Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா அரசாங்கம் இலங்கைப்பிரச்சனையில் முக்கிய பங்கினை வகித்து பிரச்சனையினைத் தீர்க்க வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கேட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா அரசாங்கம் இலங்கைப்பிரச்சனையில் முக்கிய பங்கினை வகித்து பிரச்சனையினைத் தீர்க்க வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கேட்டுள்ளது.

For Immediate Release

November 21, 2007

Canada Needs To Take Active Role in Sri Lanka

OTTAWA - The Harper government needs to express a stronger position on the need for a peaceful solution to the humanitarian crisis in Sri Lanka, Liberal Foreign Affairs Critic Bob Rae said today.

"It is clear that the ceasefire has fallen apart. It is equally clear that there is no military solution to the underlying causes of the conflict," said Mr. Rae.

United Nations Human Rights Commissioner Louise Arbour has taken a strong position, urging action and change by all parties to the conflict.

“Canada should be doing more to support Ms. Arbour’s recommendations,” said Mr. Rae.

"Canada needs to be consistently outspoken in defence of human rights, and needs to remind the world of the loss of life and homelessness that has been the result of the conflict. More than 70,000 people have been killed and hundreds of thousands displaced from their homes. There is no excuse for Canada's silence and inaction."

Contact:

Press Office

Office of the Leader of the Opposition

(613) 995-5904

யார் யாரொ எல்லாம் எதை எதையோ எல்லாம் சொல்லிச் சொல்லிப் புளிச்சுப் போசு... எதையாசும் செய்யடும் பார்ப்போம்...

ஆட்சியில் இருக்கும் போது ஒன்டையும் செய்யமாடீனம் எதிர்கட்சி என்றவுடன் புலம்புவீனம் இது சகஜமப்பா

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான அவலத்துக்கு அமைதி முறையிலான தீர்வைக் காண்பதற்கு கனேடிய அரசாங்கம் ஆக்கப்பூர்வமான மற்றும் உறுதியான நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான விமர்சகர் பொப் றே வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.