Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடு ரோட்டில் கார் தள்ளிய மைகல் கிளார்க்

Featured Replies

அவுஸ்டிரேலிய அணியின் வருங்கால தலைவர் என நம்பப்படும் மைகல் கிளார்க் அண்மையில் மொடல் அழகி லாரா பிங்கேல் ஆகியோரின் நிச்சயார்த்தம் நடந்தது நேற்று லாரா பிங்கேலின் கார் எரிபொருள் முடிந்து கார் நடுரோட்டில் நின்றுவிட்டது அந்த இடத்துக்கு விரைந்த மைகல் கிளார்க் தன் காதலியின் காரினை நடுரோட்டில் தள்ளினார்

0,,5973399,00.jpg

நகைசுவை என்னவென்றால் லாராவுக்கு கிளார்க் அணிவித்த நிச்சயார்த்த மோதிரத்தின் விளை 200,000 அவுஸ்திரேலிய டொலர்கள் உந்த காருக்கு முழு டாங் பெற்றோல் அடிக்க 60 டொலரும் வராது

Clarke caught in Lara runout

THE glamour was gone after their engagement yesterday when Michael Clarke was left pushing Lara Bingle's car down the road after she ran out of petrol.

The Australian cricketer came to his fiancee's rescue when she was caught out while driving at Cronulla with a friend.

Clarke, 27, went to a petrol station and bought fuel and a jerry can and returned to the model's car to fill it up.

The damsel in distress stood by, watching his every move with her arms folded.

After the car still failed to start, he signalled to the traffic to make way for the 4WD.

Putting his training to good use, he then pushed the Ford Territory about 100m down the road to the petrol station.

Four locals joined Clarke to help him bring it in.

"He didn't seem happy," an onlooker said.

Bingle, wearing a black top and pants and sunglasses, and her friend were seen chatting and laughing while her knight in shining armour took control.

After filling the car, they drove off in opposite directions.

0,,5973399,00.jpg

ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டிவருகிது. வாங்கடா வண்டியத் தள்ளுங்கடா.. :D

அட..அட உதில இருந்து என்ன தெரியுது என்று பார்த்தியளோ :D ..(கல்யாணதிற்கு பிறகு நம்ம மைக்கல் அண்ணா உப்படி தான் கஷ்டபட போறார் என்பதனை :D )..சிம்போலிக்கா இந்த படம் சொல்லுது..இது மைக்கல் அண்ணாவிற்கு மட்டுமில்ல எல்லாருக்கும் தான்..(முடியல என்னால :D )..

உதில இருந்து என்ன தெரியுது எவ்வளவு தான் பெரிய ஆளா இருந்தாலும்..(கார் நின்றா தள்ள தான் வேண்டும் என்று)..அச்சோ..அச்சோ..!! :lol:

எனிவே கிளார்க் அண்ணா காரை தள்ளுறதில பட்டை மறந்து போடாதையுங்கோ என்ன :D ..(கார் நின்றா தள்ளளாம் ஆனா அவுட் ஆகினா :( )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில எத்தனை காரிருந்தாலும் உன் கால் தான் உனக்கு துணை" :D

அப்ப நான் வரட்டா!!

அட உது தான் மைகல் கிளாஅர்க் னு எபப்டி தெரியும். பின்புறம் தானே தெரியுது :lol:

  • தொடங்கியவர்

அட உது தான் மைகல் கிளாஅர்க் னு எபப்டி தெரியும். பின்புறம் தானே தெரியுது :lol:

இது அவுஸ்திரேலிய பத்திரிகை இலங்கை பத்திரிகை அல்ல தவறாக போட்டிருந்தால் இன்று பத்திரிகைக்கு எதிராக சங்கு ஊதி உழைத்திருப்பார் கிளார்க்

பத்திரிகையில் இன்னொரு படம் காதலியின் காருக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் கிளார்கின் படம் தெளிவாக பிரசுரிக்கபட்டிருந்தது ஆனால் இணையத்தில் அந்த படம் இருக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருளில் சிக்கனமாக இருந்துதான் மோதிரம் வாங்கியிருப்பார்கள். :lol::D

அட உது தான் மைகல் கிளாஅர்க் னு எபப்டி தெரியும். பின்புறம் தானே தெரியுது :)

வெரிகுட் நன்ன கேள்வி சிந்திக்க கூடிய கேள்வி :wub: ..(மில்லியன் டோலருக்கான கேள்வி :lol: )...எனி இப்படியான நன்ன கேள்வியை நிலா அக்கா கேட்டா :lol: ..(நான் அழுதிடுவன் சொல்லிட்டன் :( )..

அப்ப நான் வரட்டா!!

இது அவுஸ்திரேலிய பத்திரிகை இலங்கை பத்திரிகை அல்ல தவறாக போட்டிருந்தால் இன்று பத்திரிகைக்கு எதிராக சங்கு ஊதி உழைத்திருப்பார் கிளார்க்

பத்திரிகையில் இன்னொரு படம் காதலியின் காருக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் கிளார்கின் படம் தெளிவாக பிரசுரிக்கபட்டிருந்தது ஆனால் இணையத்தில் அந்த படம் இருக்கவில்லை

:D பதிலுக்கு நன்றிகள் ஈழவன்

வெரிகுட் நன்ன கேள்வி சிந்திக்க கூடிய கேள்வி :wub: ..(மில்லியன் டோலருக்கான கேள்வி :lol: )...எனி இப்படியான நன்ன கேள்வியை நிலா அக்கா கேட்டா :) ..(நான் அழுதிடுவன் சொல்லிட்டன் :( )..

அப்ப நான் வரட்டா!!

:lol::( சரி அழாதீங்கோ. நான் இனிமேல் அவுஸ் செய்தி பற்றி கேள்வி கேட்க மாட்டேன் சரியோ :)

:wub::wub: சரி அழாதீங்கோ. நான் இனிமேல் அவுஸ் செய்தி பற்றி கேள்வி கேட்க மாட்டேன் சரியோ :icon_mrgreen:

ம்ம்...அவுஸ் பற்றி கேள்விகள் கேளுங்கோ :wub: ஆனா இப்படியான ரொம்ப இன்டலிஜியனா கீயூசன் எல்லாம் கேட்டா :wub: ..(அப்புறம் நான் அழுதிடுவன் :wub: )...

அப்ப நான் வரட்டா!!

ம்ம்...அவுஸ் பற்றி கேள்விகள் கேளுங்கோ :wub: ஆனா இப்படியான ரொம்ப இன்டலிஜியனா கீயூசன் எல்லாம் கேட்டா :wub: ..(அப்புறம் நான் அழுதிடுவன் :wub: )...

அப்ப நான் வரட்டா!!

ஓ அபப்டியா? ஆமா கிளார்க் க்கு எப்ப கல்யாணம்? :icon_mrgreen:

ஓ அபப்டியா? ஆமா கிளார்க் க்கு எப்ப கல்யாணம்? :wub:

ம்ம்..அதுவோ ஜம்மு பேபிக்கு எப்ப டைம் இருக்கோ அப்ப தான் :wub: ...(என்ன பார்க்கிறியள்)...நான் மாப்பிளை தோழன் என்று சொல்ல வந்தனான் பாருங்கோ.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

ம்ம்..அதுவோ ஜம்மு பேபிக்கு எப்ப டைம் இருக்கோ அப்ப தான் :wub: ...(என்ன பார்க்கிறியள்)...நான் மாப்பிளை தோழன் என்று சொல்ல வந்தனான் பாருங்கோ.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

ஐயோ அப்போ உங்கட அக்காவையோ :wub: சீசீ அக்கா என்றால் அது வெண்ணி எல்லோ. அதுசரி நீங்கள் மாப்பிளை தோழன் ஆகிறதுக்கு யாரை கிளார்க் கல்யாணம் கட்ட போறார். என்ன கொடுமைப்பா இது :wub:

ஐயோ அப்போ உங்கட அக்காவையோ :icon_mrgreen: சீசீ அக்கா என்றால் அது வெண்ணி எல்லோ. அதுசரி நீங்கள் மாப்பிளை தோழன் ஆகிறதுக்கு யாரை கிளார்க் கல்யாணம் கட்ட போறார். என்ன கொடுமைப்பா இது :icon_mrgreen:

சா...சா என்ட அக்காவை எல்லாம் இல்ல பட் அவர் பொண்ணை தான் கல்யாணம் கட்ட போறார்..(உது எப்படி இருக்கு நிலா அக்கா :lol: )..ம்ம்.. நான் மாப்பிள்ளை தோழன் ஆகிறதிற்கும் கிளார்க் கல்யாணம் கட்டுறதிற்கும் தொடர்பு இருக்கு பாருங்கோ :wub: ..(பிகோஸ் நேக்கு டைம் கிடைத்தா தான் நான் மாப்பிள்ளை தோழன் ஆவன் :lol: )..அப்ப தானே அவர் மெரேஜ் பண்ண முடியும் பாருங்கோ..(இது கூடவா விளங்கள்ள)..நிசமா என்னால முடியல.. :lol:

அப்ப நான் வரட்டா!!

சா...சா என்ட அக்காவை எல்லாம் இல்ல பட் அவர் பொண்ணை தான் கல்யாணம் கட்ட போறார்..(உது எப்படி இருக்கு நிலா அக்கா :lol: )..ம்ம்.. நான் மாப்பிள்ளை தோழன் ஆகிறதிற்கும் கிளார்க் கல்யாணம் கட்டுறதிற்கும் தொடர்பு இருக்கு பாருங்கோ :icon_mrgreen: ..(பிகோஸ் நேக்கு டைம் கிடைத்தா தான் நான் மாப்பிள்ளை தோழன் ஆவன் :wub: )..அப்ப தானே அவர் மெரேஜ் பண்ண முடியும் பாருங்கோ..(இது கூடவா விளங்கள்ள)..நிசமா என்னால முடியல.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:icon_mrgreen::lol::lol: உங்க கிட்ட வந்து கேட்டேன் பாருங்க என்னை கொல்லணூம். வேறை ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதயே ஒரு இந்திய அணி வீரருக்கு இந்தியாவில் நடந்தால் அதை வேற நான் சொல்ல வேண்டுமா. :):D

  • தொடங்கியவர்

இதயே ஒரு இந்திய அணி வீரருக்கு இந்தியாவில் நடந்தால் அதை வேற நான் சொல்ல வேண்டுமா. :wub:^_^

சொல்லுங்கோவன் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.