Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆரும் தெரியாத ஆட்கள் வாசிச்சால், நியூசிலாந்திலும் தமிழ் ஆட்கள் விளையாடுவாதாய் நினைப்பார்காள்😂

தமிழுக்கு அமிழ்தென்று பெயர்.🤣

11 minutes ago, வீரப் பையன்26 said:

இதை தான் நானும் நினைத்தேன்

மேக‌ம் ம‌ழை மூட்ட‌மாய் தெரிந்த‌து.............ப‌ந்து சுழ‌ல‌ வில்லை பிச்சில் வெப்ப‌ம் இல்லாம‌ ச‌ரியான‌ மாற்ற‌ம் தெரிந்த‌து..................

நியுசிலாந்தை விட‌ பாக்கிஸ்தான் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை வைத்து இருக்கும் அணி........................வெற்றி வாய்ப்பு அதிக‌ப் பாக்கிஸ்தானுக்கு

பாப்போம் நாளைக்கு............................

இலங்கை சிம்பாவே போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளருக்கு பந்து சுவிங்க் ஆகியது, ஆனால் சிம்பாவே பந்து வீச்சாளருக்கு பந்து சுவிங்க் ஆகாததிற்கு அவர்கள் வீசிய சோர்ட் லெந்த் பந்துகளும் காரணமாகவும் இருக்கலாம், இலங்கை பந்து வீச்சாளர் குறிப்பாக டில்சான் மதுசங்க புல் லெந்தில் பந்தினை மிக சிறப்பாக வீசியிருந்தார் (மேக மூட்டமும் காரணம்).

9 minutes ago, செம்பாட்டான் said:

ஆரம்ப வீரர்கள், சிறந்த தொடக்கம் குடுத்தால் சரி. அவர்களின் வேகப் பந்தா, பாகிஸ்தானின் சுழல் பந்தா......

நியுசிலாந்தின் முக்கிய ஆயுதம், அவர்களின் களத்தடுப்பு. பாகிஸ்தான் கிட்டவும் வர முடியாது

அனைவருக்கும் பிடித்த அணி நியுசிலாந்து, அது ஏனோ தெரியவில்லை! பாகிஸ்தான் இந்த சூழ்நிலை சாதகமான அணி, ஆனால் நியுசிலாந்து வெல்லும் என ஒரு எண்ணம் உள்ளுக்குள் இருக்கின்றது.

9 minutes ago, ஏராளன் said:

அவுஸ்திரேலியாவில் 21 ஆம் திகதி பிறந்துவிட்டது. நான் ஏன் நீங்கள் இன்று என எழுதினீங்க என்று சற்று குழம்பிவிட்டேன்!😄

ஆம், எமக்கு முதல் நியுசிலாந்தில் நாள் பிறக்கும் (முதலில் நாள் பிரக்கும் நாடு என நினைக்கிறேன்).

  • Replies 1.4k
  • Views 43k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

முதலில் நாள் பிரக்கும் நாடு என நினைக்கிறேன்)

இல்லை. அது கிரிபாட்டி தீவு எனும் நாடு.

2 minutes ago, vasee said:

தமிழுக்கு அமிழ்தென்று பெயர்

🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

25 ஓட்டங்களை சேமிப்பார்கள் எனபார்கள்.

பாக்கிஸ்தான் களதடுப்பில் இப்போ ஓரளவு ஓக்கே ஆனாலும் நியூசிலாந்த்துக்கு கிட்ட அல்ல தூரவும் வராயினம்.

😂

அதிலும் அவன் கிலென் பிலிப்ஸ் இருக்கானே, பறவை மாதிரி. எக்ஸ்ரா கவர் இடம் அவனின் ராஜ்ஜியம். அடிச்சுப் பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

நிலைமாறும் உலகில் ….

நிலைக்கும் கோஷான் வீடு 😂

இப்படியும் நடக்கலாம்

4 minutes ago, செம்பாட்டான் said:

அதிலும் அவன் கிலென் பிலிப்ஸ் இருக்கானே, பறவை மாதிரி. எக்ஸ்ரா கவர் இடம் அவனின் ராஜ்ஜியம். அடிச்சுப் பாருங்கோவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்:

41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

PAK

USA

NED

NAM

போட்டியாளர்

செம்பாட்டான்

IND

PAK

ஏராளன்

IND

PAK

வசீ

IND

PAK

புலவர்

IND

PAK

சுவைப்பிரியன்

IND

NED

அல்வாயன்

IND

PAK

ஈழப்பிரியன்

IND

PAK

நியூ பலன்ஸ்

IND

PAK

வாத்தியார்

IND

PAK

கறுப்பி

IND

PAK

வாதவூரான்

IND

PAK

வீரப் பையன்26

IND

PAK

சுவி

IND

PAK

கிருபன்

IND

PAK

கோஷான் சே

IND

PAK

அஹஸ்தியன்

IND

PAK

கந்தப்பு

IND

PAK

நியாயம்

IND

PAK

எப்போதும் தமிழன்

IND

PAK

ரசோதரன்

IND

PAK

பிரபா

IND

PAK

நிலாமதி

IND

PAK

நந்தன்

IND

PAK

42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர்

குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

செம்பாட்டான்

IND

PAK

ஏராளன்

IND

PAK

வசீ

IND

PAK

புலவர்

IND

PAK

சுவைப்பிரியன்

IND

NED

அல்வாயன்

IND

PAK

ஈழப்பிரியன்

PAK

IND

நியூ பலன்ஸ்

IND

PAK

வாத்தியார்

IND

PAK

கறுப்பி

IND

PAK

வாதவூரான்

IND

PAK

வீரப் பையன்26

IND

PAK

சுவி

IND

PAK

கிருபன்

IND

PAK

கோஷான் சே

IND

PAK

அஹஸ்தியன்

IND

PAK

கந்தப்பு

IND

PAK

நியாயம்

IND

PAK

எப்போதும் தமிழன்

IND

PAK

ரசோதரன்

IND

PAK

பிரபா

PAK

IND

நிலாமதி

IND

PAK

நந்தன்

IND

PAK

43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

NAM

ஏராளன்

USA

வசீ

USA

புலவர்

NAM

சுவைப்பிரியன்

NAM

அல்வாயன்

USA

ஈழப்பிரியன்

NED

நியூ பலன்ஸ்

USA

வாத்தியார்

NAM

கறுப்பி

USA

வாதவூரான்

USA

வீரப் பையன்26

NAM

சுவி

NAM

கிருபன்

NED

கோஷான் சே

NED

அஹஸ்தியன்

USA

கந்தப்பு

NAM

நியாயம்

NAM

எப்போதும் தமிழன்

USA

ரசோதரன்

NAM

பிரபா

NAM

நிலாமதி

NAM

நந்தன்

OMA

43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5223.jpeg

@கந்தப்பு முதல்வராக இருந்த @alvayan முதுகின் மீது ஏறி நாற்காலியைக் கைப்பற்றியுள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன.

சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவான அணிகள்:

குழு A

இந்தியா

பாகிஸ்தான்

குழு B

ஸிம்பாப்வே

சிறிலங்கா

குழு C

மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்து

குழு D

தென்னாபிரிக்கா

நியூஸிலாந்து

large.IMG_5221.jpeglarge.IMG_5222.jpeg

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் சுற்று முடிவுகள் எண்ணும் பணி ஆரம்பமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்:

41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

PAK

USA

NED

NAM

போட்டியாளர்

செம்பாட்டான்

IND

PAK

ஏராளன்

IND

PAK

வசீ

IND

PAK

புலவர்

IND

PAK

சுவைப்பிரியன்

IND

NED

அல்வாயன்

IND

PAK

ஈழப்பிரியன்

IND

PAK

நியூ பலன்ஸ்

IND

PAK

வாத்தியார்

IND

PAK

கறுப்பி

IND

PAK

வாதவூரான்

IND

PAK

வீரப் பையன்26

IND

PAK

சுவி

IND

PAK

கிருபன்

IND

PAK

கோஷான் சே

IND

PAK

அஹஸ்தியன்

IND

PAK

கந்தப்பு

IND

PAK

நியாயம்

IND

PAK

எப்போதும் தமிழன்

IND

PAK

ரசோதரன்

IND

PAK

பிரபா

IND

PAK

நிலாமதி

IND

PAK

நந்தன்

IND

PAK

42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர்

குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

செம்பாட்டான்

IND

PAK

ஏராளன்

IND

PAK

வசீ

IND

PAK

புலவர்

IND

PAK

சுவைப்பிரியன்

IND

NED

அல்வாயன்

IND

PAK

ஈழப்பிரியன்

PAK

IND

நியூ பலன்ஸ்

IND

PAK

வாத்தியார்

IND

PAK

கறுப்பி

IND

PAK

வாதவூரான்

IND

PAK

வீரப் பையன்26

IND

PAK

சுவி

IND

PAK

கிருபன்

IND

PAK

கோஷான் சே

IND

PAK

அஹஸ்தியன்

IND

PAK

கந்தப்பு

IND

PAK

நியாயம்

IND

PAK

எப்போதும் தமிழன்

IND

PAK

ரசோதரன்

IND

PAK

பிரபா

PAK

IND

நிலாமதி

IND

PAK

நந்தன்

IND

PAK

43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

NAM

ஏராளன்

USA

வசீ

USA

புலவர்

NAM

சுவைப்பிரியன்

NAM

அல்வாயன்

USA

ஈழப்பிரியன்

NED

நியூ பலன்ஸ்

USA

வாத்தியார்

NAM

கறுப்பி

USA

வாதவூரான்

USA

வீரப் பையன்26

NAM

சுவி

NAM

கிருபன்

NED

கோஷான் சே

NED

அஹஸ்தியன்

USA

கந்தப்பு

NAM

நியாயம்

NAM

எப்போதும் தமிழன்

USA

ரசோதரன்

NAM

பிரபா

NAM

நிலாமதி

NAM

நந்தன்

OMA

43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5223.jpeg

@கந்தப்பு முதல்வராக இருந்த @alvayan முதுகின் மீது ஏறி நாற்காலியைக் கைப்பற்றியுள்ளார்!

முதல் கணிப்பே அதிரடியா இருக்கே

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வீரப் பையன்26 said:

இதை தான் நானும் நினைத்தேன்

மேக‌ம் ம‌ழை மூட்ட‌மாய் தெரிந்த‌து.............ப‌ந்து சுழ‌ல‌ வில்லை பிச்சில் வெப்ப‌ம் இல்லாம‌ ச‌ரியான‌ மாற்ற‌ம் தெரிந்த‌து..................

நியுசிலாந்தை விட‌ பாக்கிஸ்தான் சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை வைத்து இருக்கும் அணி........................வெற்றி வாய்ப்பு அதிக‌ப் பாக்கிஸ்தானுக்கு

பாப்போம் நாளைக்கு............................

இலங்கை சிம்பாவே விளையாடிய போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், கறுப்பு மண் கொண்ட ஆடுகளம்.

இந்த ஆடுகளத்தின் (பிட்ச்) பொதுவான தன்மை இலகுவில் காயாது, ஆடுகளம் மெதுவாக இருக்கும், பெரிதாக பிடிமானம் இருக்காது (கிறிப்), அதனால் பந்து சீம் மூவ்மென்ட் குறைவாக இருக்கும், பந்து பெரிதாக திரும்பாது ஆனால் பந்து ஆடுகளத்தில் பட்டு வரும்போது மெதுவாக வரும்.

அதனாலேயே 1-6 ஓவர்கள் பந்து புதிதாக இருக்கும் போதே 55 - 60 ஓட்டங்கள் ஒரு அணி எடுக்கவேண்டும் (புதிய பந்து கடினமாக இலகுவாக வழுக்கி - ஸ்கிடி வரும்)

பந்து பழசாக பழசாக தரையில் இருந்து எழும் போது மேலும் மெதுவாகிறது.

அதனாலேயே 7 -14 ஓவர்கள் விக்கெட்டினை அதிகம் இழக்காமல் அதே நேரம் ஓட்ட விகிதத்தினை சராசரி 8 க்குள் வைத்திருக்கவேண்டும்.

இறுதி 5 ஓவர்களில் 50-60 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி இலக்கான 170 -180 எட்ட முடியும்.

இலங்கை அணி இறுதியாக இடம்பெற்ற இரு போட்டிகளிலும் துணிச்சலாக சுழல் பந்து வீச்சினை இறுதி ஓவர்களில் வீசியிருந்தது.

பகலிரவு ஆட்டமாக விளையாடும் பொழுது பனி பொழிவால் பிட்ச் ஈரமாகும் + பந்து ஈரமாகும் இரண்டும் சேர்ந்து பிட்சில் பந்து பட்டு வழுக்கி இலகுவாக மட்டைக்கு வரும்.

பகல் போட்டியில் அவ்வாறு நிகழாது, இலங்கை சிம்பாவே போட்டி பகல் போட்டி அதனாலேயே இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது (பெரிதாக சிகப்பு ஆடுகளம் போல பிட்ச் காயாது - எந்த மாற்றமும் சாதக பாதகமாக இருக்காது ஆனால் வெய்யில் அதிகமாக இருந்து பிட்சின் மேல் பகுதி காய்ந்தால் ஆடுவதற்கு கொஞ்சம் இலகுவாக இருக்கும் ஆனால் அவ்வாறு நிகழவதற்கு வாய்ப்பில்லை ஏனெனில் இரண்டாவது இனிங்ஸில் வெப்பம் மாலை நேரத்தில் மேலும் குறையவே செய்யும்),

அன்று இலங்கை தோற்றதிற்கு காரணமாக பிட்சினைகுறை கூறமுடியாது அது போல் பந்து வீச்சாளர்களையோ அல்லது அணித்தலைவரையோ குறை கூறமுடியாது அனைத்து தரப்பும் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

இலங்கை அன்று தோற்றதிற்கு காரணம் தனிய நின்ற எனக்கு உறுதுணையாக நின்ற கடவுள்தான் காரணம்.🤣

28 minutes ago, செம்பாட்டான் said:

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் சுற்று முடிவுகள் எண்ணும் பணி ஆரம்பமாகிவிட்டது.

இன்னும் வருமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்:

44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

AUS

SL

IRE

ZIM

OMA

போட்டியாளர்

செம்பாட்டான்

AUS

SL

ஏராளன்

AUS

SL

வசீ

AUS

SL

புலவர்

AUS

SL

சுவைப்பிரியன்

AUS

ZIM

அல்வாயன்

AUS

SL

ஈழப்பிரியன்

AUS

SL

நியூ பலன்ஸ்

AUS

SL

வாத்தியார்

AUS

SL

கறுப்பி

AUS

SL

வாதவூரான்

AUS

SL

வீரப் பையன்26

AUS

SL

சுவி

AUS

SL

கிருபன்

AUS

SL

கோஷான் சே

AUS

SL

அஹஸ்தியன்

AUS

SL

கந்தப்பு

AUS

SL

நியாயம்

AUS

SL

எப்போதும் தமிழன்

AUS

SL

ரசோதரன்

AUS

SL

பிரபா

AUS

SL

நிலாமதி

AUS

SL

நந்தன்

AUS

SL

45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர்

குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

செம்பாட்டான்

AUS

SL

ஏராளன்

AUS

SL

வசீ

AUS

SL

புலவர்

AUS

SL

சுவைப்பிரியன்

AUS

ZIM

அல்வாயன்

AUS

SL

ஈழப்பிரியன்

AUS

SL

நியூ பலன்ஸ்

AUS

SL

வாத்தியார்

AUS

SL

கறுப்பி

SL

AUS

வாதவூரான்

AUS

SL

வீரப் பையன்26

AUS

SL

சுவி

AUS

SL

கிருபன்

SL

AUS

கோஷான் சே

SL

AUS

அஹஸ்தியன்

AUS

SL

கந்தப்பு

AUS

SL

நியாயம்

AUS

SL

எப்போதும் தமிழன்

AUS

SL

ரசோதரன்

SL

AUS

பிரபா

AUS

SL

நிலாமதி

SL

AUS

நந்தன்

AUS

IRE

46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

OMA

ஏராளன்

OMA

வசீ

OMA

புலவர்

OMA

சுவைப்பிரியன்

OMA

அல்வாயன்

OMA

ஈழப்பிரியன்

OMA

நியூ பலன்ஸ்

OMA

வாத்தியார்

OMA

கறுப்பி

OMA

வாதவூரான்

OMA

வீரப் பையன்26

OMA

சுவி

ZIM

கிருபன்

OMA

கோஷான் சே

ZIM

அஹஸ்தியன்

OMA

கந்தப்பு

OMA

நியாயம்

OMA

எப்போதும் தமிழன்

OMA

ரசோதரன்

OMA

பிரபா

OMA

நிலாமதி

OMA

நந்தன்

OMA

46 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5226.jpeg

@goshan_che தனது பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

@goshan_che தனது பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!

கிருபன்ர இந்தப் பஞ்ச் வசனம்தான் எப்போதும் உவப்பானது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

@suvy

இந்த‌ உல‌க‌ கோப்பையில் த‌லைவ‌ருக்கு என்ன‌ ஆச்சு.................அடுத்த‌ முறை த‌லைவ‌ருக்கு ர‌க‌சிய‌ ப‌யிற்ச்சி நான் தான் கொடுக்க‌னும் போல‌ இருக்கு😄.............................

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

@goshan_che தனது பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!

சொல்லி அடித்தேன் என்பது சரிதானே😂.

ஆனால் சுவி அண்ணா மிரட்டியபடிதான் நிக்கிறார்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 47) இலிருந்து 49) வரைக்கான புள்ளிகள்:

47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG

WI

SCOT

NEP

ITA

போட்டியாளர்

செம்பாட்டான்

ENG

WI

ஏராளன்

ENG

WI

வசீ

ENG

WI

புலவர்

ENG

WI

சுவைப்பிரியன்

ENG

SCOT

அல்வாயன்

ENG

WI

ஈழப்பிரியன்

ENG

WI

நியூ பலன்ஸ்

ENG

WI

வாத்தியார்

ENG

WI

கறுப்பி

ENG

WI

வாதவூரான்

ENG

WI

வீரப் பையன்26

ENG

WI

சுவி

ENG

SCOT

கிருபன்

ENG

WI

கோஷான் சே

ENG

WI

அஹஸ்தியன்

ENG

WI

கந்தப்பு

ENG

WI

நியாயம்

ENG

WI

எப்போதும் தமிழன்

ENG

WI

ரசோதரன்

ENG

WI

பிரபா

ENG

WI

நிலாமதி

ENG

WI

நந்தன்

ENG

WI

48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர்

குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

செம்பாட்டான்

ENG

WI

ஏராளன்

ENG

WI

வசீ

ENG

WI

புலவர்

ENG

WI

சுவைப்பிரியன்

ENG

SCOT

அல்வாயன்

ENG

WI

ஈழப்பிரியன்

ENG

WI

நியூ பலன்ஸ்

ENG

WI

வாத்தியார்

ENG

WI

கறுப்பி

ENG

WI

வாதவூரான்

ENG

WI

வீரப் பையன்26

WI

ENG

சுவி

ENG

SCOT

கிருபன்

ENG

WI

கோஷான் சே

ENG

ITA

அஹஸ்தியன்

ENG

WI

கந்தப்பு

ENG

WI

நியாயம்

ENG

WI

எப்போதும் தமிழன்

ENG

WI

ரசோதரன்

WI

ENG

பிரபா

ENG

WI

நிலாமதி

WI

ENG

நந்தன்

ENG

SCOT

49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

ITA

ஏராளன்

ITA

வசீ

ITA

புலவர்

ITA

சுவைப்பிரியன்

ITA

அல்வாயன்

ITA

ஈழப்பிரியன்

NEP

நியூ பலன்ஸ்

ITA

வாத்தியார்

ITA

கறுப்பி

ITA

வாதவூரான்

SCOT

வீரப் பையன்26

ITA

சுவி

NEP

கிருபன்

SCOT

கோஷான் சே

SCOT

அஹஸ்தியன்

ITA

கந்தப்பு

ITA

நியாயம்

ITA

எப்போதும் தமிழன்

ITA

ரசோதரன்

SCOT

பிரபா

ITA

நிலாமதி

SCOT

நந்தன்

ITA

49 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5227.jpeg

@suvy ஐயாவுக்கும் @goshan_che க்கும் இடையில் ஆடு-புலி ஆட்டம் தொடர்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் போட்டி முடிவில் எங்கெயோ போய்விடுவார்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

@ரசோதரன் போட்டி முடிவில் எங்கெயோ போய்விடுவார்.🤣

இது த‌ற்போதைய‌ புள்ளி விப‌ர‌ம்

சிறு நேர‌ம் காத்து இருங்கோ குரு அந்த‌ இட‌த்தை விட்டு கீழ‌ வ‌ருவார் ஹா ஹா😛😄....................

  • கருத்துக்கள உறவுகள்

@செம்பாட்டான் , @வீரப் பையன்26 எப்போதும் நல்ல புரிந்துணர்வில் இருப்பவர்கள், இணை பிரியாமல் உள்ளார்கள் பெரும்பாலும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

@ரசோதரன் போட்டி முடிவில் எங்கெயோ போய்விடுவார்.🤣

இதுக்கு அப்புறம் தானே ஆப்கான் நின்ற தேர்தல் தொகுதி வாக்குகள் எண்ணப்படப் போகின்றன.............. அப்ப ஆரம்பிக்கும் என் வீழ்ச்சி...................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

இதுக்கு அப்புறம் தானே ஆப்கான் நின்ற தேர்தல் தொகுதி வாக்குகள் எண்ணப்படப் போகின்றன.............. அப்ப ஆரம்பிக்கும் என் வீழ்ச்சி...................🤣.

பையன் உங்களது புள்ளியில் கண் வைத்துள்ளார் போலுள்ளது.

5 minutes ago, வீரப் பையன்26 said:

இது த‌ற்போதைய‌ புள்ளி விப‌ர‌ம்

சிறு நேர‌ம் காத்து இருங்கோ குரு அந்த‌ இட‌த்தை விட்டு கீழ‌ வ‌ருவார் ஹா ஹா😛😄....................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

@செம்பாட்டான் , @வீரப் பையன்26 எப்போதும் நல்ல புரிந்துணர்வில் இருப்பவர்கள், இணை பிரியாமல் உள்ளார்கள் பெரும்பாலும்.

எல்லா கிரிக்கேட்டையும் அணிக‌ளையும் தெரிந்த‌ என‌க்கு இத்தாலி அணிய‌ க‌வ‌னிக்க‌ ம‌ற‌ந்து விட்டேன்.................உண்மையான‌ இத்தாலி க‌ப்ட‌ன் இந்த‌ உல‌க‌ கோப்பையில் முத‌லாவ‌து விளையாட்டில் காய‌ம் கார‌ன‌மாக‌ ம‌ற்ற‌ அனைத்து விளையாட்டிலும் அவ‌ர் விளையாட‌ வில்லை

அவ‌ர் சிற‌ந்த‌ வீர‌ர்.............இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் க‌ல‌க்க‌ள் ஆட்ட‌ம்...............இத்தாலி வீர‌ர்க‌ளின் பெய‌ரை பார்க்க‌ வில்லை அது தான் நான் விட்ட‌ சிறு பிழை....................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

இது த‌ற்போதைய‌ புள்ளி விப‌ர‌ம்

சிறு நேர‌ம் காத்து இருங்கோ குரு அந்த‌ இட‌த்தை விட்டு கீழ‌ வ‌ருவார் ஹா ஹா😛😄....................

🤣................

நான் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து விட்டேன், பையன் சார்................ அதை ஒரு வரலாற்று ஆவணமாக ஆக்கப் போகின்றேன்...................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

எல்லா கிரிக்கேட்டையும் அணிக‌ளையும் தெரிந்த‌ என‌க்கு இத்தாலி அணிய‌ க‌வ‌னிக்க‌ ம‌ற‌ந்து விட்டேன்.................உண்மையான‌ இத்தாலி க‌ப்ட‌ன் இந்த‌ உல‌க‌ கோப்பையில் முத‌லாவ‌து விளையாட்டில் காய‌ம் கார‌ன‌மாக‌ ம‌ற்ற‌ அனைத்து விளையாட்டிலும் அவ‌ர் விளையாட‌ வில்லை

அவ‌ர் சிற‌ந்த‌ வீர‌ர்.............இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் க‌ல‌க்க‌ள் ஆட்ட‌ம்...............இத்தாலி வீர‌ர்க‌ளின் பெய‌ரை பார்க்க‌ வில்லை அது தான் நான் விட்ட‌ சிறு பிழை....................

@வீரப் பையன்26 இனுக்கும் அடி சறுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

🤣................

நான் ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து விட்டேன், பையன் சார்................ அதை ஒரு வரலாற்று ஆவணமாக ஆக்கப் போகின்றேன்...................🤣.

அவ‌ர்க‌ளும் போராடி தோத்தார்க‌ள் தென் ஆபிரிக்கா கூட‌............தென் ஆபிரிக்கா கூட‌ அவ‌ர்க‌ள் வென்றாலும் புள்ளி அடிப்ப‌டையில் நியுசிலாந்தும் தென் ஆபிரிக்காவும் தான் சூப்ப‌ர்8க்கு போய் இருக்கும்.....................

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

பையன் உங்களது புள்ளியில் கண் வைத்துள்ளார் போலுள்ளது.

👍.............

பையன் சார் எல்லோருடைய தெரிவுகளையும், புள்ளிகளையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.............. போட்டியில் அவரது ஆர்வம் ஆச்சரியம்............

அபிஷேக் சர்மா என்று ஒருவர் மூன்று முட்டைகள் எடுத்த ஆச்சரியத்தை விட, இந்தப் பெயரில் ஒருவர் விளையாடுகின்றார் என்பதே எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.........🤣............ அலட்டலில் தான் நமக்கு ஆர்வம் போல.............

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

👍.............

பையன் சார் எல்லோருடைய தெரிவுகளையும், புள்ளிகளையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.............. போட்டியில் அவரது ஆர்வம் ஆச்சரியம்............

அபிஷேக் சர்மா என்று ஒருவர் மூன்று முட்டைகள் எடுத்த ஆச்சரியத்தை விட, இந்தப் பெயரில் ஒருவர் விளையாடுகின்றார் என்பதே எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.........🤣............ அலட்டலில் தான் நமக்கு ஆர்வம் போல.............

பொதுவாக எல்லோரும் அப்படித்தான், எனது தெரிவினை இப்போது போய் பார்த்தேன் அதில் ஸ்ராக்கினை ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுப்பவராக தேர்வு செய்துள்ளேன் அவர் போட்டியிலேயே இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.