Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2025 at 08:10, செம்பாட்டான் said:

41வது கேள்வி.

400 என்று கேக்க நினைத்தீர்களோ. 200 ஓட்டங்கள் எல்லாம் மிக இலகுவாக அடிக்கினம். சமீபத்தில அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 400 ஓட்டங்களை துரத்தி அடிக்கப் பார்த்தவை.

அவுஸ் 412 - இந்தியா 369

ஆண்கள் துடுப்பாட்ட போட்டிகள் போல , மகளிர் துடுபாட்ட போட்டிகளை பலர் பார்ப்பது இல்லை என்பதினால் சில இலகுவான கேள்விகளை கேட்டு இருந்தேன்( வினா இலக்கங்கள் 1, 41.42) . போட்டியாளர்களின் பெயர்களை வைத்தும் கேள்விகள் கேட்கவில்லை. அதிக ஒட்டங்கள், விக்கெட்டுக்கள் பெறுபவர்களின் நாடுகள் பற்றிய கேள்விகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் விடை வரும்படியும் கேட்டிருந்தேன்.

  • Replies 977
  • Views 26.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

ஆண்கள் துடுப்பாட்ட போட்டிகள் போல , மகளிர் துடுபாட்ட போட்டிகளை பலர் பார்ப்பது இல்லை என்பதினால் சில இலகுவான கேள்விகளை கேட்டு இருந்தேன்( வினா இலக்கங்கள் 1, 41.42) . போட்டியாளர்களின் பெயர்களை வைத்தும் கேள்விகள் கேட்கவில்லை. அதிக ஒட்டங்கள், விக்கெட்டுக்கள் பெறுபவர்களின் நாடுகள் பற்றிய கேள்விகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் விடை வரும்படியும் கேட்டிருந்தேன்.

செம்பாட்டான் சார் சமரி அத்தபத்துவை வைத்து யோசித்திருப்பார்

On 27/9/2025 at 18:10, செம்பாட்டான் said:

41வது கேள்வி.

400 என்று கேக்க நினைத்தீர்களோ. 200 ஓட்டங்கள் எல்லாம் மிக இலகுவாக அடிக்கினம். சமீபத்தில அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 400 ஓட்டங்களை துரத்தி அடிக்கப் பார்த்தவை.

அவுஸ் 412 - இந்தியா 369

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டி நேரம் முடிவடைந்து விட்டது.

வினா 1 இல் கேட்கப்பட்ட விருப்பமான அணியாக இந்தியாவை ஆறு போட்டியாளர்களும், அவுஸ்திரேலியா, இலங்கையை தலா மூவரும் தென்னாப்பிரிக்கா அணியினை இருவரும், இங்கிலாந்து அணியை ஒருவரும் தெரிவு செய்துள்ளார்கள்.

1) ஏராளன் - 1 புள்ளி

2) ஆல்வாயன் - 1 புள்ளி

3) வாத்தியார் - 1 புள்ளி

4) வசி - 1 புள்ளி

5) சுவி - 1 புள்ளி

6) கிருபன் - 1 புள்ளி

7) புலவர் - 1 புள்ளி

8) செம்பாட்டான் - 1 புள்ளி

9) வாதவூரான் - 1 புள்ளி

10) கறுப்பி - 1 புள்ளி

11)அகஸ்தியன் - 1 புள்ளி

12)நியூபேலன்ஸ் - 1 புள்ளி

13)ரசோதரன் - 1 புள்ளி

14)ஈழப்பிரியன் - 1 புள்ளி

15)வீரப்பையன் - 1 புள்ளி

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 269 ஒட்டங்களை இலங்கைக்கு எதிரான போட்டியில் எடுத்திருந்தது.

41 வது கேள்வியில் இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? என்று கேட்டிருந்தேன்.

12 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள்.

1) ஏராளன் - 2 புள்ளிகள்

2) ஆல்வாயன் - 2 புள்ளிகள்

3)கிருபன் - 2 புள்ளிகள்

4)புலவர் - 2 புள்ளிகள்

5)செம்பாட்டான் - 2 புள்ளிகள்

6)வாதவூரான் - 2 புள்ளிகள்

7)கறுப்பி - 2 புள்ளிகள்

8)அகஸ்தியன் - 2 புள்ளிகள்

9)நியூபேலன்ஸ் - 2 புள்ளிகள்

10)ரசோதரன் - 2 புள்ளிகள்

11)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள்

12)வீரப்பையன் - 2 புள்ளிகள்

13)வாத்தியார் - 1 புள்ளி

14) வசி - 1 புள்ளி

15) சுவி - 1 புள்ளி

இதுவரை வினாக்கள் 1, 41 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

41வது கேள்விக்கு இல்லை என்றும் பதில் வந்துள்ளதா. வடிவேலு சொல்வது போல் "சாக்காயிட்டன்". 😁

புள்ளிக‌ள் ஒவ்வொரு நாளும் போடுவிங்க‌ளா அல்ல‌து இறுதி போட்டி முடிந்த‌ பிற‌க்கு போடுவிங்க‌ளா எல்லா கேள்விக்குமான‌ புள்ளிக‌ள் க‌ந்த‌ப்பு அண்ணா🙏👍.....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 2)

59 ஓட்டங்களினால் இந்தியா அணி இலங்கையை தோற்கடித்து இருக்கிறது.

11 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள்.

1) ஏராளன் - 4 புள்ளிகள்

2) ஆல்வாயன் - 4 புள்ளிகள்

3)கிருபன் - 4 புள்ளிகள்

4)புலவர் - 4 புள்ளிகள்

5)செம்பாட்டான் - 4 புள்ளிகள்

6)வாதவூரான் - 4 புள்ளிகள்

7)அகஸ்தியன் - 4 புள்ளிகள்

8)நியூபேலன்ஸ் - 4 புள்ளிகள்

9)ரசோதரன் - 4 புள்ளிகள்

10)வீரப்பையன் - 4 புள்ளிகள்

11) சுவி - 3 புள்ளிகள்

12) கறுப்பி - 2 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் - 2 புள்ளிகள்

14)வாத்தியார் - 1 புள்ளி

15)வசி - 1 புள்ளி

இதுவரை வினாக்கள் 1, 2, 41 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கந்தப்பு said:

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம். முதல் 6 விக்கட்டும் 126 ஓட்டங்களுக்கே விழுந்துவிட்டது - 27வது பந்துப் பரிமாற்றத்தில். அதே நிலையில், இலங்கை, 5 விக்கட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவைப் போல் துடுப்பர்கள் அவர்களிடம் இல்லை.

டீப்தியும் அமன்ஜோத்தும் இன்றைய நாயகிகள்

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, செம்பாட்டான் said:

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம். முதல் 6 விக்கட்டும் 126 ஓட்டங்களுக்கே விழுந்துவிட்டது - 27வது பந்துப் பரிமாற்றத்தில். அதே நிலையில், இலங்கை, 5 விக்கட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவைப் போல் துடுப்பர்கள் அவர்களிடம் இல்லை.

டீப்தியும் அமன்ஜோத்தும் இன்றைய நாயகிகள்

இந்தப் பிள்ளைகள் எல்லோரும் நன்றாக விளையாடுகின்றார்கள்........... நான் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை..............👍.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, செம்பாட்டான் said:

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம். முதல் 6 விக்கட்டும் 126 ஓட்டங்களுக்கே விழுந்துவிட்டது - 27வது பந்துப் பரிமாற்றத்தில். அதே நிலையில், இலங்கை, 5 விக்கட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவைப் போல் துடுப்பர்கள் அவர்களிடம் இல்லை.

டீப்தியும் அமன்ஜோத்தும் இன்றைய நாயகிகள்

வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாக இருக்கிறீகளோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செம்பாட்டான் said:

41வது கேள்விக்கு இல்லை என்றும் பதில் வந்துள்ளதா. வடிவேலு சொல்வது போல் "சாக்காயிட்டன்". 😁

ஆண்கள் துடுப்பாட்ட போட்டிகள் போல , மகளிர் துடுபாட்ட போட்டிகளை பலர் பார்ப்பது இல்லை. சிலவேளை 20 ஓவர் T20 போட்டி என நினைத்திருக்கலாம்.

நீங்கள் முன்பு 400 ஓட்டங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். இதனால் உங்களுக்கு பிறகு பதில் எழுதிய ஒரு சிலர் ‘இல்லை’ என்று பதில் அளிக்காமல் சுதாகரித்து இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'IMAGE:MATTHEW LEWIS-ICC WISDEN WISDEN.COM WORLDUP RLD CUP ICC ORISS CKET A2025 40 YEARS & 10 DAYS UDESHIKA PRABODHANI BECOMES THE OLDEST SEAMER To TAKE A WICKET AT A WOMEN'S WORLD CUP'

1 hour ago, ஈழப்பிரியன் said:

வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாக இருக்கிறீகளோ?

Edited by alvayan
ADD QUOTE

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

May be an image of 1 person and text that says 'IMAGE:MATTHEW LEWIS-ICC WISDEN WISDEN.COM WORLDUP RLD CUP ICC ORISS CKET A2025 40 YEARS & 10 DAYS UDESHIKA PRABODHANI BECOMES THE OLDEST SEAMER To TAKE A WICKET AT A WOMEN'S WORLD CUP'

ஓஓஓ நீங்களுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

புள்ளிக‌ள் ஒவ்வொரு நாளும் போடுவிங்க‌ளா அல்ல‌து இறுதி போட்டி முடிந்த‌ பிற‌க்கு போடுவிங்க‌ளா எல்லா கேள்விக்குமான‌ புள்ளிக‌ள் க‌ந்த‌ப்பு அண்ணா🙏👍.....................

போட்டிகள் முடிய சிட்னியில் இரவு நேரம். மறுநாள் காலையில் புள்ளிகள் வழங்குவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

இந்தப் பிள்ளைகள் எல்லோரும் நன்றாக விளையாடுகின்றார்கள்........... நான் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை..............👍.

போட்டிகளைப் பாருங்கள். அசந்து போவீர்கள். அவுஸ்ரேலியா, இங்கிலாந்து பெண்கள் எல்லாம் நெருப்பு.

தொடர்ந்து கதைப்பம்.

4 hours ago, கந்தப்பு said:

ஆண்கள் துடுப்பாட்ட போட்டிகள் போல , மகளிர் துடுபாட்ட போட்டிகளை பலர் பார்ப்பது இல்லை. சிலவேளை 20 ஓவர் T20 போட்டி என நினைத்திருக்கலாம்.

நீங்கள் முன்பு 400 ஓட்டங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். இதனால் உங்களுக்கு பிறகு பதில் எழுதிய ஒரு சிலர் ‘இல்லை’ என்று பதில் அளிக்காமல் சுதாகரித்து இருக்கலாம்

இப்பிடியும் பம்பரம் விடலாம். பார்ப்போம்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாக இருக்கிறீகளோ?

ஏதாவது ஒரு போட்டியை என்றாலும் முழுதாகப் பாருங்கள். பிறகு தொடர்ந்து பார்ப்பீர்கள்.

எல்லாப் பிள்ளைகளையும் இந்தப் போட்டித் தொடரில் அறிந்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

ஆண்கள் துடுப்பாட்ட போட்டிகள் போல , மகளிர் துடுபாட்ட போட்டிகளை பலர் பார்ப்பது இல்லை. சிலவேளை 20 ஓவர் T20 போட்டி என நினைத்திருக்கலாம்.

நீங்கள் முன்பு 400 ஓட்டங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். இதனால் உங்களுக்கு பிறகு பதில் எழுதிய ஒரு சிலர் ‘இல்லை’ என்று பதில் அளிக்காமல் சுதாகரித்து இருக்கலாம்

நான் அந்த‌ கால‌த்தில் இருந்தே ம‌க‌ளிர் கிரிக்கேட்டை பார்த்து வ‌ருகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா

செம்பாட்ட‌ன் சொல்ல‌ வ‌ருவ‌து போன‌ மாத‌ம் இந்தியா ம‌க‌ளிர் எதிர் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் விளையாடின‌ ஒரு விளையாட்டில் 400க்கு மேல‌ அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் ர‌ன்ஸ் அடிச்சு இருந்தின‌ம்

அடுத்து ஆடிய‌ இந்தியா 413 ர‌ன்ஸ் அடிச்சால் வெற்றி , இந்தியா ம‌க‌ளிர் விட்ட‌ பாடு இல்லை ஒரு க‌ட்ட‌த்தில் 413 ர‌ன்ஸ் அடிச்சு வெல்லும் வாய்ப்பு இருந்த‌து , ஆனால் க‌ட‌சியில் விக்கேட்ட‌ தொட‌ர்ந்து இழ‌க்க‌ வெற்றி அவுஸ்ரேலியா 43ர‌ன்ஸ்சால் வென்று விட்டினம்

தொட‌ர்ந்து உல‌க‌ கோப்பையில் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி வெல்வ‌தில் என‌க்கு பெரிய‌ விருப்ப‌ம் கிடையாது

இந்த‌ முறை இந்தியாவில் ந‌ட‌ப்ப‌தினால் இந்தியா ம‌க‌ளிர் கோப்பைய‌ வெல்ல‌ முய‌லுவின‌ம்...............எனது தெரிவு இந்தியா ம‌க‌ளிர்🙏👍.....................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம். முதல் 6 விக்கட்டும் 126 ஓட்டங்களுக்கே விழுந்துவிட்டது - 27வது பந்துப் பரிமாற்றத்தில். அதே நிலையில், இலங்கை, 5 விக்கட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவைப் போல் துடுப்பர்கள் அவர்களிடம் இல்லை.

டீப்தியும் அமன்ஜோத்தும் இன்றைய நாயகிகள்

இல‌ங்கை ம‌க‌ளிர் ஒரு ஓவ‌ரில் மூன்று முன்ன‌னி விக்கேட்டை எடுத்து இருந்தா..................விளையாட்டை மேல் ஓட்ட‌மாய் நேர‌டியாக‌ பார்த்துட்டு இருந்தேன்...............6விக்கேட் போன‌ கையோட‌ இன்னும் ஒரு விக்கேட்டை எடுத்து இருந்தா இந்தியா ம‌க‌ளிர‌ 200ர‌ன்னுக்கை ம‌ட‌க்கி இருக்க‌லாம் , முத‌ல் ம‌ழை வ‌ந்து கிட்ட‌ த‌ட்ட‌ ஒன்ட‌ர‌ ம‌னித்தியால‌ம் விளையாட்டு த‌டை ப‌ட்ட‌ட்து , இர‌ண்டாவ‌து த‌ட‌வை ம‌ழை வ‌ந்து ஒரு ஓவ‌ர் மீண்டும் குறைக்க‌ப் ப‌ட்ட‌து

இந்தியா ம‌க‌ளிர் இல‌ங்கை ம‌க‌ளிர்க‌ளை விட‌ திற‌மையா விளையாட‌க் கூடிய‌வை , நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி👍.............................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

இந்தப் பிள்ளைகள் எல்லோரும் நன்றாக விளையாடுகின்றார்கள்........... நான் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை..............👍.

இன்னொரு முன்ன‌னி இந்தியா ம‌க‌ளிர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை , அந்த‌ இள‌ம் ம‌க‌ளீரும் அணியில் இட‌ம் பிடித்து இருந்தால் இந்தியா அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருந்து இருக்கும்..............காய‌ம் கார‌ன‌மாக‌ அணியில் சேர்க்க‌ ப‌ட‌ வில்லை☹️.....................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓ நீங்களுமா?

வ‌ய‌து கூட‌ தான் ஆனால் இவான்ட‌ ப‌ந்து வீச்சு என‌க்கு மிக‌வும் பிடிச்சு இருக்கு...................இந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ ப‌ல‌ இல‌ங்கை ம‌க‌ளிர் ஓய்வை அறிவிப்பின‌ம்

19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ இல‌ங்கை ம‌க‌ளிர் ந‌ல்லா விளையாடுகின‌ம் ஆன‌ ப‌டியால் அடுத்த‌ வ‌ருட‌ம் இவ‌ர்க‌ளின் இட‌த்தை இள‌ம் ம‌க‌ளிர் பிடிப்பின‌ம்👍.............................

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு நியுசிலாந் அணிக்கு பெரிய‌ அடி காத்து இருக்கு................50ஓவ‌ர் விளையாட்டில் நியுசிலாந் ம‌க‌ளிர் பெரிசா சாதிச்ச‌து கிடையாது

அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் பெரிய‌ புள்ளியோட‌ வெல்லுவின‌ம்👍...........................

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பற்ற முடியமைக்கு வருந்துகிறேன்.பங்கு பற்றி கலக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2025 at 12:18, suvy said:

அட . ......இதுதான் எனக்குள்ள ஒரே பிரச்சினை ........(41) வது கேள்வியை சரியாய் பார்க்காமல் கெத்தாய் பதில் போட்டு விட்டேன் ........ஒருவர் 200 ஓட்டங்கள் அடிப்பாரா என்று . .......அது தவறு , ஒரு அணி சுலபமாய் 200 அடிக்கும் . ........!

அதுக்காக அதை திருத்த முடியுமா என்றெல்லாம் கேட்க மாட்டேன் .......ஏனென்றால் படிக்கும் போதும் சரி இப்பவும் சரி நான் எப்போதும் திருந்தப் போவதில்லை . .......! 😪

க‌வ‌லைய‌ விடுங்கோ த‌லைவ‌ரே

நீங்க‌ள் போட்டில‌ க‌ல‌ந்து கொண்ட‌து ம‌கிழ்ச்சி

இந்த‌ உல‌க‌ கிண்ண‌ ம‌க‌ளிர் போட்டி யாழ் க‌ள‌த்தில் முத‌ல் முறை ந‌ட‌த்துவ‌தால் சிறு த‌டுமாற்றம் அடைந்து விட்டீங்க‌ள்...............

போட்டியில் நீங்க‌ள் க‌ட‌சி இட‌மோ க‌ட‌சிக்கு முத‌ல் இட‌மோ அல்ல‌து அத‌ற்க்கு மேலை வ‌ந்தாலும் நீங்க‌ள் தான் வெற்றியாள‌ர்..............உங்க‌ளுக்கு ம‌க‌ளிர் கிரிக்கேட்டை ப‌ற்றி பெரிய‌ அனுப‌வ‌ம் இல்லாட்டியும் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து த‌னி கெத்து👍...............................

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வீரப் பையன்26 said:

பையா உங்களின் பூஸ்ட் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தைத் தருகின்றது . ......கந்தப்புவே எதிர்த்தாலும் முதலாவதா வந்து கல்லா கட்டுறம் .........! 👍

93331917.jpg

  • கருத்துக்கள உறவுகள்

556850679_1257210359769945_3332099411083

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

556850679_1257210359769945_3332099411083

எங்க‌ட‌ செல்ல‌ங்க‌ள் கோப்பைய‌ தூக்கின‌ம் நாங்க‌ள் ச‌ந்தோச‌த்தில் மித‌க்கிறோம் த‌லைவ‌ரே🙏❤️😍👍.....................................

41 minutes ago, suvy said:

பையா உங்களின் பூஸ்ட் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தைத் தருகின்றது . ......கந்தப்புவே எதிர்த்தாலும் முதலாவதா வந்து கல்லா கட்டுறம் .........! 👍

93331917.jpg

இந்த‌ சீமாட்டி அடிக்க‌ தொட‌ங்கினா செல்ல‌ம் யார் ப‌ந்து போட்டாலும் அடிச்சு நொறுக்குவா , நேற்று சீக்கிர‌மே அவுட் ஆகி விட்டா , இந்த‌ உல‌க‌ கோப்பையில் இவா தான் கூட‌ ர‌ன்ஸ் அடிப்பா என ந‌ம்புகிறேன் த‌லைவ‌ரே👍..................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.