Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்று முன்தினம் புலிகளின் முகாம்கள் மீது 'ஆர்.சி.எல்' தாக்குதல்

Featured Replies

மன்னார், மனிப்புள்ளிக் குளம பகுதியின் மீது படையினரால் நேற்று முன்தினம் காலை 'ஆர்.சி.எல்' தாக்குதலோன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 10:40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலானது விடுதலைப் புலிகளின் பிரதேச தலைவர்கள் மறைந்திருந்த முகாம்கள் இரண்டை இலக்கு வைத்தே மேற்கோள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது

மேலும் : குறித்த தாக்குதல்களின் போது படையினரால் இலக்கு வைக்கபட்ட இரு முகாம்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளின் ஆறு பிரதேச தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிக்கும் படையினருக்கு குறித்த இரு முகாம்களும் பாரிய தடையாக விளங்கி வந்துள்ளன. இத்தடையை முறியடிக்கும் முகமாகவே குறித்த முகாகம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலுக்கு ஆர்.பி.சி.எல் குண்டுகளே பயன்படுத்தப்பட்டன.

இதன் போது, அம் முகாமில் மறைந்திருந்த ஆறு பிரதேசத் தiலைவர்களும் தாக்குhலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் செய்திப் பரிமாற்றங்களின் போது தெரியவந்துள்ளது. குறித்த தாக்குதலை அடுத்து மன்னார் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கிய படையினரின் முன்னகர்வு முயற்சிகள் இலகுவான முறையில் மேற்கோள்ளப்படும். என தெரிவித்துள்ளது.

நன்றி : வீரகேசரி.

அப்ப இனி என்ன வன்னி மஹிந்தவின் மடியில் .

  • கருத்துக்கள உறவுகள்

M67RCL-USA.jpg

இதுதான் அந்த ஆர் சி எல். 90களில் மணலாறு மின்னல் இராணுவ நடவடிக்கையின் போது முறியடிப்புச் சமரில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஒன்று. இதனால் இராணுவ முகாம்களை தகர்க்க முடியாது. குறித்த ஒரு இலக்கை ஓரளவு தூரத்தில் இருந்து கொண்டு துள்ளியமாகத் தாக்கலாம். தற்சோல்..! :unsure:

போராளிகளின் பயன்படுத்தப்படும் ஆர்சிஎல்.

photo19vz6.jpg

photo32aj9.jpg

photo138tw8.jpg

welc9.jpg

இதனால் இராணுவ முகாம்களை தகர்க்க முடியாது. குறித்த ஒரு இலக்கை ஓரளவு தூரத்தில் இருந்து கொண்டு துள்ளியமாகத் தாக்கலாம். தற்சோல்..! :unsure:

இந்திய பத்திரிகையில் தான் இப்படியான முறைகளில் செய்திகள் வருவது வழமை... இப்ப வீர கேசரியிலும்...! :unsure:

வீரகேசரி கொளும்பில இருந்தாலும்... அது இந்திய பத்திரிகைதான்.

நானும் ஏதோ RCL வந்து ஏதோ ஒரு புதுவிதமான மிசைல் எண்டு பயந்து போனன்... உதுவே சாமான்?... உந்த அறிக்கை விட்டவனுக்கு உந்த படத்தை அனுப்புங்கோ... சத்தியமா அனும் முன்னம் பாத்திருக்க மாட்டான்.

வீரகேசரிக்கு என்ன நடந்தது அண்மைக்காலமாக.சிங்கள பத்திரிகை செய்திகளை மொழிபெயர்த்து போடுகின்றதா

நான் நினைகின்றேன் புலிகள் இதனை ஓயாத அலைகள் 1 கு முன்னரே பாவிக்க தொடங்கிவிட்டார்கள் என.

10b.jpg

08.jpg

அண்மையில் நடந்த ஈருடோக படையணியின் மண்டைதீவு அல்லைபிட்டி தாக்குதலிலும் 2006ம் ஆண்டு முகமாலை சமரிலும் பயன்படுத்தப்படும் RCL

5001-8962.jpg

5001-8961.jpg

கடைசியாக நடந்த முகமாலை சமரில் பயன்படுத்தபட்டதாக கூறப்படும் பின்னுதைபற்ற பீரங்கிகள் இந்த RCL வகையை சேர்ந்தவையா

recoilless gun ( RCL) என்பது குறைந்த பின் உதைப்பை கொண்ட ஆயுதம் என்பதால் தான்... RPG கள், டாங்கி அல்லது வான் எதிர்ப்பு ஏவுகணைகள், கூட RCL எண்ற வகைக்குள் அடக்க முடியும்...!!

நாசகார (பொஸ்பரஸ்) தேமோபரிக் குண்டுகளை ஏவுவதும் பெருண்பாண்மையான RCL வகை ஆயுதங்களால்தான்.....!

Edited by தயா

recoilless gun ( RCL) என்பது குறைந்த பின் உதைப்பை கொண்ட ஆயுதம் என்பதால் தான்... RPG கள், டாங்கி அல்லது வான் எதிர்ப்பு ஏவுகணைகள், கூட RCL எண்ற வகைக்குள் அடக்க முடியும்...!!

நாசகார (பொஸ்பரஸ்) தேமோபரிக் குண்டுகளை ஏவுவதும் பெருண்பாண்மையான RCL வகை ஆயுதங்களால்தான்.....!

மேலே நான் இணைத்த கடைசி இரு படத்திலும் இருக்கும் ஆயுதங்கள் எதற்கு எதிராக பயன்படுத்தபடுபவை

டாங்கிகளுக்கு எதிராகவா அல்லது நிலையான இலக்குகளுக்கா இவற்றுக்கும் ஆர்பிஜிக்கும் என்ன வேறுபாடு ?சேதங்களை அதிகமாக உண்டுபண்ணுபவையா இவை

மேலே நான் இணைத்த கடைசி இரு படத்திலும் இருக்கும் ஆயுதங்கள் எதற்கு எதிராக பயன்படுத்தபடுபவை

டாங்கிகளுக்கு எதிராகவா அல்லது நிலையான இலக்குகளுக்கா இவற்றுக்கும் ஆர்பிஜிக்கும் என்ன வேறுபாடு ?சேதங்களை அதிகமாக உண்டுபண்ணுபவையா இவை

இந்த வகை ஆயுதத்தாலை அனேகமா தரையிலை இருக்கும் அசையும் நிலையான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தலாம்... காவல் அரனையும் தாக்கலாம் டாங்கியையும் தாக்கலாம், Anti personal வகை குண்டுகளை பயன் படுத்தி குவியலாக வரும் இராணுவ அணியையும் தாக்கலாம்...!

மேலே காப்பு இல்லாத பதுங்கு குழிக்குள் இருந்து கரகரக ஆயுதத்தால் தாக்கும் ஒருவரைம் கூட இலகுவில் தாக்கி அளிக்க முடியும்... அவர் இருக்கும் தூரத்தை கணித்து குண்டில் செற்பண்ணி அவரை நோக்கி அடிக்கும் போது அவரது தலைக்கு மேலே ஆகயத்திலேயே ( எதிலும் மோதாமல்) வெடித்து கீழே இருப்பவர்களுக்கு சேதத்தை கொடுக்கும்...

கொஞ்சம் பயங்கரமான ஆயுதம் தான்... குண்டுகளின் விலை கொஞ்சம் அதிகம்...

RPG யை விட சேதம் எல்லா வகையிலும் அதிகமாக கொடுக்க கூடியது... RPG யை அனுராத புரத்துக்கு கொண்டு செண்றும் தாக்கலாம், போரில் எங்கு வேண்டுமானாலும் வேகமாக தூக்கி ஓடிச்செண்று விரைவாக இடமாற்றி தாக்க முடியும்.. RCL லினால் கொஞ்சம் கடினம்... அனேகமாக மேல் மூடி அற்ற ஒரு 4X4 வகை வாகனங்களில் பொருத்தி வைத்து இருப்பார்கள்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆர்.சி.எல் பீரங்கியைப் புலிகள் 1991 இல் மணலாற்றில் நடந்த மோதல் ஒன்றில் ராணுவத்திடமிருந்து கைப்பற்றியதாக நினைவு. சிங்களவன் எதைச் சொன்னாலும் நம்பு ரகம். ஒற்றை ரவையால சுட்டு 300 பேரைக் கொன்றதாகக் கூறினாலும் நம்புவாங்கள். சும்மாவா சொன்னாங்கள் மோ... சிங்களவன் எண்டு ?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.