Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனமன்விலவில் காவல்துறையினரின் காவலரண் தாக்கியழிப்பு: 3 காவல்துறையினர் பலி

Featured Replies

புத்தல பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள காவலரண் ஒன்றின் மீது இரவு 9 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் இரு பொதுமக்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என ரூபவாகினியில் தெரிவிக்கப்பட்டது.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 21-01-2008 21:05 மணி தமிழீழம் [சிறீதரன்]

தினமல்வில பகுதியில் காவல்துறையினர் மீது தாக்குதல்: மூவர் பலி!

தினமல்வில பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரின் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறீலங்காப் காவல்துறையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹிப்துல்கொட, அளிமான்கட பகுதியில அமைந்துள்ள சாவடி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

Police Sub Inspector, 2 constables killed in Moneragala

[TamilNet, Monday, 21 January 2008, 16:21 GMT]

Unknown gunmen shot and killed a Police Sub Inspector and two Police constables who were on a search mission at Kithulgoda in Thanamalwila police division in Moneragala district Monday at 8:20 p.m., Police said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24373

  • தொடங்கியவர்

Three Police personnel killed in LTTE attack- Thanamalwila [updated]

Three Police personnel a Sub- Inspector and two constables were shot dead by LTTE terrorists this evening (January 21) during a road picket at Aliwanguwa junction in Kithulkotte along the Thanamalwila- Monaragala road at 8.20.p.m, Thanamalwila Police said.

According to latest reports, the bodies of the slain Police personnel were brought to the general Hospital at Thanamalwila, while security forces tightened security in the area.

More information will follow.

http://www.defence.lk/new.asp?fname=20080121_08

காலையில்தான் மகிந்த அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது!

20080121_01Moreragala1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி. அரச தலைவருடைய விஜயத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக ஜரூராக நடத்தரப்பட்ட நேரத்தில தவறுதலாக ஏதோ நடந்திற்றுது போல.

  • கருத்துக்கள உறவுகள்

கித்துல்கோட்டை பொலிஸ் காவலரண் மீது திடீர் தாக்குதல்

1/22/2008 12:45:28 AM

வீரகேசரி இணையம் - மொனராகலை மாவட்டத்தில் கித்துல்கோட்டை பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் அங்கு காவல் கடமையிலிருந்த பொலிஸார் மூவர் பலியாகியுள்ளனர். தனமல்வில மொனரா கலை பிரதான வீதியில் கித்துல் கோட்டை சந்தி அலிமங்கட காட்டுப்பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் மீதே நேற்று திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல்களை மேற்கொண்டோர் பொலிஸார் பயன்படுத்திய மற்றும் இதர உபகரணங்களையும் அபகரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அப்பகுதியில் நேற்றிரவு பெரும் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் சார்ஜன்ட் தரத்திலான ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருமே பலியாகியுள்ளனர். சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் பலியானவர்களின் சடலங்களை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். சம்பவத்தையடுத்து அந்த பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மேலதிக படையினர் இரவோடு இரவாக தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் காவலரண் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றோர் அருகிலுள்ள கிராமங்களுக்குள் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தினால் அருகிலுள்ள கிராமங்களில் பெரும்பதற்றம் நிலவியதுடன் கிராமவாசிகள் விடிய விடிய விழித்திருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கருத்து தெரிவிக்கையில் கித்துல் கோட்டை அல்மன்கந்த காட்டுபகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் மீது விடுதலைப்புலிகள் நேற்றிரவு மேற்கொண்ட தாக்குதலில் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மூவர் பலியாகியுள்ளனர்.

தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் காவலரண்களில் இருந்த துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு மேலதிக பொலிசார் அனுப்பிவைக்கப்பட்டு நேற்றிரவே தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தள ஹெலகம எனுமிடத்தில் கடந்த 16 ஆம் திகதி பயணிகள் பஸ்ஸை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் குண்டு தாக்குதலில் 28 பேர் பலியானதுடன் 67 பேர் படுகாயமடைந்தனர். இதேவேளை அன்றையதினமே வெலியார பிரதேச விவசாயிகள் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் விவசாயிகள் ஐவர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு அரசாங்கம் துப்பாக்கிகளை வழங்கியதுடன் படையினர் அப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்து இன்று வரையிலும் மேற்கொண்டுள்ளமை தெரிந்ததே.

:lol::wub: அது சரி! ஒவ்வருநாளும் 40 தொடக்கம் 50 புலியளை வடக்கிலை கொல்லுறதாக உந்த ஊத்தை நாணயக்கார சொல்லுறார். அப்ப மொனறாகலையிலை உந்த தாக்குதலை நடாத்திறது ஒருவேளை பேய் பிசாசோ! நல்லவேளை மகிந்த மாமா தப்பீட்டார்!!!! :lol::)

சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தின் தனமன்வில கித்துல்கொட பகுதியில் அமைந்திருந்த காவல்துறையினரின் காவலரண் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டுள்னர்.

தொடர்ந்து வாசிக்க

மகிந்த மாமா தப்பீட்டார்!!!!

ஓலமிடும் கூட்டமெங்கே ஒதுங்கி நிற்கிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.