Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது ச்ந்ம்பந்த பட்ட ஒரு சுவாரசியமான விடயம், முன்னர் இதை பற்றி நுணாவிலானுடன் தர்கித்துள்ளேன்.

முலன்பேர்க் தொன்மன் Muhlenberg Legend என்ற ஒரு கதை உள்ளது.

தொன்மம் என்றாலே அது ஆதாரமற்ற கட்டுகதைதானே. இதுவும் அப்படித்தான்.

அந்த கட்டுக்கதை என்னெவென்றால் - ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் உத்தியோக பூர்வ மொழி ஆங்கிலமா, ஜேர்மனா என அமெரிக்கன் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடந்த போது, சபாநாயகர் பிடரிக் முலன்பேர்க் எனும் ஜேர்மானிய வம்சாவழியினன், ஆங்கிலம் சார்பாக வாக்களித்தார், அதனாலேயே அமெரிக்க ஆங்கில வழி நாடாகியது என்பது.

ஆனால் இது உண்மை அல்ல. வெறும் தொன்மம்.

நடந்தது என்னெவெனில், சில ஜேர்மன் குடியேற்ற வாசி வழிவந்தோர் தமக்கு ஆவணங்கள் ஜேர்மன் மொழியில் தரப்பட வேண்டும் என கோரி, அது சபையில் விவாதிக்க்கப்பட்டு, அப்படி கொடுக்க தேவையில்லை என ஒரு வாக்கில் முடிவு எடுக்கபட்டது. இதில் ஜேர்மன் வழிவந்த மூலன்பேர்க் வாக்களிப்பை புறக்கணித்தார். எவ்வளவு விரைவாக ஜேர்மானிய வழிவந்தோர் ஆங்கிலத்தை கற்றுகொள்கிறார்களோ அவ்வளவுக்கு நல்லது என்பது அவர் நிலைப்பாடாக இருந்தது.

இந்த உண்மை சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கட்டுக்கதைதான் நான் மேலே சொன்ன முலன்பேர்க் தொன்மம்.

இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் - இந்தளவு தூரம் ஒரு தொன்மம் உருவாகி இன்றளவும் நம்பபடும் அளவுக்கு, அமெரிகாவில் ஜேர்மானிய மக்களின் வகிபாகம், நெடியது, கனதியானது.

ஆங்கில, ஐரிஷ் வம்சாவழிக்கு அடுத்து ஜேர்மன் வகிபாகம் ஆரம்ப அமெரிக்காவில் இருந்தது. பின்நாட்களில் நியுஓலீன்ஸ், கலிபோர்னியா என அமெரிக்கா வாங்கிய நிலங்கள் மூலம் பிரெஞ், ஸ்பானிய இனங்களின் வகிபாகம் அதிகரித்தது. இத்தாலிய வகிபாகம் 1700 களில் ஆரம்பித்தது.

Edited by goshan_che

  • Replies 82
  • Views 3.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பிக்கரிங் இல் ஜுனித்தா நாதன் எனும் தமிழ் பெண்ணும் வெற்றி. டிரம்பின் புண்ணியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்கிறது லிபரல் கட்சி. நிழலி, வாலி செம அப்செட்டில் இருப்பார்கள் என நினைக்கிறேன்🤣. ரிருடோ வைவிட கா

  • "தம்புவின்" ஆட்சியில் 100 வது நாள் நிறைவுக்கான பரிசு, கனடாவிடமிருந்து😂!

  • நிழலி
    நிழலி

    லிபரல் தான் ஆட்சிக்கு வருவார்கள் என தெரியும். இதனை நான் மார்ச் 16 இலேயே எழுதியிருந்தேன். இந்த திரியில் நான் எழுதிய ஒரு விடயத்தை மட்டும் இறுதி நேரத்தில் செய்யவில்லை. அதாவது பழமைவாத கட்சிக்கு வாக்களிக்க

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2025 at 13:23, goshan_che said:

அது பிரெஞ் மொழி பேசும் கியூபெக் மாகாணத்தில் (மொண்டிரியல் தலைநகர்).

இந்த வாக்கெடுப்பு நடை பெற்றது 90 களின் ஆரம்பத்தில். அந்நேரத்தில் அங்கு வசித்த ஈழத்தமிழர்கள் கனடாவில் இருந்து கியூபெக் பிரிந்து தனி நாடாகிவிடுமோ என்ற பதட்டத்தில் இருந்தார்கள். எமது தேசியம் காப்பதாக கூறும் தேசிய வீரர்களும் அதில் அடக்கம். கனடாவின் தேசிய ஒற்றுமையை காக்க கியூபெக் பிரிந்து தனி நாடாக கூடாது என பெரும்பாலான ஈழத்தமிழர்கள் வாக்களித்து கனடாவின் இறைமையை காப்பாற்றினார்கள .

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

விலங்குகளிலும், தாவரங்களிலும் hybrid vigor என்று ஒன்று இருக்கிறது. ஒரே மாதிரியான இயல்புடைய சோடிகளை விட வெவ்வேறு இயல்புடைய சோடிகள் உருவாக்கும் கலப்பின வழித்தோன்றல்கள், சில நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியைக் காட்டும், நல்ல வளர்ச்சியைக் காட்டும், எனவே சந்ததி பிழைக்க உதவும். இது உயிரியல் ரீதியானது.

குடியேற்றம், பல்லினத்தன்மை என்பவற்றின் காரணமாக மனித சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மை உயிரியலையும் தாண்டிய ஒன்று: எண்ணங்களின் பல்லினத்தன்மை - diversity of ideas. இது தான் ஐரோப்பாவில் நடந்திருக்கும் என நினைக்கிறேன். ஆக்கிரமிக்கும் எல்லா மக்களையும் முற்று முழுதாகத் தங்களைப் போலவே யோசிக்கும் படி வற்புறுத்தாமல், அவர்களது ஐடியாக்களையும் உள்வாங்கிக் கொண்ட ரோமர்கள் இந்த எண்ணங்களின் பல்லினத்தன்மைக்கு உதவியிருக்கிறார்கள்.

இதற்கு நேர் எதிரான நிலைக்கு உதாரணம் ஜப்பான். ஒரு ஆய்வில், கடந்த 3000 ஆண்டுகளில் ஜப்பான் நோக்கி மக்கள் குடியேறிய (population influx) சந்தர்ப்பங்கள் இரண்டு தான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். தற்போது கூட நவீன ஜப்பானில் ஒரு தெளிவான குடியேற்றக் கொள்கையோ, அகதி அந்தஸ்துக் கொள்கையோ இல்லை என நினைக்கிறேன். மக்களும் பல்லினம் அல்ல, ஐடியாக்களும் பல்லினத் தன்மையை இழந்து விட்டன. இதன் விளைவு, ஜப்பானின் சனத்தொகையும், பொருளாதார நிலையும் தேங்கி விட்டது.

இதன் அடிப்படையில் தான் diversity is a blessing என்று நான் நம்புகிறேன்.

விரிவான பதிலுக்கு நன்றி.

நீங்கள் சொன்னதில் பலதில் உடன்பட்டாலும்:

  1. இப்போதெல்லாம் இந்த “பல்லினதுவம் ஒரு வரம்” என்பதற்கு ஒரு எல்லை இருப்பதாக நான் கருதுகிறேன்.

    ஓர் அளவுக்கு மேலானாதும், மிக விரைவானதுமான பல்லினகலப்பு, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகி விடும் நிலையை உருவாக்கி விடுகிறதோ?

  2. ஜப்பான் - இனத்தூய்மை பேணினாலும் - 2ம் உலகயுத்தம் முன், பின் என இருவேறு பட்ட காலங்களில், இரு வேறு முறைகளில் ஐடியாக்களின் தாயகமாக இருந்து முன்னேறினார்கள். ஆகவே அவர்களின் அண்மைய 30 வருட தேக்கத்தை இதனோடு முடிச்சு போட முடியுமா?

    கொரியாவும் இப்படி ஒரு நாடுதான்.

1 minute ago, island said:

இந்த வாக்கெடுப்பு நடை பெற்றது 90 களின் ஆரம்பத்தில். அந்நேரத்தில் அங்கு வசித்த ஈழத்தமிழர்கள் கனடாவில் இருந்து கியூபெக் பிரிந்து தனி நாடாகிவிடுமோ என்ற பதட்டத்தில் இருந்தார்கள். எமது தேசியம் காப்பதாக கூறும் தேசிய வீரர்களும் அதில் அடக்கம். கனடாவின் தேசிய ஒற்றுமையை காக்க கியூபெக் பிரிந்து தனி நாடாக கூடாது என பெரும்பாலான ஈழத்தமிழர்கள் வாக்களித்து கனடாவின் இறைமையை காப்பாற்றினார்கள .

அப்படியா? இது எனக்கு புது செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அப்படியா? இது எனக்கு புது செய்தி.

1995 காலப பகுதியில் கனடாவில் வசித்த உங்களுக்கு தெரிந்தவர்களை கேட்டு பாருங்கள். அப்போது கியூபெக் மாகாண தனி நாட்டு கோரிக்கைக்கு எதிராக தமிழர்களில் பெரும்பாலானோர் வாக்களித்தது ஒன்றும் இரகசியமல்ல.

“கனேடியன்”, என்ற அந்தஸ்து போய்விடும் என்று பதட்டப்பட்டார்கள்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2025 at 23:41, goshan_che said:

கார்னி என்ன 2018 இல் பபாவா… ரெஜிஸ்டிரேசன் மூலம் பிரித்தானிய பிரஜை ஆக😂😂😂.

இப்போதுதான் ரெஜிஸ்டிரேசன் என்பது சிறுவருக்கு என ஓடி விழித்துள்ளீர்கள்.

எனக்கு அதற்கு பதில் எழுதும் போதே தெரியும். ஆகவேதான் அதை கஞ்சா கப்ஸா கதை என அடையாளம் காட்டினேன்.

அதே போலத்தான் honorary citizenship கதையும். சும்மா ஏதோ வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவது பின் மற்றையொருக்கு பாடம் எடுக்க முனைவது.

கானி சிறுவயதில் எடுத்து இருக்கலாம் (ஏனெனில் அறிந்த தாய், தந்தை பற்றி தெரியாது), அந்த நேரத்தில் எனக்கு தெரியாமல் இருந்து இருக்கலாம். அன்று நன் அறிந்தது தொட்டம், தொட்டமான அச்சு, இணையம் செய்தியின் வழியாக. அன்றைய செய்துகளும் எவ்வளவு துல்லியம் என்று தெரியாது.

எப்போது என்று கேட்டும் இருக்கிறேன்.

அதை நான் நீகவில்லை (அவ்வப்போது நீங்கள் செய்வது).

நான் தேடியதில் ... 2018 என்று நான் சொன்னது, அப்படி கொடுக்கப்பட்டு இருப்பது ஊகம்.

கானி விபரங்கலையா உங்களை போல நான் தேடவில்லை. தேவை இல்லை.

ஏனெனில், நான் சொல்ல வந்தது கானி பதவிக்கு வரும் போது வெளிநாட்டவர், பிரித்தானிய பிரஷை இல்லை. அது போதும். எப்போது என்பதே மிக முக்கியானது, எப்படி கொடுக்கப்பட்டு இருந்தாலும்

உங்களின் சிந்தனை 2018 இல் கிடைத்தது என்பதை , அதுவும் தேடி, மட்டும் வைத்து கொண்டு தான்.

இப்போதும் சொல்கிறேன் உங்களின் சிந்தனை உங்களுக்கு தெரிந்ததில், அதுக்கு அப்பால் உங்களால் செல்வது மிக கடினமாக இருக்கிறது.

தில் தமிழ் புரிவு பிரச்சனையா, அல்லது விடய புரிவு பிரச்சனையா, அல்லது இரண்டுமா?

முதலில் சொல்ல வந்த , சொல்லி இருக்கும் விடயத்தை புரிய தெண்டிக்கவும்.

(எதோ தனக்கு தான் citizenship by registration பற்றி தெரியும் என்பது, அதில் என்னடைய நேரடி அனுபவத்தை அறியாமல், அதுவும் பிரச்சனை இல்லை.)

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

கார்னி எப்போ எந்த வயதில், என்ன முறையில் பிரித்தானிய பிரஜா உரிமை எடுத்தார் என்பதை மேலே நான் தந்த ஆதாரம் சந்தேகத்துக்கு அப்பால் நிறுவுகிறது.

இதனான் நீங்கள் இந்த திரியில் எழுதியவை எல்லாம் கஞ்சா கப்ஸா கதைகள் என்பதும் சந்தேகத்துக்கு அப்பால் நிருபணமாகியுள்ளது.

மீதமாக நீங்கள் எழுதியவை எல்லாம்…

சும்மா…லுலுலுலா…

  • கருத்துக்கள உறவுகள்

39 minutes ago, goshan_che said:

கார்னி எப்போ எந்த வயதில், என்ன முறையில் பிரித்தானிய பிரஜா உரிமை எடுத்தார் என்பதை மேலே நான் தந்த ஆதாரம் சந்தேகத்துக்கு அப்பால் நிறுவுகிறது.

இதனான் நீங்கள் இந்த திரியில் எழுதியவை எல்லாம் கஞ்சா கப்ஸா கதைகள் என்பதும் சந்தேகத்துக்கு அப்பால் நிருபணமாகியுள்ளது.

மீதமாக நீங்கள் எழுதியவை எல்லாம்…

சும்மா…லுலுலுலா…

எதிர்பார்த்தது தான்.

சொல்லுவதே புரியாமல், இணையத்தை நாடிய விற்பன்னர்.

இணையத்தை நாடாமல் சொல்லி இருந்தால், ஊகம் என்றாலும், சொந்த அறிவில் சொந்த சிந்தனை சொல்வது எனலாம்.

இருந்த கொஞ்ச சொந்த அறிவையும் (அதும் இப்போது சந்தேகம், இணையத்தை பாவித்து) பாவிக்க தெரியாத, ஏனெனில் அந்த அறிவை கேள்விக்கு உள்ளாக்க, அல்லது அல்லது பாவிக்க தயங்கும் , மதி, மன கோழைத்தனம்.

இணையம் இல்லாவிட்டால், சொந்த அறிவில், சிந்தனையில் உங்களிடம் இதில் ஒன்றும் இல்லை என்றதை நீங்களே நிரூபித்த ... கோமாளித்தனத்துக்கும் தகுதி இல்லாத ... (கோமாளிகள் அவர்களே உடனடியாக சிந்தித்து நகைசுவை உருபாக்குபவர்கள்)

முதலில் சுயமாக சிந்திக்க பழகவும்.

நீங்கள் விட்டு இருக்கும் கோமாளித்தனத்துக்கும் தகுதி இல்லாத கீழே ஒவ்வொன்றும்.

On 1/5/2025 at 23:54, goshan_che said:

கார்னி பிரிட்டிஷ் அரச வம்சம் என அவிட்டு விட்டவர் நீங்கள்.

இன்னொரு உறவு ஆதாரம் கேட்க - நம்பினால் நம்புங்கள் என பதில் எழுதியவர் நீங்கள்.

உங்களுக்கு தெரியவில்லை என்றால் பொய், அவியல் அல்லது இருக்க முடியாது. இது உங்களின் வழமையான போக்கு .

எனது நம்பிக்கைக்கும் தமிழ் தான் விளக்கம், நம்பிக்கையான அச்சு ஊடகம் என்பதால்.

(அனால், BBC சொல்கிறது, மில்லியன் கணக்கானோர் அவர்களின் அரச தொடர்பு தெரியாமல் இருக்கிறார்கள் என்று. தேடுவதில் வல்லவர் தானே தேடி பார்க்கவும்)

முன்பே சொன்னது, அறிந்ததுக்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை.

கோமாளித்தனத்தை போடு உடைத்து காட்டிவிட்டு ... மற்றவருக்கு ஒன்றும் தெரியாது என்ப

On 1/5/2025 at 23:54, goshan_che said:

பின்னர் அவர் registration மூலம், honorary citizenship மூலம் பிரிட்டிஷ் ஆகி இருக்கலாம் என ஒரு ஊகத்தை அவிழ்த்து விட்டீர்கள்.

நான் அவர் எப்படி கவர்னர் ஆகி சில வரிடங்களின் பின், ஏனையோரை போல பிரிட்டிஷ் பிரஜை ஆகினார் என்ற ஆதாரத்தை பகிர்ந்த பின்னும் …

முதலே சொல்லியாகிவிட்டது.

அனால், எனது பதிவு உங்களின் (தேடிய) பதிவுக்கு கணிசமான நேரத்துக்கு முதல்.

எனது பதிவை ஒன்றும் தெரியாத பரிகாச மேற்கோளாக நீங்கள் சொல்வதும் (விடயம் புரியாமல்) .

அச்சு, இணையத்தில் 10 -16 வருடங்களுக்கு முதல் அறிந்தும், ஜுஸ்டின் கேட்ட போது, எந்த தேடுதல் இல்லாமலும், இருக்கும் அனுபவம், அறிவை கொண்டு சுயமாக சிந்தித்து சாத்திய கூறுகள் பற்றி பதில் சொல்வது.

ஆனல், அதில் எப்போது வழங்கப்பட்டது என்பதே நான் சொல்லியத்துக்கு (பதவிக்கு வரும்போது இல்லை என்பது) முக்கியம்.

சும்மா இன்டர்நெட் தேடி எடுத்து ஒப்பிப்பது அல்ல.

முதலில் சொன்னது போல சுயமாக சிந்திப்பதை வளர்க்கவும்.

அதுக்கு அறிந்ததை (இதில் 10 -16 வருடங்களுக்கு முதல் அச்சு, இணையம் வழி அறிந்தது) சுய கேள்விக்கு, புரிவு சரியா, யாதார்தத்துடன் ஒத்து வருகிறதா, முரண்பாடுகள், விதிவிலக்குகள் ஏன் போன்றவற்றுக்கு உள்ளாக்கும் தன்மை, விருப்பு வேண்டும்.)

On 1/5/2025 at 23:54, goshan_che said:

அவர் மனைவி பிரிட்டிஷ், ஆக்ஸ்போர்ட் என ஏதேதோ எழுதுகிறீர்கள்.

On 1/5/2025 at 23:41, goshan_che said:

இந்த திரியில் நீங்கள் எழுதியது 90% இப்படி சம்பந்தமே இல்லாத துணுக்குகள்தான்.

,இது அவரை பற்றிய திரி.

உங்களுக்கு வேண்டாம் என்றால், இல்லை அறியவில்லை என்றால்.

On 1/5/2025 at 23:54, goshan_che said:

அவர் மனைவி பிறப்பால் பிரிட்டிஷ் எண்டால் போல அவர் ஆட்டோமேடிக்கா பிரிட்டிஷ் ஆக முடியாது.

நான் அப்படி சொன்னதாக கற்னை , திரிப்பு, அல்லது புரியாமை? எது?

உங்கள் வழமையான பாணி, சொல்வதில் வசதியானதை எடுத்து போர்த்துவது (அப்படி சொல்லப்பட்டு இருக்கிறதா என்பாதை கூட பார்க்காமல்)

மொத்தத்தில் நான் சொல்ல முனைவது / சொல்வது / சொன்னது எது என்று தமிழிலும் புரியாத மேதை.

சொந்த சிந்தனை இல்லை.

On 1/5/2025 at 23:54, goshan_che said:

மேய்வது முழுக்க நுனிப்புல்

புல்லெது, புதரெது என்பதை சொல்லியும் விளங்காமல், சிந்திக்கவும் தெரியாத ...

On 1/5/2025 at 23:41, goshan_che said:

ஆனால் உங்களை போல் அரைகுறை அறிவு+குறை ஆங்கில புரிதல்+ சதிகோட்பாட்டு மனநிலை என ஒரு வினோத கலவையினால் விடயங்களை தலை கீழாக விளங்கி கொண்டு அதையே சரி என வந்தாடினால் - நிச்சயம் அதற்குரிய (அவ) மரியாதையை கொடுப்பேன்.

(இதில் விதிவிலக்காக சொல்வது)

ஆங்கில சொல்லிணக்கத்தை புரியாமல் / தெரியாமல் அதன் வழி கருத்து பெறுவதை தவிர்த்து, ஆங்கில அகராதியில் வசதியானதை எடுத்து, மிகுதியை தவிர்த்து கருத்து கடைந்த ... மற்றவர்களின் ஆங்கில அறிவை மதிப்பிடும் அறிவாளி.

ஆனால் எல்லாவற்றிலும் உங்கள் எடுகோள் மற்றவருக்கு தெரியாது, தேடி பார்க்கும் அறிவு கிடையாது.

இதிலும் நடந்து இருப்பது அது தான்.

அது கேள்விக்கு உட்பட்டால், சதிக்தை, வசதியானதை எடுத்து, வசதி இல்லாததை தவிர்த்து ...

அதையும் யதார்த்தம் உதாரணம் கொண்டு முரண்பாடுகளை வைத்தால் பரிகாசம்.

இது உங்கள் வழமையான பாணி.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

எதிர்பார்த்தது தான்.

சொல்லுவதே புரியாமல், இணையத்தை நாடிய விற்பன்னர்.

இணையத்தை நாடாமல் சொல்லி இருந்தால், ஊகம் என்றாலும், சொந்த அறிவில் சொந்த சிந்தனை சொல்வது எனலாம்.

இருந்த கொஞ்ச சொந்த அறிவையும் (அதும் இப்போது சந்தேகம், இணையத்தை பாவித்து) பாவிக்க தெரியாத, ஏனெனில் அந்த அறிவை கேள்விக்கு உள்ளாக்க, அல்லது அல்லது பாவிக்க தயங்கும் , மதி, மன கோழைத்தனம்.

இணையம் இல்லாவிட்டால், சொந்த அறிவில், சிந்தனையில் உங்களிடம் இதில் ஒன்றும் இல்லை என்றதை நீங்களே நிரூபித்த ... கோமாளித்தனத்துக்கும் தகுதி இல்லாத ... (கோமாளிகள் அவர்களே உடனடியாக சிந்தித்து நகைசுவை உருபாக்குபவர்கள்)

முதலில் சுயமாக சிந்திக்க பழகவும்.

நீங்கள் விட்டு இருக்கும் கோமாளித்தனத்துக்கும் தகுதி இல்லாத கீழே ஒவ்வொன்றும்.

உங்களுக்கு தெரியவில்லை என்றால் பொய், அவியல் அல்லது இருக்க முடியாது. இது உங்களின் வழமையான போக்கு .

எனது நம்பிக்கைக்கும் தமிழ் தான் விளக்கம், நம்பிக்கையான அச்சு ஊடகம் என்பதால்.

(அனால், BBC சொல்கிறது, மில்லியன் கணக்கானோர் அவர்களின் அரச தொடர்பு தெரியாமல் இருக்கிறார்கள் என்று. தேடுவதில் வல்லவர் தானே தேடி பார்க்கவும்)

முன்பே சொன்னது, அறிந்ததுக்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை.

கோமாளித்தனத்தை போடு உடைத்து காட்டிவிட்டு ... மற்றவருக்கு ஒன்றும் தெரியாது என்ப

முதலே சொல்லியாகிவிட்டது.

அனால், எனது பதிவு உங்களின் (தேடிய) பதிவுக்கு கணிசமான நேரத்துக்கு முதல்.

எனது பதிவை ஒன்றும் தெரியாத பரிகாச மேற்கோளாக நீங்கள் சொல்வதும் (விடயம் புரியாமல்) .

அச்சு, இணையத்தில் 10 -16 வருடங்களுக்கு முதல் அறிந்தும், ஜுஸ்டின் கேட்ட போது, எந்த தேடுதல் இல்லாமலும், இருக்கும் அனுபவம், அறிவை கொண்டு சுயமாக சிந்தித்து சாத்திய கூறுகள் பற்றி பதில் சொல்வது.

ஆனல், அதில் எப்போது வழங்கப்பட்டது என்பதே நான் சொல்லியத்துக்கு (பதவிக்கு வரும்போது இல்லை என்பது) முக்கியம்.

சும்மா இன்டர்நெட் தேடி எடுத்து ஒப்பிப்பது அல்ல.

முதலில் சொன்னது போல சுயமாக சிந்திப்பதை வளர்க்கவும்.

அதுக்கு அறிந்ததை (இதில் 10 -16 வருடங்களுக்கு முதல் அச்சு, இணையம் வழி அறிந்தது) சுய கேள்விக்கு, புரிவு சரியா, யாதார்தத்துடன் ஒத்து வருகிறதா, முரண்பாடுகள், விதிவிலக்குகள் ஏன் போன்றவற்றுக்கு உள்ளாக்கும் தன்மை, விருப்பு வேண்டும்.)

,இது அவரை பற்றிய திரி.

உங்களுக்கு வேண்டாம் என்றால், இல்லை அறியவில்லை என்றால்.

நான் அப்படி சொன்னதாக கற்னை , திரிப்பு, அல்லது புரியாமை? எது?

உங்கள் வழமையான பாணி, சொல்வதில் வசதியானதை எடுத்து போர்த்துவது (அப்படி சொல்லப்பட்டு இருக்கிறதா என்பாதை கூட பார்க்காமல்)

மொத்தத்தில் நான் சொல்ல முனைவது / சொல்வது / சொன்னது எது என்று தமிழிலும் புரியாத மேதை.

சொந்த சிந்தனை இல்லை.

புல்லெது, புதரெது என்பதை சொல்லியும் விளங்காமல், சிந்திக்கவும் தெரியாத ...

(இதில் விதிவிலக்காக சொல்வது)

ஆங்கில சொல்லிணக்கத்தை புரியாமல் / தெரியாமல் அதன் வழி கருத்து பெறுவதை தவிர்த்து, ஆங்கில அகராதியில் வசதியானதை எடுத்து, மிகுதியை தவிர்த்து கருத்து கடைந்த ... மற்றவர்களின் ஆங்கில அறிவை மதிப்பிடும் அறிவாளி.

ஆனால் எல்லாவற்றிலும் உங்கள் எடுகோள் மற்றவருக்கு தெரியாது, தேடி பார்க்கும் அறிவு கிடையாது.

இதிலும் நடந்து இருப்பது அது தான்.

அது கேள்விக்கு உட்பட்டால், சதிக்தை, வசதியானதை எடுத்து, வசதி இல்லாததை தவிர்த்து ...

அதையும் யதார்த்தம் உதாரணம் கொண்டு முரண்பாடுகளை வைத்தால் பரிகாசம்.

இது உங்கள் வழமையான பாணி.

கஞ்சா கப்ஸா கதைகளை நீட்டி, முழக்கி எழுதினாலும் அவை கஞ்சா கப்ஸா கதைகள்தான்…🤣.

இந்த திரியிலேயே, கருத்து கள ஏனைய உறவுகளே தூத்துகுடி கொத்தனாரை இனம் கண்டு கொண்டுளார்கள்.

இதில் எப்படி நீட்டி முழக்கினாலும் ஒரு பலனுமில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.