Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

இவவினுடைய விக்கெட் விழுந்தால் தான் இந்தியாவிற்கு வாய்ப்பு.

இதை தான் நான் முத‌லே எழுதினேன்...........தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் க‌ப்ட‌னை அவுட் ஆட்க‌னும்.......................

இந்தியா சுழ‌ல் ப‌ந்து மக‌ளிர் ட‌ன்டா அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறா போன‌ விளையாட்டிலும் இவான்ட‌ ப‌ந்துக்கு செம‌ அடி இண்டைக்கும் ந‌ல்ல‌ அடி ந‌ட‌க்குது இவான்ட‌ ப‌ந்துக்கு☹️...................

  • Replies 977
  • Views 26.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

இனி சரி வராது.

அப்ப ஜெக்கம்மாவை கூப்பிடவேண்டியது தான்,

ஜெய் ஜெக்கம்மா!

  • கருத்துக்கள உறவுகள்

ஓவ‌ருக்கு 6ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும் கிட்ட‌ த‌ட்ட‌

இந்தியா வெல்ல‌னும் என்றால் இன்னும் இர‌ண்டு விக்கேட் எடுக்க‌னும் இல்லையேன் தென் ஆபிரிக்கா கோப்பையோட‌ நாடு திரும்புவின‌ம்............................

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனுக்காக லோரா தனியாளாக

Just now, வீரப் பையன்26 said:

ஓவ‌ருக்கு 6ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும் கிட்ட‌ த‌ட்ட‌

இந்தியா வெல்ல‌னும் என்றால் இன்னும் இர‌ண்டு விக்கேட் எடுக்க‌னும் இல்லையேன் தென் ஆபிரிக்கா கோப்பையோட‌ நாடு திரும்புவின‌ம்............................

இரண்டில்லை, ஆறு விக்கட் எடுக்கனும்😁

  • கருத்துக்கள உறவுகள்

நாலு போட்டுது ஆனால் தலைவி நின்டு ஆடுறா.☹️

  • கருத்துக்கள உறவுகள்

India Women FlagIndia Women

298/7

South Africa Women FlagSouth Africa Women

(23/50 ov, T:299) 124/4

SA Women need 175 runs from 27 overs.

Current RR: 5.39

 • Required RR: 6.48

 • Last 5 ov (RR): 24/2 (4.80)

  • கருத்துக்கள உறவுகள்

பையா கோட்டு சூட்டு போட்டு

கப் வாங்க சிரித்துக் கொண்டு வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

India Women FlagIndia Women

298/7

South Africa Women FlagSouth Africa Women

(28/50 ov, T:299) 141/4

SA Women need 158 runs from 22 overs.

Current RR: 5.03

 • Required RR: 7.18

 • Last 5 ov (RR): 17/0 (3.40)

1 minute ago, ஈழப்பிரியன் said:

பையா கோட்டு சூட்டு போட்டு

கப் வாங்க சிரித்துக் கொண்டு வரவும்.

அண்ணை, உங்காளு 72 தொடர்கிறாவே!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, செம்பாட்டான் said:

ஈழப்பிரியனுக்காக லோரா தனியாளாக

இரண்டில்லை, ஆறு விக்கட் எடுக்கனும்😁

இன்னும் இர‌ண்டு எடுத்தால் ந‌ல்ல‌ம் அதோட‌ ப‌த்தை துல்லிய‌மா போட‌னும்.........................

22 minutes ago, செம்பாட்டான் said:

ஈழப்பிரியனுக்காக லோரா தனியாளாக

இரண்டில்லை, ஆறு விக்கட் எடுக்கனும்😁

இன்னும் இர‌ண்டு தான்

5வ‌தும் போய் விட்ட‌து....................அதுக்கு பிற‌க்கு த‌னி ஒரு ம‌க‌ளிரா நின்று அடிப்ப‌து சிர‌ம‌ம் அண்ண😁...............................

  • கருத்துக்கள உறவுகள்

Shafali Verma 

(ob)

4.1

0

13

2

வென்றால் இவ தான் ஆட்டநாயகி! 87 ஓட்டமும் எடுத்திருக்காவோ!


Live

Final (D/N), DY Patil, November 02, 2025, ICC Women's World Cup

India Women FlagIndia Women

298/7

South Africa Women FlagSouth Africa Women

(31/50 ov, T:299) 156/5

SA Women need 143 runs from 19 overs.

Current RR: 5.03

 • Required RR: 7.52

 • Last 5 ov (RR): 22/1 (4.40)

  • கருத்துக்கள உறவுகள்

உந்த‌ ராடஹா என்ர‌ ம‌க‌ளிர‌ முக்கிய‌மான‌ விளையாட்டில் ஏன் அணியில் சேர்த்தின‌ம் தெரியாது

அவுஸ்ரேலியா கூட‌ விளையாடின‌ போது அவான்ட‌ ப‌ந்து வீச்சின் ந‌ம்ப‌க‌ த‌ன்மையை அறிந்து இருக்க‌னும்

வுக்கேட்டும் எடுக்குது இல்லை

ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்குது நோநோ ball போடுது பார்க்க‌ விச‌ரா இருக்கு☹️..........................

  • கருத்துக்கள உறவுகள்

4) மூன்று முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரம் கைப்பற்றவேண்டும்

தென்னாப்பிரிக்க பேட்டர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் காப் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன்.

"தென்னாப்பிரிக்க பேட்டர்களைப் பொறுத்தவரை ஓப்பனர்கள் இருவருமே பெரிய சவாலாக அமைவார்கள். அவர்கள் போக காப்புடைய அனுபவமும் சிக்கல் கொடுக்கும். இவர்கள் மூவரையும் சீக்கிரம் பெவிலியனுக்கு அனுப்பினால், தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் முதுகெலும்பை உடைக்கலாம். அவர்கள் மூவருமே இல்லாதபோது மற்றவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்." என்று கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓவ‌ருக்கு எப்ப‌டி தான் 17ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்க‌ ம‌ன‌ம் வ‌ந்த‌து

அடிச்ச‌து சின்ன‌ ஸ்கோர்

இனி இவாட்டை ப‌ந்து கொடுத்தால் தென் ஆபிரிக்கா சீக்கிர‌மே விளையாட்டை முடித்து விடும்☹️................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாப்பிரிக்கா வீரர் (Laura) சரியாக பதில் அளித்தவர் - ஈழப்பிரியன்

1) அகஸ்தியன் - 68 புள்ளிகள்

2) ஏராளன் - 61 புள்ளிகள்

3) ஆல்வாயன் - 61 புள்ளிகள்

4) ரசோதரன் - 59 புள்ளிகள்

5) சுவி - 57 புள்ளிகள்

6) கிருபன் - 57 புள்ளிகள்

7) புலவர் - 57 புள்ளிகள்

8) வீரப்பையன் - 56 புள்ளிகள்

9) செம்பாட்டன் - 55 புள்ளிகள்

10) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள்

11) வாதவூரான் - 53 புள்ளிகள்

12) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள்

13) வசி - 51 புள்ளிகள்

14) கறுப்பி - 50 புள்ளிகள்

15) வாத்தியார் - 46 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 33, 37, 41, 42, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 77).

  • கருத்துக்கள உறவுகள்

India Women FlagIndia Women

298/7

South Africa Women FlagSouth Africa Women

(39/50 ov, T:299) 207/5

SA Women need 92 runs in 66 balls.

Current RR: 5.30

 • Required RR: 8.36

 • Last 5 ov (RR): 28/0 (5.60)

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இர‌ண்டு விக்கேட் எடுக்க‌னும்

தென் ஆபிரிக்காவின் ம‌ட்டைய‌டி ம‌க‌ளிரின் ப‌ட்டிய‌ல் நீல‌ம்.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 341/5

10 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) அகஸ்தியன் - 70 புள்ளிகள்

2) ஏராளன் - 63 புள்ளிகள்

3) ஆல்வாயன் - 63 புள்ளிகள்

4) சுவி - 59 புள்ளிகள்

5) புலவர் - 59 புள்ளிகள்

6) ரசோதரன் - 59 புள்ளிகள்

7) வீரப்பையன் - 58 புள்ளிகள்

8) கிருபன் - 57 புள்ளிகள்

9) செம்பாட்டன் - 57 புள்ளிகள்

10) நியூபலன்ஸ் - 56 புள்ளிகள்

11) வாதவூரான் - 55 புள்ளிகள்

12) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள்

13) கறுப்பி - 52 புள்ளிகள்

14) வசி - 51 புள்ளிகள்

15) வாத்தியார் - 46 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 33, 37, 39, 41, 42, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 79).

  • கருத்துக்கள உறவுகள்

India Women FlagIndia Women

298/7

South Africa Women FlagSouth Africa Women

(41/50 ov, T:299) 220/6

SA Women need 79 runs in 54 balls.

Current RR: 5.36

 • Required RR: 8.77

 • Last 5 ov (RR): 34/1 (6.80)

Sharma to Wolvaardt, OUT

miscued a mile up, and Amanjot takes it, after multiple attempts! A juggling act that would have had a billion hearts beating faster, but it has been taken, and there is a roar at the ground!

Laura Wolvaardt c AB Kaur b Sharma 101 (98b 11x4 1x6) SR: 103.06

India Women FlagIndia Women

298/7

South Africa Women FlagSouth Africa Women

(41.1/50 ov, T:299) 220/7

SA Women need 79 runs in 53 balls.

Current RR: 5.34

 • Required RR: 8.94

 • Last 5 ov (RR): 34/2 (6.80)

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

India Women FlagIndia Women

298/7

South Africa Women FlagSouth Africa Women

(41/50 ov, T:299) 220/6

SA Women need 79 runs in 54 balls.

Current RR: 5.36

 • Required RR: 8.77

 • Last 5 ov (RR): 34/1 (6.80)

மைதான‌த்தில் நிக்கும் இர‌ண்டு ம‌க‌ளிரும் அதிர‌டியா விளையாட‌க் கூடிய‌வை

இந்தியா க‌ட்டாய‌ம் இர‌ண்டு விக்கேட் எடுக்க‌னும் அண்ணா........................................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

இன்னும் இர‌ண்டு விக்கேட் எடுக்க‌னும்

தென் ஆபிரிக்காவின் ம‌ட்டைய‌டி ம‌க‌ளிரின் ப‌ட்டிய‌ல் நீல‌ம்.................................

ஜெய் ஜெக்கம்மா!

ஜெய் ஜெக்கம்மா!

பையா ஆயத்தமாகுங்கோ!

தெ.ஆ கப்டனும் நூறடித்த பின் ஆட்டமிழந்துவிட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஏதாவது அற்தம் நடக்குமா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இனி தோற்கேலாது!😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

மைதான‌த்தில் நிக்கும் இர‌ண்டு ம‌க‌ளிரும் அதிர‌டியா விளையாட‌க் கூடிய‌வை

இந்தியா க‌ட்டாய‌ம் இர‌ண்டு விக்கேட் எடுக்க‌னும் அண்ணா........................................

அநேகமாக ஆட்டம் இந்தியாவுக்கு சார்பாக வந்துவிட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

ஜெய் ஜெக்கம்மா!

ஜெய் ஜெக்கம்மா!

பையா ஆயத்தமாகுங்கோ!

தெ.ஆ கப்டனும் நூறடித்த பின் ஆட்டமிழந்துவிட்டார்!

இர‌ண்டு விக்கேட் ஒரு ஓவ‌ருல் ந‌ல்ல‌தே😁........................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.