Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, goshan_che said:

முகபுத்தகம் இப்போ வயசாளிகளின் கூடாரம் ஆகி விட்டது. அங்கே அங்கிள் ஆண்டி, தாத்தா பாட்டிகளின் ரோதனை தாங்கமுடியாமல் 2014 வாக்கிகேயே அதை நிறுத்தி விட்டேன்.

தவிர யாழை பொறுத்தவரை - முகபுத்தகம் யாழில் தர்க்கத்தில் தோத்து போனவர்களின் புகலிடமாக இருக்கிறது என்பதும் என் எண்ணம்.

எனவே இங்கேயே தொடரலாம்.

அது உங்களை நோக்கி எழுதப்பட்ட கருத்து அல்ல.

இருப்பினும்....அங்கு வந்து வாங்கிக்கட்டி நொந்து இருப்பதை விட.... யாழ்களம் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.இங்கேயே இருங்கள். அங்கே வந்தால் அறுத்து விடுவார்கள். இன்ஸ்ரகிராமிலும் ஆதிக்கம் உண்டு. விரும்பினால் அங்கும் சாத்துப்படிகள். உண்டு....

யாழ்களம் எங்கும் எதிலும் பெரு மரியாதைக்குரிய களம். எவர் எங்கிருந்தாலும் அதற்கு களங்கம் விளைவிக்க மாட்டார்கள்.என்னைப்போன்றவர்கள் யாழ்களத்தை வேறு ஊடகங்களில் எள்ளளவும் விமர்சிக்க மாட்டார்கள்.

தர்க்கம் என்பது ஒருவர் ஒருவருக்கானது அல்ல. அது கொள்கை ரீதியானது. நீங்கள் பல இடங்களில் செய்த தர்க்கம் கொஞ்சம் விசித்திரமானது.

அதி கேவலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையே யாழ்களத்தில் இணைத்து விவாதிக்க வேண்டும் என விரும்பியவராச்சே!?!?!?!?!?!?

என்ன செய்வது...

உங்களுக்கு பொழுது போக்கு பசி.....

எங்களுக்கோ இன விடுதலை பசி....

அவ்வளவுதான் வித்தியாசம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

இவ்வாறு அண்ணனிடம் பயிற்சிசை முடித்து, வெளியே வெற்றியை தேடி போனோரில் ஒருவரான ராஜீவ் காந்திக்கு நேற்று திமுகவில் இணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிட்டியுள்ளது. கோவை தெற்கில் போட்டியிட வாய்ப்பும் கிட்டகூடுமாம்.

On 13/3/2026 at 18:12, goshan_che said:

இவ்வாறு அண்ணனிடம் பயிற்சிசை முடித்து, வெளியே வெற்றியை தேடி போனோரில் ஒருவரான ராஜீவ் காந்திக்கு நேற்று திமுகவில் இணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிட்டியுள்ளது. கோவை தெற்கில் போட்டியிட வாய்ப்பும் கிட்டகூடுமாம்.

ராஜீவ்காந்திக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.ஊழல்குற்றச்சாட்டுகளும் பெண்நிரவாகிகளுடனுடான இன்ஸ்டா உரையாடல்களும் அதுவும் தேர்தல் நேரத்தில் வெளியாகியதால் அவருக்குப் பதவிப்பறிப்புச் செய்யப்பட்டு டம்மி பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.இது நீங்கள் நம்பும் ஜீனினர் விகடனில் வந்த செய்தி இன்ஸ்டா உரையாடல்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.திமுக வேட்பாளர் கனவில் இருந்தவுருக்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் துரோகத்தின் பரிசு இப்படித்தான் இருக்கும்.இளைஞரணித்தலைவர் பதவியிலிருந்து கொள்கை பரப்பு இணைச்செயராளர் பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தி

அண்ணி விஜயலட்சுமி மாதிரியோ விஜய் பற்றி மனைவி சங்கீதா மாதிரியோ யாரும் வந்து குற்றம் சாட்டவில்லை ராஜீவ் காந்தி கூடாத மாதிரி பெண்களுடன் வாட்ஸ்அப்பில் பேசினார் என்று AI ல் உருவாக்கபட்ட ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியிட்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அது உங்களை நோக்கி எழுதப்பட்ட கருத்து அல்ல.

இருப்பினும்....அங்கு வந்து வாங்கிக்கட்டி நொந்து இருப்பதை விட.... யாழ்களம் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.இங்கேயே இருங்கள். அங்கே வந்தால் அறுத்து விடுவார்கள். இன்ஸ்ரகிராமிலும் ஆதிக்கம் உண்டு. விரும்பினால் அங்கும் சாத்துப்படிகள். உண்டு....

யாழ்களம் எங்கும் எதிலும் பெரு மரியாதைக்குரிய களம். எவர் எங்கிருந்தாலும் அதற்கு களங்கம் விளைவிக்க மாட்டார்கள்.என்னைப்போன்றவர்கள் யாழ்களத்தை வேறு ஊடகங்களில் எள்ளளவும் விமர்சிக்க மாட்டார்கள்.

தர்க்கம் என்பது ஒருவர் ஒருவருக்கானது அல்ல. அது கொள்கை ரீதியானது. நீங்கள் பல இடங்களில் செய்த தர்க்கம் கொஞ்சம் விசித்திரமானது.

அதி கேவலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையே யாழ்களத்தில் இணைத்து விவாதிக்க வேண்டும் என விரும்பியவராச்சே!?!?!?!?!?!?

என்ன செய்வது...

உங்களுக்கு பொழுது போக்கு பசி.....

எங்களுக்கோ இன விடுதலை பசி....

அவ்வளவுதான் வித்தியாசம்.😎

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை (காளியம்மாள் -சீமான் ஓப்பீடு).

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது இந்த சமூகத்தின் கண்ணாடி. அங்கே ஊத்தை வருகிறது எண்டால் இங்கேயும் வரும். அதை நாம் விவாதிக்க வேண்டும். அசூசை என ஒதுக்கி தள்ளுவதால் எந்த பலனும் இல்லை என்பது என் நிலைப்பாடு. ஆனால் நிர்வாக முடிவுக்கு கட்டுப்பட்டேன். உங்களை போல் விதிமீறல் செய்து - ரீச்சர் கண்காணிப்பில் இருக்கும் அரிவரி பிள்ளைகள் நிலைக்கு நான் என்றும் இறங்கியதில்லை.

பெண் குழந்தைகளை அரைகுறை ஆடையில் ரிக்கார்ட்டு டான்ஸ் ஆடவிடும் இன்ஸ்டாவில் எனக்கு ஒரு வேலையும் இல்லை.

அதே போல் முகபுத்தகம் ஒரு பூமர் கூடாரம்.

தவிர இவை யாழை போல டீசண்டான தளங்கள் அல்ல. யாழில் சபை நாகரீகம் தெரிந்து என்னவும் எழுதலாம். சபை நாகரீகம் தெரியாதவர்களை கூட நிர்வாக மேற்பார்வையில் எழுத விடுவார்கள்.

ஆனால் புலிகளின் பாடலை, படத்தை போட்டாலே கணக்கை மூடும் முகபுத்தகமும், இன்ஸ்ண்டாவும்.

இப்படியான தளங்களில் மேற்கின் அடிவருடிகள் கும்மி அடிக்கலாம், என்னால் முடியாது.

சிறுவயதில் இருந்து மத நம்பிக்கை அதிகம் இல்லை என்றாலும் நண்பர்கள் கூப்பிட்டா கோவில், சேர்ச், மசூதி எங்கும் போவேன்.

ஆனால் யார் கூப்பிட்டாலும் கள்ளுதவறணைக்கு போவதில்லை.

எனவே உங்கள் அழைப்பை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

கீழே ஒரு சிச்சுவேஷன் காமெடி இணைத்துள்ளேன். பார்த்து மகிழவும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புலவர் said:

“சூரியக் கட்சியில், முக்கியமான ஒரு அணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார், முன்னாள் பிரதமர் பெயர்கொண்ட அந்த நிர்வாகி. கொங்கு மண்டலத்தில் சீட் எதிர்பார்த்து, வீட்டையெல்லாம் மாற்றிக்கொண்டு சென்றவருக்கு, ‘ஜெயில் மாஜி’யின் தலையீட்டால் சீட்டே கிடைக்காத சூழல் உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலில் அவரது கட்சிப் பொறுப்புக்கும் பங்கம் வந்துவிட்டதாம். ‘கடந்த ஐந்து வருடங்களில், அன்பான மாண்புமிகுவின் தயவால் ஏகப்பட்ட டெண்டர்களை வாரிக் குவித்துவிட்டார்’ என்று ரிப்போர்ட் அளித்துவிட்டதாம் உளவுத்துறை. சின்னவருக்கும் விஷயம் போகவும், அவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கியடிக்க முடிவாகியிருக்கிறது. டம்மியான ஒரு அணியின் பதவியை அளிக்கவும் ஆலோசனை நடந்தது. தகவல் கேள்விப்பட்டதிலிருந்து, தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அத்தனை கதவுகளையும் தட்ட ஆரம்பித்திருக்கிறாராம் அந்தப் பிரமுகர்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

நன்றி-ஜூனியர் விகடன்

கேஸ் இதை விட பாரம் போல இருக்கிறது.

அரபு நாட்டில் கணவர் இருக்கும் பெண் ஒருவர் இவருடன் அண்ணா என பழக - இவர் அவருக்கு பிரெஞ் கிஸ் பற்றி எழுதிய மெசேஜ் என பல ஸ்க்ரீன்ஷாட்டுகள் பறக்கிறன.

விகடன் பெயர் போட்டே ஒரு கட்டுரையை எழுதி உள்ளது.

தலைமைக்கு யார் நெருக்கம் என்பதில் செந்தில் பாலாஜிக்கும் இவருக்கும் நடந்த போட்டியில் இப்படி ஆகி உள்ளதாம்.

பாலியல் விடயத்தில் கூட சீமானிடம் தகுந்த பயிற்சி பெற்றே வெளியேறி இருக்கிறார்😂.

  • கருத்துக்கள உறவுகள்

மேலோட்டமாக வேகமாக பதிவுகளை நோட்டமிட்ட போது அகதி முகாமில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர் இணைந்தார் என விளங்க பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தலைமைக்கு யார் நெருக்கம் என்பதில் செந்தில் பாலாஜிக்கும் இவருக்கும் நடந்த போட்டியில் இப்படி ஆகி உள்ளதாம்.

3 hours ago, goshan_che said:

தலைமைக்கு யார் நெருக்கம் என்பதில் செந்தில் பாலாஜிக்கும் இவருக்கும் நடந்த போட்டியில் இப்படி ஆகி உள்ளதாம்.

சொந்தக்கட்சிக்காரனுக்கே இப்படிச் செய்யும் திமுக மாற்றுக்கட்சிக்காரனுக்கு அதுவும் திமுகவை கடுமையாக எதிர்க்கும் சீமானுக்கு எதிராக என்ன செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆட்சியில் இருக்கும் போது வழக்குகளைப் போட்டு அடக்கப் பார்க்கும் ஊழல்வழக்குககைளப் போட முடியாதவர்கள் மேல் பாலியல் வழக்கைச் சோடித்து அவதூறைப் பரப்பி அடக்கப்பார்க்கும் . சவுக்கு சங்கரைக் கூப்பில்வைத்த தீமுக தேர்தல் தேpதி அறிவித்தவுடன் சவுக்கு மீண்டும் வருகிறார் என்பதிலிருந்து புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

சீமானை விடுங்கோ…ஒரு தோல்வி பட இயக்குனர்…சீசனுக்கு சீசன் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் நாலம்தர அரசியல்வாதி….

தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னன், 41 பேர் நெரிசலில் சாகும் அளவுக்கு சனம் கூடும் ஒரு நபர்….

அவரையே டெல்லிக்கு கொள்கை எதிரி வரை ஓட விட்டிருக்கிறார்கள்…

அது மட்டும் அல்லாமல், தூசண துரைக்கும், சீமானுக்கும் சபரீசன் மூலம் சில பெட்டிகளை கொடுத்து அவர்களை கொண்டே விஜையை வெளுக்கிறார்கள்.

திருட்டு திமுக எண்டால் சும்மாவா😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னன், 41 பேர் நெரிசலில் சாகும் அளவுக்கு சனம் கூடும் ஒரு நபர்….

100 ரூபா விருப்ப மனு வை வாங்கிய பல்லாயிரம் போர் அதை நிர்பிக் கொடுக்கவே இல்லையாம்.தேறிய 60 பேரிடம் 2 கோடி பஒம் கட்சிக்கு கொடுக்கச் சொன்னாங்களாம். வந்தவங்களும் எஸ்கேப்.இப்ப டெல்லியில் விசாரணைக்கு மட்டும் போகவில்லையாம்.டெல்லியில் பா(சி)ச பாஸகவுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையாம்.அணைத்து உடகங்களும் செய்தி போடுகின்றன. விஸ்யால் ஏன் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. எடப்பாடியார் மறுப்புத் தெரிவித்து விட்டார். பின்னர் சேருவது வேறு விடயம்.இப்பொழுது விஜையால் ஒன்றும் செய்ய முடியாது பாஜகவுடன் கூட்டணிக்கு ஒத்துவராத ஆதவ்ஈ ஜான்பாண்டியனை ஒதுக்கி விட்டு விஜையே பேசுகிறார். அதனால்தான் மாவட்டச்செயலாளாளர்களை அழைத்து கருத்துககேட்பு நாடகம் நடத்தப்பட்டது. விஜை கேட்கும் எண்ணிக்கையில் எடப்பாடியார் தொகுதிகளைக் கொடுக்க மாட்டார். அந்த விடயத்தில் விஜை அறங்கிப் போகாவிட்டால் கூட்டணி முறியும். விஜை ஒரு மாற்று அல்ல ஏமாற்று.போட்டியே திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் என்ற நிலைக்கு விஜை தள்ளப்பட்டுவிட்டார்.

இதெல்லாம் ஒருசாதனையா? ஜெயலலிதாவின் மாமாங்கத் திருவிழாவில் எத்தனை பேர் இறந்தார்கள். இதுவெல்லாம் ஒரு அசிங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் விஜை!

  • கருத்துக்கள உறவுகள்

but இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு. திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்கணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.