Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்முபேபியின் காதல்!!

Featured Replies

ஜம்முபேபியின் காதல்!!

flowers258dr0.gif

அட என்ன ஜம்மு பேபி றோஜா பூவுடன் வருகிறது என்று பார்கிறீங்களோ :lol: போங்கோ நேக்கு வெட்கம் வெட்கமா இருக்கு!!அக்சுவலா இப்ப நிறைய பேருக்கு காதலை காதலியிடமோ அல்லது காதலனிடமோ சொல்லுறது பெரிய பிரச்சினையா இருக்கு அந்த பிரச்சினையை எப்படி முகம் கொடுக்கிறது என்று பார்போமா :D .........நிறைய பெரியவா இங்கே இருகிறார்கள் காதலில பட்டம் பெற்ற மேதாவிகள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வந்து ஜம்மு பேபிக்கு ஆலோசணை வழங்க போறார்கள் .........அத்தோட காதலை சொல்லாம தவிர்த்து கொண்டிருகிற சுண்டல் அண்ணா மாதிரி ஆட்களும் வந்து காரணத்தை சொல்லலாம்!! :D

இப்ப காதலிக்க போவோமா வெறி சொறி ஜம்முபேபி மட்டும் போக போகுது நீங்க உதவி செய்ய வாங்கோ......இன்றைய திகதியை குறித்து வைத்து கொள்ளுங்கோ 05/12/2007 பனி விழும் அழகிய காலை பொழுது கதிரவன் தன் கதிர்களை ஆங்காங்கே பாய்ச்ச ஆரம்பிகிறான் அந்த வேளையில் ஜம்முபேபி வழமை போலவே அரைவாசி நித்தா சோம்பலுடன் புகையிரத நிலையத்தை நோக்கி காதில் இனிய கானங்களை கேட்ட வண்ணம் செல்கிறான்........... :lol:

bavanakc4.gif

(என்ன இது உங்களுக்கே ஓவரா தெரியவில்லையா என்று கேட்கிற மாதிரி இருக்கு நிசமா நேக்கு ஓவரா தெரியவில்லை :D )

அதே போல் அதே புகையிரநிலையதிற்கு "அன்று பூத்த வதனம்" போல் வந்து கொண்டிருகிறாள் லக்சிகா...இவர்கள் இருவரும் புகையிரதிற்கு வந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திதது கிடையாது ஆனால் இன்று....... :)

புகையிரதம் வந்து விட்டது இதனை கண்ட இருவரும் புகையிரதத்தை பிடிக்க ஓடுகிறார்கள் லக்சிகா கால் தடக்கி விழுகிறாள் இவளை காணாதவர்கள் போல மற்றவர்கள் டிரெயினிற்கு ஓடுகிறார்கள் இவ்வாறு ஓடி வந்த ஜம்முபேபி தன் ஓட்டத்தை நிறுத்தி விழுந்திருந்த லக்சிகாவை பார்கிறான் தன் கைகளை கொடுகிறான் அவளை எழுப்புவதிற்கு அவளும் இவன் கைகளை பிடித்து எழும்பி ஒரு புன்னகையை உதிர்ந்தாள்.....அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள்.....ஒரு மலர் சிரித்தா எப்படி இருக்குமோ அதை போல அவளின் புன்னகை..உதட்டில் இருந்து "தாங்ஸ்" என்ற வார்த்தை உதிர்ந்தது ஜம்மு பேபியின் உதட்டில் இருந்து வார்த்தைகளே வரவில்லை..(பின்னே எப்படி வரும்)...... :)

bavana1150bb8.jpg

(இப்படி ஒருவாவை பார்த்தா எங்கே இருந்து சவுண்ட் வரும்)

இருவரும் படிகளாள் இறங்க தொடங்கினார்கள் ஆனால் மனதிற்குல் ஏதோ ஏற்றம் இவ்வாறு இறங்கும் போது.......இருவரின் மனதிலும் பல கேள்விகள் ஆனால் வெளிகாட்டாத வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள்...லக்சிகா மெல்லிய குரலில் உங்கள் பெயர் என்ன என்று கேட்க "ஜம்மு பேபி ஒரு நிமிடம் தன் பெயரையே"மறந்துவிட்டது பிறகு ஒருவாறு தன் பெயரை கூறி தங்கள் பெயர் என்ன என்று கேட்க...உதட்டில் இருந்து "லக்சிகா" என்று மெல்லிய குரல் ஒலித்தது!! :D

இவ்வாறு இருக்கும் போது அடுத்த புகையிரதம் வந்தது இருவரும் ஒன்றாகவே ஏறினார்கள் ஜம்மு பேபி ஆசனத்தில் சென்று இருக்க அருகில் இன்னொரு ஆசனம் இருக்க அவள் அங்கே வந்து ஜம்முபேபிக்கு பக்கத்தில் அமர்ந்தாள்...மறுபடி புன்னைகள் பறிமாறபட்டன.......(இவர்களின் மொழி புன்னகையோ)...மெல்ல மெல்ல இருவரும் கதைக்க தொடங்கினார்கள் அவ்வாறு இருக்கும் போது ஜம்மு பேபி (சமத்து) உங்களின்ட போன் நம்பர் என்ன என்று கேட்க அவாவின் போன் நம்பரை கொடுத்தா (அட நம்பரை இதில போடுவான் என்று தானே பார்தனீங்க போடமாட்டேனே)....அப்படியே ஜம்மு பேபி தன் இலக்கத்தையும் கொடுத்தது!!

இப்படியே பயணித்து கொண்டு இருக்கும் போது அவா இறங்கவேண்டிய இடம் வர பிரிய மனம் இல்லாமல் நாளைக்கு காலம சந்திபோம் என்று கூறி கைகளை தந்தால் கான்ட் சேக் பண்ண......ஜம்மு பேபியுன் தன் கைகளை கொடுத்தான் ஒரு பூவின் மெல்லிய இதழ்களை வருடிய மாதிரி அவாவின் கைகள்......இவ்வாறே விடைபெற்று சென்றாள்..........அவள் சென்று மறையமட்டும் ஜம்மு பேபியின் கண்கள் அவளை நோக்கியே சென்று கொண்டிருந்தது!!

ஒரு மாதிரி ஜம்மு பேபியும் செல்ல வேண்டிய இடதிற்கு சென்றாலும் எண்ணம் முழுவது "லக்சிகாவுடனே" இருந்தது!!உடனே சுண்டல் அண்ணாவிற்கு போன் பண்ணி சொல்ல அவர் யாரடா மச்சி நான் பார்க்கவேண்டும் என்று சொல்ல ஜம்மு பேபி நான் உங்களுக்கு தம்பியென்றால் அவா வந்து உங்களுக்கு தங்கைச்சி நீங்க இப்ப பார்க்க தேவையில்லை பிறகு பார்க்கலாம் என்று சொல்ல சுண்டல் அண்ணாவிற்கு சரியான கோபம்!!ஒரு மாதிரி அவரை சமாளிக்கவே பெரிய பாடா போச்சு ஜம்முவிற்கு!!

இதே போலவே லக்சிகாவின் எண்ணம் முழுவதும் "ஜம்மு பேபி" மேலேயே இருந்தது அவளும் தன் தோழியுடன் தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொன்னாள் இப்படியே இருவரும் ஒருவர் எண்ணத்திலேயே இருந்தார்கள்!!

சரி இப்ப விசயதிற்கு வாரேன் இன்றைக்கு 05/12/2007 ஜம்மு பேபி இன்றிலிருந்து அவாவை காதலிக்க போகுது (ஒரு பேச்சிற்கு பிறகு உண்மையா நினைத்து போடாதையுங்கோ) எப்படி காதலிப்பது, எப்படி காதலை அவாவிடம் சொல்வது.....ஒருவேளை ஜம்மு பேபியின் காதலை அவா ஏற்று கொள்ளாவிடில் இப்படியான பல சந்தேகங்களை தீர்த்து வைத்து ஜம்மு பேபியை இவா தன்ட வாயால காதலிகிறேன் என்று 28/12/2007 அன்று சொல்ல வேண்டும் அதுவரை யாழ்கள பெரியவா தான் உதவி செய்ய வேண்டும்!! :)

சோ நாளையிலிருந்து பேபி அவாவை காதலிக்க போகுது எப்படி காதலிகிறது என்று யாரும் சொல்லி தாங்கோ ..அப்ப தான் இன்னும் இருகிற 23 நாளிள பேபி காதலில ஜெயிக்க முடியும் சப்போஸ் ஒரு வேளை யேயிக்காம போன பேபி தாடி வளர்த்து நாய் எல்லாம் வைத்து றோட்டு றோட்டா திரியும் என்று மட்டும் நினைக்க வேண்டாம் ஒரு பஸ் போனா இன்னொரு பஸ் ஒரு டிரெயின் போனா இன்னொரு டிரெயின் இரண்டுமே கிடைகாட்டி பேபி பிளேனில போகும் உது எப்படி இருக்கு......

ஆகவே நாளை காலம் மறுபடி லக்சிகாவை பேபி சந்திக்க போகுது அப்ப என்ன செய்ய வேண்டும் நீங்களும் சொல்லுங்கோ பேபி என்ன செய்தனான் என்று நாளைக்கு வந்து சொல்லுறேன் என்ன!!அதுவரை கனவில போய் காதலிக்கவா.............

ஜம்மு பேபியின் லவ் சக்சஸ் ஆகுமா இல்லையா எல்லாம் உங்க கையில தான் இருக்கு.......(அக்சுவலா நான் வந்து இந்த தலைப்பை போட்டது எதிர்காலத்தில ஈசியா காதலிக்க தான் பிறகு பேபியை தப்பா நினைத்து போடாதையுங்கோ பாவம் பேபி நல்ல பிள்ளை காதல் என்றாலே என்ன என்று அறியா பாலகன் நான் :D )

வார்த்தைகள் அதிகம் பேசி அறியேன்

வானத்தை கூட பார்த்து அறியேன்

நேற்று இன்றென நாட்களுகிடையில்

கூறு உண்டென அறியேன்!!

அப்ப நான் வரட்டா!!

jeyajnal4.jpg

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா"

  • Replies 133
  • Views 16k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல செருப்ப களட்டி கொடுங்க அவாட்ட

ஏன்னு கேப்பா?;

என்ன அடிச்சிடுங்கன்னு சொல்லுஙக

அதுக்கும் ஏன்னு கேப்பா?

ஏன்னா நான் உங்க கிட்ட ஜ லவ் யு சொல்ல போறன் அதான் என்டு சொல்லுங்க

அவாட்ட வாற கோபமும் போய் உங்கள லவ் அடிச்சிடுவா...

என்ன இன்னிசை எப்பிடி நம்ம அடியா?

நன்னா இருக்கா?

  • தொடங்கியவர்

இப்ப தான் நேக்கு விளங்கிச்சு ஏன் சுண்டல் அண்ணா அடிகடி புதுசெருப்பு வாங்கிறவர் பழையசெருப்பு அறுந்து போயிட்டு என்று :lol: .....சுண்டல் அண்ணா நிசமா சொல்லுவாவோ இல்லை செருப்பால அடித்து போட்டா என்றா பப்ளிக்கிற்கு முன்னால :D .....பட் நீங்க அந்த பக்கம் வரகூடாது சொல்லிட்டேன் உங்களுக்கு சிஸ்டர் மாதிரி அவா!! :)

அட ஏன் இப்ப தங்காவை கூப்பிடுறியள் அவா அச்சா பிள்ளையாட்டம் நித்தா கொண்டு கொண்டிருப்பா :D !!பட் தங்காவிட்ட இந்த ஜடியா எப்படி என்று கேட்டுபோட்டு செய்வோம் என்னதிற்கும் :D ......பிகோஸ் தங்கா தான் சேர்த்து வைக்க போறா உது எப்படி இதற்காக சுண்டல் அண்ணா தங்கா 28 திகதி சிட்னிக்கு வாறா என்றா பாருங்கோ!! :D

தங்கா என்றா இப்படி தான் இருக்க வேண்டும்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டேய் டேய் யமுனா!!!!! பால்குடிவயதிலை இதெல்லாம் எதுக்கடா செல்லம்???? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இப்ப இன்னிசை அழபோறா....

நான் எஸ்கேப்..........

  • தொடங்கியவர்

டேய் டேய் யமுனா!!!!! பால்குடிவயதிலை இதெல்லாம் எதுக்கடா செல்லம்???? :lol:

கு.சா தாத்தா செல்லதிற்கு அது வேண்டும் வாங்கி தாங்கோ இல்லை அழுவன் :D என்ன செய்ய தாத்தா எல்லாரும் ரொமென்டி கீரோ ஆக நாம மட்டும் குழந்தை நட்சத்திரமா இருக்கிறதோ :) அது தான் சரி தாத்தா நீங்க வந்து உங்க ஆலோசணையை பேபிக்கு சொல்லுங்கோ என்ட தாத்தா அல்லோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

பாவம் இப்ப இன்னிசை அழபோறா....

நான் எஸ்கேப்..........

என்ன சுண்டல் அண்ணா என்ட தங்காவோட நக்கலா நல்லா இல்லை சொல்லிட்டேன் :D இப்ப பேபி நித்தா கொள்ள போகுது நாளைக்கு வாரேன் சரியோ அக்சுவலா சுண்டல் அண்ணா இப்ப 3 மணி ஆகிட்டெ நமக்கு நாளைக்கு காலம வேலை இருக்கு போன் பண்ணி எழுப்பிவிடுங்கோ அச்சா பிள்ளை :lol: சரி குட்நைட் எல்லாருக்கும் :lol: !!அட கனவில "லக்சிகா" தான் வருவா!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

பேபி உனக்கு உந்த வில்லங்க விழையாட்டெல்லாம் வேண்டாம் ஏதோ தெரிஞ்ச ஒரு சிறுசு எண்டு சொல்லுறன். ஏணெண்டால் காதல் ஒரு மாயக்கூண்டு வெளியே உள்ளவை உள்ளை போக துடிப்பினம் உள்ளை போனவை வெளியிலை வர துடிப்பினம். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் அண்ணா நீங்க ஜம்முவுக்கு அடி வேண்டி தாற பிளானோ??? அப்பவும் ஜம்முவுக்கு சொன்னான் சுண்டலோட கவனமா இருங்கோ என்டு இப்ப ஜம்முவுக்கு விளங்கும் ஏன் சொன்னான் என்டு. :lol:

ஜம்மு எனக்கு உந்த ஐடியா சரியா படேல்லை எனென்டா அவ நினைப்பா இவன் தன்னிலை நம்பிக்கை இல்லை நான் அவனை ஏற்றுக் கொள்லுவன் என்டு அதனால் இவனை லவ் பண்ணுறது வேஸ்ட் என்டு . அதனால நேர போய் சொல்லுங்கோ ஏற்றுகொண்டா சரி இல்லாட்டி அவவுக்கு அதிஷ்டம் இல்லை என்டிட்டு போக வேண்டியது தான் :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம இன்னிசையே சொல்லிட்டா அப்புறம் என்ன வெயிட்டிங் ஜம்ஸ் சொல்லிட வேண்டியது தானே

i mean பாவானாட்ட

  • தொடங்கியவர்

பேபி உனக்கு உந்த வில்லங்க விழையாட்டெல்லாம் வேண்டாம் ஏதோ தெரிஞ்ச ஒரு சிறுசு எண்டு சொல்லுறன். ஏணெண்டால் காதல் ஒரு மாயக்கூண்டு வெளியே உள்ளவை உள்ளை போக துடிப்பினம் உள்ளை போனவை வெளியிலை வர துடிப்பினம்

சாத்திரி அங்கிள் வில்லங்கத்தை விலைக்கு கொடுத்து வாங்கினா தான் வாழ்கையில ஒரு திரிலிங் இருக்கும் அல்லோ :lol: .........சாத்திரி அங்கிள் நீங்களும் மாயகூண்டில் உள்ளே போனனீங்களோ :) இல்லை இவ்வளவு தெளிவா சொல்லுறியள் அது தான் கேட்டனான்!! :D

அப்ப நான் வரட்டா!!

சுண்டல் அண்ணா நீங்க ஜம்முவுக்கு அடி வேண்டி தாற பிளானோ??? அப்பவும் ஜம்முவுக்கு சொன்னான் சுண்டலோட கவனமா இருங்கோ என்டு இப்ப ஜம்முவுக்கு விளங்கும் ஏன் சொன்னான் என்டு. :lol:

ஜம்மு எனக்கு உந்த ஐடியா சரியா படேல்லை எனென்டா அவ நினைப்பா இவன் தன்னிலை நம்பிக்கை இல்லை நான் அவனை ஏற்றுக் கொள்லுவன் என்டு அதனால் இவனை லவ் பண்ணுறது வேஸ்ட் என்டு . அதனால நேர போய் சொல்லுங்கோ ஏற்றுகொண்டா சரி இல்லாட்டி அவவுக்கு அதிஷ்டம் இல்லை என்டிட்டு போக வேண்டியது தான்

ம்ம் தங்கா நேக்கு அடி வாங்கி தாறதிலேயே குறியா இருகிறார் :( இது தான் தங்கா வேண்டும் என்று சொல்லுறது :lol: !!வெரிகுட் தங்கா இதை தான் நானும் நினைத்தேன் செருப்பில இருகிற நம்பிக்கையை என் மேல வைத்தா என்ன என்று அதையே தங்கா சொல்லிட்டா :lol: !!ம்ம்ம் நேராவே போய் சொல்லுறேன் தங்கா பட் நேக்கு பக்கத்தில தாங்கள் வரலாமோ இல்லை சும்மா தான் :D ....அட அவாவிற்கு அதிஷ்டம் இல்லை என்று போறதோ இது ஒன்றும் என்னை வைத்து காமேடி பண்ணவில்லை தானே!! :lol:

சரி தங்கா பேபிக்கு லவ்லெட்டர் எழுத தெரியாது எழுதி தாங்கோ பார்போம் அவாவிற்கு கொடுக்க!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நம்ம இன்னிசையே சொல்லிட்டா அப்புறம் என்ன வெயிட்டிங் ஜம்ஸ் சொல்லிட வேண்டியது தானே

i mean பாவானாட்ட

ஏன்னா இது எங்கையோ எனக்கு ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு :) வேண்டாம் அண்ணே நானே லக்சிகாகிட்டே சொல்லுறேன் உங்க உதவிக்கு ரொம்ப நன்றி..... :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

அக்சுலவா இந்த சோங் ஜம்மு பேபிக்காகவே பாடபட்ட மாதிரி இருக்கு :lol: அழகான வரிகள் :lol: பட் ஜம்மு பேபி சூர்யா மாதிரி எல்லாம் இல்லை வேண்டும்மென்றா வடிவேல் மாதிரி வைத்து கொள்ளளாம் :lol: ஆனா...........இதில வாற லக்சி பற்றி நேக்கு தெரியாதே!! :)

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

அங்கே தொலைந்தவன் நானே!!

அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்ச மெய்கள்

இதழோரம் சிரிபோடு கேட்டு கொண்டிருந்தேன்!! :lol:

அவள் நின்று பேசும் ஒரு தருணம்

என் வாழ்வில் சர்கரை நிமிடம்...

ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எனி ஹெல்ப் ஜம்ஸ்

இல்ல ஏன் கேக்கின்னா சுண்டல் இந்த மாதிரி மாட்டர்க்கு எல்லாம் முன்னி;ண்டு ஹெல்ப் பண்ணும்..

  • தொடங்கியவர்

எனி ஹெல்ப் ஜம்ஸ்

இல்ல ஏன் கேக்கின்னா சுண்டல் இந்த மாதிரி மாட்டர்க்கு எல்லாம் முன்னி;ண்டு ஹெல்ப் பண்ணும்..

தாங்ஸ் மை டியர் சுண்டல் அண்ணா :) ........நானே இந்த மாட்டாரை பார்த்து கொள்ளுறேன் சுண்டல் அண்ணா நேக்கு தெரியும் தானே சுண்டல் அண்ணா எப்படி உதவி செய்வார் என்று!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் அண்ணா ஜம்முவை கெடுக்காதீங்கோ. :lol:

கெல்ப்பும் பண்ன வேணாம் உங்கட கெல்ப் எப்படி இருக்கும் என்டு எனக்கும் தெரியும் தானே :)

ஜம்மு முதலில படிச்சு ஒழுங்கா ஒரு வேலையை எடுங்கோ பிறகு காதல் கத்தரிக்காய் எல்லாம் தானா வரும் :lol:

  • தொடங்கியவர்

சுண்டல் அண்ணா ஜம்முவை கெடுக்காதீங்கோ. :lol:

கெல்ப்பும் பண்ன வேணாம் உங்கட கெல்ப் எப்படி இருக்கும் என்டு எனக்கும் தெரியும் தானே :)

ஜம்மு முதலில படிச்சு ஒழுங்கா ஒரு வேலையை எடுங்கோ பிறகு காதல் கத்தரிக்காய் எல்லாம் தானா வரும் :lol:

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா ஜம்மு பேபியை கெடுகாதையுங்கோ எவ்வளவு நல்ல பேபி அது :lol: .......அட தங்காவிற்கு கூட சுண்டல் அண்ணாவின்ட கெல்ப் தெரியுமோ சுண்டல் அண்ணா என்ன அவாவிற்கும் கெல்ப் பண்ணணீங்களோ!! :wub:

ஜம்மு பேபி இப்ப தானே மொண்டசூரி என்னும் எவ்வளவு வருசம் படிக்க வேண்டும் என்னால முடியாது :lol: .......காதல் தானா வரும் கத்தரிக்காய் எப்படி வரும் தங்கா!! :lol:

நோ.........நோ என்னதிற்கு லக்சிகாவிட்ட ஒரு வார்த்தை கேட்டு போட்டு சொல்லுறேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ சுண்டல் அண்ணா ஒன்டும் கெல்ப் பண்ணவில்லை நாம சொந்தகாலில நின்டு எம்மட விசயத்தை சக்சஸ்புல்லாக்கினாங்களாக்க

  • தொடங்கியவர்

அது தானே பார்தேன் சுண்டல் அண்ணா கெல்ப் பண்ணா போயிருந்தா எல்லாம் தலைகீழா அல்லோ நடந்திருக்கும் :lol: !!ஓ சொந்தகாலில இருந்து செய்தனீங்களோ கெட்டிகாரி...... :)

உருபட்ட மாதிரியோ உங்களின்ட வாயால அண்ணாவை இப்படி சொல்லலாமோ :lol: .........எனி தான் உருபடவே போறேன் என்று சொல்லுங்கோ!! :wub:

அப்ப நான் வரட்டா!!

அக்சுலவா தங்கா இன்றைக்கு அவா படியால இறங்கி வரும் போது பேபியின் மனதில் போன பாடல் இது தான்!! :lol:

(இந்த பக்கம் புத்து மாமா வரவே கூடாது :lol: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):lol::lol::wub:

:lol: உது நல்ல சீரியஸா போட்டுது, இனி போட்டு உடைக்க வேண்டியது தான்.

வாழ்த்துக்கள், பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க :lol::wub:

புத்துமாமா வராட்டியென்ன நான் வந்திட்ட்டனெல்ல. :)

  • தொடங்கியவர்

:)

என்ன தங்கா "ஜோவின்ட" வெள்ளை சுடிதாரை பார்கிறா போல தெரியுது :wub: .....வந்து அண்ணாவிற்கு கெல்ப் பண்ணுவோம் என்று இல்லை :lol: ........

"சுடிதார் அணிந்து வந்த சொர்கமே" :(

"என்னத்தை எல்லாம் செய்றோம் இதை செய்ய மாட்டோமா"

அப்ப நான் வரட்டா!!

உது நல்ல சீரியஸா போட்டுது, இனி போட்டு உடைக்க வேண்டியது தான்.

வாழ்த்துக்கள், பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க

புத்துமாமா வராட்டியென்ன நான் வந்திட்ட்டனெல்ல.

எது கவி அக்கா சீரியசா போயிட்டு நான் பேபியாக்கும் என்னத்தை போட்டு உடைக்கிறது கவி அக்கா :lol: வேண்டும் என்றா பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைக்கட்டோ பேபிக்காக நீங்களே தேங்காயையும் உடைத்து விடுங்கோ கவி அக்கா!! :D

வாழ்த்தோ அதுவும் பதினாறு பெற்றோ நானே பேபி கவி அக்கா இதில பதினாறு பெற சொன்னா நல்லா இல்லை :lol: பட் வாழ்த்திற்கு நன்றி எதிர்காலத்தில நடக்கும்..........நடக்கலாம் அல்லோ சோ நீங்க தான் முதல் முதலா விஸ் பண்ணி இருக்கிறியள் பார்போம் எப்படி போகுது என்று!! :lol:

ம்ம்..........நீங்க இங்கே வந்ததும் பத்தாது என்று 17 திகதி சிட்னிக்கும் அல்லோ வாறீங்க :D அப்ப நீங்களும் வந்து சேர்த்து வையுங்கோ ஆனா வீட்டை போட்டு கொடுக்காதையுங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னாவுக்கு கெல்ப் தேவையில்லை போல கிடக்கு அவரே சரியா முத்திப்போனார் :)

ஆஹா.......... இங்கை என்னமோ நடக்குது. அட அதுவும் ஜம்முத்தம்பி ஒரு அக்கா என இருக்கிற நிலாவுக்கே சொல்லாமல்.............. சரி சரி என்னமோ நடக்கட்டும். நல்ல தங்கா நல்ல அண்ணா. பேபி எங்கோ தடக்கி விழப்போகுதாம் இவர்கள் பார்த்துட்டு கைதட்டினமாம். நல்லா இல்லை சொல்லிட்டேன்.

ஜம்மு "சுண்டல் உங்களுக்கு அண்ணா எனில் உங்களுக்கு வாறவா சுண்டலுக்கு என்ன முறை? தங்கைச்சியா? இல்லையே.................ஹீஹீ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு "சுண்டல் உங்களுக்கு அண்ணா எனில் உங்களுக்கு வாறவா சுண்டலுக்கு என்ன முறை? தங்கைச்சியா? இல்லையே.................ஹீஹீ.

தங்கச்சி இல்லை வெண்ணிலா தங்கச்சி மாதிரி. :lol:

ஜம்மு தங்கச்சி என்டு ஒரு பாதுகாப்புக்கு சொல்லுறார் இல்லையா ஜம்மு??? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.