Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள தேர்தல் 2007!!

யாழ்கள தேர்தல் 2007!! 44 members have voted

  1. 1. அடுத்த பிரதமரை தெரிவு செய்யவும்!!

    • திரு.கந்தப்பு (லிபரல் பார்ட்டி)
      20
    • திரு.சுண்டல் (லேபர் பார்ட்டி)
      15
    • திரு.புத்தன் (கிரீன் பார்ட்டி)
      3
    • திருமதி.இன்னிசை (நஷனல் பார்ட்டி)
      6
  2. 2. அவுஸ்ரெலிய தேர்தல் 2007!!

    • ஜோன் கவார்ட் !!(லிபரல் பார்ட்டி)
      20
    • கெவின் ருட்!! (லேபர் பார்ட்டி)
      24

Please sign in or register to vote in this poll.

Featured Replies

யாழ்கள தேர்தல் 2007!!

Federal Election -Don't risk a fine!! (VOTING IS COMPULSORY)

Australian Election 2007!!

flagaustraliakc0.gif

44176937howrudd203bodfj8.jpg

சுண்டல் அண்ணாவும்,கந்தப்பு தாத்தாவும்!!

அன்பார்ந்த யாழ்கள மக்களே அட என்னடா இப்படி ஓவரா பில்டப் காட்டுறானே என்று பார்கிறது விளங்கிறது பிகோஸ் சிட்டுவேசன் அப்படி அது தான்!! :) அவுஸ்ரெலிய பிரதமரை தெரிவு செய்வதிற்கான தேர்தல் வரும் சனிகிழமை 24/11/2007 அன்று நடைபெற இருக்கிறது முக்கிய பிரதான இருகட்சிகளாக லேபர் பார்ட்டி கெவின் ரூட் தலைமையிலும்,லிபரல் பார்ட்டி ஜோன் கவார்ட் (தற்போதைய பிரதமர்) தலைமையிலும் களம் இறங்க உள்ளது இவை தான் முக்கிய பிரதான கட்சிகள் அத்துடன் ஏனைய சிறு கட்சிகள் கீரின் பார்ட்டி போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் குதித்திருகிறார்கள் :lol: !!அந்த வகையில் வரும் சனி காலம் 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இந்த வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது நீங்கள் வாக்கை பதியாவில் உங்களை தேடி அபராதம் வரும் என்பதை நீங்கள் அறிவீர்கள் ஆகவே அந்த வகையில் பலத்த எதிர்பார்புகளிற்கு மத்தியில் அவுஸ்ரெலிய தேர்தல் நடைபெற காத்திருக்கும் இந்த சந்தர்பத்தில்..........லேபர் பார்டி,லிபரல் பார்ட்டி,கிரீன் பார்ட்டி,நஷனல் பார்ட்டி!! இந்த நான்கு பார்ட்டிகளிற்கும் அவுஸ்ரெலிய யாழ்கள உறவுகளை நிறுத்தி எந்த பார்ட்டி வெற்றி பெறுகிறது என்று பார்போமா!!! :lol:

அந்த வகையில் லிபரல் பார்ட்டிக்கு (தற்போது ஆட்சியில் இருக்கும் ஜோன்கவார்ட்டின் பார்டிக்கு) எங்கள் கந்தப்பு தாத்தா!!

லேபர் பார்ட்டிக்கு (கெவின் ருட்டின் பார்ட்டிக்கு) கடலை நாயகன் சுண்டல் அண்ணாவும்!!

கிரீன் பார்ட்டிக்கு கோசிப் மன்னன் புத்தனும்!!

நஷனல் பார்ட்டிக்கு இன்னிசையும்!!

யாழ்களம் சார்பாக போட்டியிட வருகிறார்கள் ஆகவே யாழ்கள மக்களே நீங்கள் தற்போதில் இருந்து உங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் அவுஸ்ரெலிய தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடும் அன்று இந்த முடிவுகளும் அறிவிக்கபடும் ஆகவே உங்கள் வாக்குரிமையை பேண வாக்களிக்க வாருங்கள்!!இல்லாவிடில் அபராதம் எல்லாம் வராது தான் அதற்காக வாக்களிக்காம இருந்திடாதையுங்கோ!!

தேர்தல் களத்தில் குதித்து இருக்கும் வேட்பாளர்கள் நீங்கள் பிரதமராக வந்தா என்ன செய்வீங்க என்பதை மக்களிற்கு சொன்னா நல்லா இருக்கும் வாக்குறிதிகளை அள்ளிவிட்டு போட்டு ஒன்றும் செய்யாட்டி மக்களிட்ட அடி விழும் என்பதையும் மறந்து போடாதையுங்கோ!! :lol:

லிபரல் வேட்பாளர் -

பெயர் -திரு.கந்தப்பு

வயது - 68

கல்வி - 3 கிளாஸ் பெயில்

சின்னம் -காக்கா :)

இலக்கம் - 9

பொழுது போக்கு -குந்தி இருத்தல்

பிரதமராக வந்தால் -எல்லாருக்கும் கணணி இலவசம்

லேபர் வேட்பாளர்

பெயர் - திரு.சுண்டல்

வயது -ஒவ்வொரு நாளைக்கு ஒன்று

கல்வி - 3 கிளாஸ் பாஸ்

சின்னம் -கழுதை

இலக்கம் - 99

பொழுது போக்கு -கடலை போடல்

பிரதமராக வந்தால் -ஒருவருக்கு இரண்டு கல்யாணம் என்ற முறையை கொண்டு வருவார்!! :lol:

கீரின் பார்ட்டி

பெயர் -திரு .புத்தன்

வயசு -போதிமரம்

கல்வி -ஞானம் (மப்....ல) :lol:

சின்னம் -பிச்சை பாத்திரம்

இலக்கம் - 18

பொழுது போக்கு -கோசிப்

பிரதமாராக வந்தால் -வந்தா பிறகு பார்ப்போம்!

நஷனல் பார்ட்டி

பெயர் -திருமதி.இன்னிசை

வயசு -மறந்துபோச்சு

கல்வி - 5 கிளாஸ் 5தரம் படித்தது

சின்னம் -குரங்கு

இலக்கம் - 27

பொழுது போக்கு- சண்டை பிடித்தல்

பிரதமராக வந்தால் -நாட்டு மக்கள் ரொம்ப பாவம்!! :lol:

இவ்வாறு குதித்திருகிறார்கள் எமது யாழ்கள மெம்பர்ஸ் உங்கள் அமோக ஆதரவை இவர்கள் எதிர்பார்கிறார்கள்(இந்த தேர்தல் முடிவுகளும் அவுஸ்ரெலிய தேர்தல் முடிவுகளும் ஒன்றாக அமையுமா பொறுதிருந்து பார்போம் :D )

*அவுஸ்ரெலிய பொருளாதார வளர்ச்சியை பொறுத்தமட்டில் "லிபரல்" பார்ட்டி வந்தால் தான் நல்லது என்னை பொறுத்தவரை!!! :wub:

அவுஸ்ரெலிய தேர்தல் பற்றிய மேலதிக தகவல்களிற்கு இங்கே செல்லவும்..........

http://www.aec.gov.au/

அப்ப நான் வரட்டா!!!

இங்கனம்.

தேர்தல் ஆணையாளர்!!

ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • Replies 113
  • Views 12.6k
  • Created
  • Last Reply

ஜம்மு இங்கை அவுஸ்ரேலியா பிரஜாவுரிமை உள்ளவர்கள் மட்டும்தானே வாக்குகள் பதியலாம். அப்படித்தானே

  • தொடங்கியவர்

ஜம்மு இங்கை அவுஸ்ரேலியா பிரஜாவுரிமை உள்ளவர்கள் மட்டும்தானே வாக்குகள் பதியலாம். அப்படித்தானே

அது தான் இல்லை ஜம்மு பேபி வைக்கும் தேர்தலி குழந்தைகள் முதல் வயது போனோர் வரை எந்த நாட்டு பிரஜையும் வாக்களிக்கலாம் :wub: ஆனா கள்ள வாக்கு அளிக்க கூடாது :lol: ஒகேயா நிலா அக்கா :) !!சரி உங்க வாக்கை போட்டுவிட்டு என்னிடம் வாங்கோ நான் கையில மை போட்டு விட வேண்டும்!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் எனக்கு இலக்கம் 99 கந்தப்பு தான் பாவம் 9 ஹிஹிஹிஹ கந்தப்ஸ் அழபோறர்..

அட பாவிங்களா

ஜம்ஸ் என்டாலும குரங்க இப்பிடி இன்சல்ட் பன்னி இருக்க கூடாது....

கழுதையை எனக்கு தந்ததால அடிக்கடி கனைப்பன் கண்டுக்க கூடாது...

  • தொடங்கியவர்

அட அதுவும் இலக்கம் தானே :lol: அதற்கு போய் ஏனப்ப அழ போறார் எல்லாருக்கும் கூட்டி பார்த்தா கந்தப்பு தாத்தாவின் இலக்கம் வாற மாதிரி தான் கொடுத்து இருக்கிறேன் அல்லவா :lol: !!அட உது என்னை வம்பில மாட்டிவிடுற பிளான் போல தங்காவை பார்த்து நான் அப்படி சொல்லுவேனா :) அது சின்னம் தான் சுண்டல் அண்ணா :lol: (உந்த வேளை தானே வேண்டாம் என்கிறது :) ).........சரி கனைத்தா பரவாயில்லை நீங்கள் பிரமர் ஆகினா என்ன செய்வீங்க என்று மக்களுக்கு சொல்லுங்கோவேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அது கூட்டி பாத்தால் தானே 9 இது டைரைக்ட்டா போட்டு இருக்கே.. ஹிஹிஹிஹ மாட்டியாச்சா

பதவிக்கு வந்தாலா?

வந்தால்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;அதான் என்னோட பிரச்சார பொறுப்பாலரா உங்கள போட்டிட்டனே...நீங்கள் தான் சொல்னும்..

  • தொடங்கியவர்

கந்தப்பு தாத்தாவின் லக்கி நம்பர் அது சுண்டல் அண்ணா உந்த வேளை நம்மகிட்ட வேண்டாம் சொல்லிட்டேன் :) !!அட நான் வந்து தேர்தல் ஆணையாளர் நான் எந்த பக்கமும் சாய ஏலாது சுண்டல் அண்ணா உது தெரியாதோ :lol: அது சரி உங்களுக்கு 2 வாக்கு விழுந்து இருக்கு என்னால நம்பவே முடியவில்லை :lol: நீங்க ஒன்றும் கள்ள வாக்கு போடவில்லை தானே!! :wub:

அத்துடன் ஜோன்காவார்டிற்கு, கெவின் ருட்டிற்கும் தலா 1 வாக்கு கிடைத்திருக்கிறது தற்போதைய தேர்தல் முடிவில் சுண்டல் அண்ணா முன்நிலையில் நிற்கிறார் :) !!

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிங்க யமுனா உங்களால இப்படியெல்லாம் சிந்திக்க முடியுறது ம்...............மூளை கூடிட்டுது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ், அருமையான கற்பனை.சரியான போட்டி.பொக்கற்ரை நிரப்புவர்களுக்கு எனது வாக்கு :lol::lol:

எல்லாம் விளங்கிது கீழ இருக்கிற இந்த நாலு சொல்லும்தான் விளங்க இல்ல...

(லிபரல் பார்ட்டி) - ?

(லேபர் பார்ட்டி) - ?

(கிரீன் பார்ட்டி) - ?

(நஷனல் பார்ட்டி) - வேட்டி கட்டுற பார்ட்டி?

அப்பிடி எண்டால் என்ன? தமிழில கொஞ்சம் விளக்கபடுத்துங்கோ.

நான் எண்ட வோட்டை இன்னிசைக்கு போட்டு இருக்கிறன். கந்தப்பு, சுண்டல், புத்துமாமாவில் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்னிசைக்கு ஆதரவு கொடுத்தால் ஓசிக்கு போகேக்க ஒரு கப் தேத்தண்ணி எண்டாலும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜம்மு நக்கலா இருக்கோ??? :(

உங்கட கூட்டாளியோட சேர்ந்து எனக்கு குரங்கு சின்னம் தந்து இருக்கிறியள். இருந்தாலும் பரவாயில்லை நம்ம மூதாதையர்களை கவுரவிக்கும் முகமாக அந்த சின்னத்தை நான் ஏற்று கொள்கிறேன். :lol:

நன்றி கலைஞரே உங்கள் ஆதரவுக்கு நீங்க வரும் போது தேனீருடன் சிற்றுண்டிகளும் வழங்கப்படும் :D

இப்ப எனது கொள்கைகளுக்கு வருவோம்.

நான் பிரதமராக வந்தால்.... :lol: வந்த பிறகு சொல்கிறேன் என்ன செய்ய போறன் என்டு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி கந்தப்பு தனிமடல் ழூலமாக பிரச்சாரம் மேற்கொண்டதாலும் அவர் தன்னுடைய ஜ டி களை பயன்படுத்தி தனக்கு தானே ஒட்டு போட்டதாலும் தனிமடல் ஊடாக இலஞ்சம் கொடுத்ததாலும் முன்னிலை வகிப்பதாக எமது புலநாய்வு பிரிவு nதிரிய படுத்துகின்றது

தனிமடலில் நடை பெற்ற பிரச்சாரங்களை கள வதிமுறைகளுக்கு அமைவாக தர முடியாமைக்கு வருந்துகின்றோம்...

என் சப்போட் சுண்டலுக்கு வாழ்க சுண்டல் :lol:

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி நன்றிகள் ஈழவன்...

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு இன்னிசைக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

எப்படிங்க யமுனா உங்களால இப்படியெல்லாம் சிந்திக்க முடியுறது ம்...............மூளை கூடிட்டுது :lol:

கறுப்பி அக்கா அது தானா வருது அது சரி நீங்க வாக்கு போட்டாச்சோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்ஸ், அருமையான கற்பனை.சரியான போட்டி.பொக்கற்ரை நிரப்புவர்களுக்கு எனது வாக்கு

நன்றி நுணாவிலன் அண்ணா :D அது சரி யார் நுணாவிலன் அண்ணாவின் பொக்கட்டை நிரப்புற போறீங்க அவர்களுக்கு தான் வரின் பொன்னான வாக்குகள் விழும்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எல்லாம் விளங்கிது கீழ இருக்கிற இந்த நாலு சொல்லும்தான் விளங்க இல்ல...

(லிபரல் பார்ட்டி) - ?

(லேபர் பார்ட்டி) - ?

(கிரீன் பார்ட்டி) - ?

(நஷனல் பார்ட்டி) - வேட்டி கட்டுற பார்ட்டி?

அப்பிடி எண்டால் என்ன? தமிழில கொஞ்சம் விளக்கபடுத்துங்கோ.

நான் எண்ட வோட்டை இன்னிசைக்கு போட்டு இருக்கிறன். கந்தப்பு, சுண்டல், புத்துமாமாவில் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்னிசைக்கு ஆதரவு கொடுத்தால் ஓசிக்கு போகேக்க ஒரு கப் தேத்தண்ணி எண்டாலும் கிடைக்கும்.

ஜெனரல்!!

அந்த நான்கும் கட்சிகள் குருவே உதை எல்லாம் தமிழில எஸ்பிளைன் பண்ண நேக்கு தெரியாது :lol: ஆனாலும் நஷனல் பார்ட்டி வேட்டி கட்டுற பார்ட்டி என்று எல்லாம் கேட்கிறது ஒவர் :lol: !!அவுஸ்ரெலிய கட்சிகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள மேல நான் தந்த இணையதளதிற்கு போனா பெற்று கொள்ள முடியும்!! :lol:

என்றாலும் தேநீருக்காக எல்லாம் வாக்கு போட கூடாது உங்கள் ஜனநாயக உரிமையை காத்து கொள்ள வாக்கு போட வேண்டும் சரியோ!! ^_^

அப்ப நான் வரட்டா!!

என்ன ஜம்மு நக்கலா இருக்கோ???

உங்கட கூட்டாளியோட சேர்ந்து எனக்கு குரங்கு சின்னம் தந்து இருக்கிறியள். இருந்தாலும் பரவாயில்லை நம்ம மூதாதையர்களை கவுரவிக்கும் முகமாக அந்த சின்னத்தை நான் ஏற்று கொள்கிறேன்.

நன்றி கலைஞரே உங்கள் ஆதரவுக்கு நீங்க வரும் போது தேனீருடன் சிற்றுண்டிகளும் வழங்கப்படும்

இப்ப எனது கொள்கைகளுக்கு வருவோம்.

நான் பிரதமராக வந்தால்.... வந்த பிறகு சொல்கிறேன் என்ன செய்ய போறன் என்டு

அட நான் போய் என்ட தங்காவை நக்கல் அடிபேனோ ^_^ !!அட கூட்டாளியோட சேர்ந்து எல்லாம் இல்லை நான் இப்ப எந்த பக்கமும் சாய எல்லாது பிகோஸ் நான் வந்து தேர்தல் ஆணையாளர் :D ............ஆனாலும் குரங்கு சின்னம் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிவிட்டு இப்படி சொல்ல கூடாது :( !!அப்ப நிச்சயமாக மூதாதையர்களின் வாக்கு எல்லாம் உங்களுக்கு தான் (அவுஸ்ரெலிய பழங்குடியினரது வாக்கு)........ :lol:

அட கொள்கைய பிறகு சொல்லுறீங்களோ ஆனா எந்த பார்ட்டியோட கூட்டணி வைத்து கொள்வீர்கள் என்று சொல்லவில்லை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர வாக்கு கூட்டாளி கந்தப்புக்குதான், அவர்தான் வெல்லுவார், அதுக்கு தேவையான விடயங்களை பற்றி நானும், சின்னப்புவும், குமாரசாமியும் கள்ளுக்கொட்டிலில வச்சு டிஸ்கஷ் பன்னினாங்கள் கந்தப்புன்ர காசில கள்ளடிச்சுகொண்டு, என்ன பந்தயம் கந்தப்புதான் அடுத்த பிரமர் நான் துணை பிரதமர், கந்தப்புவை விழாமல் துணைக்கு பிடிச்சு கொண்டு கந்தப்புவின்ன்ர கதிரையில் அருகில் இருக்கிற பிரதமர். :lol::lol::(

  • தொடங்கியவர்

என்ர வாக்கு கூட்டாளி கந்தப்புக்குதான், அவர்தான் வெல்லுவார், அதுக்கு தேவையான விடயங்களை பற்றி நானும், சின்னப்புவும், குமாரசாமியும் கள்ளுக்கொட்டிலில வச்சு டிஸ்கஷ் பன்னினாங்கள் கந்தப்புன்ர காசில கள்ளடிச்சுகொண்டு, என்ன பந்தயம் கந்தப்புதான் அடுத்த பிரமர் நான் துணை பிரதமர், கந்தப்புவை விழாமல் துணைக்கு பிடிச்சு கொண்டு கந்தப்புவின்ன்ர கதிரையில் அருகில் இருக்கிற பிரதமர்.

சித்தன் அங்கிள் எங்கிருந்து சடினா அப்பியர் :lol: !!அட அட டிஸ்கசன் பண்ணுற ஆட்களை பாருங்கோ அது சரி நல்லா பண்ணுங்கோ :lol: !!அப்படி என்ன தான் டிஸ்கசன் பண்ணிணீங்க என்று எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கோவேன் பார்போம் :lol: !!கோயிலில குந்தி கொண்டு இருந்த கந்தப்பு தாத்தாவை கூட்டி கொண்டு வந்து லெக்சனில நிற்க பண்ணிணா கோயிலில இருக்கிற அவரின்ட தோஸ்துகள் எல்லாம் வாறீனம் :D !!இப்படி விழாம பிடித்து கொண்டு இருக்கிற பிரதமர் என்று சொல்லி பிறகு கந்தப்பு தாத்தாவை ஒரடியா விழுத்துற பிளான் போல இருக்கு!! :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஹிஹிஹி கந்தப்பு தனிமடல் ழூலமாக பிரச்சாரம் மேற்கொண்டதாலும் அவர் தன்னுடைய ஜ டி களை பயன்படுத்தி தனக்கு தானே ஒட்டு போட்டதாலும் தனிமடல் ஊடாக இலஞ்சம் கொடுத்ததாலும் முன்னிலை வகிப்பதாக எமது புலநாய்வு பிரிவு nதிரிய படுத்துகின்றது

தனிமடலில் நடை பெற்ற பிரச்சாரங்களை கள வதிமுறைகளுக்கு அமைவாக தர முடியாமைக்கு வருந்துகின்றோம்...

அட இது உங்களுக்கும் தெரிந்து போயிட்டா ஆனாலும் இப்படி எல்லாம் சொல்ல கூடாது :D இது தேர்தல் விதிமுறைக்கு அப்பாலான செயல் சரியோ :( !!ஆனாலும் தற்போதைய முடிவுகளின் அடிபடையில்!! :lol:

லிபரல் பார்ட்டியை சேர்ந்த கந்தப்பு தாத்தா - 11 வாக்குகளையும்

லேபர் பார்ட்டியை சேர்ந்த சுண்டல் அண்ணா - 7 வாக்குகளையும்

கிரீன் பார்ட்டியை சேர்ந்த புத்தன் - 1 வாக்கினையும்

நஷனல் பார்ட்டியை சேர்ந்த இன்னிசை - 4 வாக்குகளையும்

அதே போல் அவுஸ்ரெலிய தேர்தல் வாக்கு பதிவு யாழ்கள உறவுகளின் வாக்குகளின் அடிபடையில் தற்போதைய முடிவுகள்!! :lol:

லிபரல் பார்ட்டியை சேர்ந்த ஜோன்கவார்ட் - 12 வாக்குகளையும்

லேபர் பார்ட்டியை சேர்ந்த கெவின் ருட் - 11 வாக்குகளையும்

பெற்றுள்ளது குறிபிடதக்கது இவ்வாறு தான் அவுஸ்ரெலிய தேர்தல் முடிவுகளும் வருமா?????பொறுத்திருந்து பார்போம்!! :lol:

*இன்னும் கந்தப்பு தாத்தாவின் பிரதான தேர்தல் தொகுதியான "பரமத்தா" வாக்குகள் எண்ணபடவில்லை அதே போல் சுண்டல் அண்ணாவின் பிரதான தேர்தல் தொகுதியான "துங்காபி" வாக்குகள் எண்ணபடாத நிலையிலும் புத்து மாமாவின் தேர்தல் தொகுதியான "வெஸ்மீட்" தேர்தல் தொகுதி எண்ணபடாத நிலையிலும் மற்றும் இன்னிசை தங்காவின் "பிரிஸ்பன்" வாக்குகள் எண்ணபடாத நிலையில் தான் இந்த முடிவுகள்!! :lol:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது வாக்கு இன்னிசைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி நுணாவிலான் :lol:

உங்கள் பொன்னான வோட்டை நசனல் பார்ட்டி சார்பாக களமிறங்கி இருக்கும் திருமதி. இன்னிசைக்கு போட்டு கந்தப்பு, மற்றும் சுண்டல் மூலம் அவுஸ்திரேலியா நாட்டுக்கு வரவுள்ள பேரழிவை காப்பாற்றுவீர்.

இவே யாரெண்டு தெரியவில்லை. இவேள் தான் உண்மையா களத்தில இறங்கி இருக்கிற ஆக்களோ?

ஜோன் கவார்ட் !!(லிபரல் பார்ட்டி) ??

கெவின் ருட்!! (லேபர் பார்ட்டி) ??

ஜோன் கவார்ட் எண்டிற பெயரவிட கெவின் ரூட் எண்டிற பெயர் வாயில சொல்லிப் பார்க்க நல்லா இருக்கு. எனவே கெவின் ரூட்டிற்கு உங்கள் பொன்னான வாக்கை இடுமாறு அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தலைவர்

யா.சு.வ.சு.போ சங்கம்

யா. கா.வ சங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

எனது அன்பின் வேட்பாளர் இன்னிசையின் தொகுதியில் கள்ள வாக்குகள் அளிக்கப்படுவதாக ஊர்ஜிதப்படுதப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.தேர்த்தல் ஆணையாளரை தகுந்த தடியடி குழுவை அனுப்பி நிலமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ள வோட்டா?????? இதென்ன கஷ்டகாலமா இருக்கு :(:lol:

இது சுண்டலின் சதித்திட்டம். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :lol:

Edited by இன்னிசை

  • தொடங்கியவர்

ஜெனரல்!!

சுண்டல் அண்ணா மூலமும்,கந்தப்பு தாத்தா மூலமும் பேரழிவு வருமா எப்படி என்று ஒருக்கா நாட்டு மக்களிற்கு சொல்லுங்கோ!! :lol:

அட இவை தான் உண்மையாக களத்தில் இறங்கி இருக்கும் ஆட்கள் அதில் ஜோன் கவார்ட் தான் தற்போதைய பிரதமர் என்பது குறிபிடதக்கது ^_^ ..........அட பெயர் நல்லா இருக்குது என்று வாக்கு போட போறீங்களா இது என்ன கொடுமை என்னால முடியல :( ...........அவுஸ்ரெலிய வெள்ளைகாரிகளிற்கு ஜோன்கவார்ட்டை பிடிகாது பிகோஸ் அவர் "கான்சம்" இல்லை என்று அதே போல் தான் இதுவுமா........ :lol: .

மக்கள் அலை போல் வந்து வாக்களித்து செல்வது சந்தோசமாக இருக்கிறது!! :D

இங்கனம்

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

எனது அன்பின் வேட்பாளர் இன்னிசையின் தொகுதியில் கள்ள வாக்குகள் அளிக்கப்படுவதாக ஊர்ஜிதப்படுதப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.தேர்த்தல் ஆணையாளரை தகுந்த தடியடி குழுவை அனுப்பி நிலமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என்ன தடி அடி குழுவை அனுப்புறதோ அட நான் தேர்தல் ஆணையாளர் அதை எல்லாம் அனுப்பமுடியாது :lol: .........அதுவும் இது அவுஸ்ரெலிய தேர்தல் 2007 விளையாட்டா :( ..........அநேகமாக இது வதந்தி என்று தான் நினைக்கிறேன்...........வாக்கு சாவடிகளிள் பாதுகாப்பு பலபடுத்தபட்டது அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடைபெற்று வருவதாக பிரிஸ்பனில் இருந்து வெளிவரும் தகவல்கல் தெரிவிக்கின்றன :lol: !!இருந்தாலும் எமது 247 விசேட படையணி தற்போது பிரிஸ்பன் நகரை நோக்கி விரைந்துள்ளது ^_^ !!அதற்கு தலைமை தாங்கி செல்பவர் ஜெனரல்.சிலந்தி என்பது குறிபிடதக்கது!!ஆகவே எதுவித அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காம வாக்கெடுப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது!! :lol:

இங்கனம்.

தேர்தல் ஆணையாளர்.

ஜம்மு பேபி!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.