Jump to content

ஆரம்ப கால யாழ் இணையம்


Recommended Posts

Posted

ஹீஹீ ஜம்மு பஞ்ச் நல்லா இருக்கு.

பேபி னு சொல்லுறவன் எல்லாம் பேபி ஆகிட முடியாது னு இப்ப யாராவது வந்து சொல்லுவினம் பாருங்கோ

  • Replies 60
  • Created
  • Last Reply
Posted

ஹீஹீ ஜம்மு பஞ்ச் நல்லா இருக்கு.

பேபி னு சொல்லுறவன் எல்லாம் பேபி ஆகிட முடியாது னு இப்ப யாராவது வந்து சொல்லுவினம் பாருங்கோ

அதை தானே நீங்களே சொல்லிட்டியள்... :( (பிறகு வேற யாரும் வரவேண்டுமே என்ன :o )...என்ன கொடுமை இது...என்னால முடியல.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன எழுதுகின்றோம் என்று தெரியாமல் எழுதுகின்றவர்கள் நிச்சயமாகப் படைப்பாளியாக இருக்கமாட்டான். கொம்பு முளைக்குதோ இல்லையோ, இவர்களைப் போல வால் முளைத்திருக்காது.திருத்தம் வாழ்=வால்

Posted

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்திருந்தா திருவோணம்...ஓ....ஓ...ஓ...ஓ :( (கோரஸ் பாடுற கூட்டம் இருந்தா தான் மீயுசிக்கே நன்னா இருக்கு என்ன நிலா அக்கா :o )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாம்ஸ் நேக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணி விடுறியளே :lol: ...படைபாளி என்றா என்ன..(அவைக்கு தலையில இரண்டு கொம்பு முளைத்து இருக்கோ :lol: )...களி மண்ணை எடுத்து மட்பாண்டம் செய்யிறானே அவனும் படைப்பாளி தானே... :wub: (அவன் தலைகணம் அற்றவனா தானே இருக்கிறான் :D )... நான் படைப்பாளியை பற்றி தான் கேட்கிறேன்...(பிறகு ஒருத்தரும் டென்சன் ஆக வேண்டாம்)... :(

அத்தோட ஒரு படைப்பாளி என்றா இருக்கிற புத்தகத்தை எல்லாம் வாசித்து போட்டு..(ஆங்கில புத்தகத்தை எல்லாம் வாசித்து போட்டு :) )..பிலிம் காட்டுறவனும் படைப்பாளியா மாமா நிசமா நேக்கு டவுட் ஆக்கும்.. :wub: (ம்ம் பாராட்டலாம் தான் ஏனேன்றா அடுத்த லாங்வேஜ் புக்ஸை வாசித்து அதை தாய் மொழியில் சொல்வது லேசுபட்ட காரியமில்லை :D )...ஆனா வாசித்த புக்சின் ரெவிரன்சை கொடுக்கிறது அழகு என்று நினைக்கிறேன்..

பட் மாம்ஸ் நேக்கு உந்த டவுட்டை கிளியர் பண்ணிவிடுங்கோ என்ன... :D

ஜம்மு பேபி பஞ் -

"படைப்பவன் எல்லாம் படைப்பாளியாகவும் ஆகிட ஏலாது காக்கிறவன் காவலாளியும் ஆகிட முடியாது" :(

அப்ப நான் வரட்டா!

உது உது ரொம்ப ஓவர் ஜம்மு பேபி ஒரு படைப்பாளிக்கு தான் இன்னொரு படைப்பாளியின் கஷ்டம் புரியும்.(அதுகாக்க நான் படைப்பாளி என்று சொல்ல வரல்ல நானும் ஓ போட்டு பார்த்தனான்).அது சரி படைபாளி என்றா என்ன?அது சரி படைபாளி தமிழ் சொல்லோ கந்தப்புட்ட தான் கேட்டு பார்க்க வேண்டும் சாமிக்கு பொங்கல் படைக்கிறவையும் படைப்பாளி தானே

Posted

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்திருந்தா திருவோணம்...ஓ....ஓ...ஓ...ஓ :lol: (கோரஸ் பாடுற கூட்டம் இருந்தா தான் மீயுசிக்கே நன்னா இருக்கு என்ன நிலா அக்கா :( )..

அப்ப நான் வரட்டா!!

:wub::lol: சரியாக சொல்லிட்டியள்

அதை தானே நீங்களே சொல்லிட்டியள்... :wub: (பிறகு வேற யாரும் வரவேண்டுமே என்ன :) )...என்ன கொடுமை இது...என்னால முடியல.. :D

அப்ப நான் வரட்டா!!

:( ஏன் உங்களால முடியலை பேபி. சரி பேபி கூல் ஆகுங்கோ. நான் சும்மா ஒரு பேச்சுக்கு தானே சொன்னேன்

Posted

எனக்கு எழுத கற்றுக்கொடுத்தது யாழ் தான் :wub: எனக்கு தாய்வீடு..

சியாமண்ணா தான் நான் எழுத முதல் காரணம்...மற்றைய அனைவரும் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தார்கள்..

Posted

யாழில் சந்தர்ப்பவசமாக தான் இணையமுடிந்தது.அதாவது வேறு ஏதோ கூகிளில் தேடும்போது யாழ்.கொம் இற்கு போய்விட்டது.சரி என்ன தான் இருக்கென்று பார்போம் என்று பார்த்தால் சாணக்கியனின் பெயர் தட்டுப்பட்டது.தமிழின விரோதிகளின் தளத்தில் சாணக்கியன் என்பவர் தமிழ் மக்களுக்கு எதிராக எழுதுபவர். அப்போ யாழில் ஒரு ஐடியும் எடுத்து உள் வந்தாச்சு.எப்படி தமிழில் எழுதுவது என தெரியவில்லை. அப்போ சாணக்கியனை ஆங்கிலத்தில் நீங்கள் தானா தேனி தளத்தில் எழுதியவர் என்று கேட்க அவரோ இல்லை என்று சொல்லாமல், ஆமென்றும் சொல்லாமல் விட அவருக்கும் எனக்கும் சூடான விவாதம் ஏற்பட்டது.அவரோ தமிழில் எழுத நானோ ஆங்கிலத்தில் எழுத என்னுடைய கருத்துக்கள் எல்லாம் நிர்வாகத்தால் வெட்டப்பட்டு தமிழில் எழுத கட்டாயமாக எழுத வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது.பிறகு யாழ் நிர்வாகத்தின் உதவியுடன் தமிழில் எழுத தொடங்கி இப்படி ஒரு பந்தியை ஆயினும் தமிழில் எழுத உதவிய நாழுக்கு முதற்கண் நன்றி.அத்தோடு நிச்சயமாக சாணக்கியனுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

Posted

உது உது ரொம்ப ஓவர் ஜம்மு பேபி ஒரு படைப்பாளிக்கு தான் இன்னொரு படைப்பாளியின் கஷ்டம் புரியும்.(அதுகாக்க நான் படைப்பாளி என்று சொல்ல வரல்ல நானும் ஓ போட்டு பார்த்தனான்).அது சரி படைபாளி என்றா என்ன?அது சரி படைபாளி தமிழ் சொல்லோ கந்தப்புட்ட தான் கேட்டு பார்க்க வேண்டும் சாமிக்கு பொங்கல் படைக்கிறவையும் படைப்பாளி தானே

என்ன மாம்ஸ் இப்ப தான் முதலாவது போலே போட தொடங்கி இருக்கிறேன் அதுகுள்ள... :) (ஓவர் என்றா என்னால முடியல்ல :( )...அட அப்ப உங்களுக்கும் படைபாளி ஆகிற ஆசை இருக்கு போல இருக்கு..(ரொம்ப கொடுமையாக்கும் :wub: )..அட நான் படைபாளி என்றா என்னன்று உங்கட்ட கேட்டா நீங்க என்னட்ட அதை மறுபடி கேட்கிறியள்..(இது உங்களுக்கே நன்னாவா இருக்கு :( )...அட பொங்கல் படைக்கிறவனும் படைப்பாளியா நிசமா நேக்கு இன்னை தான் தெரியும்...(இதையும் விட நான் பெட்டராக்கும் நான் சொன்னது ஓவரில் :wub: )... அது சரி மனசில உங்களுக்கும் படைபாளி ஆகிற ஆசை இருக்கு போல...(விஸ் யூ ஓல் ட பெஸ்ட் மாமா :wub: )...படைபாளி ஆகின பிறகு யாரும் பார்ட்டிக்கு கூப்பிட்டா... :unsure: (எங்களை விட சின்னவை வாறீனம் என்று பார்ட்டிக்கு வரமாட்டேன் என்று சொல்ல கூடாது என்ன விளங்கிச்சோ :lol:..

அப்ப நான் வரட்டா!!

Posted

சரியாக சொல்லிட்டியள்

ம்ம்ம்..அப்ப ஜோரா கையை தட்டி நேக்கும் ஒரு கோரஸை போட்டு விடுறது... :( (அட நான் பகிடிக்கு பிறகு கோவித்து போடாதையுங்கோ நிலா அக்கா :unsure: )...

அப்ப நான் வரட்டா!!

:wub: ஏன் உங்களால முடியலை பேபி. சரி பேபி கூல் ஆகுங்கோ. நான் சும்மா ஒரு பேச்சுக்கு தானே சொன்னேன்

நானும் அக்கா கூட சும்மா விளையாடி பார்த்தனான்... :) (இது எப்படி இருக்கு)...அச்சோ...அச்சோ!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Posted

நானும் இதே யாழ் களத்தில்தான் எழுத பழகியவன். எழுத்தில் என் தாய்வீடென்றே யாழ் களத்தை எங்கும் நான் குறிப்பிடுவேன். கருத்து பதிவதில்லையே தவிர மற்றபடி வாரத்தில் இரண்டு மூன்று முறை உள் வந்து செல்வதுண்டு. நினைவில் வைத்திருக்கும் உறவுகளுக்கு நன்றி. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.