Jump to content

சொக்லெட் கேக் (Chocolate Cake)


Recommended Posts

சொக்லெட் கேக் (Chocolate Cake)

இது முட்டை இல்லாமல் செய்யக்கூடிய சொக்லெட் கேக்.

தேவையானப் பொருட்கள்

கோதுமை மா (மைதா)- 1 1/2 கப்

சீனி - 3/4 கப்

பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து)

கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி

பொடித்த கஜு - 1/4 கப் (விரும்பினால்)

ரெய்சின் - 25 (விரும்பினால்)

பட்டர் - 1/2கப்

பேகிங் சோடா - 1 1/2தேக்கரண்டி

உப்பு - 1/4 டீஸ்பூன்

8" கேக் பான் - 1

பேகிங் ஸ்பிரே

செய்முறை

கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும்.

அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும்.

கோதுமை மா, கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 - 4 தடவை அரிக்கவும் (சலிக்கவும்)

சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.

பின்னர் பாலை சேர்த்து அடிக்கவும்.

பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்)

பின்னர் பொடித்த கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.

பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 Fஇல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

சுவையான சொக்லெட் கேக் தயார். விரும்பினால் சொக்லெட் ஐஸிங் பூசி அலங்கரித்து பரிமாறலாம்.

குறிப்பு:

பால் குளிராக இருந்தால் சிறிது சூடாக்கி பின்னர் பாவிக்கவும்.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

Link to comment
Share on other sites

நுணாவிலன் அண்ணா பேபிக்கு முட்டை போட்டு செய்த சொக்லேட் கேக் தான் வேண்டும்.... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol: ஜம்முபேபி முட்டை போடாட்டாலும் பரவால்லை தானே சாமத்தில் பசிச்சால் வெனிலா ஐஸ்கிறீம் குடிக்கிறதுக்கு பதில் சொக்லட் கேக் சாப்பிடலாம். :lol:

ஜம்மு இப்ப இந்த கேக் சாப்பிடணும் போல இருக்குதோ :lol:

4931_large.jpg

நன்றிகள் நுணா தகவலுக்கு

Link to comment
Share on other sites

நிலா அக்கா பேபிக்கோ கேக் நல்லா இருக்கு கேக் அதிலையும் நடுவில எழுதி இருகிறது நல்லா இருக்குது :lol: .......அட ஜஸ்கீரிம் மாட்டரை மறக்கவில்லையோ :D ம்ம்ம் நல்ல யோசணை தான் எனி சாமத்தில ஜஸ்கீரிமிற்கு பதிலா சொக்லேட் கேக் சாப்பிடுறேன் ஆனாலும் ஜஸ்கீரிம் குடிக்கிற சுகம் தனி சுகம் அல்லோ நிலா அக்கா!! :lol:

ம்ம்ம் இந்த கேக் சாப்பிட வேண்டும் போல இருக்கு ஆனா பேபிக்கு மட்டும் தான் ஒருத்தருக்கும் தரமாட்டேன் சொல்லிட்டேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலா அக்கா பேபிக்கோ கேக் நல்லா இருக்கு கேக் அதிலையும் நடுவில எழுதி இருகிறது நல்லா இருக்குது :lol: .......அட ஜஸ்கீரிம் மாட்டரை மறக்கவில்லையோ :D ம்ம்ம் நல்ல யோசணை தான் எனி சாமத்தில ஜஸ்கீரிமிற்கு பதிலா சொக்லேட் கேக் சாப்பிடுறேன் ஆனாலும் ஜஸ்கீரிம் குடிக்கிற சுகம் தனி சுகம் அல்லோ நிலா அக்கா!! :lol:

ம்ம்ம் இந்த கேக் சாப்பிட வேண்டும் போல இருக்கு ஆனா பேபிக்கு மட்டும் தான் ஒருத்தருக்கும் தரமாட்டேன் சொல்லிட்டேன்!! :D

அப்ப நான் வரட்டா!!

:lol::lol::) ஒருத்தருக்கும் கொடுக்கமட்டியளோ :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D:lol: ஒருத்தருக்கும் கொடுக்கமட்டியளோ :lol:

எங்களுக்கு தரமாட்டார் லக்சிகாவுக்கு மட்டும் கொடுப்பார் :lol:

Link to comment
Share on other sites

ஒருத்தருக்கும் கொடுக்கமட்டியளோ :)

ம்ம் கொடுக்கமாட்டேன் தான் நிலா அக்கா :lol: ஆனா நிலா அக்கா அழுறபடிய நிலா அக்காவிற்கு மட்டும் பேபி தருமாம் கேக் இப்ப சரியோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

எங்களுக்கு தரமாட்டார் லக்சிகாவுக்கு மட்டும் கொடுப்பார் :lol:

ம்ம்ம் லக்சிகாவிற்கு இல்லாத கேக்கா கண்டிப்பா கொடுக்கும் பேபி என்றாலும் தங்கா கெட்டிகாரி கண்டுபிடித்துவிட்டா :D .....நிலா அக்கா நிலா அக்கா இங்கே என்ட கேக்கை தங்கா பறிகிறாள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம் கொடுக்கமாட்டேன் தான் நிலா அக்கா :lol: ஆனா நிலா அக்கா அழுறபடிய நிலா அக்காவிற்கு மட்டும் பேபி தருமாம் கேக் இப்ப சரியோ!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ம்ம்ம் லக்சிகாவிற்கு இல்லாத கேக்கா கண்டிப்பா கொடுக்கும் பேபி என்றாலும் தங்கா கெட்டிகாரி கண்டுபிடித்துவிட்டா :wub: .....நிலா அக்கா நிலா அக்கா இங்கே என்ட கேக்கை தங்கா பறிகிறாள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அப்படின்னா அக்காவுக்கு தாறதை தங்காவுக்கு கொடுங்கோ பேபி. இருவரும் அடிபடாமல் சாப்பிடுங்கோவன் :lol:

Link to comment
Share on other sites

அப்படின்னா அக்காவுக்கு தாறதை தங்காவுக்கு கொடுங்கோ பேபி. இருவரும் அடிபடாமல் சாப்பிடுங்கோவன் :wub:

அப்ப நிலா அக்காவிற்கும் கேக் இல்லை நானே சாப்பிடுறேன்...... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படின்னா அக்காவுக்கு தாறதை தங்காவுக்கு கொடுங்கோ பேபி. இருவரும் அடிபடாமல் சாப்பிடுங்கோவன் :wub:

அச்சா அக்கா. சரி ஜம்மு அக்காவே சொல்லீட்டா எங்க என்ட கேக் :lol:

அப்ப நிலா அக்காவிற்கும் கேக் இல்லை நானே சாப்பிடுறேன்...... :wub:

:lol::lol:

Link to comment
Share on other sites

அச்சா அக்கா. சரி ஜம்மு அக்காவே சொல்லீட்டா எங்க என்ட கேக் :)

நான் தரமாட்டேன் நிலா அக்கா நோட்டி பேபி நிலா அக்கா கூட டூஊஊஊஊ :(:( ஏனேன்றா தங்காவிற்கு நான் தந்த கேக்கை கொடுக்க சொன்னபடியா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

:o:o

என்ன தங்கா ரியாக்சன் இது :lol: என்ன தான் செய்தாலும் கேக் தரமாட்டேனே.......... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அப்ப நிலா அக்காவிற்கும் கேக் இல்லை நானே சாப்பிடுறேன்...... :lol:

அப்ப நான் வரட்டா!!

சரி சாப்பிடுங்கோ பேபி. :lol:

அச்சா அக்கா. சரி ஜம்மு அக்காவே சொல்லீட்டா எங்க என்ட கேக் :(

:):(

:lol: அக்காவா?

நான் தரமாட்டேன் நிலா அக்கா நோட்டி பேபி நிலா அக்கா கூட டூஊஊஊஊ :(:( ஏனேன்றா தங்காவிற்கு நான் தந்த கேக்கை கொடுக்க சொன்னபடியா!! :o

அப்ப நான் வரட்டா!!

நிலாக்கா கூட டூஊஊஊஊ? கடவுள் காக்க... :o

Link to comment
Share on other sites

நல்லதொரு தகவல் நன்றி

முட்டி இல்லாமல் மன்னிக்கவும் முட்டை இல்லாமல் கேக் செய்ய முடியாது என இதுவரை நாளும் நினைத்திருந்தேன். இன்றுதான் தெளிந்தேன். இனி விரதம் இருந்தாலும் கேக் சாப்பிடலாம். இப்படி எத்தனை கேக் தவற விட்டேனோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: அக்காவா?

ஜம்முவுக்கு அக்கா என்டா எனக்கு என்ன பாட்டியா??? :lol::o அக்கா தானே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தங்கா ரியாக்சன் இது :lol: என்ன தான் செய்தாலும் கேக் தரமாட்டேனே.......... :lol:

அம்மாவிட்டை சொல்லி தாறன் அண்ணா எனக்கு தராம கேக் சாப்பிடுறார் என்டு :lol:

Link to comment
Share on other sites

சமையல் குறிப்பெண்டால்.. அடேயப்பா..! தாய்க்குலங்களெல்லாரும் அலை மோதுகினம்.! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்பெண்டால்.. அடேயப்பா..! தாய்க்குலங்களெல்லாரும் அலை மோதுகினம்.! :D

தாய்க்குலம் மட்டுமில்ல டங்குவார் எல்லாரும் தான்.

சொக்கிலெட் அதுதான் :D

Link to comment
Share on other sites

ஜம்முவுக்கு அக்கா என்டா எனக்கு என்ன பாட்டியா??? :o:) அக்கா தானே :lol:

அட அட அட தங்கா எப்படி இப்படி எல்லாம் என்றாலும் நிலா அக்கவை பாட்டி என்று எல்லாம் சொல்ல கூடாது தங்கா... :D

அப்ப நான் வரட்டா!!

அம்மாவிட்டை சொல்லி தாறன் அண்ணா எனக்கு தராம கேக் சாப்பிடுறார் என்டு :(

தங்கா...தங்கா உது நல்லா இல்லை மம்மியிட்ட போட்டு கொடுகிறது ஆனாலும் கேக் தரமாட்டேன் போங்கோ :lol: .........மம்மி.....மம்மி இங்கே தங்கா அடிகிறாள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
    • இதுதான் நடக்கும் என நினைக்கிறேன். மின்ஸ்க் II உடன்படிக்கைக்கு திரும்புவதாக ஒரு நாடகம் ஆடப்படும். ரஸ்யா ஒப்புக்கு கிரைமியா தவிர் ஏனைய பகுதிகளை கொடுப்பது போல் ஒரு நாடகம் அரங்கேறும். ஆனால் அங்கே மறைமுக ரஸ்ய அரசு நடக்கும். உக்ரேன் மிகுதி பகுதிகளை தக்க வைக்கும். ஆனால் இனிமேல் எதிர்க்க முடியாதளவுக்கு உக்ரேனின் ஆயுத பலம் முதுகெலும்பு உடைக்கப்படும். மறைமுக ரஸ்ய ஆட்சி நடக்காத பகுதிகளில் - ஒவ்வொரு நாளும் அரசியலில் ரஸ்யா தலையிடும்.  முடிவில் செலன்ஸ்கி மட்டும் அல்ல, நேட்டோ, மேற்கு, ஈயு நோக்கி நகர ஆசைபட்ட அத்தனை பேரும் ஒன்றில் கொல்ல அல்லது நாட்டை விட்டு வெளியேற அல்லது அபிலாசைகளை கைவிட வேண்டி ஏற்படும். டிரம்ப் ஆட்சி முடிய, நாலு வருடத்தில் உக்ரேன் பெலரூஸ் போல காயடிக்கப்பட்ட ரஸ்ய காலனி ஆகி விடும். யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் கையை பிசைந்தபடி நடப்பதை பார்ப்பார்கள்.  இல்லை என்றால் அமெரிக்கா நேட்டோவில் இருந்தே வெளியேறும் என இவர்கள் மிரட்டப்படுவார்கள். வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சொந்த செலவில் தன் நாட்டு நலனுக்கு சூனியம் வைக்கும் நடவடிக்கையை நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஆனால் டிரம்ப் செய்வார். அவருக்கு நாட்டு நலன் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தான் (புட்டின் வைத்துள்ள பாரதூரமான ஆதாரங்களில் இருந்து) தப்ப வேண்டும்.  அவ்வளவுதான்.     நிச்சயம் அமைதி வரும். உக்ரேனுக்கு, அது 2009 இல் மகிந்த எமது தேசத்துக்கு தந்த அவமானகரமான அமைதியை ஒத்து இருக்கும். அங்கு போலவே இங்கும் புறா பறக்கும், அது புறா இல்லை ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய அபிலாசைகளை தின்று கொழுத்த பருந்து என்பதை அந்த இன மக்கள் மட்டும் மெளன சாட்சிகளா குறிப்பில் வைப்பார்கள்.
    • நன்றி சென்று வாருங்கள். உங்களுக்கு துணையாக இவர்களும்.....🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.