Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2026 at 08:29, செம்பாட்டான் said:

இரண்டு அரை இறுதிப் போட்டிகளும், இந்தியாவில் நடைபெறும்.

இலங்கையில் அரை இறுதிப் போட்டி ஒன்றை நடாத்துவதற்காக, இலங்கை பாகிஸ்தானை போக வைக்கும் என்று, ஒரே கலபரம், கலாய்ப்பு. உந்த max fixing கோஸ்டியோட ஒரே தொல்லை. ஏனென்றால், இலங்கை உல்லாசத் துறைக்கு நல்லதாம். எதுக்கெடுத்தாலும், காச வாங்கிட்டாங்கள் என்று ஓடித்திரிவாங்கள்.

இலங்கை அணி இருந்த குழுதான் மிகவும் பலவீனமான அணிகள் கொண்ட குழு, அதிர்ஸ்டவசமாக மோசமான அவுஸ்ரேலியாவும் அந்த குழுவில் இருந்து விட சிம்ப்பாவே இலங்கை அணிகள் அவுஸ்ரேலியாவினை வீழ்த்தி வென்றுவிட; இரசிகர்கள் மனதில் ஒரு மிகைப்படுத்தப்பட்ட அளவீடு உருவாகிவிட்டது.

இதனை Anchoring bias என்பார்கள், சாம்பியன் அணி அவுஸ்ரேலியாவினை வீழ்த்தியமையால் இலங்கை அணியினையும் சிம்ப்பாவேயினையும் சாம்பியனாக இரசிகர்கள் பார்க்க தொடங்கினார்கள்.

ஒரு அணியினை வெறும் பெயரிற்காக இன்னொரு அணியுடன் ஒப்பீடு செய்யும் போது தவறான புரிதல்கள் ஏற்படுகின்றது,

இறுதியில் சுப்பர் 8 போட்டிகள் அனைத்திலும் இலங்கை அணி தோற்கும் யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத இரசிகர்கள் இவ்வாறான சாக்கு போக்குகளிற்கு வருகிறார்கள்.

ஒரு அணி நாட்டிற்கு வெற்றி தேடி பெருமை ஏற்படுத்தாத நிலையில், எதற்காக நாட்டின் பொருளாதாரத்தினை பற்றி யோசிக்கவேண்டும்? குறைந்த பட்சம் ஒரு நாகரிகமான தோல்வியின் மூலம் தமது பெயர்களையாவது காப்பாற்றவே விரும்புவார்கள் (அது அவர்களின் வேலையும் இல்லை), அதுவே நடந்தது.

ஆனால் இது ஒரு மனவழுத்தம், சோர்வு, துக்கம், கோபம் என பல உளவியல் வெளிப்பாடுகள் ஏற்படுத்தும், இரசிகர்கள் தமக்குள் சண்டையிடுதல், பொது சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற மற்றவர்களையும் பாதிக்கும் செயல்களிலிலும் ஈடுபடுவார்கள்.

விளையாட்டு மனதிற்கு ஒரு உற்சாக உணர்ச்சியினை கொடுப்பதற்கு பதிலாக எதிர்பாராத பக்கவிளைவுகளையும் சிலரில் ஏற்படுத்திவிடுகிறது, மனம் ஒரு விந்தையானது.

  • Replies 1.9k
  • Views 59.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

தமிழ் நாட்டில் இருந்து இதுவரை பிராமணர் அல்லாதோர் எவரும் டெஸ்ட் விளையாடவில்லை என நினைக்கிறேன்.

Bharath Reddy (1978-1979), Hemang Badani (2001-2004), Lakshmipathy Balaji (2003-2005), Thangarasu Natarajan (2021), Washington Sundar (from 2020)

இதில்Hemang Badani இன் பெற்றோர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால் Hemang Badani பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான்!

Edited by Eppothum Thamizhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 65) - 67) க்குமான புள்ளிகள்:

65)    சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

இந்தியா  - அனைவரும் தெரிவு செய்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

தென்னாபிரிக்கா -  04 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

போட்டியாளர்

X1

X2

X3

X4

செம்பாட்டான்

IND

AUS

ஏராளன்

IND

AUS

வசீ

IND

AUS

புலவர்

IND

AUS

சுவைப்பிரியன்

IND

AUS

அல்வாயன்

IND

AUS

ஈழப்பிரியன்

IND

AUS

நியூ பலன்ஸ்

IND

AUS

வாத்தியார்

IND

AUS

கறுப்பி

IND

AUS

வாதவூரான்

IND

AUS

வீரப் பையன்26

IND

AUS

சுவி

IND

AUS

கிருபன்

IND

SA

கோஷான் சே

IND

SA

அஹஸ்தியன்

IND

SA

கந்தப்பு

IND

AUS

நியாயம்

IND

AUS

எப்போதும் தமிழன்

IND

SA

ரசோதரன்

IND

AUS

பிரபா

IND

AUS

நிலாமதி

IND

AUS

நந்தன்

IND

AUS

66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

ஒருவரும் தென்னாபிரிக்கா அணி முதலாவதாக வரும் எனக் கணிக்கவில்லை. எனவே மூன்று புள்ளிகள் ஒருவருக்கும் கிடையாது.

09 பேர் இந்திய அணி இரண்டாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.

போட்டியாளர்

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

செம்பாட்டான்

AUS

IND

ஏராளன்

AUS

IND

வசீ

AUS

IND

புலவர்

AUS

IND

சுவைப்பிரியன்

AUS

IND

அல்வாயன்

AUS

IND

ஈழப்பிரியன்

AUS

IND

நியூ பலன்ஸ்

IND

AUS

வாத்தியார்

AUS

IND

கறுப்பி

AUS

IND

வாதவூரான்

IND

AUS

வீரப் பையன்26

IND

AUS

சுவி

IND

AUS

கிருபன்

IND

SA

கோஷான் சே

IND

SA

அஹஸ்தியன்

IND

SA

கந்தப்பு

IND

AUS

நியாயம்

IND

AUS

எப்போதும் தமிழன்

IND

SA

ரசோதரன்

IND

AUS

பிரபா

IND

AUS

நிலாமதி

IND

AUS

நந்தன்

IND

AUS

 

67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ஒருவரும் ஸிம்பாப்வே அணி இறுதியாக வரும் எனக் கணிக்கவில்லை. எனவே புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

SA

ஏராளன்

WI

வசீ

WI

புலவர்

WI

சுவைப்பிரியன்

WI

அல்வாயன்

WI

ஈழப்பிரியன்

WI

நியூ பலன்ஸ்

SL

வாத்தியார்

WI

கறுப்பி

WI

வாதவூரான்

WI

வீரப் பையன்26

SA

சுவி

WI

கிருபன்

WI

கோஷான் சே

ITA

அஹஸ்தியன்

WI

கந்தப்பு

WI

நியாயம்

WI

எப்போதும் தமிழன்

WI

ரசோதரன்

WI

பிரபா

WI

நிலாமதி

WI

நந்தன்

SCOT

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 68) - 70) க்குமான புள்ளிகள்:

68)    சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

இங்கிலாந்து  - 17 பேர் சரியாகக் கணித்துள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

நியூஸிலாந்து -  12 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

போட்டியாளர்

Y1

Y2

Y3

Y4

செம்பாட்டான்

ENG

NZ

ஏராளன்

ENG

PAK

வசீ

ENG

NZ

புலவர்

ENG

NZ

சுவைப்பிரியன்

ENG

NZ

அல்வாயன்

ENG

PAK

ஈழப்பிரியன்

ENG

PAK

நியூ பலன்ஸ்

ENG

NZ

வாத்தியார்

NZ

SL

கறுப்பி

ENG

PAK

வாதவூரான்

ENG

SL

வீரப் பையன்26

NZ

PAK

சுவி

ENG

PAK

கிருபன்

NZ

PAK

கோஷான் சே

ENG

NZ

அஹஸ்தியன்

ENG

PAK

கந்தப்பு

ENG

PAK

நியாயம்

ENG

NZ

எப்போதும் தமிழன்

NZ

PAK

ரசோதரன்

AFG

SL

பிரபா

ENG

PAK

நிலாமதி

AFG

SL

நந்தன்

ENG

NZ

69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

13 பேர் இங்கிலாந்து அணி முதலாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படும்.

10 பேர் இந்திய அணி இரண்டாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.

போட்டியாளர்

சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

செம்பாட்டான்

ENG

NZ

ஏராளன்

PAK

ENG

வசீ

ENG

NZ

புலவர்

ENG

NZ

சுவைப்பிரியன்

ENG

NZ

அல்வாயன்

PAK

ENG

ஈழப்பிரியன்

PAK

ENG

நியூ பலன்ஸ்

ENG

NZ

வாத்தியார்

NZ

SL

கறுப்பி

ENG

PAK

வாதவூரான்

ENG

SL

வீரப் பையன்26

PAK

NZ

சுவி

ENG

PAK

கிருபன்

PAK

NZ

கோஷான் சே

ENG

NZ

அஹஸ்தியன்

ENG

PAK

கந்தப்பு

ENG

PAK

நியாயம்

ENG

NZ

எப்போதும் தமிழன்

NZ

PAK

ரசோதரன்

AFG

SL

பிரபா

ENG

PAK

நிலாமதி

AFG

SL

நந்தன்

PAK

NZ

70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

12 பேர் சிறிலங்கா அணி இறுதியாக வரும் எனக் கணித்தமையால் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

PAK

ஏராளன்

SL

வசீ

SL

புலவர்

SL

சுவைப்பிரியன்

IRE

அல்வாயன்

SL

ஈழப்பிரியன்

SL

நியூ பலன்ஸ்

SL

வாத்தியார்

ENG

கறுப்பி

SL

வாதவூரான்

NZ

வீரப் பையன்26

SL

சுவி

SL

கிருபன்

ENG

கோஷான் சே

PAK

அஹஸ்தியன்

SL

கந்தப்பு

NZ

நியாயம்

PAK

எப்போதும் தமிழன்

SL

ரசோதரன்

ENG

பிரபா

SL

நிலாமதி

ENG

நந்தன்

IRE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

70 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5836.jpeg

@Ahasthiyan முதல்வர் நாற்காலியை மயிரிழையில் கைப்பற்றியுள்ளார்!

@வாதவூரான் சுமைதாங்கிக் கல்லில் @நிலாமதி அக்கா குந்தவிடாமல் தடுப்பதில் வெற்றிகண்டுள்ளார்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.