Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 பேர் கிளைமோரில் பலியானமை முழுக் கட்டுக் கதை - சங்கரி

Featured Replies

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பகுதியில் படைகள் ஆழ ஊடுருவி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் ஒன்பது மாணவர்;கள் உட்படப் பதினொரு பேர் உயிரிழந்தனர் என்பது முழுக் கட்டுக்கதை எனத் தெரிவித்திருக்கிறா.. ஆனந்த சங்கரி.

நுகெகோடை குண்டு வெடிப்பைக் கண்டித்துப் பத்திரிகைக்களுக்குத் தாம் விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை அவ. தெரிவித்திருக்கிறா..

17 பேர் உயிரிழக்கவும் 35 பேருக்கு அதிகமானோர் காயமடையவும் காரணமாக அமைந்த அப்பாவிகள் மீது நுகேகொடையில் நடத்தப்பட்ட கொடூரக் குண்டுத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிருகத்தனம் புலிகளின் நெஞ்சில் இறுகியிருப்பதால் அவர்கள் தங்களை சீர்திருத்திக் கொள்ளமாட்டார்கள்.

புலிகளின் கட்டுப்பட்டுப்; பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவிய படையினரால் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 9 மாணவாகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்னா என்ற செய்த முழுக் கட்டுக்கதை.

இந்தச் செய்தியை தமிழப்பத்திரகைகளில் காலையில் வாசித்த போதே, அன்றைய நாளில் நடக்கப் போகின்ற ஏதோ ஒன்றுக்கான பீடிகையே இச்செய்தி என நான் உணர்ந்தேன் . நான் எதிர்பபார்த்தபடி நுகேகொடையில் அந்தத் துன்பியல் நிகழ்வு இடம் பெற்றிருக்கினறது.

கிளைமோர்க் குண்டு வெடித்த இடம் கிளிநொச்சி நகரக்கு நெருக்கமான இடம் படைகள் அங்கு நெருங்குவதைக் கனவு கூட காண முடியாது. பத்திரிகைகள் கூறுவது போல அது உண்மையானால (அங்கு வரை படை ஊடுருவியுள்ளது என்றால்) புலிகளின் முடிவு காலம் நெருங்கிவிட்டது.

பத்திரிகையில அச்செய்தி வெளியாவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு அதைச் செய்வதற்கு ஒரு திட்டவட்டமான ஓர் உள்நோக்கம் இருந்திருகின்றது.

இரண்டாவது சம்பவத்தை முதலாவது சம்பவத்தின் பதிலடி நடவடிக்கையாக சர்வவேதச சமூகத்திற்குக் காட்டுவதும், அதை நியாயப்படுத்துவதும் நோக்கம் என்பது தெளிவு.

கிளிநொச்சித் தொகுதியை நன்கு தெரிந்தவன் என்ற முறையில், இந்தத் துன்பியல் நிகழ்வு இம் பெற்ற இடத்துக்குப் படைகள் ஊடுருவிச் செல்ல முடியாது என்பதை உறுதியாக என்னால் கூறமுடியும்.- என்றும் சங்கரி தெரிவித்......

நன்றி : சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தமிழனுக்குப் பிறந்தது என்று சொன்னால் சனம் கட்டுக்கதை என்கின்றதே உண்மையா?

ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் நீங்கள் கிளிநொச்சிப் பகுதியை நன்கு தெரிந்தவன் என்பதைப் பாவித்தீர்கள் என்பதை ஏற்கனவே அறிந்தது தான்.

சங்கரிக்கு அரசியல் கசத்துவிட்டது. இனி தீர்க்க தரிசியாகி எல்லாவிடயங்களுக்கும் முன்னோட்டம் கூறப்போகிறார். ஏதாவது சில்லறைகள் கிடந்தால் தூக்கிப் போடுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய சுடர் ஒளிப் பத்திரிக்கை ஆசிரியர் தலையங்கத்தில் உள்ளதுபோல் சங்கரி எஜமானர்களுக்கு வாலாட்டுகின்றார். அந்த **க்கு(இணையவன் தணிக்கை செய்யமுன்னர் நானே செய்துவிட்டேன்) எழும்புத் துண்டு காணாதாம்.

சொந்த இனமக்களின் இரத்தம் குடிப்பதில் சங்கரிக்கு என்ன அவாவோ.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோடரிக்காம்பைப் பொறுத்தவரை சிறீலங்கா அரசால் என்றுமே தமிழர் கொல்லப்படுவதில்ல. தமிழர்கள், சிங்களவர் என்று கொல்லப்படுவோர் அனைவருமே புலிகளால்தான் கொல்லப்படுகின்றனர். ஆக, கொல்லப்படும் அனைத்து தமிழரும் புலிகள், கொல்லப்படும் அனைத்து படையினர், சிங்களவர்களும் புத்தர்கள்!

புலிகள் அழிந்தால் தான் இன்னும் பலமாக சிங்கள எசமானர்களுக்கு ... கழுவலாம்!.

இதைப் போட்டுத்தள்ளுவதற்கு ஒரு தோட்டவை செலவழிப்பது வீண்! அது வெறும் 200 ரூபாயாக இருதாலும் கூட !

புலிகளின் கட்டுப்பட்டுப்; பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவிய படையினரால் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 9 மாணவாகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்னா என்ற செய்த முழுக் கட்டுக்கதை.

இந்தச் செய்தியை தமிழப்பத்திரகைகளில் காலையில் வாசித்த போதே, அன்றைய நாளில் நடக்கப் போகின்ற ஏதோ ஒன்றுக்கான பீடிகையே இச்செய்தி என நான் உணர்ந்தேன் . நான் எதிர்பபார்த்தபடி நுகேகொடையில் அந்தத் துன்பியல் நிகழ்வு இடம் பெற்றிருக்கினறது.

ஆழ ஊடுருவம் அணி மேற்கொள்ளும் தாக்குதல்களும் தினம் சாகும் மக்களும் வெளிப்படையான செய்தி, தவிர ஆழ ஊடுருவும் அணியினர் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். இறுதியாக நடந்தசம்பவமும் தெளிவான ஒன்று. இது சங்கரிக்கும் தெரியும்.

நூற்றுக்கணக்கான தடவை சிங்கள விமானங்கள் குண்டுவீசி கொல்கின்றது. ஆழ ஊடுருவும் அணி கொல்கின்றது. ஒவ்வொன்றுக்கும் புலிகள் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டா உள்ளனர்? இராணுவ இலக்குகளையே தாக்குகின்றனர். குண்டுவீச்சு விமானதரிப்பிடங்களை தாக்குகின்றனர். இதுவும் சங்கரிக்கு தெரியும்.

இந்த அடிப்படையில் தான் எதிர்பார்த்தபடி குண்டுவெடித்திருக்கின்றது என்று சங்கரி சொல்வதானது குண்டு வெடிக்கப்பட்டதானது மகிந்த சங்கரி டக்களஸ் கூட்டுச் சதி என்றே எண்ணத்தோன்றுகின்றது.

எனக்கு ஒரு ஆசை. இந்த சங்கரியைக் கொண்டுபோய் Hostel என்ற திரைப்படத்தில் வந்த butcher houseஇல கொண்டே விடவேணும். அதில இவர கொஞ்சம் கொஞ்சமா கொல்லுறத படம் பிடித்து அதை D.தேவானந்தாவுக்கு அனுப்பிவிடவேணும்.

பன்னிபேச்சு பின்ன இனி இதுக்கு ஆதாரம் தேடுங்கோவன்...

  • கருத்துக்கள உறவுகள்

அருமைத் தம்பி டக்கிளசின் கள்ள வாக்கை நம்பி தேர்தலில நின்றும் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இவர்களைப் பற்றி ஏன் முக்கியப்படுத்துறீங்க.

சங்கரி சொல்லுறார் புடுங்கிறார் என்றதை இங்க கொண்டு வராதேங்கோ.***

நுகேகொடல நடந்தா அது விசாரணைக்கு இடமில்லாமல் புலி செய்தது. வன்னில நடந்தா அது விசாரணைக்கு இடமில்லாமல் புலிகளின் உள்வீட்டு வேலை. இது இரண்டும் தான் டக்ளசுக்கும் சங்கரிக்கும் தெரிஞ்ச காரணங்கள்..! சிறீலங்காவில் தமிழர்களுக்குப் பிரச்சனையே இல்லைப்பா. சும்மா சனம் காற்றடிக்க சாகுதுகள்.

இதைத்தானே அமிர்தலிங்கமும் சொன்னர்வர். இந்திய அமைதிப்படை ரப்பர் செல்லடிக்குது. தமிழ் மக்களை சொர்க்கத்தில தூக்கி வைக்குது என்று. அவரின் சிஷ்யனுக்கு.. எப்படியாம் தெரியும். சிறீலங்கா அடிக்கிறது ரோஜாப் பூக்குண்டு. அது தமிழ் மக்களை வாழ்த்தி ஆராதிக்குது. நீங்கள் என்னடான்னா... சங்கரி அம்மானை.. குறை சொல்லுறீங்க. :wub:

வேறு தலைப்பு தொடர்பாக சக உறுப்பினரை விமர்சித்தது நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்
:wub::lol::lol::lol: நெடுக்காலபோவான், பிண்ணீட்டீங்க போங்க !

இந்த சங்கரியை சகிக்கிற மக்களுக்கு முதலில சகிப்புத்தன்மைக்கான விருது வழங்க வேணும்!

கொழும்பில் தனக்குத்தானேயும் வன்னியில் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தும் அரசுக்கு எதிராக ஒன்றுமே செய்யாம, "ரொம்ப நல்லவங்க" என்று சர்வதேசம் சொன்ன ஒருவார்த்தைக்காக, அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு, நோகாத மாதிரி நடிக்கிறதா சொல்லி புலிகளை வைச்சு நகைச்சுவை பண்ணும் நெடுக்காலபோனவரை கண்டிக்கிறேன்.!

உறுப்பினர் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

தமிழீழ விரோதி தமிழினத் துரோகி ! சிங்களவன் போட்ட பிச்சையில் உன் நா கூட நலிந்துவிட்டதா?

வெண்ணிறச் சீருடை செந்நிறமானதைப் பார்த்து கூட உன் இரும்பு மனம் இழகவில்லயா?

எருமைப் பிறப்பே அரசியலுக்காய் தமிழ் மானம் தனை அடகு வைக்கிறாயே...........

தே வ** யால் பெற்ற பிள்ளையவன் ஆனந்தசங்கரி..........

அடடா என்ன ஒரு நாட்டுப்பற்று :wub::lol::lol: சும்மா உடம்பெல்லாம் புல்லரிக்குது(நகைச்சுவைப்பக

சங்கரியார் கேஹெலிய ரம்புக்கெலவையும் மிஞ்சிவிட்டார் போங்கள். போற போக்கில தன்னை இராணுவப்பேச்சாளராக நியமிக்கச்சொல்லி கேட்கப்போறாரோவும் தெரியாது. தனக்கும் அதற்கான அடிப்படைத்தகுதிகள் இருக்குதெண்டு காட்டுவதற்குத்தான் இப்படி சாடை மாடையா விடுறார் போல......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.