Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலாற்றில் கிளைமோர்த் தாக்குதல்: 2 படையினர் உள்ளிட்ட 12 பேர் பலி- 17 பேர் படுகாயம்

Featured Replies

மணலாற்றில் பராக்கிரமபுரவுக்கும் ஜனகபுரவுக்கும் இடைப்பட்ட வீதியில்; போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றை இலக்குவைத்து 3:30 மணியளவல் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மரம் ஒன்றில் பொருத்திவைக்கப்பட்ட கிளைமோரே வெடித்துள்ளது. 12 பேர் மரணம் 17 பேர் காயம். இராணுவம் அறிவித்துள்ளது

புத்தள - கதிர்காம வீதியில் இராணுவ டிரக்கை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்

புத்தள- கதிர்காமம் வீதியில் இராணுவ டிரக் வண்டியை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டு;ளளது. இதில் 4 படையினர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுளனர். அதில் ஒருவர் சற்று முன் மரணமடைந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொரட்டுவை பகுதியில் குப்பை மேட்டில் குண்டு

மொரட்டுவப் பகுதியில் குப்பை மேடோன்றில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்துள்ளது. இவ் வெடிப்பின் போது எவ்வித சேதமும் ஏற்பட வில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு பாடசாலைகள் நாளை முதல் விடுமுறை அரசு அறிவிப்பு

நாளை முதல் வரும் எட்டாம் திகதி வரை கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட சகல அரச தனியார் பாடசலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மணலாறு கிளைமோர் தாக்குதல்

2/4/2008 4:17:48 PM

வீரகேசரி இணையம் - மணலாறு கிளைமோர் தாக்குதல் 12 பேர் பலி 17 பேர் காயம் பொதுமக்கள் பஸ்ஸின் மீது நடத்தபற்ற தாக்குதல் மேலும் தகவல் விரைவில்

  • கருத்துக்கள உறவுகள்

மணலாற்றில் கிளைமோர் தாக்குதல் 10 படையினர் கொல்லப்பட்டனர்.

04.02.2008 / நிருபர் எல்லாளன்

மணலாறு மாவட்டம் ஜனகபுர பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ பேரூந்தை இலக்குவைத்து இன்று பிற்பகல் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்செய்தி பதிவேற்றம் செய்யப்பட்ட மாலை 4.30 மணிவரை மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை அவை எதிர்பார்க்கப்படுகின்றன.

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன தெற்கு அதிருது போல.

மணலாறு கெப்பக்கடுவச் சந்தி என்ற இடத்தில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் பேருந்தில் பயணித்த 2 சிறிலங்காப் படையினர் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

10 civilians, 2 SLA soldiers killed, 17 wounded in Claymore attack

[TamilNet, Monday, 04 February 2008, 11:20 GMT]

12 persons, including 2 Sri Lanka Army soldiers, were killed when a Claymore attack targeted a bus carrying soldiers and civilians at Kobbekaduwa junction in Ma'nalaa'ru (Weli Oya) Janakapura colonisation scheme Monday around 3:40 pm. At least 17 wounded in the blast.

  • கருத்துக்கள உறவுகள்

மணலாற்றில் பராக்கிரமபுரவுக்கும் ஜனகபுரவுக்கும் இடைப்பட்ட வீதியில்; போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றை இலக்குவைத்து 3:30 மணியளவல் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மரம் ஒன்றில் பொருத்திவைக்கப்பட்ட கிளைமோரே வெடித்துள்ளது. 12 பேர் மரணம் 17 பேர் காயம். இராணுவம் அறிவித்துள்ளது

இப்படி போகும் போது டசின் கணக்காய் போனால் தான் கிளைமோரின் விலைக்கு worth ஆய் இருக்கும்.

அல்லாகோ அக்பர்!!! யா யா யா ...

உங்களுக்குச்சொன்னா என்ன இப்பதான் கொஞ்சம் நீதி நிலைப்படுதுபோல கிடக்கு... ம்ம்.. ம்ம்.. நடக்கட்டும் கச்சேரி...

இதென்ன தெற்கு அதிருது போல.

பாடசாலை மாணவர்கள் தாக்குதலில் பாதிப்படையாமல் இருப்பதற்காக பாடசாலைகளிற்கு விடுமுறையளித்து அரசு. வரவேற்கப்படவேண்டிய விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

சரி.எத்தனை நாளைக்கு பாடசாலையை மூடப்போறிங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அதுபோல வன்னியிலயும் பாடசாலைகளுக்கு லீவு விடச்சொல்லி இருந்தால் நல்லாய் இருந்திருக்கும். ஏனெண்டால் வாந்தாக்குதல் எண்டாலே அது வன்னியில பாடசாலகள் மேல தான் எண்டு சிங்கள அரசு கனகாலமாக நெச்சுக்கொண்டிருக்குது.

அதெல்லாம் சரி, குறுக்கரக் கேட்டுப் பாருங்கோ," மோட்டுப் பனங்கொட்டையள், சிங்களவன்ர பலம் தெரியாம மோதீனம், அவன் மட்டும் ஓர்மத்தோட சண்டை பிடிக்கத் தொடங்கினான் எண்டால் ஒண்டும் செய்ய எலாது, எங்கட சனம் கனவுலகில சீவிக்குது" எண்டெல்லாம் உறுமிக் கொண்டி இருக்கிறார். பாவம், அந்தாளின்ர கரிசனை ஆருக்கு வரும் ?

விடுதலை விடுதலை விடுதலை

பாடசாலை மாணவர்க்கும்

ஆசிரிய மகான்களுக்கும்

விடுதலை விடுதலை விடுதலை.

கந்தோருக்கும் விடுதலை

மிருகசாலைக்கும் விடுதலை

சாலைகள் வெறிச்சோட சனங்களுக்கும்

விடுதலை விடுதலை விடுதலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.