத்தில் ஒரு coke குடியனாவது இருக்கத்தான் செய்கிறார்கள். இது உலக நியதி என்னவோ? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

சிகரெட், மதுப் பழக்கம் இவை குறித்து நீங்கள் பயனுள்ள சீரியஸான கருத்துகளைப் பகிரும்போது நான் வேடிக்கையாக சிலவற்றைப் பகிர்வதற்கு யாழ் சொந்தங்கள் மன்னிக்க வேண்டும். எனக்கு இந்தப் பழக்கங்கள் இல்லாததால் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிறேனோ என்னவோ ! நிகழ்ச்சிகளுக்கு இடையில் வரும் commercial ad ஆக எடுத்துக் கொள்ளவும்.

எழுத்தாளர் மற்றும் நகைச்சுவையாளர் (Writer and Humorist) Mark Twain :

"Giving up smoking is the easiest thing in the world. I know because I've done it thousands of times".

"I never smoke to excess. That is, I smoke in moderation - only one cigar at a time".

அடுத்து குடிப்பழக்கம் தொடர்பாக :

எனது நண்பர்கள் சிலருக்கு social drinking பழக்கம் உண்டு; அதாவது, மொடாக் குடியர்கள் இல்லை. நான் குடிப்பதில்லை என்று தெரிந்தும் என்னையும் அழைப்பார்கள். பொதுவாக குடிப்பவர்கள் குடிக்காதவனை ஆட்டத்துக்கு சேர்ப்பதில்லை. நான் விதிவிலக்கு. எனக்கு மட்டும் coke தருவிக்கப்படும்.

ஒருநாள் நண்பன் ஒருவனின் கமென்ட் - "எலேய், குடிக்கிற எங்களுக்கு வைக்கிற snacks ல் பாதியை பேச்சுக்கு இடையில் நீயே காலி பண்ணுற !". என் பதில் - "அடேய், ஒங்க குடிகார பில்லை சில சமயங்களில் நான்தான் settle பண்ணுறேன் தெரியுமில்ல ! போதாக்குறைக்கு எவனாவது ஓவராக் குடிச்சு மலந்துட்டா நான்தான் அவன வீட்ல கொண்டு தள்ள வேண்டியிருக்கு !".

ஒருநாள் போதையில் ஒருத்தன் என்னிடம் - "எப்பா, ஏதாவது சங்கப் பாடலை எடுத்து விடுப்பா !". நான் - "ஒனக்கு ஒடம்புக்கு எப்படி வருதுலே ? சினிமாவுல வருமே Bar ல் club dance ! அதுமாதிரி ஒங்க entertainment க்கா நான் வந்திருக்கேன் ?".

பல தகவல்கள் உண்டு. யாழ் கழத்தில் பதிய கள விதிகள் அனுமதிக்குமோ தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.