Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் பெறுமதி: $114588.1

Featured Replies

வேறொரு விடயமாய் இணையத்தை மேய்ந்ததில், இணையத்தளங்களின் இன்றைய பெறுமதி பற்றி பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த ஓரளவு பிரபலமான, அதிக வாசகர்களைக் கொண்டுள்ள தமிழ் இணையத்தளங்களின் பெறுமதி சிலவற்றை கீழே இணைக்கிறேன்.

யாழ் இணையம்:

# இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $114588.1

# Daily Pageview : 51745

# Daily Ads Revenue : $156.97

புதினம் (செய்தித் தளம்):

# இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $94301.4

# Daily Pageview : 42392

# Daily Ads Revenue : $129.18

தமிழ்நாதம்:

# இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $92534.8

# Daily Pageview : 41587

# Daily Ads Revenue : $126.76

தமிழ்மணம் (வலைப்பதிவுத் திரட்டி):

# இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $34324.6

# Daily Pageview : 14929

# Daily Ads Revenue : $47.02

தட்ஸ்ரமில்:

# இன்றைய (இணையப்) பெறுமதி (net worth) : $14534.3

# Daily Pageview : 5969

# Daily Ads Revenue : $19.91

யாழ் இணையத்தை வாங்க விரும்பினால் முந்துங்கள் :unsure:

முதிலில் தொடர்புகொள்பவருக்கு 10 வீத விலைக்கழிவு கிடைக்கலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. :wub:

நீங்களும் உங்கள் இணையத்தளங்களின் பெறுமதி பற்றி அறிய விரும்பினால்:

http://www.websiteoutlook.com

இங்கு கிடைக்கப்பெறும் தரவுகள் மிகச்சரியானவை என்பதற்கு நான் உறுதிமொழி அளிக்கமாட்டேன். :unsure:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: தமிழில் முதலிடத்திலிருக்கும் யாழ். இணையத்துக்கு வாழ்த்துக்கள்.

அதில் நான் அங்கத்துவனாக உள்ளதையிட்டு பெருமையடைகின்றேன்.

  • தொடங்கியவர்

முதலிடம் எல்லாம் இல்லை தமிழ் சிறி.

சின்னக் கோடுகளுக்குப் பக்கத்தில் போடப்பட்ட பெரிய கோடு. அவ்வளவுந்தான் :unsure:

முதலிடம் எல்லாம் இல்லை தமிழ் சிறி.

சின்னக் கோடுகளுக்குப் பக்கத்தில் போடப்பட்ட பெரிய கோடு. அவ்வளவுந்தான் :unsure:

அந்த பெரிய கோட்டுக்கு பக்கபலமாக நிற்கும் கருத்தாளர்களையும் நினைக்க வேணும்...!! பக்கசார்பு நிலை எடுத்து அதை குலைக்கும் நிலைக்கு போகிறது என்பதுதான் கவலைக்குரியது....!

  • கருத்துக்கள உறவுகள்

யாழென்ன பெரிய யாழ்..

நான் இப்படி ஒரு வலைப்பூவை போட்டுப் பார்த்தன்...

http://thedatsaram.blogspot.com/

இப்படின்னு காட்டுது..

Net Worth : $267.67 Million Last updated Today

Daily Pageview : 122222222

Daily Ads Revenue : $366666.67

அப்ப இந்த வலைப்பூ நடத்திறவர்.. மில்லியனயரா...???! :o:huh:

  • தொடங்கியவர்

யாழென்ன பெரிய யாழ்..

நான் இப்படி ஒரு வலைப்பூவை போட்டுப் பார்த்தன்...

http://thedatsaram.blogspot.com/

இப்படின்னு காட்டுது..

Net Worth : $267.67 Million Last updated Today

Daily Pageview : 122222222

Daily Ads Revenue : $366666.67

அப்ப இந்த வலைப்பூ நடத்திறவர்.. மில்லியனயரா...???! :o:lol:

:huh: அது தேடற்சரத்துக்காரரின்ர கணக்கில்லையாம்.

அது தேடற்சரக்காரர் வலைப்பதிவுச் சேவையைப் பெறும் blogspot (blogger) காரரினதாம்.

www.blogspot.com ஐ போட்டு கணக்கு பார்த்தால் தெரியுமே... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழென்ன பெரிய யாழ்..

நான் இப்படி ஒரு வலைப்பூவை போட்டுப் பார்த்தன்...

http://thedatsaram.blogspot.com/"]htt...r]blogspot.com/

இப்படின்னு காட்டுது..

Net Worth : $267.67 Million Last updated Today

Daily Pageview : 122222222

Daily Ads Revenue : $366666.67

அப்ப இந்த வலைப்பூ நடத்திறவர்.. மில்லியனயரா...???! :o:lol:

அங்கை போய்ப்பாத்தாலும் ஒரே குருவிமயமாய் இருக்கப்பா :huh:

  • கருத்துக்கள உறவுகள்

:o அது தேடற்சரத்துக்காரரின்ர கணக்கில்லையாம்.

அது தேடற்சரக்காரர் வலைப்பதிவுச் சேவையைப் பெறும் blogspot (blogger) காரரினதாம்.

www.blogspot.com ஐ போட்டு கணக்கு பார்த்தால் தெரியுமே... :huh:

அதேபோலத்தானே அந்த இணையத்தில இருந்த இன்னொரு இணைப்புக்கும் போட்டுப் பார்த்தன்..

http://kundumani.blogspot.com/

அது இப்படிக் காட்டுதே..

Net Worth : $1233.7 Last updated Today

Daily Pageview : 92

Daily Ads Revenue : $1.69

அப்ப ஏன் தேடற்சரத்துக்கு மட்டும் அப்படிக் காட்டுது. ஒருவேளை புளக்கார் வாங்கிட்டுதோ.. தேடற்சரத்தை..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை போய்ப்பாத்தாலும் ஒரே குருவிமயமாய் இருக்கப்பா :o

நான் தேன் கூட்டில போய் அங்கு ஒரு ஆக்கம் படிச்சுக் கொண்டிருந்தன். பின்னப் போட்டுப் பார்த்தன். அதில உள்ள மிச்ச லிங்குகளுக்கும் போட்டுப் பார்த்தன். :huh:

  • தொடங்கியவர்

அதேபோலத்தானே அந்த இணையத்தில இருந்த இன்னொரு இணைப்புக்கும் போட்டுப் பார்த்தன்..

http://kundumani.blogspot.com/

அது இப்படிக் காட்டுதே..

Net Worth : $1233.7 Last updated Today

Daily Pageview : 92

Daily Ads Revenue : $1.69

அப்ப ஏன் தேடற்சரத்துக்கு மட்டும் அப்படிக் காட்டுது. ஒருவேளை புளக்கார் வாங்கிட்டுதோ.. தேடற்சரத்தை..! :o:lol:

ilaignan.blogspot.com க்கும் தேடற்சர கணக்குத்தான் காட்டுதாம். :huh:

blogger கணக்கின் sublevel domain எப்படி சுட்டப்படுகிறது என்பதைப் பொறுத்தது. அநேகமாக 2005 அல்லது 2006க்கு முதல் blogspot ல் ஒரு வலைப்பதிவை உருவாக்கியிருந்தால் blogger தளத்தின் கணக்கைக் காட்டும். அண்மையில் ஏற்படுத்தப்பட்ட வலைப்பதிவுகளுக்கு அவர்களின் நேரடிக் கணக்கைக் ( $1233.7) காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ilaignan.blogspot.com க்கும் தேடற்சர கணக்குத்தான் காட்டுதாம். :o

blogger கணக்கின் sublevel domain எப்படி சுட்டப்படுகிறது என்பதைப் பொறுத்தது. அநேகமாக 2005 அல்லது 2006க்கு முதல் blogspot ல் ஒரு வலைப்பதிவை உருவாக்கியிருந்தால் blogger தளத்தின் கணக்கைக் காட்டும். அண்மையில் ஏற்படுத்தப்பட்ட வலைப்பதிவுகளுக்கு அவர்களின் நேரடிக் கணக்கைக் ( $1233.7) காட்டும்.

இதை சம்பந்தப்பட்டவர் 2003 இல் உருவாக்கி இருப்பதை அவரின் முதற்பதிவை பார்க்கையில் தெரிகிறது. இதன் பெறுமதி இப்படிக் காட்டப்படுகிறதே..

www.kuruvikal.blogspot.com

http://kuruvikal.blogspot.com/2003_07_01_archive.html

Net Worth : $635.1 Last updated Today

Daily Pageview : 291

Daily Ads Revenue : $0.87

Edited by nedukkalapoovan

என்ன இளைஞன்?

திடீரெண்டு புள்ளி விபரங்களோட கிளம்பீட்டீங்கள்?

யாழ் இணையத்துக்கு இவ்வளவு காசுப் பெறுமதி இருக்கிறதாலதான்... நிருவாகத்துக்க இவ்வளவு இழுபறிகள்... நடக்கிதோ?

  • தொடங்கியவர்

இதை சம்பந்தப்பட்டவர் 2003 இல் உருவாக்கி இருப்பதை அவரின் முதற்பதிவை பார்க்கையில் தெரிகிறது. இதன் பெறுமதி இப்படிக் காட்டப்படுகிறதே..

www.kuruvikal.blogspot.com

http://kuruvikal.blogspot.com/2003_07_01_archive.html

Net Worth : $635.1 Last updated Today

Daily Pageview : 291

Daily Ads Revenue : $0.87

ம்.

குறிப்பிட்ட ஆண்டுக்கணக்குக்கு முன்னர் அல்லது பின்னர் (மாற்றங்கள் செய்ததால்) இந்த புள்ளிவிபர வித்தியாசம் இருக்குமென்றே நினைத்திருந்தேன்.

ஆனால் blogspot (blogger) கணக்கில் கீழே நான் கோடிட்டுக் காட்டியிருக்கும் விடயங்களில் சில தடவைகள், வெவ்வேறு காலகட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக இந்தக் புள்ளிவிபர வித்தியாசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உறுதியாகக் கூற முடியாது. ஆனாலும், blogger காரர் தமது தளத்தில் செய்த மாற்றங்கள் தான் இதற்கு காரணம் என்பதை நம்பலாம். அதேபோல், தேடற்சரத்துக்கும், எனது வலைப்பதிவுக்கும் மில்லியன் கணக்கில் காட்டப்படுகிற புள்ள விபரம் அவற்றுக்கானதல்ல என்பதையும், அது blogspot.com என்ற toplevel domain க்கு உரியது என்பதையும் நம்பலாம். :o

Registrant Search: "Google Inc." owns about 10,196 other domains

Registrar History: 4 registrars

NS History: 1 change on 2 unique name servers over 4 years.

IP History: 27 changes on 7 unique name servers over 2 years.

Whois History: 1,550 records have been archived since 2002-10-24.

Reverse IP: 318 other sites hosted on this server.

sub(level)domain பற்றின www.websiteoutlook.com இன் குறிப்பு:

Do not include subdomain, directory or inner page of your website . This tool is only for Top Level Domains Not for subdomain or inner directory. After clicking check now button please wait about 15 sec. becouse this process take some time to gather data from several different online sources

Edited by இளைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.