Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2025 at 07:09, குமாரசாமி said:

உங்கள் நேரத்திற்கும் எழுத்துக்களுக்கும் நன்றி ரஞ்சித்.

தம் சொந்த இனத்தையே அழிக்க துணை போனவர்களை என்னவென்பது? பிரதேசவாதம் எனும் போர்வையில் தம் கண்ணை தாமே குத்திக்கொள்கின்றனர்.

மற்றவர்கள் எதிலும் சழைக்காமல் புலிகளை எதிர்க்கிறோம் எனும் போர்வையில் தமது மலத்தை தமது மூக்கில் வைத்து நுகர்ந்தவர்கள் அதன் பலன்களை இன்று அனுபவிக்க ஆரம்பிக்கின்றார்கள்.

இவனை விடுங்கள் ..இவனை வைத்து உசுப்பேத்தி கொலைகளை செய்ய சொன்ன நாட்டின் தலைவர்கள் இராணுவ புலனாய்வர்கள் அரசியல்வாதிகளை என்ன செய்வது ...சொந்த நாட்டு மக்களை அழித்து துவசம் பண்ண வேணும் என பல வ்ருடங்களாக செயல் படும் படித்த பட்டம் பெற்ற சீமான்களை என்ன என்று சொல்வது ...

சிங்கப்பூரில் விரிவுரையாளராக பணியாற்றிய ரோகன் குனதிலக்கா போன்றவர்கள் எல்லாம் .

  • கருத்துக்கள உறவுகள்

492829693_1093840106114294_6706830546432

சரத் வீரசேகர.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2025 at 13:05, putthan said:

பிரதேசவாத சித்தாந்தம் போலத்தான் இடது சாரி சித்தாந்தமும் ...மக்கள் மாறிகொண்டே போவார்கள் .இந்த இடதுசாரி சித்தாந்தமும் நிலைத்து நிற்கப்போவதில்லை ..ஐயோ இந்த பழம் புளிக்கிறதே என சொல்லும் காலமும் வரும்...

சுரண்டல் எனும் வார்த்தையினை பாவித்ததால் இடது சாரி சித்தாந்தம் என எனது கருத்தை வரையறை செய்கிறீர்கள் என கருதுகிறேன், எனக்கு அந்த அரசியல் எதுவும் தெரியாது, எமது செயல்களினால் ஏற்படும் பாதிப்பு பற்றி கூறினேன் அவ்வளவுதான் (சுரண்டல் எனும் வார்த்தை பாவித்ததன் காரணம் வேறொருவருக்கு சொந்தமானதை அவரது அனுமதியின் எடுப்பதற்கு உள்ள வார்த்தையினை பொதுவாக யாரும் விரும்புவதில்லை).

On 23/4/2025 at 13:24, putthan said:

நீங்கள் கூறுவது 100% உண்மை ...ஆனால் மனிதன் இன்னும் வளர்ச்சியடையவில்லை.. நீங்கள் நினைப்பது போல வாழ்வதற்கு..பலர் வந்தார்கள் உபதேசம் பண்ணினார்கள் மாற்ற முயன்றார்கள் ஆனால் அவர்களை வைத்தே பல குழப்பங்களை நிறந்தரமாக உருவாக்கி அந்த குழப்பத்தை நிரந்தரமாக மாற்றிவிட்டார்கள்.....

அனுகூலம் அடைவதுதான் மனித இயல்பு என்ற நிலையில் தான் மனிதர்கள் செய்லபடுகின்றனர் ...அதை என்ன விலை கொடுத்தாவது பெற்று கொள்ளலாம் என மனிதர்கள் நினைக்கின்றனர் ...உலக கட்டமைப்பு அப்படித்தான் உள்ளது

இது உபதேசம் அல்ல, சில விடயங்கள் நடக்கும் போது எமக்கு ஏன் தான் இப்படி நடக்கிறது என நினைப்போம் காரணம் தீதும் நன்றும் பிறர் தர வராது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இது உபதேசம் அல்ல, சில விடயங்கள் நடக்கும் போது எமக்கு ஏன் தான் இப்படி நடக்கிறது என நினைப்போம் காரணம் தீதும் நன்றும் பிறர் தர வராது.

உங்களுடைய எண்ணம் மிகவும் சரியானது அதில் மாற்று கருத்து இல்லை ...

தனிநபராக சமுகத்திலிருந்து ஒதுங்கி வாழும் பொழுது இந்த பழமொழி சரியாக‌ இருக்கும் ...என நான் எண்ணுகிறேன் ...எனது எண்ணம் பிழையாகவும் இருக்கலாம்

ஆனால் நாங்கள் ஒர் குடும்பமாக,சமுகமாக,மதம்சார்ந்து,இனம் சார்ந்து,தேசியம் சார்ந்து,நாடு சார்ந்து வாழும் பொழுது அந்த பழமொழி சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுகின்றது ...வரலாறு பல சான்றுகளை விட்டு சென்றுள்ளது ...

"சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகள் சொல்லி சென்றுள்ளார் ...வேறு சித்தர்களும் ஞானிகளும் செப்பி சென்றுள்ளனர் ... ஆனால் சும்மா இருப்பது என்றால் என்ன என்றே தெரியாமல் தவிக்கின்றோம்...

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2025 at 15:11, தமிழ் சிறி said:

492829693_1093840106114294_6706830546432

சரத் வீரசேகர.

யாழில் உள்ள வேறு சிலரையும் நிரலில் சேர்த்துக் கொள்ளலாம் போல தெரிகிறதே ..

🙃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.