Jump to content

புதிய சிவப்பு ரோஜாக்கள்!!


Recommended Posts

Posted

இப்பிடி பெண்களை கடத்தி கொலை செய்யும் சிம்பு நடிச்ச படம் ஒண்டு பாத்து இருந்தேன். பெயர் தெரியவில்லை.

அவுஸ்திரேலியா தமிழ் பெண்கள் பப்புக்கு எல்லாம் போவீனமோ?

படம் நல்லா இருக்கிது. வாழ்த்துக்கள்!

ஜெனரல்!!

அந்த படம் வந்து மன்மதம் நல்ல படம் எனக்கு ரொம்ப பிடித்தது சிம்பு நடித்த படங்களிளே :lol: ....அந்த படத்தில இருந்து தான் சில பாடல்களை போட்டனான் கேட்கவில்லையா :) ....அதை விட "சிவப்பு ரோஜாக்கள்" என்று கமலகாசன் நடித்த படம் கனநாளைக்கு முந்தி வந்திருக்கு அந்த மாதிரி படம்...அவரும் இப்படி தான் கொலை எல்லாம் செய்வார் அந்த படத்தில "கறுப்பு பூனைகுட்டியும்" வரும் இதில வரவில்லை ஜெனரல்.... :)

என்ன இப்படி கேட்டுபோட்டீங்கள் அவுஸ்ரெலிய தமிழ் பெண்கள் பப்பிற்கும் போவீனம் அதை விட ஒரு படி மேலையும் போவீனம் இதில எல்லாத்தையும் சொல்லலாம் தான் பட் வெட்டுபட்டுவிடும் :lol: ....யாரும் பேர்மிசன் தந்தா சொல்லலாம் பாருங்கோ....கனடா தமிழ் பெண்கள் பப்பிற்கு எல்லாம் போறதில்லையா ஜெனரல்! :( !

தாங்ஸ் குருவே படம் நல்லா இருக்கிறது என்று நல் வார்த்தை செப்பியமைக்கு!! :lol:

அப்ப நான் வரட்டா!

  • Replies 50
  • Created
  • Last Reply
Posted

ஜம்ஸ்! உங்களிடம் எனக்குப் பிடித்த விடயமே உங்களது நசூக்கான இந்த அனுகுமுறைதான். கலைஞனுக்கு பேமன்டே செய்யப் போவதில்லை என்பதை எவ்வளவு இங்கிதமாகச் சொல்லி விட்டீர்கள்.

அடுத்த தொ. கா. பேட்டியில் கலைஞன் அவர்கள் இந்தப் படத்தில் உங்களுக்கு நட்புக்காக நடித்துத் தந்தேன் எனக் கூறுவார் பாருங்கள்.

பின்னிட்டீங்க ஜம்மு!!!! :):lol:

அட....அட பெரியப்பா கண்டுபிடித்து விட்டார் :lol: வெளியாள சொல்லி போடாதையுங்கோ சுவி பெரியப்பா எப்படியாவது 150 நாள் படத்தை கொண்டு போறதிற்கு முயற்சி செய்யிறோம் அது தான் தியேட்டரிற்கு பேமண்டை கொடுத்து மருமோண் அண்ணா தான் படத்தை ஓட்ட முயற்சி பண்ணுறார்... :(

அட ஆமா நட்பிற்காக நடிக்கிற மாட்டர் வேற இருக்கே இது நேக்கு தெரியாம போச்சு பெரியப்பா தாங்ஸ் பெரியப்பா :lol: ....அதையே தான் அவர் சொல்லுவார்!!

அடுத்த படத்தில சுவி பெரியப்பாவும் நடிக்க வேண்டும் ஆனா நட்பிற்காக சொல்லிட்டேன்!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடிப்பதைப்பற்றி பிரச்சனையில்லை! ஆனால் (இந்த 'ஆனால்" வந்தாலே பிரச்சனைதான்) எனக்கு வரலாறு அஜித் மாதிரி ஒரு நாட்டியம் கண்டிப்பா வேண்டும். :unsure::o

Posted

நடிப்பதைப்பற்றி பிரச்சனையில்லை! ஆனால் (இந்த 'ஆனால்" வந்தாலே பிரச்சனைதான்) எனக்கு வரலாறு அஜித் மாதிரி ஒரு நாட்டியம் கண்டிப்பா வேண்டும். :blink::huh:

பெரியப்பாவின்ட கால்ஷீட் கிடைத்தது சந்தோசம் அடுத்த பட பூசையவை விரைவில போட்டா போச்சு :wub: ....அது சரி பெரியப்பாவிற்கு யார் ஜோடியா வேண்டும் சொல்லவே இல்லை :unsure: .அட சுவிபெரியப்பா நல்லா டான்ஸ் ஆடுவியளோ சொல்லவே இல்லை :o ..கண்டிப்பா நடனத்தை போட்டுவிட்டா போச்சு ஏதாவது பஞ் டயலக்கும் படத்தில வைக்க வேண்டுமோ பெரியப்பா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

ஜம்ஸ் அண்ணா

பயப்பட வேண்டாம், படம் 150 நாள் தாண்டி பிச்சுக் கொண்டு ஓடும். :o

என்ரை பேமெண்ட் மறக்க வேண்டாம். :unsure:

அது சரி ஜம்ஸ் அண்ணா

இப்படத்தை குழந்தைகளும் , கர்ப்பிணிப்பெண்களும் பார்க்கவேண்டாம்

என டைட்டிலில் போட்டது ஏன்????

(சுண்டலின் முகத்தைப்பார்த்து பயந்திடுவார்கள் என்றுதானே)

Posted

ஜம்ஸ் அண்ணா

பயப்பட வேண்டாம், படம் 150 நாள் தாண்டி பிச்சுக் கொண்டு ஓடும். :wub:

என்ரை பேமெண்ட் மறக்க வேண்டாம். :o

அது சரி ஜம்ஸ் அண்ணா

இப்படத்தை குழந்தைகளும் , கர்ப்பிணிப்பெண்களும் பார்க்கவேண்டாம்

என டைட்டிலில் போட்டது ஏன்????

(சுண்டலின் முகத்தைப்பார்த்து பயந்திடுவார்கள் என்றுதானே)

அப்பாடா இப்ப தான் நேக்கு நிம்மதி மருமோண் அண்ணாவே சொல்லிட்டார் :blink: அப்ப கண்டிப்பா ஓடிடும் படம் :lol: ...ம்ம்ம் உங்க பேமண்ட் வந்து 25 ருபா தானே மருமோண் அண்ணா கண்டிப்பா பேமண்டை தந்துவிடுறேன் ஆனா படம் 150 நாள் ஓடினா பிறகு தான் :huh: ...அட...அட மருமோண் அண்ணா குழந்தைகள்,கர்பிணி பெண்கள் பார்க்கவேண்டாம் என்று டைட்டில் போட்டதே நீங்க சொன்ன ரீசனிற்காக தான் :D ...அதை எப்படி இவ்வளவு கரக்டா கண்டுபிடித்துவிட்டீங்க :unsure: ....இந்த சீக்கிரட்டை வெளியாள சொல்லி போடாதையுங்கோ பிறகு படம் பார்க்க ஒருவரும் வரமாட்டீனம் என்ன மருமோண் அண்ணா!! :)

அப்ப நான் வரட்டா!!

Posted

ஜெனரல்!!

அந்த படம் வந்து மன்மதம் நல்ல படம் எனக்கு ரொம்ப பிடித்தது சிம்பு நடித்த படங்களிளே :wub: ....அந்த படத்தில இருந்து தான் சில பாடல்களை போட்டனான் கேட்கவில்லையா :( ....அதை விட "சிவப்பு ரோஜாக்கள்" என்று கமலகாசன் நடித்த படம் கனநாளைக்கு முந்தி வந்திருக்கு அந்த மாதிரி படம்...அவரும் இப்படி தான் கொலை எல்லாம் செய்வார் அந்த படத்தில "கறுப்பு பூனைகுட்டியும்" வரும் இதில வரவில்லை ஜெனரல்.... ^_^

என்ன இப்படி கேட்டுபோட்டீங்கள் அவுஸ்ரெலிய தமிழ் பெண்கள் பப்பிற்கும் போவீனம் அதை விட ஒரு படி மேலையும் போவீனம் இதில எல்லாத்தையும் சொல்லலாம் தான் பட் வெட்டுபட்டுவிடும் :lol: ....யாரும் பேர்மிசன் தந்தா சொல்லலாம் பாருங்கோ....கனடா தமிழ் பெண்கள் பப்பிற்கு எல்லாம் போறதில்லையா ஜெனரல்! :) !

தாங்ஸ் குருவே படம் நல்லா இருக்கிறது என்று நல் வார்த்தை செப்பியமைக்கு!! :D

அப்ப நான் வரட்டா!

அந்த படத்துக்கு பெயர் மன்மதனா? அது உங்களுக்கு ரொம்பபிடிச்சுதா? :lol: சிம்பு மெண்டல் மாதிரி பொண்ணுங்கள கொலை செய்யுறதா யாரோ இன்னொரு மெண்டல் படமா எடுத்துபோட்டு இருந்தாங்கள். அத என்னால ரசிச்சு பார்க்க முடியவில்லை.

அவுஸ்திரேலிய தமிழ் பெண்கள் பப்புக்கு மேலையும் போவீனமோ? :lol: கனடா தமிழ்பெண்கள் எங்கபோறீனம், வாறீனம் எண்டு எனக்கு சரியாத்தெரியது. ரசிகை, ரமா, சினேகிதியிடம்தான் இதுகள கேக்கவேணும்.

அடுத்த சிட்னி கோசிப்புக்கு புத்துமாமாவ அவுஸ்திரேலிய தமிழ் பெண்கள பற்றி எழுதச் சொல்லுங்கோ. புத்துமாமாவின் சேவைகளிற்காக நாங்கள் அவர கனடாவுக்கு கூப்பிட்டு கெளரவிக்க போறம்.

Posted

அந்த படத்துக்கு பெயர் மன்மதனா? அது உங்களுக்கு ரொம்பபிடிச்சுதா? சிம்பு மெண்டல் மாதிரி பொண்ணுங்கள கொலை செய்யுறதா யாரோ இன்னொரு மெண்டல் படமா எடுத்துபோட்டு இருந்தாங்கள். அத என்னால ரசிச்சு பார்க்க முடியவில்லை.

அவுஸ்திரேலிய தமிழ் பெண்கள் பப்புக்கு மேலையும் போவீனமோ? கனடா தமிழ்பெண்கள் எங்கபோறீனம், வாறீனம் எண்டு எனக்கு சரியாத்தெரியது. ரசிகை, ரமா, சினேகிதியிடம்தான் இதுகள கேக்கவேணும்.

அடுத்த சிட்னி கோசிப்புக்கு புத்துமாமாவ அவுஸ்திரேலிய தமிழ் பெண்கள பற்றி எழுதச் சொல்லுங்கோ. புத்துமாமாவின் சேவைகளிற்காக நாங்கள் அவர கனடாவுக்கு கூப்பிட்டு கெளரவிக்க போறம்.

ம்ம்ம்..மன்மதனே தான் ஜெனரல்...சிம்பு நடித்த படங்களிளே நேக்கு ரொம்பவும் பிடித்த படம் ஜெனரல் ^_^ ...சா அந்த படத்தை நகர்த்தி கொண்டு சென்ற விதம்...முடிவு எல்லாம் அருமை அக்சுவலா நான் வந்து ஒன்லி படத்தின்ட கதையை மட்டும் பார்க்கிறதில்லை...படம் எப்படி போகுது படத்தின் திருப்பம் எப்படி இருக்கும் என்று எல்லாம் பார்க்கிறது அந்த வகையில் படம் நேக்கு நல்லா பிடித்துபோச்சு :lol: ...அத்தோட அந்த கதையும் ஒரளவு பரவாயில்லை என்றே சொல்லலாம்...எல்லாத்தையும் விட படம் வாஸ்டா மூவ் பண்ணுது அது தான் நேக்கு ரொம்பவே பிடித்த விசயம்...சுலோ படம் எல்லாம் நம்மாள பார்க்க ஏலாது!! :)

ம்ம்ம்..இங்கே நடக்கிற கூத்தை ஏன் கேட்பான் சரியான மோசம் எல்லாரையும் சொல்லவில்லை பட் வர வர மோசமா போய் கொண்டிருக்கு குறிப்பாக சிட்னியை தான் எடுகோளாக எடுக்கிறேன்..ஏனைய நகரங்களை பற்றி எனக்கு வடிவா தெரியாது :wub: ...ஓ..ரமா,சிநேகிதி,ரசிகை அக்காமாரிட்டையோ கேட்க வேண்டும் அவை வந்து சொல்லலாமே!! :D

நோ..அவர் இப்படியா இசுவை எடுக்கமாட்டார் இப்படியான மாட்டர் எல்லாம் எடுக்கிறது நாம தானே வெகுசீக்கிரத்தில எழுதினா போச்சு ஆனா வெட்டுபட்டுவிடும் அது தான் யோசிக்கிறேன் :( எக்சாம்பிளிற்கு ஒரு விசயத்தை எழுதுறேன் வெட்டுபடமா இருந்தா பிறகு யோசிப்போம் என்ன...அக்சுவலா இங்கே வந்தவுடன் வந்த கடனை அடைக்க வேண்டும் என்று புருசன் இரவு இரவா உழைக்க தொடங்கிடுவார்...வீட்டை எப்படி அவரால கவனிக்க முடியும்...கொஞ்ச நாள் போக மனிசி என்னொருவருடன் காலம பிறகு இரவு பெயருக்கு மட்டும் புருசன் வந்து போவார் :lol: ...இப்படி பல விசயங்கள் நடக்கிறது இது சும்மா எக்சாம்பிள் தான் இது வெட்டுபடமா இருந்தா சரி...கனடாவிலையும் இப்படியான விசயங்கள் நடக்கின்றனவா ஜெனரல் :lol: ..ஒமோம் புத்துமாமா கனடா பக்கம் வெகு விரைவில் வருவார் என்று நினைக்கிறேன் (நான் சொன்னதா சொல்லி போடாதையுங்கோ :wub: )...அப்ப கெளரவித்து விடுங்கோ....பிறகு கல்லால அடித்து போடாதையுங்கோ என்ன!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

ம்ம்ம்..மன்மதனே தான் ஜெனரல்...சிம்பு நடித்த படங்களிளே நேக்கு ரொம்பவும் பிடித்த படம் ஜெனரல் ^_^ ...சா அந்த படத்தை நகர்த்தி கொண்டு சென்ற விதம்...முடிவு எல்லாம் அருமை அக்சுவலா நான் வந்து ஒன்லி படத்தின்ட கதையை மட்டும் பார்க்கிறதில்லை...படம் எப்படி போகுது படத்தின் திருப்பம் எப்படி இருக்கும் என்று எல்லாம் பார்க்கிறது அந்த வகையில் படம் நேக்கு நல்லா பிடித்துபோச்சு :lol: ...அத்தோட அந்த கதையும் ஒரளவு பரவாயில்லை என்றே சொல்லலாம்...எல்லாத்தையும் விட படம் வாஸ்டா மூவ் பண்ணுது அது தான் நேக்கு ரொம்பவே பிடித்த விசயம்...சுலோ படம் எல்லாம் நம்மாள பார்க்க ஏலாது!! :)

ம்ம்ம்..இங்கே நடக்கிற கூத்தை ஏன் கேட்பான் சரியான மோசம் எல்லாரையும் சொல்லவில்லை பட் வர வர மோசமா போய் கொண்டிருக்கு குறிப்பாக சிட்னியை தான் எடுகோளாக எடுக்கிறேன்..ஏனைய நகரங்களை பற்றி எனக்கு வடிவா தெரியாது :wub: ...ஓ..ரமா,சிநேகிதி,ரசிகை அக்காமாரிட்டையோ கேட்க வேண்டும் அவை வந்து சொல்லலாமே!! :D

நோ..அவர் இப்படியா இசுவை எடுக்கமாட்டார் இப்படியான மாட்டர் எல்லாம் எடுக்கிறது நாம தானே வெகுசீக்கிரத்தில எழுதினா போச்சு ஆனா வெட்டுபட்டுவிடும் அது தான் யோசிக்கிறேன் :( எக்சாம்பிளிற்கு ஒரு விசயத்தை எழுதுறேன் வெட்டுபடமா இருந்தா பிறகு யோசிப்போம் என்ன...அக்சுவலா இங்கே வந்தவுடன் வந்த கடனை அடைக்க வேண்டும் என்று புருசன் இரவு இரவா உழைக்க தொடங்கிடுவார்...வீட்டை எப்படி அவரால கவனிக்க முடியும்...கொஞ்ச நாள் போக மனிசி என்னொருவருடன் காலம பிறகு இரவு பெயருக்கு மட்டும் புருசன் வந்து போவார் :lol: ...இப்படி பல விசயங்கள் நடக்கிறது இது சும்மா எக்சாம்பிள் தான் இது வெட்டுபடமா இருந்தா சரி...கனடாவிலையும் இப்படியான விசயங்கள் நடக்கின்றனவா ஜெனரல் :lol: ..ஒமோம் புத்துமாமா கனடா பக்கம் வெகு விரைவில் வருவார் என்று நினைக்கிறேன் (நான் சொன்னதா சொல்லி போடாதையுங்கோ :wub: )...அப்ப கெளரவித்து விடுங்கோ....பிறகு கல்லால அடித்து போடாதையுங்கோ என்ன!! :lol:

அப்ப நான் வரட்டா!!

எனக்கு உதுகளுக்கு என்ன பதில் எழுதுறதுண்டு தெரிய இல்ல. நான் ஏதாவது எழுத பிறகு யாரும் கோவிச்சுக்கொண்டு சண்டைக்கு வரக்கூடும் எண்டு பயமா இருக்கிது.

ஒவ்வொருத்தரும் எப்படி, எப்படி வாழவேணும் எண்டுறது அவரவர் விருப்பம். மனச்சாட்சி. இதுக்க நாங்கள் எப்படி தலையிடுறது? புருசன் இல்லாத நேரத்தில பெண்சாதி வேற ஒருவனோட உறவு வைக்கிறாள் எண்டால் இதுக்கு பின்னால பல உளவியல் பிரச்சனைகள், நெருக்கடிகள் கூட இருக்கலாம். நாங்கள் எதையும் ஒருபக்கதால பாக்க ஏலாது. நாலைஞ்சு கோணங்களில பாக்க வேணும்.

ஒருவருக்கு மனச்சாட்சிப்படி சரியா இருக்கிறது இன்னொருவருக்கு பிழையா இருக்கக்கூடும். இதில எவரிண்ட மனச்சாட்சி சரியானது எண்டு சொல்லிறது? சமூகம் கூட அப்பிடி இருக்க வேணும், இப்பிடி இருக்கவேணும் எண்டு ஒவ்வொண்டு சொல்லும். ஆனா அப்பிடி, இப்பிடி சமூகம் சொல்லிறபடி இருக்கிறதால அவனவன் வாழ்வில சந்தோசமா, நிம்மதியா இருக்கக்கூடியதா இருக்கிதா? இல்லையே!

இண்டைக்கு அதிகால எனக்கு அக்கா அவுஸ்திரேலியாவில இருந்து பதறி அடிச்சு கோல் எடுத்து ஒண்டு கேட்டா திகைத்துப்போனன். யாரோ ஒருத்தன் கனடாவில மனுசிய குத்திச்சாக்காட்டிப் போட்டானாம். விசயம் தெரியுமோ எண்டு கேட்டா. புருசன் பெண்சாதிய குத்திக்கொல்லிற அளவுக்கு சனங்களிண்ட வாழ்க்கை சீரழிஞ்சுபோய் இருக்கிது. இதுக்கு எல்லாம் யார குற்றம் சொல்லிறது?

நாங்கள் நாடோடிகள் மாதிரி வாழ்ந்துகொண்டு இருக்கிறம். ஒழுங்கா நிலையா ஒரு இடத்தில இருந்து வாழ்ந்து இருந்தால் சிலது கொஞ்சம் அமைதியா சந்தோசமா வாழ்ந்து இருக்கலாம். ஆனா எல்லாரையும் அரசாங்கம் அடிச்சு வெளிநாடுகளுக்கு கலைச்சுப் போட்டாங்கள். இனி என்ன செய்யுறது. நல்லது நடந்தா சந்தோசப்பட்டுக்கொண்டு, யாருக்காவது இல்லாட்டி எங்களுக்க் கெட்டது நடந்தா அழுதுகொண்டு இருக்கவேண்டியதுதான்.

Posted

எனக்கு உதுகளுக்கு என்ன பதில் எழுதுறதுண்டு தெரிய இல்ல. நான் ஏதாவது எழுத பிறகு யாரும் கோவிச்சுக்கொண்டு சண்டைக்கு வரக்கூடும் எண்டு பயமா இருக்கிது.

ஒவ்வொருத்தரும் எப்படி, எப்படி வாழவேணும் எண்டுறது அவரவர் விருப்பம். மனச்சாட்சி. இதுக்க நாங்கள் எப்படி தலையிடுறது? புருசன் இல்லாத நேரத்தில பெண்சாதி வேற ஒருவனோட உறவு வைக்கிறாள் எண்டால் இதுக்கு பின்னால பல உளவியல் பிரச்சனைகள், நெருக்கடிகள் கூட இருக்கலாம். நாங்கள் எதையும் ஒருபக்கதால பாக்க ஏலாது. நாலைஞ்சு கோணங்களில பாக்க வேணும்.

ஒருவருக்கு மனச்சாட்சிப்படி சரியா இருக்கிறது இன்னொருவருக்கு பிழையா இருக்கக்கூடும். இதில எவரிண்ட மனச்சாட்சி சரியானது எண்டு சொல்லிறது? சமூகம் கூட அப்பிடி இருக்க வேணும், இப்பிடி இருக்கவேணும் எண்டு ஒவ்வொண்டு சொல்லும். ஆனா அப்பிடி, இப்பிடி சமூகம் சொல்லிறபடி இருக்கிறதால அவனவன் வாழ்வில சந்தோசமா, நிம்மதியா இருக்கக்கூடியதா இருக்கிதா? இல்லையே!

இண்டைக்கு அதிகால எனக்கு அக்கா அவுஸ்திரேலியாவில இருந்து பதறி அடிச்சு கோல் எடுத்து ஒண்டு கேட்டா திகைத்துப்போனன். யாரோ ஒருத்தன் கனடாவில மனுசிய குத்திச்சாக்காட்டிப் போட்டானாம். விசயம் தெரியுமோ எண்டு கேட்டா. புருசன் பெண்சாதிய குத்திக்கொல்லிற அளவுக்கு சனங்களிண்ட வாழ்க்கை சீரழிஞ்சுபோய் இருக்கிது. இதுக்கு எல்லாம் யார குற்றம் சொல்லிறது?

நாங்கள் நாடோடிகள் மாதிரி வாழ்ந்துகொண்டு இருக்கிறம். ஒழுங்கா நிலையா ஒரு இடத்தில இருந்து வாழ்ந்து இருந்தால் சிலது கொஞ்சம் அமைதியா சந்தோசமா வாழ்ந்து இருக்கலாம். ஆனா எல்லாரையும் அரசாங்கம் அடிச்சு வெளிநாடுகளுக்கு கலைச்சுப் போட்டாங்கள். இனி என்ன செய்யுறது. நல்லது நடந்தா சந்தோசப்பட்டுக்கொண்டு, யாருக்காவது இல்லாட்டி எங்களுக்க் கெட்டது நடந்தா அழுதுகொண்டு இருக்கவேண்டியதுதான்.

என்ன நீங்களே எழுத பயந்தா என்ன நடக்கிற விசயங்களை பயப்பிடமா சொல்ல வேண்டும் அல்லவா ^_^ ...ம்ம்ம் நீங்க சொல்லுறது சரி எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர் விருப்பம் நான் ஏற்று கொள்கிறேன் அதற்காக ஆடு.மாடுகள் போலவா வாழுறது இதை என்னால ஏற்று கொள்ள முடியாது :( ...ம்ம்ம் நாலைந்து கோணங்களிள் பார்த்தாலும் இப்படியான நடைமுறைகள் ஒன்று,இரண்டு என்றா விட்டுவிடலாம் அப்படியில்லை....ஆகவே இது சிந்திக்க வேண்டிய விடயமல்லவா சரி உளவியல் ரீதியான தாக்கமாக இருக்க கூடும் என்று சொல்கிறீர்கள் ஏற்று கொள்ளளாம் :icon_mrgreen: அதற்காக இப்படி நடக்கிற விசயங்களை கண்டும் காணாமல் இருக்க சொல்கிறீர்கள்....(அதுவும் சரி தான் இதில நான் எழுதுறதால என்ன பிரயோசனம் :wub: )...

ம்ம்ம்....சமூகம் சொல்லுற மாதிரி வாழ்ந்தா வாழ்வில சந்தோசமாக இருக்க முடியாது தான் அதற்காக எப்படியும் வாழலாம் என்று வாழமுடியாது தானே ஜெனரல் :D ...ஏனேனின் நாங்கள் மனிதர்கள் மிருகங்கள் இல்லை தானே...இப்படி நடந்து கொள்ளும் செயற்பாடுகளினால் எமக்கும் மிருகங்களிற்கும் இடையே என்ன வித்தியாசம் என்றே கண்டுபிடிக்கவே கஷ்டமா இருக்கிறது என்று சொல்லலாம்!!

அட...அட கனடாவில நடந்த விசயம் அவுஸ்ரெலியாவில இருக்கிற அக்காவிற்கு உங்களை விட முதலே தெரியுது என்றா அவுஸ்ரெலியாவில இருக்கிற ஆட்கள் எவ்வளவு கெட்டிகாரங்க என்று செய்திகளை பெறுவதில என்று.. :lol:

இது தான் எங்களிடம் இருக்கும் பிழை சரி அடித்து கலைத்து போட்டார்கள் இங்கே வந்துட்டோம் நல்ல சூழல் நல்ல வசதிகள் எல்லாம் கிடைக்கின்றன...இவற்றை கொண்டு நாம் எப்படி முன்னுக்கு வருவது என்பதை மட்டும் தான் சிந்திக்க வேண்டும் அதை விட்டுவிட்டு ஊரில எப்படி வசதியா இருந்தனாங்க இங்கே வந்து கஷ்டபடவேண்டியதா இருக்கிறது என்று புலம்புவர்கள் எப்பவுமே புலம்பி கொண்டு தான் இருப்பார்கள் :lol: ....ஆகவே போனது போனது எனி வருவதை மட்டும் சிந்தித்தா நல்லது என்று நினைக்கிறேன்!!

ஆனா நான் மேலே கூறிய விசயங்கள் மற்றவனின்ட விசயம் தானே அதில நாங்கள் எப்படி மூக்கை நுழைக்கலாம் என்று இருக்க முடியாது ஏனேன்றா எமது சமுகத்திலே அல்லவா இப்படி நிகழ்கிறது :wub: இந்த பிரச்சினைக்கு காரணம் என்ன இதனை எப்படி போக்குவது என்று யோசிக்க முற்பட்டால் இந்த பிரச்சினையை ஒரளவு இல்லாம ஆக்கலாம் என்று நினைக்கிறேன் :icon_mrgreen: ..இதில் நாம் ஒட்டுமொத்த பெண்களையும் குறை சொல்லவில்லை அதை போல் எல்லா ஆண்களும் நல்லவை என்றும் சொல்லவில்லை!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Posted

ஆடு, மாடு மாதிரி நாங்கள் வாழக்கூடாதுதான். ஆனால், ஆடு, மாடுகள் அனுபவிக்கும் மிகவும் அடிப்படையான சந்தோசங்கள்கூட மனிதப்பிறவி எடுத்த எங்களிற்கு கிடைக்காதபோது, நாங்கள் மனுசர் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள என்ன இருக்கிது?

எப்பவும் எங்களை மிருகங்களுடன் வைத்து ஒப்பிட்டுப்பார்த்தால் எங்கள் வாழ்க்கையை பார்த்து மிருகங்கள் சிரிக்கக்கூடும்.

ஆடு, மாடுகள் பேசக்கூடிய சக்தி படைத்து இருந்தால் எங்களப்பாத்து என்ன சொல்லும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எஙக்ள கூட்டனிக்கு கிடைத்த அடுத்த வெற்றி இதேவேளை இயக்குனர் அவர்கள் அடுத்து ஒரு நகைச்சுவை கதையையும் கூறி இருக்கின்றார்

அடியேனிற்கு ஒரு ஆசை இந்த கூட்டணி சேர்ந்து அடுத்த படைப்பை கன்னி தமிழிற்காக படைத்தால் என்ன அதாவது கதாநாயகன் இராமன் ஆகவும் நாயகி சீதையாகவும் நடித்து சிட்னி மக்களிற்கு ஏன் உலக தமிழர்களிற்கே கன்னி தமிழை வளர்த்தால் தமிழும் வளரும் கதாநாயகனிற்கு தமிழ் (சிட்னி) கன்னிகளும் கிட்டுவார்கள்.. :mellow:

ஜம்மு பேபியின் திரைகாவியம் நன்றாக இருக்கிறது அடுத்த படம் "கன்னி தமிழை" வளர்ப்பதிற்காக நீங்களும் உங்கள் கூட்டணியும் முயற்சி பண்ணுவீர்கள் என்று நம்புகிறேன் அதற்கு என்றும் இராமரும் அவரது உளவாளி அனுமானும் அவர்களின் அபிமான ரசிகர்களும் ஒத்துழைப்பை நல்குவார்கள் என்று நம்புகிறேன். :huh:

Posted

அடியேனிற்கு ஒரு ஆசை இந்த கூட்டணி சேர்ந்து அடுத்த படைப்பை கன்னி தமிழிற்காக படைத்தால் என்ன அதாவது கதாநாயகன் இராமன் ஆகவும் நாயகி சீதையாகவும் நடித்து சிட்னி மக்களிற்கு ஏன் உலக தமிழர்களிற்கே கன்னி தமிழை வளர்த்தால் தமிழும் வளரும் கதாநாயகனிற்கு தமிழ் (சிட்னி) கன்னிகளும் கிட்டுவார்கள்.. :icon_mrgreen:

ஜம்மு பேபியின் திரைகாவியம் நன்றாக இருக்கிறது அடுத்த படம் "கன்னி தமிழை" வளர்ப்பதிற்காக நீங்களும் உங்கள் கூட்டணியும் முயற்சி பண்ணுவீர்கள் என்று நம்புகிறேன் அதற்கு என்றும் இராமரும் அவரது உளவாளி அனுமானும் அவர்களின் அபிமான ரசிகர்களும் ஒத்துழைப்பை நல்குவார்கள் என்று நம்புகிறேன். :lol:

புத்துமாமா ஐடியா நல்லா இருக்கிது. ராமர் பாத்திரத்தில வேணுமெண்டால் நான் நடிக்கிறன். காசு ஒண்டும் தரத் தேவையில்ல. எனக்கும் கன்னித்தமிழ வளர்த்தோம் என்று ஒரு ஆத்மதிருப்தி ஏற்படும். நீங்கள் எனது அப்பா தசரதனாக நடிக்கிறீங்களோ? இராவணனாக சுண்டுவப் போட்டால் ஏறிப்போகும்.. :lol:

இப்பிடிச் செய்யலாம்...

இராமன் - கலைஞன்

தசரதன் - புத்துமாமா

இராவணன் - சுண்டு (புதிய சிவப்பு ரோசாவில உதுதானே இவர் செய்யுறார்.. பெண்கள கடத்துறது..)

பரதன் - யாரப் போடுறது? நான் காலுக்கு போட்ட சப்பாத்தை தலையில வச்சு காவுறதுக்கு உடன்படுற ஒரு ஆளா இருக்க வேணும்.

இலக்குமணன் - யமுனா :lol:

சீதை - யாராவது ஆம்பளைக்கு பொம்பிளை வேசம் போடுங்கோ.

அனுமர் - ஆதிய போடலாம்.

Posted

ஜம்முவின் திரைப்படம் நன்றாக இருந்தது. சிம்புவின் பாணியில் படம் போல உள்ளது. மேலும் ஜம்மு, கலைஞனின் உரையாடல் சுவாரசியமாக இருந்தது.வாழ்த்துக்கள் ஜம்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பிடிச் செய்யலாம்...

இராமன் - கலைஞன்

தசரதன் - புத்துமாமா

இராவணன் - சுண்டு (புதிய சிவப்பு ரோசாவில உதுதானே இவர் செய்யுறார்.. பெண்கள கடத்துறது..)

பரதன் - யாரப் போடுறது? நான் காலுக்கு போட்ட சப்பாத்தை தலையில வச்சு காவுறதுக்கு உடன்படுற ஒரு ஆளா இருக்க வேணும்.

இலக்குமணன் - யமுனா

சீதை - யாராவது ஆம்பளைக்கு பொம்பிளை வேசம் போடுங்கோ.

அனுமர் - ஆதிய போடலாம்.

அடியேனை சத்துருக்கனனாக அப்ளை பண்ணுங்களேன்.

Posted

சத்துருக்கன் எண்டுறது யார் அண்ணை? கேள்விப்பட்ட பெயரா இருக்கிது. ஆனா இப்ப மறந்துபோச்சிது :mellow:

Posted

ஆடு, மாடு மாதிரி நாங்கள் வாழக்கூடாதுதான். ஆனால், ஆடு, மாடுகள் அனுபவிக்கும் மிகவும் அடிப்படையான சந்தோசங்கள்கூட மனிதப்பிறவி எடுத்த எங்களிற்கு கிடைக்காதபோது, நாங்கள் மனுசர் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள என்ன இருக்கிது?

எப்பவும் எங்களை மிருகங்களுடன் வைத்து ஒப்பிட்டுப்பார்த்தால் எங்கள் வாழ்க்கையை பார்த்து மிருகங்கள் சிரிக்கக்கூடும்.

ஆடு, மாடுகள் பேசக்கூடிய சக்தி படைத்து இருந்தால் எங்களப்பாத்து என்ன சொல்லும்?

ம்ம்ம்...நீங்க சொல்லுறது சரி தான் ஜெனரல் ஆனாலும் பாருங்கோ மனித பிறவி எடுத்த எங்களிற்கு சந்தோசங்கள் கிடைக்கவில்லை என்று எப்படி சொல்ல முடியும் :lol: ...நாங்கள் தானே சந்தோசத்தை உருவாக்கி கொள்ள முடியும் :huh: ...எப்பவுமே மற்றவனை பார்த்து அவன் அப்படி இருக்கிறான் என்று நம்மன்ட சனம் புலம்பி...புலம்பியே அரைவாசி காலத்தை சந்தோசமில்லாம கொண்டு போயிடுவீனம் பிறகு என்ன :o ....ம்ம் மிருகங்கள் நம்ம வாழ்க்கையை பார்த்தா நிஜமாக சிரிக்கும் தான் ஏனேன்றா தங்களிற்கு ஜந்தறிவு தான் நாங்களே இவ்வளவு சந்தோசமாக இருக்கிறோம்...ஆறறிவு படைத்த இவையாள ஏன் சந்தோசமாக இருக்க முடியாது என்று சிரிக்கும் தான்...(இது பத்தாது என்று பகுத்தறிவு வேற) :mellow: .....

ஆடு,மாடு பேசகூடிய சக்தி கிடைத்தா என்ன சொல்லுமோ அக்சுவலா டமிழ்சை பார்த்து சொல்லும் உவங்களிற்கு எங்கே போனாலும் சந்தோசமும் இருக்காது நிம்மதியும் இருக்காது ஏனென்றா எப்பவும் உவை மற்றவன் எப்படி இருக்கிறான் என்று பார்பார்கள் :wub: தவிர தாம் எப்படி முன்னேறுவது என்று யோசிப்பதும் இல்லை வாழ்க்கையை சந்தோசமாக வைத்திருப்பதுமில்லை :wub: ....பத்தாதிற்கு வந்து எல்லாம் வசதிகளையும் புலம் பெயர்ந்து வந்த நாட்டில பெற்று கொண்டு சொல்லுறது என்ன தான் சொன்னாலும் நம்ம நாடு போல வருமா...சொர்க்கமே என்றாலும் நம் நாடு போல வருமோவோம் :rolleyes: ....அப்படி என்றா சொர்க்கத்தில போய் இருக்கிறது தானே சோ உவைய திருத்த முடியாது நாம...நாம திருந்துறது தான் சரி!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Posted

அடியேனிற்கு ஒரு ஆசை இந்த கூட்டணி சேர்ந்து அடுத்த படைப்பை கன்னி தமிழிற்காக படைத்தால் என்ன அதாவது கதாநாயகன் இராமன் ஆகவும் நாயகி சீதையாகவும் நடித்து சிட்னி மக்களிற்கு ஏன் உலக தமிழர்களிற்கே கன்னி தமிழை வளர்த்தால் தமிழும் வளரும் கதாநாயகனிற்கு தமிழ் (சிட்னி) கன்னிகளும் கிட்டுவார்கள்.. :wub:

ஜம்மு பேபியின் திரைகாவியம் நன்றாக இருக்கிறது அடுத்த படம் "கன்னி தமிழை" வளர்ப்பதிற்காக நீங்களும் உங்கள் கூட்டணியும் முயற்சி பண்ணுவீர்கள் என்று நம்புகிறேன் அதற்கு என்றும் இராமரும் அவரது உளவாளி அனுமானும் அவர்களின் அபிமான ரசிகர்களும் ஒத்துழைப்பை நல்குவார்கள் என்று நம்புகிறேன். :wub:

மாம்ஸ் ஏன் உங்களுக்கு இப்படி எல்லாம் ஆசை :rolleyes: ...நேக்கு பொலிடிக்ஸ் எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கேன் (ஜ மீன் சிட்னி டமிழ்ஸ் பொலிடிக்ஸ்)...மறுபடி அதுகுள்ள கொண்டு போற மாதிரி இருக்கு :mellow: ....சரி உங்க நிறைவேற்றிவிட்டா போச்சு மாம்ஸ் :o ஆனா பாருங்கோ சொல்லி இருக்கிறீங்க சிட்னி கன்னிகளும் கிட்டுவார்கள் என்று அப்ப உப்படி கழகம் வைத்திருந்தா "கன்னிகள்" கிட்டுவார்களோ உது நேக்கு தெரியாம போச்சே :lol: சுண்டல் அண்ணா நாளைக்கே நாங்களும் ஒரு கழகத்தை உருவாக்கிடுவோம்...என்ன பெயர் வைக்கலாம் சுண்டல் அண்ணா கழகதிற்கு :huh: ...மாம்ஸ் நீங்களே ஒரு நல்ல பெயரை சொல்லி போட்டு போங்கோ...!! :wub:

ஓ சிவப்பு ரோஜா நல்லா இருக்கோ நன்றி மாம்ஸ் ம்ம் நிச்சயமாக அடுத்த படத்தை எடுபோம் பட் காலவகாசம் தேவை ஏனேன்றா நாம எடுக்கிற படம் எல்லாம் மேகா பட்ஜட்டில எடுக்கிறபடியா எப்பவும் 2,3 வருசம் செல்லும் படம் வர மாம்ஸ் :wub: ...ஓ எல்லாரும் ஒத்துழைப்பு வழங்குவீனமோ அப்ப கட்டாயம் எடுக்கிறேன் என்ட புகழும் அப்ப கடல் தாண்டி பரவும் நம்ம சுண்டல் அண்ணாவின்ட புகழும் பரவும் நல்லா இருக்கே.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

புத்துமாமா ஐடியா நல்லா இருக்கிது. ராமர் பாத்திரத்தில வேணுமெண்டால் நான் நடிக்கிறன். காசு ஒண்டும் தரத் தேவையில்ல. எனக்கும் கன்னித்தமிழ வளர்த்தோம் என்று ஒரு ஆத்மதிருப்தி ஏற்படும். நீங்கள் எனது அப்பா தசரதனாக நடிக்கிறீங்களோ? இராவணனாக சுண்டுவப் போட்டால் ஏறிப்போகும்.. :

இப்பிடிச் செய்யலாம்...

இராமன் - கலைஞன்

தசரதன் - புத்துமாமா

இராவணன் - சுண்டு (புதிய சிவப்பு ரோசாவில உதுதானே இவர் செய்யுறார்.. பெண்கள கடத்துறது..)

பரதன் - யாரப் போடுறது? நான் காலுக்கு போட்ட சப்பாத்தை தலையில வச்சு காவுறதுக்கு உடன்படுற ஒரு ஆளா இருக்க வேணும்.

இலக்குமணன் - யமுனா

சீதை - யாராவது ஆம்பளைக்கு பொம்பிளை வேசம் போடுங்கோ.

அனுமர் - ஆதிய போடலாம்.

அட காசில்லாம நடிக்கிறியளோ அப்ப கண்டிப்பா படத்தை எடுத்து போட வேண்டும் உந்த புத்து மாமா தசரதனோ அப்ப படத்தில வருக்கு 5 பெண்டாட்டியா என்ன கொடுமை இது... :wub: (சரி மாம்ஸ் யார் யாரை பெண்டாட்டியா போடுறது என்று சொல்லுங்கோ)...ம்ம்ம்...சுண்டல் அண்ணா இராவணணா தான் வருவார் அதில ஒரு பிரச்சினையும் இல்லை :lol: ...பரதனிற்கு நம்ம சுவிபெரியப்பாவை போட்டு அவர் கேட்ட ஒரு பரத நாட்டியற்கு பதிலா தலையில செருப்பை தூக்கி கொண்டு ஆடுற டான்ஸை வைத்தா போச்சு :huh: ....நோ ஏன் சீதைக்கு ஆம்பிளையை தெரிவு செய்வான் நம்ம சுபிதா அக்கா இருக்கிறா அல்லோ அவா தான் இந்த கரக்டருக்கு சூப்பர் (ஏனேன்றா அப்ப தான் இராவணண் கடத்து போது நல்லா இருக்கு ரியலா நடக்கிற மாதிரி இருக்கு :wub: )...ம்ம்ம் ஆதியை போடலாம் தான் அனுமானிற்கு பட் ஆதியை பட யூனிட்டில வைத்து மெய்கிறது தான் கொஞ்சம் கஷ்டம் பாருங்கோ :rolleyes: ...எல்லாம் சரி இலக்குமனம் நானோ நேக்கு பிரச்சினை இல்லை பட் இலக்குமனன் வந்து இடைவேளைக்கு பிறகு தான் வருவார் அது உங்களிற்கு ஒகேயா...ஏனேன்றா எல்லா படத்திலையும் அப்படி தான் வாறனான் பாருங்கோ :mellow: ..எல்லாரையும் செலக்ட் பண்ணியாச்சு உந்த இராமயணத்தில சண்டை வர காரணமா இருந்த கூனியை மறந்து போனீங்க இந்த ரோலிற்கு இருக்கிறார் நம்ம வேற யார் டங்கு மாமா தான்!! :o

அப்ப நான் வரட்டா!

Posted

ஜம்முவின் திரைப்படம் நன்றாக இருந்தது. சிம்புவின் பாணியில் படம் போல உள்ளது. மேலும் ஜம்மு, கலைஞனின் உரையாடல் சுவாரசியமாக இருந்தது.வாழ்த்துக்கள் ஜம்ஸ்.

அட படம் நல்லா இருக்கா நன்றி நுணாவிலன் அண்ணா :rolleyes: ...கட்டாயம் தியேட்டரில பாருங்கோ கள்ளசீடியில பார்க்க வேண்டாம் உந்த றோயல் பமிலி மெம்பர்ஸ் கள்ளகொப்பி அடிக்கிறதா கேள்வி கவனம் :mellow: ...நன்றி உங்கள் வாழ்த்துகளிற்கு... :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

அடியேனை சத்துருக்கனனாக அப்ளை பண்ணுங்களேன்.

சுவி பெரியப்பா யார் சத்துருக்கன் நேக்கு யாரேன்றே தெரியாது :mellow: பட் நீங்க வந்து தான் "பரதன்" நீங்க விருப்பபட்ட மாதிரியே ஒரு நடனமும் இருக்கு (கோர்ட் பாதரில வந்த மாதிரி :rolleyes: )...ஆனா நீங்க செருப்பை தலையில வைத்து கொண்டு ஆட வேண்டும் உங்களிற்கு பிரச்சினை இல்லை தானே வேண்டும் என்றா அந்த பாட்டு சீனிற்கு மும்தாஜையும் புக் பண்ணிவிடுவோம் :lol: செருப்பே திக்கு முக்கி செருப்பே" உது தான் பாடல் வரிகள் எப்படி இருக்கு சுவி பெரியப்பா!! :o

அப்ப நான் வரட்டா!!

Posted

அட காசில்லாம நடிக்கிறியளோ அப்ப கண்டிப்பா படத்தை எடுத்து போட வேண்டும் உந்த புத்து மாமா தசரதனோ அப்ப படத்தில வருக்கு 5 பெண்டாட்டியா என்ன கொடுமை இது... :( (சரி மாம்ஸ் யார் யாரை பெண்டாட்டியா போடுறது என்று சொல்லுங்கோ)...ம்ம்ம்...சுண்டல் அண்ணா இராவணணா தான் வருவார் அதில ஒரு பிரச்சினையும் இல்லை :lol: ...பரதனிற்கு நம்ம சுவிபெரியப்பாவை போட்டு அவர் கேட்ட ஒரு பரத நாட்டியற்கு பதிலா தலையில செருப்பை தூக்கி கொண்டு ஆடுற டான்ஸை வைத்தா போச்சு :lol: ....நோ ஏன் சீதைக்கு ஆம்பிளையை தெரிவு செய்வான் நம்ம சுபிதா அக்கா இருக்கிறா அல்லோ அவா தான் இந்த கரக்டருக்கு சூப்பர் (ஏனேன்றா அப்ப தான் இராவணண் கடத்து போது நல்லா இருக்கு ரியலா நடக்கிற மாதிரி இருக்கு :lol: )...ம்ம்ம் ஆதியை போடலாம் தான் அனுமானிற்கு பட் ஆதியை பட யூனிட்டில வைத்து மெய்கிறது தான் கொஞ்சம் கஷ்டம் பாருங்கோ :wub: ...எல்லாம் சரி இலக்குமனம் நானோ நேக்கு பிரச்சினை இல்லை பட் இலக்குமனன் வந்து இடைவேளைக்கு பிறகு தான் வருவார் அது உங்களிற்கு ஒகேயா...ஏனேன்றா எல்லா படத்திலையும் அப்படி தான் வாறனான் பாருங்கோ :rolleyes: ..எல்லாரையும் செலக்ட் பண்ணியாச்சு உந்த இராமயணத்தில சண்டை வர காரணமா இருந்த கூனியை மறந்து போனீங்க இந்த ரோலிற்கு இருக்கிறார் நம்ம வேற யார் டங்கு மாமா தான்!! :wub:

அப்ப நான் வரட்டா!

அது யாரப்பா சுவிதா எண்டுறது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏற்கனவே அவர் நம்ப குருஜிதானே! அவரது பாதுகையை (இனி செருப்பு,என்டெல்லாம்சொல்லக் கூடாது). தூக்கி ஆடுகிறேன். ஆனால் பாட்டுத்தான் 'செருப்பே திக்கி முக்கி செருப்பே" கொஞ்சம் குத்துப் பாட்டு மாதிரியுள்ளது. இதுக்கு உணர்ச்சி வசப்பட்டு (வசப்படும் மும்தாஜ்ஆடுவதால்) வயிற்றில பெல்ட்டைப்பிடித்துக்கொண்டு குத்தாட்டம் போட்டால் தலையில இருக்கிற செருப்பு எகிறிடும். :rolleyes::wub:

கொஞ்சம் மென்மையான ஸோங்கா 'பாதுகையே துனையாகும்" என்றமாதிரி வரிகளைப் போட்டு எடுக்கவும். மேலும் சூட்டிங்கில் முக்கியமாய் செருப்பைப் பாதுகாக்க வேனும். அதுக்கு ஒரு கரவன் போதும். நானும் செருப்பும் மும்மும் அதற்குள் சமாளித்துக் கொள்கிறோம். :wub::lol:

செருப்புக்கு ஹீல்ஸ் வேண்டாம். பிறகு படம் ஆரம்பிப்பதற்கு முன் நெடுக்ஸ் கோட்டில் தடையுத்தரவு வாங்கி விடுவார். கவனம். :lol::lol:

Posted

அது யாரப்பா சுவிதா எண்டுறது? :wub:

ஜெனரல் சுவிதா இல்லை சுபிதா அக்கா தெரியாதோ உங்களிற்கு :lol: ....சுகமில்லாம எல்லாம் இருந்தவா யாழில கூட சுபிதா அக்கா நலம் பெற்று வரவேண்டும் என்று எல்லாரும் பிரே பண்ணிணவை இப்ப ஞாபகம் வந்திட்டா :lol: இல்லாட்டி சுபிதா அக்கா எழுதின "காதல்" கவிதையை இங்கே சென்று வாசியுங்கோ :rolleyes: ...நீங்க கூட அதில டவுட் கேட்டு இருக்கிறியள்... :wub:

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=344968

அப்ப நான் வரட்டா!!

Posted

ஏற்கனவே அவர் நம்ப குருஜிதானே! அவரது பாதுகையை (இனி செருப்பு,என்டெல்லாம்சொல்லக் கூடாது). தூக்கி ஆடுகிறேன். ஆனால் பாட்டுத்தான் 'செருப்பே திக்கி முக்கி செருப்பே" கொஞ்சம் குத்துப் பாட்டு மாதிரியுள்ளது. இதுக்கு உணர்ச்சி வசப்பட்டு (வசப்படும் மும்தாஜ்ஆடுவதால்) வயிற்றில பெல்ட்டைப்பிடித்துக்கொண்டு குத்தாட்டம் போட்டால் தலையில இருக்கிற செருப்பு எகிறிடும். :

கொஞ்சம் மென்மையான ஸோங்கா 'பாதுகையே துனையாகும்" என்றமாதிரி வரிகளைப் போட்டு எடுக்கவும். மேலும் சூட்டிங்கில் முக்கியமாய் செருப்பைப் பாதுகாக்க வேனும். அதுக்கு ஒரு கரவன் போதும். நானும் செருப்பும் மும்மும் அதற்குள் சமாளித்துக் கொள்கிறோம்.

செருப்புக்கு ஹீல்ஸ் வேண்டாம். பிறகு படம் ஆரம்பிப்பதற்கு முன் நெடுக்ஸ் கோட்டில் தடையுத்தரவு வாங்கி விடுவார். கவனம். :rolleyes::wub:

இது என்ன அநியாயம் செருப்பை செருப்பு என்று சொல்லாம என்னவோ எல்லாம் சொல்லுறியள் பெரியப்பா :lol: ....சரி உங்க ஆசையை ஏன் தடுப்பான் உங்கள் சித்தம் என் பாக்கியம்...ம்ம்ம் நீங்க சொல்லுறது சரி தான் பெரியப்பா சோ அந்த பாட்டை எடுத்து போட்டு நல்ல பாட்டா மெலோடி பாட்டா போட்டு விடுறேன் :wub: பட் மெலோடி பாட்டிற்கு மும்தாஜ் இல்லை சொல்லிட்டேன் வேண்டும் என்றா நயந்தராவை போட்டுவிடுறேன் உது எப்படி... :lol:

"கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் செருப்போட இருக்க கூடாதா அந்த நேரம் அந்தி நேரம்" உது சரியோ பெரியப்பா எப்படி இருக்கு பாட்டு மியூசிக்கை நம்ம ரகுமானிட்ட கொடுத்துவிடுவோம் என்ன :lol: ...ஆ...ஆ கரவனோ வாழ்கையில நானே அதில ஏறினதில்லை (பட் நம்ம குரு காசில்லாம நடிக்கிறார் என்று சொன்னபடியா அந்த காசில கரவன் ஏற்பாடு செய்யிறேன் பட் ஒரு கண்டிசன் என்னையும் உள்ளுகுள்ள விட வேண்டும் சொல்லிட்டேன் :lol: )...

நல்ல விசயம் சொன்னியள் ம்ம்ம் செருப்பிற்கு கீல்ஸ் போடவே மாட்டேன் பிறகு நெடுக்ஸ் தாத்தா கோர்டிற்கு போனாலும் போயிடுவார் அதற்கு முன்னம் நம்ம கன்னி தமிழை வளர்க்கிறவை கோர்ட்டிற்கு போகாம இருந்தா சரி சுவிபெரியப்பா :wub: ...என்னவோ அமோக எதிர்பார்பில உந்த படம் வருது நல்லா ஓடினா சரி!! :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.