Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம்:கௌரி மனோகரி

பாடியவர்கள்: டாக்டர் கே.ஜே. யேசுதாஸ், டாக்டர்.எஸ்.பி.பி

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது

அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா

யாரிடமாவது மேற்கூறிய பாடல் இருந்தால் தந்து உதவுங்கள். நன்றி.

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply

படம்:கௌரி மனோகரி

பாடியவர்கள்: டாக்டர் கே.ஜே. யேசுதாஸ், டாக்டர்.எஸ்.பி.பி

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது

அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா

யாரிடமாவது மேற்கூறிய பாடல் இருந்தால் தந்து உதவுங்கள். நன்றி.

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

Song Lyrics Of Aruvi Kooda

Singers:K.J.Yesudoss,S.P.Balasubramaniam

Aah...Aah...

Aruvi Kooda Jadhi Illamaal

Surangal Paadudhu

Kuyilum Kooda Mozhi Illaamal

Sudhiyil Koovudhu

Adhu Isaiyum Padiththadhaa

Illai Surangal Piriththadhaa

Isai Ondrae....Aah...Aah...Aah...

Layam Ondrae...Aah...Aah...Aah...

Aruvi Kooda Jadhi Illaamal

Surangal Paadudhu

Pa Ma Pa Ni

Ni Sa Ga Sa Ni Pa Ma

Ma Pa Ni Pa Ma Ga Sa

Sa Ga Ma

Ga Ma Pa

Ma Pa Ni

Pa Pa Ma Ga Sa Ni Pa Ni

Ni Sa Ga Ma Ga Sa Ni

Ga Sa Ni Pa Sa Ni Pa Ma

Uyir Pirandhidum Munnae

Oliyum Pirandhadhu

Andha Oli Pirakkindra Podhae

Isaiyum Pirandhadhu

Saththangal Yaavum Isai Dhaanae

Thunindhu Paadu Manidhaa

Saththangal Vaeru Isai Vaeru

Pirippadhu Enna Elidhaa

Engum Isai Ennum Mazhai Pozhiyaadhaa

Endhan Manam Ennum Kinnam Vazhiyaadhaa

Engum Isai Ennum Mazhai Pozhiyaadhaa

Endhan Manam Ennum Kinnam Vazhiyaadhaa.. Aah...

Aruvi Kooda Jadhi Illaamal

Surangal Paadudhu

Ni Sa Ga Sa Ni Ni Sa Sa Sa

Ni Sa Ga Sa Ni Ni Sa Sa Sa

Ni Sa Ni Sa Ga Ga

Sa Ga Sa Ga Ma Ma

Ga Ma Ga Ma Pa Ni

Pa Pa Pa

Mozhiyil Isaiyum Adangaadhu

Mudhalum Mudivum Adharkaedhu

Suthiyil Vilagi

Layaththil Nazhuvi

Ulagil Edhuvum Kidaiyaadhu

Pa Ni Sa Ga Sa Ni

Pa Ni Sa Ga Sa Ni

Pa Ni Sa Ga Sa Ni

Sa Sa Sa

Ni Sa Ga Ma Ga Sa

Ni Sa Ga Ma Ga Sa

Ni Sa Ga Ma Ga Sa

Ga Ga Ga

Alai Adippadhum Mazhai Adippadhum

Avan Avan Solli Oyaadhu

Idi Idippadhil Ilai Thudippadhil

Isai Layam Ondrum Maaraadhu

Ga Ga Pa Pa

Ma Ma Ni Ni

Pa Pa Sa Sa

Ni Ni Ga Ga

Osai Indri Naadham Illai

Naadham Indri Aedhum Illai

Kaelvi Indri Gnyaanam Illai...

Geedham Indri Naanum Illai...

Aah...Aah...

Aruvi Kooda Jadhi Illamaal

Surangal Paadudhu

Kuyilum Kooda Mozhi Illaamal

Sudhiyil Koovudhu

Adhu Isaiyum Padiththadhaa

Illai Surangal Piriththadhaa

Isai Ondrae....Aah...Aah...Aah...

Layam Ondrae...Aah...Aah...Aah...

  • கருத்துக்கள உறவுகள்

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

Song Lyrics Of Aruvi Kooda

Singers:K.J.Yesudoss,S.P.Balasubramaniam

Aah...Aah...

Aruvi Kooda Jadhi Illamaal

Surangal Paadudhu

Kuyilum Kooda Mozhi Illaamal

Sudhiyil Koovudhu

Adhu Isaiyum Padiththadhaa

Illai Surangal Piriththadhaa

Isai Ondrae....Aah...Aah...Aah...

Layam Ondrae...Aah...Aah...Aah...

Aruvi Kooda Jadhi Illaamal

Surangal Paadudhu

Pa Ma Pa Ni

Ni Sa Ga Sa Ni Pa Ma

Ma Pa Ni Pa Ma Ga Sa

Sa Ga Ma

Ga Ma Pa

Ma Pa Ni

Pa Pa Ma Ga Sa Ni Pa Ni

Ni Sa Ga Ma Ga Sa Ni

Ga Sa Ni Pa Sa Ni Pa Ma

Uyir Pirandhidum Munnae

Oliyum Pirandhadhu

Andha Oli Pirakkindra Podhae

Isaiyum Pirandhadhu

Saththangal Yaavum Isai Dhaanae

Thunindhu Paadu Manidhaa

Saththangal Vaeru Isai Vaeru

Pirippadhu Enna Elidhaa

Engum Isai Ennum Mazhai Pozhiyaadhaa

Endhan Manam Ennum Kinnam Vazhiyaadhaa

Engum Isai Ennum Mazhai Pozhiyaadhaa

Endhan Manam Ennum Kinnam Vazhiyaadhaa.. Aah...

Aruvi Kooda Jadhi Illaamal

Surangal Paadudhu

Ni Sa Ga Sa Ni Ni Sa Sa Sa

Ni Sa Ga Sa Ni Ni Sa Sa Sa

Ni Sa Ni Sa Ga Ga

Sa Ga Sa Ga Ma Ma

Ga Ma Ga Ma Pa Ni

Pa Pa Pa

Mozhiyil Isaiyum Adangaadhu

Mudhalum Mudivum Adharkaedhu

Suthiyil Vilagi

Layaththil Nazhuvi

Ulagil Edhuvum Kidaiyaadhu

Pa Ni Sa Ga Sa Ni

Pa Ni Sa Ga Sa Ni

Pa Ni Sa Ga Sa Ni

Sa Sa Sa

Ni Sa Ga Ma Ga Sa

Ni Sa Ga Ma Ga Sa

Ni Sa Ga Ma Ga Sa

Ga Ga Ga

Alai Adippadhum Mazhai Adippadhum

Avan Avan Solli Oyaadhu

Idi Idippadhil Ilai Thudippadhil

Isai Layam Ondrum Maaraadhu

Ga Ga Pa Pa

Ma Ma Ni Ni

Pa Pa Sa Sa

Ni Ni Ga Ga

Osai Indri Naadham Illai

Naadham Indri Aedhum Illai

Kaelvi Indri Gnyaanam Illai...

Geedham Indri Naanum Illai...

Aah...Aah...

Aruvi Kooda Jadhi Illamaal

Surangal Paadudhu

Kuyilum Kooda Mozhi Illaamal

Sudhiyil Koovudhu

Adhu Isaiyum Padiththadhaa

Illai Surangal Piriththadhaa

Isai Ondrae....Aah...Aah...Aah...

Layam Ondrae...Aah...Aah...Aah...

குட்டி உங்கள் இணைப்புக்கு நன்றி. ஆனால் என்னால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை.

Edited by nunavilan

குட்டி உங்கள் இணைப்புக்கு நன்றி. ஆனால் என்னால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை.

மன்னிக்கவும் நுணா, பாடலை கேட்பதற்காக என்று தான் நினைத்தேன், தரவிறக்கம் பண்ணுவதற்கு இங்கே உங்கள் பெயரை பதிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். இந்த இணைப்பில் இந்தப் பாடலை தரவிறக்கம் பண்ண முடிகிறது, முயற்சி செய்து பார்க்கவும்.

http://music.cooltoad.com/music/song.php?id=438533

-நன்றி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பறவையே எங்கு இருக்கிறாய்

பறக்கவே என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

இந்தப்பாடல் கிடைக்குமா?

பறவையே எங்கு இருக்கிறாய்

பறக்கவே என்னை அழைக்கிறாய்

தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

இந்தப்பாடல் கிடைக்குமா?

இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடலை தேடிக்கொண்டு இருந்தேன். பாடலுக்கு நன்றி

  • 4 weeks later...

ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்றபாடலை யாராவது தரமுடியுமா?

ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்றபாடலை யாராவது தரமுடியுமா?

http://www.youtube.com/watch?v=49t0EKU2eao

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம்மீன் மலையாளப்பட பாடல் இருந்தால் இணைக்கவும்

http://www.dishant.com/album/chemmeen-(1966).html (ஓடியோ )

http://www.raaga.com/channels/malayalam/movie/M0000144.html (ஓடியோ)

தரவிறக்கமும் செய்யலாம் பாடலையும் கேட்கலாம்

Edited by sam.s

ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்றபாடலை யாராவது தரமுடியுமா?

இறைவன்,

இதோ இங்கே ஆடலுடன் பாடலைகேட்டு பாடல்.

செம்மீன் மலையாளப்பட பாடல் இருந்தால் இணைக்கவும்

மருமகன்,

இதோ இங்கே செம்மீன் படப்பாடல் எல்லாம் இருக்கு.

இறைவன்,

இதோ இங்கே ஆடலுடன் பாடலைகேட்டு பாடல்.

நன்றி ராஜா

என்னடி ராக்கம்மா ( சந்தோஷம் ) இந்தப்பாடலைத் தரவிறக்கம் செய்ய எங்கேயும் முடியுமா?

... பவுர்னமி நிலவில், பனி விழும் .... கடற்கரை மணலில் நடப்போமா? ... எஸ்.பி, சுசீலாவின் பாடல் ... தரவிறக்கலாமா?

.... சுசீலாவல்ல, ஜானகி! நன்றி நுணா!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

... பவுர்னமி நிலவில், பனி விழும் .... கடற்கரை மணலில் நடப்போமா? ... எஸ்.பி, சுசீலாவின் பாடல் ... தரவிறக்கலாமா?

http://www.mediafire.com/?uuiwqejebxj

  • கருத்துக்கள உறவுகள்

என்னடி ராக்கம்மா ( சந்தோஷம் ) இந்தப்பாடலைத் தரவிறக்கம் செய்ய எங்கேயும் முடியுமா?

http://www.mediafire.com/?1xzjemmmvmu

நன்றி நுணா.

நன்றிகள், இத்தோடு "இயற்கை எனும் இதயக்கன்னி ..." , ... "ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் ..." இவற்றின் தரவிறக்க(mb3) இணைப்பை தர முடியுமா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் இல்லாமேலே ஒரு வாழ்க்கை ஆகுமா கண்கள் இல்லாமேலே ஒரு காட்சி தோன்றுமா........ இந்த பாடலை யாராவது தரமுடியுமா

நுணா, .... "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்! என் மகராணி உனை பார்க்க ஓடோடி வந்தேன்! .... என்ற பாடல் தரவிறக்க முடியுமாயின்/இருந்தால் இணைத்து விடுங்கள் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.