Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேபால் ம‌ற்றும் க‌ன‌டா ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டியில் வென்று இருந்தால் புள்ளி ப‌ட்டிய‌லில் நான் முன்நிலையில் தொட‌ர்ந்து நின்று இருப்பேன்...................நேபால் இத்தாலியிட‌ம் ப‌டு தோல்வி

க‌ன‌டா ஐக்கிய அமீரகம் அணிய‌ வெல்ல‌ வேண்டிய‌ மைச்சை க‌ட‌சி 4ஓவ‌ரில் சுத‌ப்பின‌தால் தோல்வி............................

  • Replies 1.3k
  • Views 41k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, alvayan said:

நல்ல தொடக்கம் கொடுத்து நல்ல முடிவை பெர்ரிருக்கினம்

இல‌ங்கை க‌ப்ட‌னை அணியில் இருந்து நீக்க‌னும்..............இங்லாந் தொட‌ரில் சுத‌ப்ப‌ல் உல‌க‌ கோப்பை தொட‌ரில் சுத‌ப்ப‌ல்.............

இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் வெய்யிலை காண‌ வில்லை சில‌து அத‌னால் பிச்சில் மாற்ற‌ம் ஏற்ப‌ட்டு இருக்குமோ தெரியாது

இல‌ங்கை அணியில் இள‌ம் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் டுனித் வில்ல‌ஹ‌ல‌ ந‌ல்லா சுழ‌ட்டி போட‌க் கூடிய‌வ‌ர் இன்று அவ‌ரால் ஒரு விக்கேட் தான் எடுக்க‌ முடிந்து.......................

பெடிய‌ன் க‌ட‌சி நேர‌ம் வ‌ந்து ம‌ட்டையால் அடிச்சு 178ர‌ன்ஸ்ச‌ உய‌ர்த்தி விட்ட‌து...................

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நிலைமை படு மோசம்!அவுசை நம்பி மோசம் போய்விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

இங்கும் எனது இந்திய நண்பர்கள் ஒவ்வொருவரும் பெரிய கிளப்புகளில் விளையாடுவதாக கூறுவார்கள், அவர்கள் கூறும் அணிகளின் பெயர் பிக்பாஸில் விளையாடும் அணியின் பெயரில்; இருக்கும் ஆச்சரியமாக இருக்கும் (அப்படி ஒரு விடயம் இருப்பதே தெரியாது).

எமது வீட்டிற்கு ஒரு 500 மீட்டர் தொலைவில் ஒரு பயிற்சி மைதானம் உள்ளது, அந்த வழியாக செல்லும் போது பெரும்பாலும் இந்திய ஆண்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு பிரத்தியேக வகுப்புக்களையும் ஒழுங்கு செய்கின்றார்கள்.

கிரிக்கேட் விளையாட்டு உட‌லுக்கும் ந‌ல்ல‌ம்

உட‌ல் ப‌யிற்ச்சி செய்த‌ மாதிரியும் இருக்கும் ஓடி போய் ப‌ந்தை பொருக்குவ‌து உட‌ல் ஆரோக்கிய‌த்துக்கு ந‌ல்ல‌ம்😄...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

முதல் சுற்று புள்ளிகள் எல்லாம் கணக்குப் பார்த்தாயிற்று😁 ஆனால் நாளை போட்டி முடிந்த பின்னர்தான் பதிய முடியும்! நிலைகளில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.. 🤪

ஆருக்கோ வெருட்டல் மாதிரிக் கிடக்கு. மேலே நிக்கிறவை பாடு திண்டாட்டம் போல கிடக்கு. 😁

1 hour ago, alvayan said:

நல்ல தொடக்கம் கொடுத்து நல்ல முடிவை பெர்ரிருக்கினம்

என்னைய குண்டைதூக்கிப் போடுறியள் ... நாளைக்கே என் பதவி இறக்கநாளை வைத்திடலாமா....கிருபன் ஜீ இவ்வளவு நாளும் முதல்வராக வைத்திருந்ததிற்கு நன்றி

எனக்கென்டா..... உங்களுக்குத்தான் ஏதோ சொல்றாரோ.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

என்னுடைய நிலைமை படு மோசம்!அவுசை நம்பி மோசம் போய்விட்டேன்.

விளையாட்டில் க‌ல‌ந்து கொண்ட‌ அத்த‌னை உற‌வுக‌ளும் அவுஸ்ரேலியா சூப்ப‌ர்8க்கு போகும் என‌ தெரிவு செய்த‌வை............அவுஸ்ரேலியா கோப்பையை வெல்லும் என்று சில‌ர் க‌ணித்து இருந்த‌வை

நான் பாக்கிஸ்தானை ந‌ம்பி

பாக்கிஸ்தானை தெரிவுப்செய்தேன்

பாக்கிஸ்தான் சூப்ப‌ர்8க்கு வ‌ந்துட்டு

பாக்கிஸ்தானின் ப‌ல‌ம் ப‌ந்து வீச்சு..............ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளும் த‌ங்க‌ட‌ க‌ட‌மையை ச‌ரியா செய்தால் பாக்கிஸ்தான் பின‌ல் வ‌ரை வ‌ர‌ வாய்ப்பு இருக்கு பாப்போம் ச‌னிக் கிழ‌மை எப்ப‌டி விளையாடுகின‌ம் என்று.......................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும்

இர‌ண்டு முறை 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை வென்ற‌வை

இர‌ண்டு முறை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை வென்ற‌வை................

இந்தியாவும் வெஸ்சின்டீஸ் அணிய‌ போல‌ கோப்பை இர‌ண்டோட‌ நிக்கின‌ம்😄😛..............................

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கேட் உல‌கை அவுஸ்ரேலியா மிர‌ட்டின‌ கால‌ம் மாறிப் போச்சு................ஜ‌பிஎல் வ‌ருகையோட‌ இந்தியா கிரிக்கேட்டில் அசுர‌ வ‌ள‌ர்ச்சி...............இந்தியா தேர்வுக்குழுவுக்கு தான் குழ‌ப்ப‌ம் எந்த‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து என‌....................இர‌ண்டு ப‌ல‌மான‌ தேசிய‌ அணிய‌ உருவாக்க‌லாம் இந்தியாவில் அப்ப‌டி ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள்.......................இல‌ங்கையில் வீர‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌ம்😄😛....................

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தியின் ப‌ந்துக்கு எதிர் அணி வீர‌ர்க‌ளால் அடிக்க‌ முடிய‌ வில்லை.................ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்..........................

  • கருத்துக்கள உறவுகள்

சூப்ப‌ர்8க்கு போன‌ அணிக‌ளில்

இதுவ‌ரை கோப்பை தூக்காத‌ அணிக‌ள்

நியுசிலாந்

தென் ஆபிரிக்கா

சிம்பாவே

இந்த‌ மூன்று நாடுக‌ள் தான் இன்னும் கோப்பை தூக்க‌ வில்லை

தென் ஆபிரிக்காவுக்கும் நியுசிலாந்துக்கு இந்த‌ முறை ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு கோப்பை வெல்ல‌

பாப்போம் இந்த‌ முறையாவ‌து வெல்லுகினம்மான்னு......................................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எனக்கு மிஞ்சி போனால் 60 புள்ளிகள்தான் என நினைக்கிறேன்.

சூப்பர் எட்டில் 7/8 அணிகளை சரியாக தேர்ந்தாலும் முதல் எது, இரெண்டாவது எது, கடைசி எது என்பதற்கான பதில்கள் எல்லாமும் எங்க எங்க இருக்க கூடாதோ, அங்க அங்க இருக்கிறது😂

வீட்டோடு நாயையும் கொடுத்திட்டு வந்திட்டீர்களே.

பிஸ்கட்டாவது வைத்திருக்கிறீர்களா?

போன உடனே நாய் வாலை ஆட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடுவதை தவிர்க்க என்ன கோக்குமாக்கு வேலை எல்லாம் செய்யவேண்டி உள்ளது.

2024 இலும் மேற்கிந்தியா, அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியிலும் இதே முறைதான்.

இம்முறை பாகிஸ்தானும் இந்தியாவும் அரை இறுதியில் மோதினால் இந்தியா முதலாவது போட்டியில் கொழும்பில் விளையாடும். மோதவிட்டால் சூப்பர் 8 குழு ஒன்றில் இந்தியா முதலாவது அல்லது இரண்டாவது வந்தால் மும்பையில் (2 வது போட்டியில்) விளையாடும். 2024 t20 போட்டி, சென்றவருடம் நடைபெற்ற மகளிர் கிண்ணப்போட்டி போல இந்தியா அணிக்கு அரை இறுதி போட்டி எங்கே விளையாடும் என்பது முதலில் தெரியும். t20, பெண்கள் மகளிர் போட்டி போல சூழல் பந்துக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா விளையாடுகிறது.

@கிருபன் நடாத்தும் இந்தப்போட்டியில் பலர் சூப்பர் 8 இல் குழு ஒன்றில் முதலாம் இடத்தில் இந்தியா வந்தால் முதலாவது அரை இறுதி போட்டியில் ( பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவகாட்டாலும்) விளையாடும் என்று விடை எழுதி இருக்கிறார்கள். ஆனால் அரை இறுதியில் இந்தியா பாகிஸ்தான் இடையில் போட்டி நடந்தால் மட்டுமே முதலாவது போட்டியில் இந்தியா விளையாடும். இந்தியா குழு ஒன்றில் ஒன்று அல்லது இரண்டாவதாக வந்தால் எப்போதும் 2 வது அரை இறுதியில் மும்பையில் விளையாடப்போகிறது. இதனால் குழு 2 இல் தெரிவாகும் நாடுகளும் விளையாடப்போகும் போட்டிகளும் இடமாற வாய்ப்பு இருக்கிறது.

இதனால் பலருக்கு புள்ளிகள் கிடைக்காத சந்தர்ப்பம் ஏற்படப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை க‌ப்ட‌ன் விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் சுத‌ப்ப‌ல்.................

ஓமானுக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் 50 ஒட்டங்கள் பெற்று சிறந்த ஆட்டக்காரர் விருதை பெற்றார். இவர் மேற்கு இந்தியா அணியின் முன்னாள் தலைவரும் இந்நாள் பயிற்சியாளருமான டரன் சாமி போல. டரான் சாமி அணித்தலைவராக இருந்தபோதுதான் இருமுறை மேற்கிந்தியா அணி வெற்றி பெற்றது. ஆனால் பல போட்டிகளில் பெரிதாக துடுப்பாட்டமும் பந்து வீச்சும் செய்து இருக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கந்தப்பு said:

ஓமானுக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் 50 ஒட்டங்கள் பெற்று சிறந்த ஆட்டக்காரர் விருதை பெற்றார். இவர் மேற்கு இந்தியா அணியின் முன்னாள் தலைவரும் இந்நாள் பயிற்சியாளருமான டரன் சாமி போல. டரான் சாமி அணித்தலைவராக இருந்தபோதுதான் இருமுறை மேற்கிந்தியா அணி வெற்றி பெற்றது. ஆனால் பல போட்டிகளில் பெரிதாக துடுப்பாட்டமும் பந்து வீச்சும் செய்து இருக்க மாட்டார்.

ஓமான் அணிக்கு அயர்ந் அணி 235ர‌ன்ஸ் அடிச்ச‌வை

இல‌ங்கை க‌ப்ட‌ன் விளையாடின‌ 7மைச்சை எடுத்து பாருங்கோ அதில் ஓமான் அணிக்கு எதிராக‌ ம‌ட்டும் அடிச்சு இருக்கிறார்....................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

அடுத்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை

தென் ஆபிரிக்கா

சிம்பாவே

ந‌ம்பீயா இந்த‌ மூன்று நாட்டில் ந‌ட‌த்தின‌ம்..............................

2028 t20 போட்டிகள் அவுஸ்திரேலியா நியூசிலாந்து

2029 சாம்பியன் கிண்ணம் இந்தியா

2030 t20 போட்டிகள் இங்கிலாந்து , வேல்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து

2031 50 ஓவர் உலக கிண்ண போட்டி இந்தியா, வங்காளதேசம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.