Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

உங்களுக்கு இப்படி வாழ விருப்பமா.. அப்போ வாசியுங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

_42968321_marry203_kiss_bigger.jpg

100வது வயதில் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "இளம்" தம்பதியர்.

இங்கிலாந்தில் உள்ள Plymouth என்ற இடத்தில் வசிக்கும் Frank மற்றும் Anita தம்பதியர் தங்கள் நூறாவது வயதில் (Frank நூறாவது வயதை ஏற்கனவே எட்டிவிட்டார் அவரின் துணைவி Anita வரும் யூன் திங்களோடு நூறாவது வயதை எட்டிவிடுவார்) 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் 1928 மே 26ம் நாள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களின் நீண்ட கால திருமண வாழ்வுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றால், "தினமும் இரவில் ஒருவரை ஒருவர் பாசத்துடன் கொஞ்சிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும்.. எந்த குழப்பகரமான எண்ணங்களும் அற்று மனசாந்தியோடு எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி படுக்கைக்குச் செல்வதும் தான்" என்று அவர்களே கூறியுள்ளனர்.

இவர்களே பிரிட்டனில் திருமணம் செய்து அதிக காலம் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளாக கருதப்படுகின்றனர். அதுமட்டுமன்றி Anita அவர்கள் 100 வயதை எட்டியதும் இவர்களே நூறு வயதை எட்டிய பிரிட்டனின் முதல் தம்பதியராகவும் அமைவர் என்றும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு 73 வயதில் ஒரு மகன் உட்பட இரண்டு பிள்ளைகளும் நாங்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வெடிப்புகளில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியவர்களாம்.

மிகவும் எளிமையான முறையில் தங்கள் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த தம்பதியரை நாமும் எமது வலைப்பூ சார்பாக வாழ்த்துகின்றோம்.

இன்றைய இளம் தம்பதியர் ஓரிரண்டு ஆண்டுகள் கூடி வாழ்வதே அருமையான நிகழ்வாகிவிட்ட இந்த நாகரிக உலகில் இவ்வாறான நிகழ்வுகளும் செய்திகளும் உதாரணங்களும் நிச்சயம் சமூகத்துக்கு நல்ல எடுத்துக் காட்டுகளாக அமையும் இளம் சந்ததியினருக்கு நல்ல முன்மாதிரிகளைக் காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

source: http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்களின் நீண்ட கால திருமண வாழ்வுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றால், "தினமும் இரவில் ஒருவரை ஒருவர் பாசத்துடன் கொஞ்சிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும்.. எந்த குழப்பகரமான எண்ணங்களும் அற்று மனசாந்தியோடு எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி படுக்கைக்குச் செல்வதும் தான்" என்று அவர்களே கூறியுள்ளனர்.

இது எங்களுக்கு கொஞ்சம் கடினம் நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்கள் இருவரும் மே 26ம் நாள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

உண்மையிலே இவர்களை வாழ்த்தான் வேண்டும்.:lol:

இருந்தாலும் எங்களின் திருமண நாள் மே 25, அதனால் நாங்கள் அவர்களை விட ஒரு நாள் கூடவாக்கும். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எங்களுக்கு கொஞ்சம் கடினம் நெடுக்ஸ்.

நீங்கள் சொல்வதை நானும் அவதானித்திருக்கிறேன்.

எமது தமிழர்களில் தம்பதியர்.. கணவன் - மனைவி.. கொஞ்சுவது கட்டியணைப்பது என்றால் ஏதோ தங்களை தங்கள் கணவன் கெடுத்திடுறான் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.. அந்தளவுக்கு அதில் அந்நியப்பட்டு நிற்பது போல ஒரு வெளித் தோற்றம் இருக்கிறது... ஆனால்.. சரியா காலாகாலத்துக்கு குட்டிகளை போட்டுத் தள்ளுகிறார்களே.. அதுதான் புரியவில்லை..!

அதுமட்டுமன்றி.. எமது பெண்கள்.. தங்களின் அடுத்த திட்டங்களை.. ஒன்றில் சாப்பாட்டு வேளையில் சொல்வார்கள்.. அல்லது மனிசங்காரன் நிம்மதியா தூங்குவம் என்று படுக்கையில விழுற நேரம் சொல்வார்கள்.. அத்தோடு... சாப்பாடும் போச்சு.. நித்திரையும் போச்சு.. வாழ்க்கையில பிடிப்பும் போயிடும்..!

இன்னும் சில பெண்களுக்கு அன்பா கதைப்பது.. பழகுவது என்றாலே என்னென்று தெரியாது. இப்படியான.. ஜென்மங்களை எல்லாம் கட்டிட்டு.. பாவம் எங்கள் தமிழ் பொடியள்.

எவ்வளவோ கடின உழைப்பாளிகளாக இருந்தும்.. எங்கள் இளைஞர்களின் வாழ்க்கை என்பது அவ்வளவு சுவாரசியமாக ஆக்கப்படுவதில்லை. காரணம்.. அவர்களுக்கு அமைந்துள்ள பெண்கள் எல்லாருமே கிட்டத்தட்ட ஒரு வகை தான்.. என்பதால்..! இப்ப பத்தாக்குறைக்கு பெண் விடுதலை என்று கொஞ்சம் ஏற்கனவே அதிகாரம்.. இது இப்ப தான்தோன்றித்தனம்.. கொண்டும் அலையுதுகள்..!

சொந்த துணையின் உணர்வுகளை புரிஞ்சுக்க.. இந்தப் பெண்கள் ஏன் தான் முனையுறாங்க இல்ல. நகைக்கும்.. உடுப்புக்கும்.. ஊருக்கு காட்டிறதிற்கும்.. கொடுக்கிற முக்கியத்துவத்தை.. ஏன்.. இவங்க.. தங்க துணைவனின் உணர்வுகளைப் புரிஞ்சுக்க கொடுக்கிறதில்ல.

நான் பார்த்திருக்கேன்.. அங்க ஓர் இடத்தில.. அந்தாள் மக்டொனால்டில வேலை. வேலை முடிஞ்சு களைச்சுப் போய்.. எதிரில வாறவனைப் பார்த்து சிரிக்கக் கூட மனசில்லாம வீட்டுக்கு வரும். அந்த மனிசன் கிட்ட மனிசி சொல்லுவா.. பிள்ளைகளைப் பார்த்துக்கோங்க.. நான் உதில மாதர் சங்கம் மீற்றிங் போயிட்டு வாறன் என்று. இப்படி இருக்குது பெண்கள் உலகம்..!

அதால கட்டிறது என்றால்.. தமிழ் பெண்களில தேர்வு செய்து கட்டுங்க. பிளீஸ்..! பல குப்பை கூழங்கள்.. உங்க புகலிடத்தில இருக்குங்கள்.. கவனம்..! :D

Posted

மேற்குலகில் இப்படியும் ஒரு சோடியா? இவர்கள் பல சோடிகளுக்கு உதாரணமாக இருப்பார்கள்.

Posted

அதிசயம் தான்...:D

Posted

அட..80 வது திருமண ஆண்டை கொண்டாடீனமோ..(நிசமா என்னால முடியல்ல :lol: )..எப்படி தான் ஒரே முகத்தை பார்த்து கொண்டு 80 வருசம் இருக்கிறது என்டு சொல்ல வந்தனான் பாருங்கோ :) ..சரி..சரி கோவித்து போடாதையுங்கோ அந்த வயதான இளம் ஜோடிகளிற்கு என்னுடைய பிந்திய வாழ்த்துக்கள் உரிதாகட்டும்.. :lol:

ஓ..உவையின்ட நீண்ட கால திருமண வாழ்விற்கு இரகசியம் "ஒருவரை ஒருவர் பாசத்துடம் கட்டி கொஞ்சுவதோ"..அட இது நன்னா இருக்கே :lol: ...ஒன்டு கேட்டா கோவிக்க மாட்டியளோ உங்கன்ட மனிசிமார் எல்லாரும் உங்களை கட்டி கொஞ்சி போட்டு தான் படுபினமோ இல்லாட்டி திட்டு படுடுனமோ இல்ல கேட்டானான் பாருங்கோ... :D

அது சரி இவையின்ட கல்யாணம் வந்து காதல் திருமணமா இல்லாட்டி அத வேற நான் சொல்லனுமா என்ன :D ...ஏனேன்டா காதலிக்கிறவையாள தான் இவ்வளவு நாளைக்கு சகித்து கொள்ள முடியும் அது தான் சொன்னான் பாருங்கோ.. ^_^

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம்" :D

அப்ப நான் வரட்டா!!

Posted

உண்மையிலே இவர்களை வாழ்த்தான் வேண்டும்.:lol:

இருந்தாலும் எங்களின் திருமண நாள் மே 25, அதனால் நாங்கள் அவர்களை விட ஒரு நாள் கூடவாக்கும். :D^_^

ஓ...மாமாவின் திருமண நாள் மே 25..(சொல்லவே இல்ல மாமா :) )...ம்ம் வாழ்த்துக்கள் மாமா பிந்தி போச்சு கோவித்து போடாதையுங்கோ என்ன :lol: ..நீங்களும் இப்படி 80 வது திருமண தினத்தை கொண்டாட வேண்டும் அத நம்மன்ட்ட நெடுக்ஸ் தாத்தா யாழில போடனும் :lol: அத பார்த்து நான் கருத்து எழுதனும் என்டு வாழ்த்துறன்..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..எல்லாம் மாமா மேல இருக்கிற பாசம் தான்... :D

அது சரி மாமா..கிரிகேட்டில 100 ரன் அடிக்கிறது ரொம்ப கஷ்டம் இல்ல ஆனா மனிசி கூட வாழுற ஒவ்வொரு நாளும் சரியான கஷ்டமாம் உண்மையே... :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ...மாமாவின் திருமண நாள் மே 25..(சொல்லவே இல்ல மாமா :wub: )...ம்ம் வாழ்த்துக்கள் மாமா பிந்தி போச்சு கோவித்து போடாதையுங்கோ என்ன :) ..நீங்களும் இப்படி 80 வது திருமண தினத்தை கொண்டாட வேண்டும் அத நம்மன்ட்ட நெடுக்ஸ் தாத்தா யாழில போடனும் :wub: அத பார்த்து நான் கருத்து எழுதனும் என்டு வாழ்த்துறன்..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..எல்லாம் மாமா மேல இருக்கிற பாசம் தான்... :lol:

அது சரி மாமா..கிரிகேட்டில 100 ரன் அடிக்கிறது ரொம்ப கஷ்டம் இல்ல ஆனா மனிசி கூட வாழுற ஒவ்வொரு நாளும் சரியான கஷ்டமாம் உண்மையே... :wub:

அப்ப நான் வரட்டா!!

மனுசிகூட வாழறது கஸ்டமில்லை என்பதை நிருபித்து விட்டாங்கள்

Posted

மனுசிகூட வாழறது கஸ்டமில்லை என்பதை நிருபித்து விட்டாங்கள்

அட....நம்ம கறுப்பி அக்கா..(கண்டு கனகாலம்)..எப்படி சுகங்கள்?? :wub: ...அட அவருக்கு உலக அதிசயமா ஒரு மனிசி கிடைத்து போச்சு..(எல்லாம் மனிசிகளும் அப்படி தானா என்ன??)... :wub:

இப்ப பாருங்கோ கறுப்பி அக்கா..(நாய் குரைத்தா பிஸ்க்ட்டை போட்டா கம்மென்று இருக்கும் :wub: )...ஆனா அங்கால நான் சொல்ல மாட்டன்..பிறகு யாழ்கள அக்காமார்,தங்கச்சிமார்,ஆண்டி

மார் எல்லாரும் என்ன ஏசுவீனம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

எனக்கும் உவையைப் போல வாழத்தான் விருப்பம். ஆனா, எனக்கு வாறவருக்கும் அந்த விருப்பம் இருக்கவேணுமே???? :icon_mrgreen::wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்ஸ்:

அதுமட்டுமன்றி.. எமது பெண்கள்.. தங்களின் அடுத்த திட்டங்களை.. ஒன்றில் சாப்பாட்டு வேளையில் சொல்வார்கள்.. அல்லது மனிசங்காரன் நிம்மதியா தூங்குவம் என்று படுக்கையில விழுற நேரம் சொல்வார்கள்.. அத்தோடு... சாப்பாடும் போச்சு.. நித்திரையும் போச்சு.. வாழ்க்கையில பிடிப்பும் போயிடும்..!

இன்னும் சில பெண்களுக்கு அன்பா கதைப்பது.. பழகுவது என்றாலே என்னென்று தெரியாது. இப்படியான.. ஜென்மங்களை எல்லாம் கட்டிட்டு.. பாவம் எங்கள் தமிழ் பொடியள்.

உந்த வசனத்துக்கு உங்கடை பேரை கல்வெட்டிலை தான் பதிக்கோணும் நெடுக்ஸ் .

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவது மட்டும் போதாது, தமிழ் தேசிய உணர்வூட்டத்தக்க நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.. எல்லாரும் ஒற்றுமையாக. பொங்கு தமிழ் போன்று,  அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது நன்மைகளுடம் கிடைக்க வேண்டும்.
    • ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்ற கணக்கு.. வடக்கு தமிழ்  மக்கள் சரியாத்தான் வாக்களிச்சிருக்கினம். 1. தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவது. 2. மக்களின் உண்மையான கஸ்டத்தை உணர்ந்து குரல்கொடுப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது. 3. எனியும் ஊழல்வாதிகளை அண்டிப்பிழைக்கும் ஒட்டுக்குழுக்களை.. ஒட்டுண்ணிகளை நம்பி வேலையில்லை. அவர்கள் தம் சொந்த சுயலாபத்தையே நோக்காகக் கொண்டிருக்கின்றனர்.   மக்கள் அனுர கட்சியின் அலையோடு போயின் அனுரவுக்கு வாக்களித்திருப்பர். ஆனால் வடக்கு கிழக்கு அனுரவுக்கு குறைந்த அளவே வாக்களிச்சிருக்குது. 
    • நான் ஒருபோதும் தாயகம் தமிழ்த் தேடியத்தைக் கைவிட்டுவிட்டதாகக் கருதியதில்லை. அது தமிழரின் இரத்தத்துடன் கலந்தது.  விபு க்களுக்கு எதிரானவர்கள் கூட இதை மறுக்க மாட்டார்கள். மீரா எங்காவது ஒரு  கருத்தாடலின் இடையே உள்ள ஒரு வசனத்தைக் கையிலெடுத்து அதை  பிதற்றுகிறார்.  அவரது கொள்ளளவு அம்புட்டுதே.  கவனமாகப் பாருங்கள்,. இங்கே யாழ் களத்தில் கூட சுமந்திரனை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது கடந்த பல மாதங்களாக.  இந்த தேர்தலில் எமக்கு ஏற்பட்ட நீண்டகாலப் பாதிப்புக்களைப் பற்றி ஒருவருக்கும் கவலையில்லை.  தேர்தலுக்கு முன்னர், சுமந்திரன் தேர்தலில் வெல்வாரா? தேர்தலின் பின்னர்  சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வாரா என்பதுதான் பேச்சு.  ஒருவருக்கும் தங்கள் தவறுகளையிட்டு வெட்டமில்லை.  வெட்கம் கெட்டவர்கள்.    நான்  என்ன உங்களைப் போன்று மறவன் புலவின் சிஸ்யனா சொந்தப் புத்தி இல்லாமல் இன்னொருவனைப் பின்பற்ற,? 😁
    • தமிழ் தேசிய உணர்வை அழித்து.. தமிழ் மக்களின் சுயநிர்ணய.. தாயக் கோட்பாட்டை சிதைத்து.. தமிழ் மக்களை சிங்கள பெளத்த பெருந்தேசியத்துக்குள் சிங்கள பெளத்த பேரினவாதம் மூலம் விழுங்குவதன் ஊடாக... தமிழ் மக்களை எல்லா வழியிலும் பலவீனப்படுத்தி.. அதில் தமக்கான சுயலாபத்தையும்.. பிராந்திய சர்வதேச சக்திகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து அவர்களின் அனுசரனையை தக்க வைத்து தாம் மட்டும் வாழ நினைத்த அமிர்தலிங்கம்.. சம்பந்தன் வகையாறாக்களின்  வந்த சுமந்திரன்... இந்தத் தோல்வியோடு... தான் முன்னர் சொன்னது போல் அரசியலை விட்டு விலகி அப்புக்காத்து வேலையை மட்டும் பார்ப்பதே சிறப்பு. தமிழ் மக்களுக்காக சிங்களப் பெருந்தேசிய பேரினவாத அரசின் கட்டமைப்பில் சுமந்திரானால்... தமிழ் மக்களுக்கான தீர்வை பெறத்தக்க எந்த சட்ட யாப்பு இயற்றலும் செய்ய முடியாது. அதற்கு அவர் தகுதி வாய்ந்தவரும் அல்ல. நம்பிக்ககைக்குரியவரும் அல்ல. அப்படி ஒரு சட்டவாக்க நிலை வந்தால்... உள்நாட்டு வெளிநாட்டு தமிழக தமிழ் மக்கள் சட்டப்புலமை பெற்றோரின் தமிழ் தேசிய உணர்வை மதிப்போரின் கருத்துக்களே முன் வைக்கப்பட வேண்டும். சிங்களப் பேரினவாத்தின் விருப்புக்கு தமிழ் மக்களின் விருப்பை அடகு வைப்பவர்களை அதில் அனுமதிக்கக் கூடாது. அது இலங்கை தீவில் தூய தமிழின சுத்திகரிப்பில் போய் முடியும். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.