Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் 14 உடலங்கள் ஒப்படைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெலிஓயா மற்றும் மன்னார், வவுனியா களமுனைகளில் பலியான விடுதலைப்புலிகளின் 14 உடலங்களை இராணுவம் அனுராதபுரத்தில் வைத்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்துள்ளது.

கடந்த வாரமும் 9 புலிகளின் உடலங்களை இராணுவம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..!

செய்தி: ரெயிலிமிரர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெலிஓயா மற்றும் மன்னார், வவுனியா களமுனைகளில் பலியான விடுதலைப்புலிகளின் 14 உடலங்களை இராணுவம் அனுராதபுரத்தில் வைத்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்துள்ளது.

கடந்த வாரமும் 9 புலிகளின் உடலங்களை இராணுவம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..!

செய்தி: ரெயிலிமிரர்

அண்னே.........உது சிங்களவன்ர பேப்பரில வந்தது........ ஆதாரம் இல்லாத செய்தி........ பொய்செய்தியாயிருக்கும்......... 14 புலியள ஒருநாளில........இம்பொசிசிள்.

ஒவெரு நாளும் இப்பிடி செய்தியள வெளியிட்டு எங்கள மனத்தாக்கத்துக்கு உள்ளாக்கிராங்கள்.........

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதம் மட்டும் இதுவரை இராணுவத்தின் 3 உடலங்களைப் புலிகளும் கையளித்திருப்பதாக அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sri Lanka hands over rebel bodies

Hospital officials in the northern Sri Lankan town of Anuradhapura say they have handed over the bodies of 14 Tamil Tigers to the Red Cross.

They say the rebels were killed in recent fighting in the Welioya area east of the town.

Hospital officials say the Tigers have handed over the bodies of three Sri Lankan soldiers so far this month.

The International Committee of the Red Cross (ICRC) passes on the corpses to both sides so that they can be buried.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7264968.stm

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் 14 சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு

2/26/2008 9:33:04 PM

வீரகேசரி இணையம் - மணலாறு பகுதி மோதலில் கொல்லப்பட்ட 14 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் சடலங்களை புலிகளிடம் ஒப்படைப்பதற்காக இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இச்சடலங்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைத்து செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சடலங்களில் 6 கடந்த 23ஆம் திகதி வெள்ளி“கிழமையும் ஏனைய ஏழும் 24ஆம் திகதி சனிக்கிழமையும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதாக அநுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.என்.சரத் வீர பண்டார தெரிவித்தார்.

இச்சடலங்கள் வைத்தியசாலை அதிகாரிகளால் பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்ததாக மேற்படி வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேசமயம் படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்தததாகக் கூறப்படும் 7 விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் நேற்று அதிகாலை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. இச்சடலங்கள் அடையாளம் காணக்கூடிய வகையில் காணப்படுவதாகவும் அவற்றின் பிரேத பரிசோதனைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட்டு பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இச்சடலங்களில் 6 கடந்த 23ஆம் திகதி வெள்ளி“கிழமையும் ஏனைய ஏழும் 24ஆம் திகதி சனிக்கிழமையும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டதாக அநுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.என்.சரத் வீர பண்டார தெரிவித்தார்.

இதுகும் எங்கையோ உதைக்கிதே,

வெள்ளிக்கிழமை 22ம் திகதியல்லோ, சனிக்கிழமை 23ம் திகதியல்லோ. :D:D

படையினரின் இணைத் தளங்களில் குறிப்பிட்ட நாட்களில் சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

முதலாவது சம்பவத்தின்போது தமது பகுதிக்குள் உள்நுழைந்த புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது ஆறு சடலங்களும் ஏனைய இரு சம்பவங்களின்போது புலிகளின் பதுங்குழிகள் அழிக்கப்பட்டபோது கைப்பற்றப்பட்டதாக படைத்தரப்புத் தெரிவித்திருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.