Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

சுகன்யா பழனிச்சாமி

1 Min Read

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

Published:28 Mar 2018 4 PMUpdated:28 Mar 2018 4 PM

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

Join Our Channel

1Comments

Share

உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்து வரும் இந்தியாவில், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. 

`பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு

இந்தியாவின் பால் உற்பத்தியானது, கடந்த 1991-1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி குறித்து, தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தியானது 2016-2017ம் ஆண்டில் 165 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 

மேலும், 2015ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா- 95 மில்லியன் டன், சீனா - 43 டன், பாகிஸ்தான் - 42 டன் மற்றும் பிரேசில் - 32 டன் பால் உற்பத்தி செய்துள்ளன. இந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும், இந்தியாவில் பால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் பஞ்சாப், அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. 

இந்த நிலையில், பால் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தபோதும், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. இதிலும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான், ஒரு நபருக்கு தினசரி 500 கிராம் அளவிலான பால் கிடைக்கப்பெறுகிறது. 
 நாட்டின் பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 4.57 சதவீதம்:

புலவர், இது உங்கள் ஆதாரம்? "தமிழ் நாட்டின் பால் உற்பத்தி குறைகிறது" என்றல்லவா குறைப்பட்டீர்கள்? அதற்கு ஆதாரமாக "இந்தியா உற்பத்தி செய்யும் பால் மக்களுக்குக் கிடைக்கவில்லை" என்ற ஒரு தகவலை ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு நீங்கள் எழுதியதே உங்களுக்கு மங்கலாகத் தெரிகிறதா😂?

சீமான் ரீமிடம் கொடுத்து விட்ட மூளையை உடனே போய் மீட்டு கம்பீரமாக உரையாட ஆரம்பியுங்கள்! ஒவ்வொரு கருத்திலும் புதுப் புது கேள்விகளை உருவாக்காமல், தரவுகளைத் தேடி விட்டு எழுத ஆரம்பியுங்கள்!

  • Replies 58
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புலவர்
    புலவர்

    இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரி

  • Justin
    Justin

    ஒரு மிருகவைத்தியராக, ஆடு மாடுகளை இந்த சித்திரவதைக்குள்ளாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்😂! PETA நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  • யாயினி
    யாயினி

    இப்ப தான் சரியான இடத்தை பிடித்திருக்கிறார் சீமான்..என்ன வாய் பேசாப் பிராணிகள் பாவங்கள்..,🤭

  • கருத்துக்கள உறவுகள்

வேலுபிரபாகரன் என்று ஒரு தமிழ் தயாரிப்பாளர் இன்று இறந்துவிட்டார் அவர் பெரியார் ஆதரவாளர். அவரது நிகழ்வுக்கு வந்த சீமான் பேசுகின்றார்

அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன்

அயோக்கியனான பெரியாரின் சிந்தனையை உள்நாங்கிய வேலுபிரபாகரன் எப்படி மானிட பற்றாளர் ஆனார் ?

பெரியார் பற்றி சீமான் முதல் சொன்னது பாரதிய ஜனதா கட்சியிடம் பெட்டி வாங்கி கொண்டு பேசியது

Edited by விளங்க நினைப்பவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2025 at 23:38, குமாரசாமி said:

சீமானை ஆதரிக்கின்றார்கள் எதிர்க்கின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க.....

சீமானை எதிர்ப்பவர்கள் ஈழத்தமிழர் அழிவுக்கும் ஆதரவற்ற நிலைமைக்கும் உள்ளாக்கியவர்களை ஆதரிப்பது போல் தெரிகின்றது???????

கருணாநிதி அரசியலுக்கு வாய் மூடிய மௌனத்துடன் பாஜக தமிழ்நாட்டிற்குள் புகுந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு....

இவர்கள் சீமானை எதிர்ப்பதன் மூலம் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற குழப்பம் உலகளாவிய குழப்பம் கண்டியளோ..😁

முன்பே எழுதியதுதான் என் தமிழ் நாட்டு அரசியல் பார்வை பெரும்பாலும் அந்த மக்களின் நலன் சார்ந்தே.

அவர்களின் சுக, சகஜ வாழ்வுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது வரக்கூடாது என்பதே முதலாவது கருதுபொருள்.

நான் சார்ந்த ஈழதமிழரின் பழி தீர்த்தலுகளுக்காக தமிழ் நாட்டு மக்களை சகதியில் தள்ளி விடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

(உங்கள் நிலைப்பாடும் இதுவே என நீங்கள் சொன்னாலும் எடுப்பது என்னமோ எதிர் நிலைப்பாடுதான்).

இரெண்டாவதாக, ஈழதமிழர் அரசியலுக்கும் சீமான் மூலம் ஆர் எஸ் எஸ் தமிழ் நாட்டில் நிலைகொள்வது ஆபத்தானதே.

ஆகவே, தமிழ் நாட்டு, ஈழதமிழர் நலனில் அக்கறை உள்ள என்னால் நேரடி ஆர் எஸ் எஸ் (பாஜக), மறைமுக ஆர் எஸ் எஸ் (நாதக) வை ஆதரிக்க முடியாது.

இதனால்தான் திமுகவை வீழ்த ஆர் எஸ் எஸ் அல்லாத வேறு எந்த சக்தி வந்தாலும் அதை நான் எதிர்ப்பதில்லை, ஆதரிப்பேன். உதாரணம் தவெக.

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

வேலுபிரபாகரன் என்று ஒரு தமிழ் தயாரிப்பாளர் இன்று இறந்துவிட்டார் அவர் பெரியார் ஆதரவாளர். அவரது நிகழ்வுக்கு வந்த சீமான் பேசுகின்றார்

அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன்

அயோக்கியனான பெரியாரின் சிந்தனையை உள்நாங்கிய வேலுபிரபாகரன் எப்படி மானிட பற்றாளர் ஆனார் ?

பெரியார் பற்றி சீமான் முதல் சொன்னது பாரதிய ஜனதா கட்சியிடம் பெட்டி வாங்கி கொண்டு பேசியது

செத்தவர்கள் பற்றி பச்சை பொய்யை பேசி, தன் விம்பத்தை உயர்த்த முயல்வது அண்ணனுக்கு புதுசா என்ன?

தாயை புணர சொன்னவர் பெரியார் - சீமான்.

Vs

அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன் - இதுவும் அதே சீமான் தான்.

வேறவாய் vs நாறவாய் 🤣

இந்த பைத்தியத்தை இன்னும் நம்பி கொண்டு யாழிலும் சிலர் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

முன்பே எழுதியதுதான் என் தமிழ் நாட்டு அரசியல் பார்வை பெரும்பாலும் அந்த மக்களின் நலன் சார்ந்தே.

அவர்களின் சுக, சகஜ வாழ்வுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது வரக்கூடாது என்பதே முதலாவது கருதுபொருள்.

நான் சார்ந்த ஈழதமிழரின் பழி தீர்த்தலுகளுக்காக தமிழ் நாட்டு மக்களை சகதியில் தள்ளி விடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

(உங்கள் நிலைப்பாடும் இதுவே என நீங்கள் சொன்னாலும் எடுப்பது என்னமோ எதிர் நிலைப்பாடுதான்).

இரெண்டாவதாக, ஈழதமிழர் அரசியலுக்கும் சீமான் மூலம் ஆர் எஸ் எஸ் தமிழ் நாட்டில் நிலைகொள்வது ஆபத்தானதே.

ஆகவே, தமிழ் நாட்டு, ஈழதமிழர் நலனில் அக்கறை உள்ள என்னால் நேரடி ஆர் எஸ் எஸ் (பாஜக), மறைமுக ஆர் எஸ் எஸ் (நாதக) வை ஆதரிக்க முடியாது.

இதனால்தான் திமுகவை வீழ்த ஆர் எஸ் எஸ் அல்லாத வேறு எந்த சக்தி வந்தாலும் அதை நான் எதிர்ப்பதில்லை, ஆதரிப்பேன். உதாரணம் தவெக.

செத்தவர்கள் பற்றி பச்சை பொய்யை பேசி, தன் விம்பத்தை உயர்த்த முயல்வது அண்ணனுக்கு புதுசா என்ன?

தாயை புணர சொன்னவர் பெரியார் - சீமான்.

Vs

அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன் - இதுவும் அதே சீமான் தான்.

வேறவாய் vs நாறவாய் 🤣

இந்த பைத்தியத்தை இன்னும் நம்பி கொண்டு யாழிலும் சிலர் 🤣

👉தமிழ் நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகள் அனைவரும் சீமானை விட நேர்மை,ஒழுக்க சீலர்களாக, நியாய பூர்வ உள்ளம் நிறைந்தவர்களாக இருப்பின்......👈

சீமானை எதிர்ப்பதில் நியாயம் இருக்கின்றது.👇

திமுக போகத்திற்கு போகம் பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருந்ததை/வைத்திருப்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

தமிழ் நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகள் அனைவரும் சீமானை விட நேர்மை,ஒழுக்க சீலர்களாக, நியாய பூர்வ உள்ளம் நிறைந்தவர்களாக இருப்பின்

நான் எங்கே ஒழுக்க சீலர்கள் என்பதால் ஏனையோரை ஆதரிக்கிறேன் என எழுதியுள்ளேன்🤣.

அவர்களை போலவே இவரும் என்றல்லவா எழுதியுள்ளேன்.

54 minutes ago, குமாரசாமி said:

திமுக போகத்திற்கு போகம் பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருந்ததை/வைத்திருப்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.

திமுக மட்டும் அல்ல, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் தவிர மிகுதி அனைவரும் தமிழ்நாட்டில் பாஜகவோடு என்றோ கூட்டணி வைத்தோர்தான்.

ஆனால், கூட்டணி வைத்தாலும் - கருணாநிதி, ஜெ, இராமதாஸ், வைகோ, ஆர் எஸ் எஸ் கொள்கைகளை காவவில்லை.

சீமான் அப்படி அல்ல. அவர் ஒரு கடைந்தெடுத்த சங்கி.

பெரியாரிய கொள்கைகளை எதிர்ப்பதன் மூலம், தமிழ் நாட்டில், பிஜேபி எனும் நச்சு விதை வளர இடைவெளி ஏற்படுத்தி கொடுக்க முயலும் ஐந்தாம்படை சீமான்.

பயிரிடும் அனைவரும் விவசாயி அல்ல. சிலர் கஞ்சாவும் பயிரிடுவார்கள்.

சீமான் ஒரு கஞ்சா-விவசாயி.

நாட்டுக்கு கேடு.

அதே போல் அன்புமணி மீதும் இந்த விடயத்தில் தகப்பன் மீது இருந்த நம்பிக்கை இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, goshan_che said:

பெரியாரிய கொள்கைகளை எதிர்ப்பதன் மூலம், தமிழ் நாட்டில், பிஜேபி எனும் நச்சு விதை வளர இடைவெளி ஏற்படுத்தி கொடுக்க முயலும் ஐந்தாம்படை சீமான்.

சோனியா காந்தியுடன் கூட்டு ஒகேயா?

28 minutes ago, goshan_che said:

பயிரிடும் அனைவரும் விவசாயி அல்ல. சிலர் கஞ்சாவும் பயிரிடுவார்கள்.

சீமான் ஒரு கஞ்சா-விவசாயி.

நாட்டுக்கு கேடு.

மூலைக்கு மூலை டாஸ்மார்க் உடல்நலம் வளரும். நாடும் வளரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

சோனியா காந்தியுடன் கூட்டு ஒகேயா?

தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு ? ஆம்

ஈழத்தமிழர் நலனுக்கு - இல்லை.

இந்த இடத்தில்தான் உங்கள் “நானும் தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகவே எழுதுகிறேன்” வேடம் கலைந்து போகிறது 🤣.

1 hour ago, குமாரசாமி said:

மூலைக்கு மூலை டாஸ்மார்க் உடல்நலம் வளரும். நாடும் வளரும்.

கள்ளு குடிச்சால் இன்னொரு ஈரல் முளைக்கும்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இந்த பைத்தியத்தை இன்னும் நம்பி கொண்டு யாழிலும் சிலர் 🤣

பைத்தியமாக இருந்தாலும் அவர்களை நம்பவைத்து திரள்நிதியில் வெற்றிபெற்றுவிட்டது பைத்தியம்

சீமான் வந்தால் கள்ளும் உணவாகும்

உணவுகள் நஞ்சாகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பைத்தியமாக இருந்தாலும் அவர்களை நம்பவைத்து திரள்நிதியில் வெற்றிபெற்றுவிட்டது பைத்தியம்

சீமான் வந்தால் கள்ளும் உணவாகும்

உணவுகள் நஞ்சாகும்

தமிழில் காரிய விசரன் என்று ஒரு பதம் உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.