Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் தந்த நுனாவிலானுக்கு நன்றிகள் பல பல......... :)

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply

நினைப்பது நிறைவேறும் ( படம்: நினப்பது நிறைவேறும், பாடியது சிறீகாந்த், வாணி ஜெயராம்) பாடலும், வானும் மண்ணும் பாடலும் ( படம் வரம், பாடியது ஜெயசந்திரன், வாணி) யாரிடமும் உள்ளனவா?

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பது நிறைவேறும் ( படம்: நினப்பது நிறைவேறும், பாடியது சிறீகாந்த், வாணி ஜெயராம்) பாடலும், வானும் மண்ணும் பாடலும் ( படம் வரம், பாடியது ஜெயசந்திரன், வாணி) யாரிடமும் உள்ளனவா?

ஈஸ்,

"நினைப்பது நிறைவேறும்" உள்ளது. cooltoad.com இலும் இருக்க வேணும். "அகழ்வாராய்ச்சி மன்னன் நுணாவிலான்" அதற்குள் கிண்டி எடுத்துத் தராவிட்டால் வீட்டுக்குச் சென்றதும் எடுத்துத் தருகிறேன். :)

ஈஸ்,

"நினைப்பது நிறைவேறும்" உள்ளது. cooltoad.com இலும் இருக்க வேணும். "அகழ்வாராய்ச்சி மன்னன் நுணாவிலான்" அதற்குள் கிண்டி எடுத்துத் தராவிட்டால் வீட்டுக்குச் சென்றதும் எடுத்துத் தருகிறேன். :)

நன்றி, டங்குவார். 'னினைப்பது' பாடல் அந்த தளத்தில் கிடைத்தது.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வட்டத்துக்குள் சதுரம் படத்தில் இடம்பெற்ற வானத்துப் பூங்கிளி மானென வாழ்ந்தவள் என்கிற பாடல் யாரிடமாவது இருந்தால் தரமுடியுமா?

நன்றி.

மாமனோட மனசு மல்லிகை பூ போல பொன்னானது இந்த பாடல் இருந்தால் இணைக்க முடியுமா யாரும்?audio irunththal kudukkavum :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மாமனோட மனசு மல்லிகை பூ போல பொன்னானது இந்த பாடல் இருந்தால் இணைக்க முடியுமா யாரும்?audio irunththal kudukkavum :icon_idea:

http://music.cooltoad.com/music/song.php?id=384599

வட்டத்துக்குள் சதுரம் படத்தில் இடம்பெற்ற வானத்துப் பூங்கிளி மானென வாழ்ந்தவள் என்கிற பாடல் யாரிடமாவது இருந்தால் தரமுடியுமா?

நன்றி.

டங்குவார்,

நீங்கள் இணைத்த இணையத்திலேயே பதிவிறக்கம் செய்யலாமே?

இதோ அங்கிருந்துதான் எடுத்தேன். 128 kbps இருந்ததை 145 kbps க்கு மாற்றி இங்குஇணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்,

நீங்கள் இணைத்த இணையத்திலேயே பதிவிறக்கம் செய்யலாமே?

இதோ அங்கிருந்துதான் எடுத்தேன். 128 kbps இருந்ததை 145 kbps க்கு மாற்றி இங்குஇணைத்துள்ளேன்.

நன்றி ராஜா..! எப்பிடி தரவிறக்கம் செய்வது? :icon_idea:

நன்றி ராஜா..! எப்பிடி தரவிறக்கம் செய்வது? :icon_idea:

தனிமடலை பாருங்கள்!

Edited by r.raja

  • 3 weeks later...

கதாநாயகன் படத்தில் இருந்து பூ பூத்ததை யார் பார்த்தது என்ற பாடல் யாரிடமும் இருந்தால் குடுங்கள் நன்றி

Edited by சுஜி

காதயகன் படத்தில் இருந்து பூ பூத்ததை யார் பார்த்தது என்ற பாடல் யாரிடமும் இருந்தால் குடுங்கள் நன்றி

இதோ கதாநாயகன் படப்பாடல்!

http://music.cooltoad.com/music/song.php?id=332922

[உங்களுக்கு வரப்போற காதயகன் (அதுதாங்க கதாநாயகன்) நினைக்க பரிதாபமாய் இருக்கு!! :) ]

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாராவது சந்திரோதையம் என்ற படத்தில் சந்திரோதயம்

ஒரு பெண் ஆனதோ என்ற பாடலை தந்து உதவுங்கோ.நன்றி.

எனக்கு யாராவது சந்திரோதையம் என்ற படத்தில் சந்திரோதயம்

ஒரு பெண் ஆனதோ என்ற பாடலை தந்து உதவுங்கோ.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ராசராசன் என்க்கு தேவைப்படுவது ஓடியோவில் தரவிறக்கம் செய்வதுக்கு.

என்றாலும் நீங்கள் உதவ முயன்றமைக்கு மிக்க நன்றி.

நீதான் என் இதயத்தை திருடி உன்னிடம் வைத்துக்கொண்டாய்

நீதான் என் இமைகளை திறந்து என் உறக்கத்தை பறித்துக்கொண்டாய்

கானல் நீரில் மீன் பிடிக்க கண்கள் இரண்டுமே நினைக்கின்றதே

அருகில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே

நேரம் காலம் எல்லாம் மறந்தேன் தேகம் தாகம் எல்லாம் மறந்தேன்

தூரம் கூட மறந்தே போனனேன் உன்னை மறக்கமுடியவில்லை

கவலைகள் துடைத்த அன்பை மறந்தேன்

இந்த பாடல் யாரிடமும் ஒடியோவாக இருந்தால் தந்து உதவுங்கோ நன்றி....படம் பெயர் தெரியவில்லை

இந்த பாடலை எப்படி எடுப்பது என்று ஆவது யார் ஆவது சொல்லுங்கோ நன்றி...ஒடியோவாக யாரிடம் இல்லா விட்டால்...

http://rapidshare.com/files/314474733/tamil_sad_song_4.mp3.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன்" எண்ட பாட்டு உடனை வேணும் :)

ஆராவது உதவி செய்வியளோ? :lol:

கலோ சோழியண்ணை இந்த சத்தம் உங்களுக்கும் கேக்குதோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன்" எண்ட பாட்டு உடனை வேணும் :)

ஆராவது உதவி செய்வியளோ? :lol:

கலோ சோழியண்ணை இந்த சத்தம் உங்களுக்கும் கேக்குதோ? :(

http://music.cooltoad.com/music/song.php?id=400461

http://music.cooltoad.com/music/song.php?id=438594

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இசைக்கலைஞன் :wub:

செம்மீன் மலையாளப்பட பாடல் இருந்தால் இணைக்கவும்

தென்றலே பேசும் தென்றலே என் கண்ணனவன் காதுக்குள்ள கூறிடு இந்த சேதியை

கண்கள் எழுதும் இந்த அன்புக்கடிதம் நெஞ்சம் எழுதும் இந்த நேசக்கடிதம்

உன் நினைப்பில் வாழும் இந்த பூங்கொடி உந்தன் பைங்கிளி

ஆத்து ஓரம் காத்தோடு பேசி தோப்புஓரம் தென்மாங்குபாடி

மனசப்பறித்தது நீதானைய்யா

படம்: சந்திரலேகா

இந்த பாடல் யாரிடம் இருந்தால் தயவு செய்து தந்து உதவுங்கோ.....

Edited by சுஜி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.