Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணம் திருநெல்வேலி சந்திக்கருகே கிளேமோர் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணம் திருநெல்வேலி சந்திக்கருகே கிளேமோர் தாக்குதல்

1/31/2008 11:42:05 AM

வீரகேசரி இணையம் - யாழ்பாணம் திருநெல்வேலி சந்திக்கருகே இன்று காலை கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்...

யாழ். திருநெல்வேலியில் இன்று முற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலி சந்தைக்கருகே குண்டு தாக்குதல் மூவர் பலி 16 பேர் காயம்

1/31/2008 3:33:08 PM

வீரகேசரி இணையம் - இன்று பகல் திருநெல்வெலி சந்தைக்கு வடக்குப்பக்கமாக உள்ள ஆடியபாதம் வீதியில் இடம் பெற்ற இனம் தொயாதவாகளின் கிளைமோர் குண்டுத் தாக்கதலில் மூன்று பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பொது மக்கள் படு காயஙகளுக்க உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்

பகல் 11.20 மணியளவில் சனநடமாட்டம் மிக்க இந்த இடத்தில் பாரிய வெடிச்சத்தததுடன் இந்தக் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அந்த இடம் பெரும் அவலக்குரலுக்க உள்ளகியது பகல் நேரம் பொது மகக்ள் மிகவும் அதிகமாக காணப்படும் நேரத்தில் இந்தக்குண்டு வெடித்த்ளளது.

சந்தைக்கு வந்தவர்கள் மற்றும் வங்கி பல நோக்கக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தேங்காய் கடைகளுக்கு வந்தவாகள் எனப் பலரும் இந்தக் கண்ட வெடிப்பில் படுகாயங்களுக்கும் உள்ளாகியள்ளார்கள்.

சம்பவம் இடம் பெற்ற இடத்தில் நல்லூர் பிரதேச சபையின் வருமானவரி மேற்பார்வையாளர்களான சங்கரப்பிள்ளை முத்தக்குமார் (வயது 60) மற்றும் பொன்னுத்துரை கிருஸ்ணகுமார் (வயது 32) என்பவர்கள் கொல்லப்பட்டு சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டள்ளது

படுகாயங்களுடன் எடுத்துவரப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் வர்த்தகரான சைவப்பாடசாலை ஒழுங்கை கோண்டாவில் மேற்கை சேர்ந்த திருநாவுகக்ரசு பஞ்சாட்சரநாதன் (வயது 44) என்பவர் மரணம் அடைந்துள்ளார்

இதே வேளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் படுகாயங்களுக்க உள்ளாகியவாகளில் 16 பேர் சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளனர். இதில் நான்கு பேரின் நிலமை கவலைக்கிடமாக காணப்படுகின்றது. சோபனா (வயது 20),மதிமாறன் (வயது 30),எம்.விஜயன் (வயது 47), எம்.செல்வராணி (வயது 59),பி.இராசு (வயது67),எஸ்.தர்மேந்திரன் (வயது 35),பி.சண்முகநாதன் (வயது 48),பி.கணேசன் (வயது 21), எஸ்.பிரதீபன் (வயது 24),வி.மரசலின் (வயது 63),ந.பிறஸ்மன் (வயது 20),எஸ்.தர்மிகா (வயது 17),எஸ்.நாகேஸ்வரி (வயது 36), மகாதேவன் (வயது 45),செல்வராணி (வயது 56) ஆகியோர் படுகாயங்களுக்க உளளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

யாழ். திருநெல்வேலியில் இன்று முற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

கொல்லப்பட்ட, காயம் அடைந்த அப்பாவிகளிற்கு அனுதாபங்கள்..

என்ன ஈராக்கில வெடிக்கிற மாதிரி திரும்பவும் வெடிக்கிது?

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடிப்பினால் தமிழர் கொலை செய்யப்பட்டதை சிறிலங்கா அரசு , விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதலினால் தான் தமிழர் கொலை செய்யப்பட்டார்கள் என்ற பொய்யான அறிக்கையினை ரொய்ட்டர்ஸ்க்கு சொல்லியிருக்கிறது.

Sri Lanka says rebel suicide bomber kills 3 in north

COLOMBO, Jan 31 (Reuters) - A suspected Tamil Tiger suicide bomber blew himself up in a crowded marketplace in northern Sri Lanka on Thursday killing three people, the military said.

Thirteen people were wounded in the blast in Thirunaweli in the northern Jaffna peninsula where fighting between the military and the Liberation Tigers of Tamil Eelam has escalated in recent weeks.

"The bomber arrived at the site riding a bicycle and exploded himself," military spokesman Brigadier Udaya Nanayakkara said.

There was no immediate comment from the Tigers who have in the past denied attacking civilians.

Separately, five rebels were killed in ground battles on Wednesday in the northern districts of Vavuniya and Polonnaruwa, the military said.

The clashes were the latest in a series of daily sea, land and air battles between the state and the Tamil Tiger rebels, which have escalated since a six-year truce was scrapped on Jan. 16.

The two-decade conflict has killed an estimated 70,000 people. (Reporting By Ranga Sirilal; Editing by Sanjeev Miglani

http://www.reuters.com/article/asiaCrisis/idUSCOL312086

பாதுகாப்பு அமைச்சின் படங்கள்....

20080131_04a.jpg

20080131_04b.jpg

20080131_04d.jpg

இருதரப்பு செய்திகளை தங்களுக்கு சாதகமாக உபயோகிக்கினம்......... இது ஒரு தவறுதாலான வெடி விபத்தாகத்தான் தெரிகிறது.... தாக்குதலாளி மக்களோட மக்களா சைகிளை வைச்சுக் கொண்டிருக்ககேக்க இது நடந்திருக்கு என்று சனம் கதைக்குது....!

( கோரமான படம் ஒன்றிற்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது: http://www.defence.lk/img/20080131_04c.jpg )

Edited by சாணக்கியன்

epe1wj45wofg4hn1mddihf45_map.gif

The military said the suicide bomber who blew himself up in Jaffna this morning was riding a bicycle at the time of the explosion. The military believes it was a premature explosion of the suicide jacket being taken by an LTTE suicide cadre. Three civilians were killed and a further thirteen injured.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=5347

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு உள்ள போதே யாழ் பண்ணையிலும் பிற இடங்கள் சிலவற்றிலும் கிளைமோர்கள் மூலம் மக்கள் மர்மமாகக் கொல்லப்பட்டனர்.

இப்போ போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவை வெடி கொழுத்தி அனுப்பி வைத்திவிட்டு சும்மா இருப்பார்களா..??!

கடந்த இரண்டு வருடங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் அரச மற்றும் அதன் சார்பு குழுக்களால் கொல்லப்பட்டு வரும் நிலையில் அவற்றுக்கெல்லாம் முக்கியமளிக்காத அரசு.. இச்சம்பவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியம் அளிக்க வேண்டும்..??!

சிங்கள ஊடகம் ஒன்றிலேயே சிங்களவர் ஒருவர் எழுதுகிறார் தான் தனது நண்பனான யாழில் உள்ள பொலீஸ் ஒருவருடன் தொலைபேசியில் கதைத்த போது இது கிளைமோரா இருக்கும் என்றுதான் கூறியதாக எழுதியுள்ளார்.

புலிகள் மக்களைக் கொல்ல வேண்டின் தற்கொலைப்படையை அனுப்ப வேண்டும் என்ற அவசியமில்லை. பலாலிக்கு செல் அடிக்கத் தெரிந்த புலிகளுக்கு திருநெல்வேலி சந்தைக்கு அடிக்கத் தெரியாது என்றில்லை.

உண்மையில் ஊடகங்கள் நடத்திறவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்களா.. இல்லை ஜனநாயகம் என்று பொய்களை ஊக்கி விக்கின்றனரா..?!

ஏன் ஊடகங்கள் அரசாங்கங்கள் சொல்வதை எல்லாம் அப்படியே கிளிப்பிள்ளை போல நம்பி விடுகின்றன. அரசுகள் பொய் சொன்னதே இல்லையோ..???! :o:wub::lol:

Death toll rises to 5 in Jaffna claymore blast

[01-02-2008 1.25pm]

The death toll from yesterday’s (Jan. 31st) claymore bomb blast at Thirunalveli in Jaffna has risen to five, defence sources say.

A 54-year-old man identified as Christopher Collin Thavaraja, who was among the 15 people hospitalized with injuries after the incident, died in the night.

According to defence sources, the claymore had accidentally gone off as it was being taken by an LTTE member to an unknown target.

Source: Lankadissent.com

அநியாயமாக உயிரிழந்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

Edited by puthijavan

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுவெடிப்பில் காயமடைந்து யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்போரில் இருவரையும் உறவினர்கள் கதறியழுவதையும் காண்கிறீர்கள். ...

for--l.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.