Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்மு பேபியுக்கு சிட்னி முருகன் கோயிலில நடந்த கலியாணம்... !

Featured Replies

ம்ம்..நன்னா இருக்கு மோதிரம்..(பட் நேக்கு இது வேண்டாம் :wub: )..நேக்கு லொலி பொப் தான் வேண்டும் பாருங்கோ...ம்ம் இதை நீங்களே வைத்து கொள்ளுங்கோ..இது எப்படி இருக்கு அக்கா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Lollypop.jpg

:wub::lol::lol:

  • Replies 73
  • Views 10.3k
  • Created
  • Last Reply

எல்லாம் சரி பேபி.. உண்மையா கல்யாணம் நடக்கேல்ல என்டா, இவ்வளவு நாளா எங்க போனியள்? கல்யாணம் இல்லாமலே கணிமூனா?

கடந்த இரண்டு நாட்களாக சிட்னியில் நின்றேன் ஜமுனாவை சந்திக்க முடியவில்லை ஏன் என சுண்டலிடம் கேட்டதுக்கு ஹனிமூன் போய்விட்டதாக சொன்னார்

  • தொடங்கியவர்

கலியாணம் நடந்திதோ இல்லையோ ஏதோ நடந்து இருக்கிது எண்டு தெரியுது. சுண்டலையும் காண இல்ல. இன்னிசை, கனிஷ்டாவும் கருத்து ஒண்டும் சொல்ல இல்ல. முக்கியமான ஆக்கள் அமைதியா இருக்கிறது எங்கையோ இடிக்கிது.

ஜமுனா நீங்கள் சொல்லிறதை நாங்கள் நம்புறம்.

முரளி எப்போது ஜம்மு அண்ணாவை பார்த்தார்

ஏனேன்றால் அவ்வளவு சரியாக சொல்கிறாறே

விஜய்,அஜித் எல்லாம் தோற்று விடுவார் என்று. :icon_idea:

கல்யாணம் முடிந்ததும்

சாப்பாட்டிற்கு வந்த முதல் வீடே

தங்கச்சியின் வீடு தான். :icon_idea:

அண்ணி சரியான வடிவு அண்ணா. :icon_idea:

Lollypop.jpg

ம்ம்....தாங்ஸ் நிலா அக்கா லொலி பொப்பிற்கு :lol: ...(பட் உந்த லொலிபொப் புளிக்குமா இனிக்குமா)..இல்ல கேட்டனான் பாருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

எல்லாம் சரி பேபி.. உண்மையா கல்யாணம் நடக்கேல்ல என்டா, இவ்வளவு நாளா எங்க போனியள்? கல்யாணம் இல்லாமலே கணிமூனா?

ம்ம்ம்...அண்ணா..(நிசமா நேக்கு கல்யாணம் நடக்கல்ல :icon_idea: )...நடந்தா ஆகா நினைக்கவே சந்தோசமா இருக்கு..எல்லாதிற்கும் நேரம் வரணுமே :lol: ..பட் கண்டிப்பா நேக்கு கல்யாணம் நடக்கும் என்று நினைக்கிறன்..(பட் அவா எங்க பிறந்திருக்கிறாவோ :lol: )..

உவ்வளவு நாளும் பேபிக்கு காய்ச்சல் அல்லோ...(டொக்டர் வந்து நன்ன ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டார் அது தான் பேபி ரெஸ்ட் எடுத்ததாக்கும் பாருங்கோ :lol: )...என்ன பார்க்கிறியள் நம்ம மாட்டியளே... :icon_idea:

அட கனிமூனா..(கல்யாணம் நடக்கிறதே அதற்காக தானே :lol: )...அண்ணா கனிமூன் என்றா என்ன அண்ணா என்ன செய்ய வேண்டும் :icon_idea: ..(நிசமா நேக்கு தெரியாது பாருங்கோ)..கொஞ்சம் எஸ்பிளைன் பண்ண முடியுமோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

கடந்த இரண்டு நாட்களாக சிட்னியில் நின்றேன் ஜமுனாவை சந்திக்க முடியவில்லை ஏன் என சுண்டலிடம் கேட்டதுக்கு ஹனிமூன் போய்விட்டதாக சொன்னார்

அட மறுபடி வந்தனியளோ சிட்னிக்கு...(ம்ம்..போன மாதம் வந்த இடதிற்கு தான் வந்தனியளோ :lol: )...என்ன அடிகடி வாறியள் அங்க..(இருங்கோ கண்டு பிடிக்கிறன் என்ன மாட்டர் என்று :icon_idea: )..வெறி சாறி நேக்கு தெரியாது நீங்க வந்த மாட்டர்..சுண்டல் அண்ணா பிசி அதில சொல்லல்ல.. :lol:

ம்ம்..அடுத்த மாசமும் வருவியள் தானே பேஷா சந்தித்தா போச்சு..(நேக்கு இன்னொரு டவுட் நீங்க தனியவா வந்தனியள் இல்லாட்டி :lol: )..இல்ல பசங்க கூட தான் வந்தனியளா என்று கேட்க வந்தனான்..(எப்பவுமே என்னை தப்பா நினைத்து கொண்டு :icon_idea: )...

ம்ம்...யார் கனிமூனுக்கு வந்ததோ..(எல்லாம் அந்த ஆண்டவனிற்கு தான் வெளிச்சம் பாருங்கோ :icon_idea: )...எப்படி மெல்பன் நான் கேட்டதா சொல்லி விடுங்கோ என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

கலியாணம் நடந்திதோ இல்லையோ ஏதோ நடந்து இருக்கிது எண்டு தெரியுது. சுண்டலையும் காண இல்ல. இன்னிசை, கனிஷ்டாவும் கருத்து ஒண்டும் சொல்ல இல்ல. முக்கியமான ஆக்கள் அமைதியா இருக்கிறது எங்கையோ இடிக்கிது.

ஜமுனா நீங்கள் சொல்லிறதை நாங்கள் நம்புறம்.

ம்ம்ம்..குருவே இப்ப சொல்லுறன் கேளுங்கோ...(இது ஜம்மு பேபியின் உபதேசம் என்ன)..கரக்டா கேட்க வேண்டுமென்ன ஒகேயா.. :lol:

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது .(ஜம்மு பேபி சைட் அடித்தது)

எது நடக்கிறதோ அதுவும் நன்னா நடக்கும்..(தொடர்ந்து ஜம்மு பேபி சைட் அடிக்கிறது)

எது நடக்க இருக்கிறதோ அதுவும் பேஷா நடக்கும்..(ஜம்மு பேபி எனி சைட் அடிக்கிறது)

இப்ப என்னத்தை மிஸ் பண்ணிட்டாய் என்று பீல் பண்ணுறாய்...(சைட் அடித்த பிகர் நம்மளை பார்க்கலை)

எது இன்னைக்கு உன்னுடையதோ அது நாளைக்கு இன்னொருவருக்கு..(ம்ம்..இது விளங்குது தானே)

மற்றொரு நாள்,அது இன்னொருவருக்கு..(அட...அட என்னமா திங் பண்ணி இருக்கீனம் பாருங்கோ :icon_idea: )

இது தான் குருவே உலக நியதி...(ம்ம்..அக்சுவலா ஜம்மு பேபி வந்து ரெயில்வே ஸ்டேசனில பிகர் தன்னை பார்கலை என்று கலங்கி நின்ற பிரண்டிற்கு உபதேசித்தது என்றா பாருங்கோவன் :icon_idea: )..கிஸ்ரியில என்ட பெயரும் வந்திடும் தானே குருவே.. :icon_idea:

இப்ப எல்லாம் விளங்கிச்சோ குருவே...(இப்ப உங்க சிஷ்யனை பற்றி என்ன நினைக்கிறியள் சொல்லவே இல்ல பாருங்கோ :lol: )..

ம்ம்ம்..மற்றது என்ன கேட்டியள் முக்கிய ஆட்கள் மெளனமோ..அக்சுவலா சுண்டல் அண்ணா வந்து கடலை போடுறதில சர்வதேச வர்த்தகத்தை பிடித்து விட்டாரம்..(சோ...அதை வேற நான் சொல்லனுமா என்ன :lol: )..ம்ம்..மற்றது நம்ம இன்னி தங்கா வந்து அண்ணாவிற்கு எப்பவோ நடக்க போற கல்யாணதிற்கு இப்பவே சேலை தேடி கொண்டிருக்கிறாவாம் என்றா பாருங்கோவன்..(நிசமா முடியல :lol: )..

பிறகு நம்ம கனி வந்து அண்ணாவிற்கு நன்ன அண்ணியை பார்க்கிறன் என்று சொல்லி சொல்லி தனக்கு நன்ன ஆளா பார்க்கிறா போல இருக்கு குருவே :lol: ..(உது தான் அவை மெளனம் இப்ப விளங்கிச்சோ)...என்னும் டவுட் இருந்தா என்னட்ட கேளுங்கோ பேஷா தீர்த்து வைக்கிறன் என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

முரளி எப்போது ஜம்மு அண்ணாவை பார்த்தார்

ஏனேன்றால் அவ்வளவு சரியாக சொல்கிறாறே

விஜய்,அஜித் எல்லாம் தோற்று விடுவார் என்று.

கல்யாணம் முடிந்ததும்

சாப்பாட்டிற்கு வந்த முதல் வீடே

தங்கச்சியின் வீடு தான்.

அண்ணி சரியான வடிவு அண்ணா. :lol:

ம்ம்..நம்ம குருவிற்கு எல்லாமே தெரியும்..(என்ன குருவே :icon_idea: )...என்னாது விஜய்,அஜித் எல்லாம் தோற்று போயிடுவாரோ..(உது கொஞ்ச கூட நன்னா இல்ல சொல்லிட்டன் :lol: )...என்னை வைத்து காமேடி கீமேடி பண்ணல்ல தானே பிறகு அழுதிடுவன் சொல்லிட்டன்.. :icon_idea:

சா..சா நாம எப்பவுமே விஜய்,அஜித் ரேஞ்சிற்கு எல்லாம் ஆசைபடுறதில்ல..(நம்மள பற்றி நம்மளிற்கு தானே தெரியும் :lol: )..அது சரி விஜய் பெரிய வடிவே..(நேக்கு கண்ணிலையும் காட்ட ஏலாது :icon_idea: )..

அடிபாவி...இப்படியா நான் எங்க தங்கச்சி வந்தேன் சாப்பிட்ட..(தங்கச்சியின்ட சமையல் தெரிந்தும் நான் ரிஸ்க் எடுப்பனா என்ன :lol: )..ம்ம் அண்ணி வடிவோ எந்த அண்ணியை சொல்லுறியள்..(பிகோஸ் றோடில்ல போகிற எல்லா வடிவான பிகரும் உங்களுக்கு அண்ணி தான் :lol: )...அது தான் கேட்டனான் பிறகு கோவிக்க கூடாது என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அட மறுபடி வந்தனியளோ சிட்னிக்கு...(ம்ம்..போன மாதம் வந்த இடதிற்கு தான் வந்தனியளோ :D )...என்ன அடிகடி வாறியள் அங்க..(இருங்கோ கண்டு பிடிக்கிறன் என்ன மாட்டர் என்று :huh: )..வெறி சாறி நேக்கு தெரியாது நீங்க வந்த மாட்டர்..சுண்டல் அண்ணா பிசி அதில சொல்லல்ல.. :)

ம்ம்..அடுத்த மாசமும் வருவியள் தானே பேஷா சந்தித்தா போச்சு..(நேக்கு இன்னொரு டவுட் நீங்க தனியவா வந்தனியள் இல்லாட்டி :D )..இல்ல பசங்க கூட தான் வந்தனியளா என்று கேட்க வந்தனான்..(எப்பவுமே என்னை தப்பா நினைத்து கொண்டு :D )...

ம்ம்...யார் கனிமூனுக்கு வந்ததோ..(எல்லாம் அந்த ஆண்டவனிற்கு தான் வெளிச்சம் பாருங்கோ :huh: )...எப்படி மெல்பன் நான் கேட்டதா சொல்லி விடுங்கோ என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

அடப்பாவிகளா அப்படியே பிளேட்டை மாத்துவது என்பது உதைத்தானா குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக கன்பரா வந்திருந்தேன் அப்படியே நண்பர்கள் சிலர் சிட்னிக்கு புதிதாக வந்திருந்ததால் அவர்களை சந்திக்கலாம் என வந்தோம்.

நான் தனியாக வரவில்லை என்றது உண்மைதான் ஆனால் என் நண்பன் ஒருவனுடன் வந்திருந்தேன் .சுண்டலை மட்டுமே சந்திக்க முடிந்தது.அவரது வேலைத்தளத்துக்கு நுழைந்தோம் அப்போது சுண்டல் தாயக பிரச்சினை பற்றி ஒருவரோடு காரசாரமாக விவாதித்து கொண்டு இருந்தார்.போராடத்தை விமர்சிந்த அந்த நபருக்கு கொஞ்சம் எண்டால் அடியும் விழுந்திருக்கும் அவ்வளவு சூடாக இருந்தார் நம்ம சுண்டல்

ம்ம்ம்..குருவே இப்ப சொல்லுறன் கேளுங்கோ...(இது ஜம்மு பேபியின் உபதேசம் என்ன)..கரக்டா கேட்க வேண்டுமென்ன ஒகேயா.. :)

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது .(ஜம்மு பேபி சைட் அடித்தது)

எது நடக்கிறதோ அதுவும் நன்னா நடக்கும்..(தொடர்ந்து ஜம்மு பேபி சைட் அடிக்கிறது)

எது நடக்க இருக்கிறதோ அதுவும் பேஷா நடக்கும்..(ஜம்மு பேபி எனி சைட் அடிக்கிறது)

இப்ப என்னத்தை மிஸ் பண்ணிட்டாய் என்று பீல் பண்ணுறாய்...(சைட் அடித்த பிகர் நம்மளை பார்க்கலை)

எது இன்னைக்கு உன்னுடையதோ அது நாளைக்கு இன்னொருவருக்கு..(ம்ம்..இது விளங்குது தானே)

மற்றொரு நாள்,அது இன்னொருவருக்கு..(அட...அட என்னமா திங் பண்ணி இருக்கீனம் பாருங்கோ :wub: )

இப்படி அனுபவத்தால எழுதிறதுக்கு உங்களால மட்டும்தான் முடியும் ஜமுனா ....

:wub:

அடப்பாவிகளா அப்படியே பிளேட்டை மாத்துவது என்பது உதைத்தானா குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக கன்பரா வந்திருந்தேன் அப்படியே நண்பர்கள் சிலர் சிட்னிக்கு புதிதாக வந்திருந்ததால் அவர்களை சந்திக்கலாம் என வந்தோம்.

நான் தனியாக வரவில்லை என்றது உண்மைதான் ஆனால் என் நண்பன் ஒருவனுடன் வந்திருந்தேன் .சுண்டலை மட்டுமே சந்திக்க முடிந்தது.அவரது வேலைத்தளத்துக்கு நுழைந்தோம் அப்போது சுண்டல் தாயக பிரச்சினை பற்றி ஒருவரோடு காரசாரமாக விவாதித்து கொண்டு இருந்தார்.போராடத்தை விமர்சிந்த அந்த நபருக்கு கொஞ்சம் எண்டால் அடியும் விழுந்திருக்கும் அவ்வளவு சூடாக இருந்தார் நம்ம சுண்டல்

ம்ம்...நாம தோசையும் திருப்பி போடுவோம்...(முடிந்தா பிளேட்டையும் திருப்பி போடுவோம் :D )....என்ன பார்க்கிறியள் அங்க தான் ஜம்மு பேபி நிற்குது..(நிசமா என்னால முடியல்ல :( )..ம்ம்..நண்பிகளை பார்த்து போட்டு நண்பர்கள் என்று தானே சொல்லுறது..(ம்ம்...நாம செய்யாததா).. :lol:

அட...அட நீங்க போகக்கையும் இரண்டு பேரும் விவாதமா..(என்னால முடியல்ல)...அச்சோ அந்த..(பல்மேரா போர்ட் பிரசிடன்ட் :D )...அவரின்ட இம்சை தாங்க முடியல்ல :( ..ம்ம் சுண்டல் அண்ணா சூடாவார் ஆனா அடிக்க எல்லாம் மாட்டார்..(உது தான் காமேடி என்கிறது :D )...

ம்ம்..உந்த மனிசனோட நான் படுற பாடு இருக்கே..(நிசமா என்னால முடியல்ல :( )..இப்ப எல்லாம் மனிசனை கண்டாலே ஒழித்திடுவன் :wub: ..இல்லாட்டி தம்பி என்று கொண்டு வந்து மிச்சத்தை சொல்லவா வேண்டும்..(எப்படி தான் நீங்க அன்னைக்கு சமாளித்தினியள்?? :lol: )...

அட...எனி எப்ப இங்கால பக்கம்...(அடுத்த முறை வரக்க பேஷா சந்தித்தா போச்சு :wub: )...ஏதாச்சும் கோபம் இருந்தா பிறகு பேபியை போட்டு அடித்து போடுறதில்ல சொல்லிட்டன்...

அப்ப நான் வரட்டா!!

இப்படி அனுபவத்தால எழுதிறதுக்கு உங்களால மட்டும்தான் முடியும் ஜமுனா ....

:D

எல்லாம் உங்க மாதிரி பெரியவாகிட்ட இருந்து கற்று கொண்ட அநுபவம் தான் பாருங்கோ :wub: ..(நான் இன்னும் பேபியாக்கும் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

ஜமுனாவின் கல்யாணப் புகைப்படம் கள உறவுகளிற்க்காக வெகு விரைவில் பதியப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபியின் திருமண படத்தை பார்க்க எனக்கும் ஆவலாக உள்ளது.

அச்சோ இங்கை பாருங்கோ வதந்தியை. ஜம்மு உங்களுக்கும் ஆசையாக இருக்குமே கல்யாணப்புகைப்படத்தை பார்க்க. எனக்கும் ஆசையாக இருக்கு. வானவில் சீக்கிரம் இணையுங்கோ கல்யாண புகைப்படத்தை, :unsure:

ஜமுனாவின் கல்யாணப் புகைப்படம் கள உறவுகளிற்க்காக வெகு விரைவில் பதியப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்

வாங்கோன்னா...வாங்கோ...(எப்படின்??ா இருக்கிறியள்?? :unsure: )...என்னங்கன்னா சொன்னியள் மறுபடி ஒருக்கா சொல்லுங்கோன்னா??.. :lol:

அண்ணணுக்கு கல்யாணம் ஆகாம தம்பிக்கு எப்படின்னா கல்யாணம் ஆகும் பாருங்கோ..(சின்ன புள்ளதனமா அல்லோ இருக்கு)... :unsure:

ம்ம்..ஜமுனாவின்ட கல்யாணம் புகைபடம் என்று சொன்னியள் ஆனா எந்த "ஜமுனா" என்று சொல்லவே இல்ல அண்ணா :lol: ..ஒரு வேளை அண்ணன் டீயூசன் கிளாசில ரூட்டு போட்ட "ஜமுனாவோ"...(எனகேவா அண்ணா)....பேஷா போடுங்கோன்னா.. :wub:

மற்றதன்னா நெஸ்ட் வீக் சிட்னியில..(வான்வில்)..தெரியும

ஜம்மு பேபியின் திருமண படத்தை பார்க்க எனக்கும் ஆவலாக உள்ளது.

அட...தமிழ் சிறி அண்ணா..(ஜம்முவே ஒரு பேபி அதுக்கு கல்யாணமா :unsure: )..வேண்டும் என்றா பேபி படத்தை நானே போடுறன்..ஆனா வான்வில் அண்ணா சொன்ன "ஜமுனா"..யாரென்று அவர் சொல்லவே இல்ல பாருங்கோ... :wub:

அட..அட ஜம்மு பேபியின்ட கல்யாணத்தை பார்க்க இத்தனை பேரா..(நினைக்கவே புல்லரிக்குது :unsure: )..பட் ஒரு பொண்ணையும் தேடி தந்தீங்க என்றா என்னும் நன்னா இருக்கும் பாருங்கோ...நிசமா முடியல.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அச்சோ இங்கை பாருங்கோ வதந்தியை. ஜம்மு உங்களுக்கும் ஆசையாக இருக்குமே கல்யாணப்புகைப்படத்தை பார்க்க. எனக்கும் ஆசையாக இருக்கு. வானவில் சீக்கிரம் இணையுங்கோ கல்யாண புகைப்படத்தை,

ம்ம்..நிலா அக்கா நேக்கு கூட ஆசையா தான் இருக்கு..(நான் சொன்னது கல்யாணதிற்கு :unsure: )..பட் என்ன நான் இன்னும் பேபியா அல்லோ இருக்கிறன் :) ..நீங்களாவது அக்கா பேபிக்கு ஒரு நல்ல பொண்ணை தேடுறது..(என்ன பார்க்கிறியள் பேபிக்கா இத கூட செய்ய மாட்டியளா).. :(

ம்ம்..நிலா அக்கா நெஸ்ட் வீக் சிட்னி வானில..(ரெயின் போ)..தெரியும் என்று சொல்லீனம் :lol: அத பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க??..இல்ல கேட்டனான் பாருங்கோ.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனாவின் கல்யாணப் புகைப்படம் கள உறவுகளிற்க்காக வெகு விரைவில் பதியப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்:unsure:

வானவில் தனிமடலில் அனுப்பிய படம் :unsure::unsure:

1_61_111307_dog_wedding.jpg

udog1.jpg

2142888_a837a057be_m.jpeg

ம்ம்..நிலா அக்கா நேக்கு கூட ஆசையா தான் இருக்கு..(நான் சொன்னது கல்யாணதிற்கு :lol: )..பட் என்ன நான் இன்னும் பேபியா அல்லோ இருக்கிறன் :lol: ..நீங்களாவது அக்கா பேபிக்கு ஒரு நல்ல பொண்ணை தேடுறது..(என்ன பார்க்கிறியள் பேபிக்கா இத கூட செய்ய மாட்டியளா).. :(

ம்ம்..நிலா அக்கா நெஸ்ட் வீக் சிட்னி வானில..(ரெயின் போ)..தெரியும் என்று சொல்லீனம் :wub: அத பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க??..இல்ல கேட்டனான் பாருங்கோ.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

:unsure::unsure: கல்யாணத்திற்கு ஆசையா? அச்சோ என்ன கொடுமை இது? என்னாது பேபிக்கு பொண்ணா? மாமாவின் காதுக்கு இந்த மேட்டர் எட்டுப்பட்டால் அவ்வளவுதான் நிலா :) நான் உந்த விளையாட்டுக்கு வரல்லை. முதல்ல படிச்சு முடியுங்கோ. அச்சா பேபி எல்லோ

ஹீஹீஹீ ரெயின்போ அங்கே தெரியும் னு தான் வானிலை அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆமா உதெல்லாம் அறியுறியளே வெண்ணிலா சீ வானிலா அவுஸ் இல் தெரியபோகுதாமே உது அறியலையோ :unsure:

Edited by வெண்ணிலா

வானவில் தனிமடலில் அனுப்பிய படம்

அட..நிசமாவோ ஈழவன் அண்ணா..(சும்மா சொல்ல கூடாது :unsure: )..உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு பின்ன ஒரு "டோகிக்கு" வாழ்க்கை கொடுக்கிறது என்றா சும்மாவா :unsure: ..உங்க ஆத்துகாரி நன்ன அழகு அத விட உங்க சொந்த காரங்க எல்லாம் ரொம்ப அழகா இருக்கிறாங்க..என்ட கண்ணே பட்டிடும் போல இருக்கு.. :lol:

ஆனா என்ன உங்க ஆத்துகாரியோட டூயட் பாடுற நேரம் கவனமா இருக்கனும் இல்லாட்டி.. :unsure: (அத வேற நான் சொல்லனுமா என்ன)..உங்களுக்கு தெரியாதா.. :lol:

ம்ம்..ஆனா என்ன பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று தான் என்னல உங்களை வாழ்த்த ஏலாம போச்சு அதுக்காக பீல் பண்ணாதையுங்கோ.. :wub:( இப்ப மனிசாளை விட அனிமல்ஸ் பெட்டர் ஈழவன் அண்ணா)..அது சரி உங்க ஆத்துகாரியின்ட பெயர் என்ன சொல்லவே இல்ல.. :)

மறக்காம அடுத்த கிழமை நம்ம வீட்ட "லஞ்சிற்கு" வந்திடுங்கோ என்ன..!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

கல்யாணத்திற்கு ஆசையா? அச்சோ என்ன கொடுமை இது? என்னாது பேபிக்கு பொண்ணா? மாமாவின் காதுக்கு இந்த மேட்டர் எட்டுப்பட்டால் அவ்வளவுதான் நிலா நான் உந்த விளையாட்டுக்கு வரல்லை. முதல்ல படிச்சு முடியுங்கோ. அச்சா பேபி எல்லோ

ஹீஹீஹீ ரெயின்போ அங்கே தெரியும் னு தான் வானிலை அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆமா உதெல்லாம் அறியுறியளே வெண்ணிலா சீ வானிலா அவுஸ் இல் தெரியபோகுதாமே உது அறியலையோ

ஆமாம் கல்யாணதிற்கு தான் ஆசை உது கூட தெரியாதா..(என்னாது கொடுமையோ :unsure: )..யார் சொன்னது கல்யாணம் கொடுமை என்று..(நம்ம யாழ்கள மெம்பர்ஸ் எல்லாம் கல்யாணம் கட்டி தானே இருக்கீனம்)..உது தெரியாதா என்ன?? :unsure:

ம்ம்..பேபிக்கு..(பாவனா மாதிரி இல்லாட்டியும் போய்ஸ் பட கரினி மாதிரி ஒரு பொண்ணை பிடித்து தந்தாலே பரவால்ல)..என்ன பார்க்கிறியள்..(எனக்காக இத கூடவா செய்ய மாட்டியள் :lol: )..என்னாது மாம்ஸின் காதுகுள்ள மாட்டர் போனா என்ன..(அது எல்லாம் பிக் டீலே இல்ல)..டாடியின்ட காதுகுள்ள போகாம இருக்கமட்டும் ஜம்மு பேபி சேவ் ஆக்கும் உது கூட தெரியாதா என்ன.. :unsure:

என்னாது உந்த விளையாட்டிற்கு வரலையோ..(உது என்ன விளையாட்டே)..பொண்ணு பார்க்கிறது எல்லாம் இப்ப விளையாட்டா போச்சா..(முடியல என்னால :wub: )..ம்ம் எப்ப வேண்டும் என்றாலும் படிக்கலாம் முடிக்கலாம் ஆனா பிகரை மிஸ் பண்ணிட்டோம் என்றா..(போனது போனது தான்)..எப்படிக்கா இருக்கு..

ம்ம்...(கண்டிப்பா நெஸ்ட் வீக் தெரியும்னு)..இப்ப நீயுசில எல்லாம் சொல்லுறாங்க நான் சொன்னது ரேயின்போவை ஆனா கலர் கலரா தெரியுமா இல்லையா என்று தான் நேக்கு டவுட்டா இருக்கு பாருங்கோ.. :unsure:

ம்ம்..வெண்ணிலா சா..சா வானிலா அவுசில ஏற்கனவே நன்னா தெரியுது அல்லோ பிறகு அத வேற சொல்லனுமா என்னக்கா..(நான் சொன்னது வானத்தில தெரியிற மூனை).. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

தாலி கட்டும் போது பெண்ணிற்கு வெட்கம் வந்து கீழே பார்க்கின்றா.

மோகத்தில கடிக்காம விட்டா சரி...! அப்புறம் ஊசிதான்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில்லை, இரண்டில்லை......... இருபத்தியொரு ஊசி லீ. அதுகும் வயித்திலை போடவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.