Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழ் அகதிகள் பற்றிய கலைஞரின் அறிக்கையும் அது சம்பந்தமான சர்சைகளும்

Featured Replies

தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் எந்தவொரு சொத்துக்களையும் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.......

http://www.thinakkural.com/news/2008/6/29/...l_page53498.htm

.

கலைஞரின் உண்மையான அறிக்கையின் நாகல் எனக்கு நண்பர் ஒருவர்மூலம் கிடைத்தது அதில் இலங்கை அகதிகள் என இருப்பது

1-3.jpg

2-3.jpg

முழுமையான அறிக்கையை வாசிக்க்க

http://www.tn.gov.in/pressrelease/pr190608...08_cmspeech.pdf

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கலைஞர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும் ஆனால் அறிக்கையில் உள்ளபடி அவர் சொல்வது சட்டத்துக்கு புறம்பாக ஆவணங்களை பெற்று சொத்துவாங்கும் சிலர் என குறிப்பிட்டதன் படி சட்டத்தின் பிரகாரம் செய்யவே கலைஞர் சொல்லி இருகின்றார் ஆனால் ஊடகங்கள் இலங்கை தமிழ் அகதிகள் என சொல்லி திரிவு படுத்தி விட்டார்கள்

இந்தியன் ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து

http://www.rbi.org.in/scripts/FAQView.aspx?Id=33.

Acquiring immovable property in India by persons resident outside India is regulated in terms of Section 6(3) (i) of the Foreign Exchange Management Act (FEMA), 1999 as well as by the regulations contained in Notification issued by RBI viz Notification No FEMA. 21/2000-RB dated May 3, 2000, as amended from time to time. The persons resident outside India are categorized as Non- Resident Indians (NRIs) or a foreign national of Indian Origin (PIO) or a foreign national of non-Indian origin. A person resident in India who is not a citizen of India is also covered by the relevant Notifications.

2. Statutorily, under the provisions of Section 6(5) of FEMA 1999, a person resident outside India can hold, own, transfer or invest in Indian currency, security or any immovable property situated in India if such currency, security or property was acquired, held or owned by such person when he was a resident in India or inherited from a person who was a resident in India.

3. The regulations under the Notification No FEMA 21 dated May 3, 2000 permit a NRI or a PIO to acquire immovable property in India other than agricultural land or, plantation property or farm house. Further, foreign companies who have been permitted to open an office in India are also allowed to acquire any immovable property in India, which is necessary for or incidental to carrying on such activity. This stipulation is not available to entities which are permitted to open liaison offices in India.

Q.5. Can a foreign national of non-Indian origin be a second holder to immovable property purchased by NRI / PIO?

A.5. No

Can a foreign national who is a person resident in India purchase immovable property in India?

A.7. Yes, but the person concerned would have to obtain the approvals, and fulfil the requirements if any, prescribed by other authorities, such as the concerned State Government, etc However, a foreign national resident in India who is a citizen of Pakistan, Bangladesh, Sri Lanka, Afghanistan, China, Iran, Nepal and Bhutan would require prior approval of Reserve Bank. Such requests are considered by Reserve Bank in consultation with the Government of India.

ஆக மொத்ததில் இந்தியாவில் சொத்துகளை வாங்க இலங்கை பாக்கிஸ்தான்,பங்களாதேச்,ஆப்க

ானிச்தான்,சீனா ஈரான்,நேபாளம்,பூட்டான் நாட்டினை சேர்ந்த பிரஜைகள் இந்திய ரிசர்வ் வங்கியில் முறையான அனுமதி பெற்று சொத்துகளை வாங்கலாம்.இதுவே சட்டம் ஆகவே சட்டத்துக்கு புறம்பாக சொத்துவாங்குவதை தடுக்க சொல்லுவது எந்த தவறும் இல்லை என நினைகின்றேன்.ஊடகங்கள் பொதுவாக சரியான அறிக்கைகளை பெற்றபின் செய்திகளை வெளியிடுவது சிறந்தது என நம்புகின்றேன்

  • Replies 62
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஊடகங்களின் திரிவினால் சர்சையை உருவாக்கியது இப்பிரச்சினை சகட்டுமேனிக்கு கலைஞரை திட்டினோம் அதேபோல தவறு இல்லை என தெரிந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்தே ஆகவேண்டும் ஆனால் அந்த பக்குவம் நம்மிடம் இல்லை என்பது கவலைக்கிடம்

நாம் சொன்னது இந்த அகதிகள் பிரச்சினையில் மட்டும் வேறு பிரச்சினைகள் வேறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் இந்திய ஊடகங்களில் பெரும்பான்மையானவை நடத்தப்படுவது ஒரு குறிப்பிட்ட இனத்தவர். அவர்களுக்கு கருணாநிதி என்ற பெயரோ திமுக என்ற பெயரோ பிடிக்காது. கலைஞர் சொல்வதை மாற்றி எழுதுவதை புரிந்து கொண்டால் போதும்.

ஊடகங்களின் திரிவினால் சர்சையை உருவாக்கியது இப்பிரச்சினை சகட்டுமேனிக்கு கலைஞரை திட்டினோம் அதேபோல தவறு இல்லை என தெரிந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்தே ஆகவேண்டும் ஆனால் அந்த பக்குவம் நம்மிடம் இல்லை என்பது கவலைக்கிடம்

நாம் சொன்னது இந்த அகதிகள் பிரச்சினையில் மட்டும் வேறு பிரச்சினைகள் வேறு

ஈழவன்

நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. பல விடயங்களில் நம்மவர்கள் சுயநலத்துடனேயே சிந்திக்கின்றார்கள். அதனாலேயே அடுத்தவர்களின் பிரச்சினைகளை அவர்கள் சிந்திப்பதில்லை. அவசரப்பட்டு திட்டித்தீர்ப்பவர்கள், திட்டடியது தவறென்று தெரிந்தாலும் அதனை ஒரு மனிதாரிமானத்திற்காவது ஒப்புக்கொள்வது கிடையாது.

பரவாயில்லையே? இவ்வளவு நல்ல மனசு ஆக்களும் இருக்கிறார்களா?

மு க செய்யிறதுகளை பூசி மெழுகி வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் இருக்கு. மு கா உண்மையான ஒரு தொப்புக் கொடி உறவு எண்டா எவ்வளவோ செய்திருக்கலாம் தனது அதிகாரத்தை வசதிகளை வைச்சு. உதிலும் பார்க்க ஜெயலலிதா சுப்பிரமணிய சுவாமி போன்றோர் எவ்வளவோ மேல். நேரடியாக எதிர்க்கினம் நாங்கள் எல்லாரும் மாற்றுக் கருத்தின்றி ஒற்றுமையாக திட்டித் தீர்க்க வசதியாக இருக்கு.

நாய்கு 1 வந்தால் என்ன வசதியிருந்தாலும் காலைத்தான் தூக்குமாம். அப்பிடி தான் கொஞ்ச பகுத்தரிவுக் கூட்டம் எல்லாத்துக்கும் ஒரு சிறுபான்மை இனம் மீது பழிசுமத்திக் கொண்டு திரியுதுகள். அந்தி சிறுபான்மை இனம் மீது அப்பிடி என்ன கொலை வெறியோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இல்லைங்க நம்ம முதுகை நாம பார்க்க இயலாது தானுங்களே அதனாலே அடுத்தவன் முதுகை மட்டும் பார்த்து அப்பப்ப சொறிஞ்சிக்கலாமுங்க. அது ரொம்ப பேரின்பம் தானுங்க.

மு க செய்யிறதுகளை பூசி மெழுகி வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் இருக்கு. மு கா உண்மையான ஒரு தொப்புக் கொடி உறவு எண்டா எவ்வளவோ செய்திருக்கலாம் தனது அதிகாரத்தை வசதிகளை வைச்சு. உதிலும் பார்க்க ஜெயலலிதா சுப்பிரமணிய சுவாமி போன்றோர் எவ்வளவோ மேல். நேரடியாக எதிர்க்கினம் நாங்கள் எல்லாரும் மாற்றுக் கருத்தின்றி ஒற்றுமையாக திட்டித் தீர்க்க வசதியாக இருக்கு.

நாய்கு 1 வந்தால் என்ன வசதியிருந்தாலும் காலைத்தான் தூக்குமாம். அப்பிடி தான் கொஞ்ச பகுத்தரிவுக் கூட்டம் எல்லாத்துக்கும் ஒரு சிறுபான்மை இனம் மீது பழிசுமத்திக் கொண்டு திரியுதுகள். அந்தி சிறுபான்மை இனம் மீது அப்பிடி என்ன கொலை வெறியோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ஐயா குறுக்கு

எங்க அறிவை விடுங்க. நாங்க என்றைக்கும் எங்களை அறிவாளியென்றோ, பகுத்தறிவாளியென்றோ சொல்லியது கிடையாது. அறிவாளி நீங்க சொல்லுங்களேன் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து விதிமுறைகளை மீறி சொத்து வாங்குவது சரியென்று சொல்ல வாறீங்களா?? அதைக் கொஞ்சம் புரிய வையுங்களேன். அதற்காக குளப்பமான மற்றும் நீங்க 1க்கு வந்தால் போறது போன்ற வேறு விடயங்களைப் புகுத்தி மேலும் குளப்பாமல் நேரடியாக சொத்து வாங்குதல் சம்பந்தமாக மட்டும் உங்கள் விளக்கத்தைத் தாருங்கள்.

ஐயா வசம்பு

உந்த அரசியல் வாதிகள் தேர்தல் பிரச்சாரங்களில சொன்ன பொய்கள் போடுவித்த கள்ள வாக்குகள் பதிவியில இருக்கேக்க வேண்டின கைய்யூட்டுகள் தனிப்பட்ட நலன்களிற்காக செய்த சிபாரிசுகளைவிட நாங்கள் தயாரித்த போலி ஆவணங்கள் தான் பெரிய பிழையா தெரியுதோ? எங்களைப் போன்ற சாதாரண ஏழைகள் கள்ள மட்டை செய்து கஞ்சி குடிச்சா, போலி ஆவணத்தில மழைக்கு ஒதுங்க ஒரு வீடு வாங்கிறது, வங்கியை சுத்தி திருவிழா உபயம் செய்தா ஏதோ நாடே அழிஞ்சு போன மாதிரி ஏன் குத்தி முறியிறியள்? உங்களுக்கு மற்றவன் முன்னுக்கு வந்தா வயித்தெரிச்சல் பெறுக்காது போல கிடக்கு?

பரலோகம் போகேக்கை விதிமுறைகளையும் கூடவே கொண்டு போகேலாது. விதிமுறைகள் எண்டு குத்தி முறியாது நேத்திகடனை வைச்சுப் போட்டு அதுகளை வெட்டி ஆடி பொருளைத் தேடி அனுபவிச்சுப் போட்டு சந்தோசமாக போய் சேருற வழியைப் பாருங்கோ. உங்களாலை முடிஞ்சா செய்து முன்னுக்கு வாங்கோ வாழ்கையை அனுபவியுங்கோ முடியாட்டி பகுத்தரிவு எண்டு உபத்திரபம் பண்ணாமல் ஒதுங்கியிருங்கோ.

நன்றி வணக்கம்

  • தொடங்கியவர்

குறுக்ஸ்

கலைஞர் நல்லவரா கெட்டவரா என வாதிட நான் முனையவில்லை இந்த அகதிகள் சொத்து விவகாரத்தில் நடந்த உண்மையினை அறிந்தேன் அதனால் அதனை சுட்டிகாட்ட விரும்பினேன் அவ்வளவும்தான் கலைஞர் எப்படிபட்டவராகவும் இருக்கட்டும் இந்த விடயத்தில் ஊடகங்கள் செய்தது மிகப்பெரிய பிழை செய்தியை திரிவுபடுத்தியது நல்ல விடயங்களை கொண்டுவராது .உண்மைகளை ஏற்றுகொள்ளும் பழக்கம் நம்மிடம் இல்லை உண்மையை அறிந்தபின்னும் பிடித்தமுயலுக்கு 3 கால் எனத்தான் சொல்கின்றோமே அன்றி உண்மைகளை ஏற்றுகொள்வது கிடையாது

சட்டம் என்பது எல்லோருக்கும் உரித்தானது சட்ட ரீதியாக வசதிகள் இருக்கும் போது சட்டத்துக்கு புறம்பாக குறுக்கு வழியில் போலி ஆவணங்களை பெற்று சொத்துகளை வாங்குவது சட்டரீதியாக எதிரானதே.அதனை தடுக்கும் படி முதலமைச்சராக கலைஞர் சொன்னதில் ஏதும் பிழை இல்லை.

இப்படி தாய்தமிழக தமிழர்கள் போலி ஆவணங்களை சமர்பித்து எதிர்காலத்தில் தமிழீழத்தில் சொத்து வாங்குவதை நாம் வரவேற்போமா???

ஐயா வசம்பு

உந்த அரசியல் வாதிகள் தேர்தல் பிரச்சாரங்களில சொன்ன பொய்கள் போடுவித்த கள்ள வாக்குகள் பதிவியில இருக்கேக்க வேண்டின கைய்யூட்டுகள் தனிப்பட்ட நலன்களிற்காக செய்த சிபாரிசுகளைவிட நாங்கள் தயாரித்த போலி ஆவணங்கள் தான் பெரிய பிழையா தெரியுதோ? எங்களைப் போன்ற சாதாரண ஏழைகள் கள்ள மட்டை செய்து கஞ்சி குடிச்சா, போலி ஆவணத்தில மழைக்கு ஒதுங்க ஒரு வீடு வாங்கிறது, வங்கியை சுத்தி திருவிழா உபயம் செய்தா ஏதோ நாடே அழிஞ்சு போன மாதிரி ஏன் குத்தி முறியிறியள்? உங்களுக்கு மற்றவன் முன்னுக்கு வந்தா வயித்தெரிச்சல் பெறுக்காது போல கிடக்கு?

பரலோகம் போகேக்கை விதிமுறைகளையும் கூடவே கொண்டு போகேலாது. விதிமுறைகள் எண்டு குத்தி முறியாது நேத்திகடனை வைச்சுப் போட்டு அதுகளை வெட்டி ஆடி பொருளைத் தேடி அனுபவிச்சுப் போட்டு சந்தோசமாக போய் சேருற வழியைப் பாருங்கோ. உங்களாலை முடிஞ்சா செய்து முன்னுக்கு வாங்கோ வாழ்கையை அனுபவியுங்கோ முடியாட்டி பகுத்தரிவு எண்டு உபத்திரபம் பண்ணாமல் ஒதுங்கியிருங்கோ.

நன்றி வணக்கம்

நல்ல சிந்தனை. யார் எக்கேடு கெட்டாலும் எமக்கென்ன அடுத்தவனை தட்டி உல்லாசமாக வாழ்ந்தால்ப் போதும். சந்தடி சாக்கில் கள்ள மட்டை விளையாட்டையும் நியாயப்படுத்த முனைகின்றீர்கள். சிலர் செய்யும் திருவிளையாடல்களால் பிரித்தானியா போன்ற நாடுகளில் சொந்தக் கிரடிற்காட்டில் பொருட்களை வாங்க முற்பட்டடாலும் பயங்கரவாதியைப் பார்பது போல் பார்க்கின்றார்கள். இதனால் ஒரு இனத்தையே கேவலமாகப் பார்க்கின்றார்கள் என்ற கவலை உங்களுக்கில்லை. தவறுகளை நியாளப்படுத்தி யார் எக்கேடு கெட்டாலும் உங்களுக்கென்ன??

தவறுகளைச் சுட்டிக் காட்டினால் எமக்கு வயிற்றெரிச்சலா?? வாழ்க வளமுடன்.

சுருக்கமாக சொன்னால் தமிழ் நாட்டைவிட மற்றைய எல்லா இடங்களிலும் ஈழத்தவன் சிறப்பாக வாழ முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுருக்கமாக சொன்னால் தமிழ் நாட்டைவிட மற்றைய எல்லா இடங்களிலும் ஈழத்தவன் சிறப்பாக வாழ முடியும்.

சரியாக சொன்னீர்கள் பொய்கை இதுதான் உண்மை. தமிழ் நாட்டில் மற்ற சட்டங்கள் எல்லாம் ஏதோ தாங்கள் நடைமுறைப்படுத்துறமாதிரி இந்த சட்டத்தை நடைமுறைப்படுதப்போகினம் :wub: . லஞ்ச ஒழிப்பு சட்டம் எங்கே? சிசுக்கொலை தடுப்பு சட்டம் எங்கே? மற்றவன் நல்லா வருவது பொறுக்காதே உடனே சட்டத்தை சொல்லி அவற்றை நிறுத்துங்கோ. எங்கே ஈழத்தமிழன் நல்லா வந்து அவனும் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்திடுவானா என்ற பயம்தான் அதுக்கு பிறகு இவர்களின்ர பகுத்தறிவு என்ற மந்திரவித்தை :wub: மக்களிட்ட எடுபடாதே. பகுத்தறிவு பகுத்தறிவு என்று கத்துற இவர்கள் எல்லாம் அவர்களுக்கு பகுத்தறிவு என்று கொஞ்சமாவது இருந்தால் ஈழத்தமிழர்கள் பற்றி சிந்தித்துப்பார்த்தால் புரியும் எல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்துக்குப் புறம்பாக குறுக்குவழியில் இங்கிலாந்தில், அவுஸ்திரெலியாவில், கனடாவில், ஐரோப்பாவில் சொத்துக்கள் வாங்கலாமா?. அப்படிவாங்கினால் அந்த நாட்டு அரசாங்கங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா?. தமிழீழக்காணிச்சட்டம் தமிழீழத்தில் இருக்கிறது. அச்சட்டத்தை ஏமாற்றிக் குறுக்குவழியில் சொத்துக்கள் வாங்கலாமா?. அதாவது அந்தந்த நாடுகளுக்கு சட்டங்கள் இருக்கிறது. அச்சட்டத்திற்கு புறம்பாக குறுக்குவழியில் சொத்துக்கள் வாங்கினால் அதற்கு தண்டனை(அபராதம்) கிடைக்கும். இதில் நான் ஈழவன்,வசம்புவின் கருத்துகளுக்கு உடன் படுகிறேன்.

கந்தப்பு அப்படி செய்வது தவறுதான். ஆனால் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்ற சட்டங்களையும் நடைமுறைப்படுத்திக்கொண்டுதா

சுருக்கமாக சொன்னால் தமிழ் நாட்டைவிட மற்றைய எல்லா இடங்களிலும் ஈழத்தவன் சிறப்பாக வாழ முடியும்.

உண்மைதான். நாங்கள் எப்பவும் ஏன் இங்கு வருகிறோம் என்பதுதான் தெரியவில்லை. ஆனால் ஒன்று பலர் கள்ளத்தனமாக குடியுரிமை வாங்கியிருப்பது எப்படி ----. என்னையும் சேர்த்துதான். :wub: . எனக்கு பாஸ்போட் மற்றும் ஓட்டுரிமை எல்லாம் இருக்கு. அது அந்த சட்டத்தின் பிரகாரம் இல்லை.இதுகளை தேடினால் 90சதவீதமானவர்கள் உள்ளதான் இருக்க வேணும். என்னை மாதிரி எத்தனையோ.இதுதான் பிரச்சனை?கொஞ்சம் பயம்தான்.இருந்தாலும் கையை நீட்டினால் பாக்கெட்டுக்குள்ள வைத்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறவரைக்கும் பயமில்லை. நம்ம ஆட்கள் இதில் வல்லவர்கள்தான்.அவன் விட்டாலும் நம்மட ஆட்கள் விடமாட்டார்கள். ஊரில மட்டுமில்லை. இங்கையும்தான்.வெளிநாட்டில எப்படியோ தெரியாது பொய்கை?

ஐயா வசம்பு

உந்த அரசியல் வாதிகள் தேர்தல் பிரச்சாரங்களில சொன்ன பொய்கள் போடுவித்த கள்ள வாக்குகள் பதிவியில இருக்கேக்க வேண்டின கைய்யூட்டுகள் தனிப்பட்ட நலன்களிற்காக செய்த சிபாரிசுகளைவிட நாங்கள் தயாரித்த போலி ஆவணங்கள் தான் பெரிய பிழையா தெரியுதோ? எங்களைப் போன்ற சாதாரண ஏழைகள் கள்ள மட்டை செய்து கஞ்சி குடிச்சா, போலி ஆவணத்தில மழைக்கு ஒதுங்க ஒரு வீடு வாங்கிறது, வங்கியை சுத்தி திருவிழா உபயம் செய்தா ஏதோ நாடே அழிஞ்சு போன மாதிரி ஏன் குத்தி முறியிறியள்? உங்களுக்கு மற்றவன் முன்னுக்கு வந்தா வயித்தெரிச்சல் பெறுக்காது போல கிடக்கு?

பரலோகம் போகேக்கை விதிமுறைகளையும் கூடவே கொண்டு போகேலாது. விதிமுறைகள் எண்டு குத்தி முறியாது நேத்திகடனை வைச்சுப் போட்டு அதுகளை வெட்டி ஆடி பொருளைத் தேடி அனுபவிச்சுப் போட்டு சந்தோசமாக போய் சேருற வழியைப் பாருங்கோ. உங்களாலை முடிஞ்சா செய்து முன்னுக்கு வாங்கோ வாழ்கையை அனுபவியுங்கோ முடியாட்டி பகுத்தரிவு எண்டு உபத்திரபம் பண்ணாமல் ஒதுங்கியிருங்கோ.

நன்றி வணக்கம்

வெளிநாட்டில இருந்து வாரவங்க கிரடிட்காட் காட்டுறது இப்பதான் விளங்குது. எல்லாரும் அப்படியா? ஐயோ இனி இவங்களோட கடைக்கும் போகமாட்டன் அப்பா.அவனோட சேர்ந்து நான் ஏன் கம்பி எண்ணவேணும்?

கந்தப்பு அப்படி செய்வது தவறுதான். ஆனால் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்ற சட்டங்களையும் நடைமுறைப்படுத்திக்கொண்டுதா

முக்கியமாக எந்தநாடும் எமக்கு இடம் தராவிட்டாலும், இந்தியாவுக்கும் , ஈழத்தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கிறது அதனால் தமிழ் நாட்டில் எல்லா வெளிநாட்டவருக்கும் இருக்கும் சலுகைகளைவிட ஈழத்தமிழர்களுக்கு அதிகப்படி சலுகை, உரிமை இருக்கிறது, இருக்கவேண்டும், இது கிந்தி கதைக்கும் மன் மோகன் சிங்குக்கு தெரியாவிட்டாலும், தமிழ் இரத்தம் ஓடும் கருணாநிதிக்கு தெரியாதா,,,,,,,,

Edited by கிருபா

வெளிநாட்டவர் என்டு வந்தால் அது ஈழத்தமிழராயிருந்தாலும் சரி, அமெரிக்கராயிருந்தாலும் சரி, சட்டம் ஒன்று தான்.. தமிழ் நாடு இந்தியாவின் அங்கம், என்பதை மறந்து விடாதீர்கள்.. சட்டப்படியான ஆவணங்களை சமர்ப்பித்தால் அங்கே சொத்து வாங்கலாம் என்டால் கலைஞர் சொன்னதில் தப்பில்லை.. அவர் மீதுள்ள கோபதாபங்களை காட்ட வேண்டிய இடங்களில் மட்டும் காட்டுங்கள். ஏதோ ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டில் எல்லா உரிமையும் உண்டு, அதை இந்த கருணாநிதி தடுத்துவிட்டார் என்ற மாதிரியல்லோ இருக்கு உங்கள் பேச்சு

வெளிநாடுகளில் அப்படி இல்லயே,,, ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றமாதிரித்தான் தன் நாட்டில் வெளிநாட்டு கொள்கைகள் வகுக்கின்றன,,,எனவேதான் ,,,இந்திய கொள்கையும் அப்படி இல்லை. தமிழ் நாட்டுடன் ஒரு உறவு ரீதியாக சொந்தமான இனம் நாம் எனவேதான் நாம் இப்படி எதிர்பாப்பது பிழையா?,,

நான் சட்டத்தை மதிக்கிறேன் நான்கூறுவது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் வாழ்வதற்கு முழு உரிமையும் கொடுக்ககூடிய சட்டம் தமிழ் நாட்டில் உருவாக்கும் சக்தி கருணாநிதிக்கு இருக்கிறது ஏன் அதை செய்யவில்லை அதுதான் என் கேள்வி...

Edited by கிருபா

வெளிநாடுகளில் அப்படி இல்லயே,,, ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றமாதிரித்தான் தன் நாட்டில் வெளிநாட்டு கொள்கைகள் வகுக்கின்றன,,,எனவேதான் ,,,இந்திய கொள்கையும் அப்படி இல்லை. தமிழ் நாட்டுடன் ஒரு உறவு ரீதியாக சொந்தமான இனம் நாம் எனவேதான் நாம் இப்படி எதிர்பாப்பது பிழையாகும்,,

செய்வதற்குரிய அரசியல் சூழ்நிலை அங்கே இருக்கா? தெரிந்து தான் கதைக்கின்றீர்களா..? அதற்கு ஈழத்தமிழர் பற்றி ஒரு ஒத்த கருத்து எல்லாரிடமும் இருக்க வேணும். அது இல்லை.

வெளிநாடுகளில் அப்படி இல்லயே,,, ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றமாதிரித்தான் தன் நாட்டில் வெளிநாட்டு கொள்கைகள் வகுக்கின்றன,,,எனவேதான் ,,,இந்திய கொள்கையும் அப்படி இல்லை. தமிழ் நாட்டுடன் ஒரு உறவு ரீதியாக சொந்தமான இனம் நாம் எனவேதான் நாம் இப்படி எதிர்பாப்பது பிழையாகும்,,

நான் சட்டத்தை மதிக்கிறேன் நான்கூறுவது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் வாழ்வதற்கு முழு உரிமையும் கொடுக்ககூடிய சட்டம் தமிழ் நாட்டில் உருவாக்கும் சக்தி கருணாநிதிக்கு இருக்கிறது ஏன் அதை செய்யவில்லை அதுதான் என் கேள்வி...

உங்கள் கருத்துக்கள் ஏதோ நகைச்சுவைப் பகுதியில் எழுதுபவை போலிருக்கின்றது. சில விடயங்களை எழுதும் போது அவற்றின் அடிப்படையைக் கூடத் தெரியாமல் எழுதுகின்றீர்கள்.

ஒரு நாட்டின் வெளிநாடுகள் சம்பந்தமான கொள்கைகளில் அவர்கள் நாட்டுக்கு நாடு வேறுபாடு காட்டுவது வேறு. ஒரு நாட்டில் அகதிகளாக வந்திருக்கும் வெவ்வேறு நாட்டவர்களுக்கு அந்நாட்டரசு பொதுவான கொள்கைகளையே கடைப்பிடிக்கும்.

தமிழ் நாட்டுடன் ஒரு உறவு ரீதியாக சொந்தமான இனம் நாம் எனவேதான் நாம் இப்படி எதிர்பாப்பது பிழையா?,,

நான் சட்டத்தை மதிக்கிறேன் நான்கூறுவது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் வாழ்வதற்கு முழு உரிமையும் கொடுக்ககூடிய சட்டம் தமிழ் நாட்டில் உருவாக்கும் சக்தி கருணாநிதிக்கு இருக்கிறது ஏன் அதை செய்யவில்லை அதுதான் என் கேள்வி...

Edited by கிருபா

தமிழ் நாட்டுடன் ஒரு உறவு ரீதியாக சொந்தமான இனம் நாம் எனவேதான் நாம் இப்படி எதிர்பாப்பது பிழையா?,,

நான் சட்டத்தை மதிக்கிறேன் நான்கூறுவது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் வாழ்வதற்கு முழு உரிமையும் கொடுக்ககூடிய சட்டம் தமிழ் நாட்டில் உருவாக்கும் சக்தி கருணாநிதிக்கு இருக்கிறது ஏன் அதை செய்யவில்லை அதுதான் என் கேள்வி...

அட போங்கப்பா, சொன்னதையே கிளிபிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டு.. கொஞ்சம் யதார்த்தமா யோசிங்கோ கிருபா...

அகதிகள் விசயத்தில் பொதுவா எந்த ஒரு நாடும் தனிப்பட்ட தொப்புள் கொடி கொள்கைகள் வைப்பதில்லை, உதாரணம் பலஸ்தீனம், பக்கத்தில இருக்கிற நாடுகளில் இன்னமும் பலஸ்தீனியர் அகதிகளாகத்தான் அல்லாடினம்

தமிழ் நாட்டுடன் ஒரு உறவு ரீதியாக சொந்தமான இனம் நாம் எனவேதான் நாம் இப்படி எதிர்பாப்பது பிழையா?,,

நான் சட்டத்தை மதிக்கிறேன் நான்கூறுவது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் வாழ்வதற்கு முழு உரிமையும் கொடுக்ககூடிய சட்டம் தமிழ் நாட்டில் உருவாக்கும் சக்தி கருணாநிதிக்கு இருக்கிறது ஏன் அதை செய்யவில்லை அதுதான் என் கேள்வி...

பாதுகாப்பு, அகதிகள் விடயம் போன்றவற்றில் எந்தவித மாற்றமும் மாநில அரசால் செய்யமுடியாது. இவையெல்லாம் மத்திய அரசின் கீழ்த்தான் வருகின்றது. அதைவிட ஒரு நாட்டின் அகதிகளுக்கென்று தனியாக ஒரு சட்டத்தை மத்திய அரசு உருவாக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களின் திரிவினால் சர்சையை உருவாக்கியது இப்பிரச்சினை சகட்டுமேனிக்கு கலைஞரை திட்டினோம் அதேபோல தவறு இல்லை என தெரிந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்தே ஆகவேண்டும் ஆனால் அந்த பக்குவம் நம்மிடம் இல்லை என்பது கவலைக்கிடம்

நாம் சொன்னது இந்த அகதிகள் பிரச்சினையில் மட்டும் வேறு பிரச்சினைகள் வேறு

அறிக்கை வந்தவுடன் இங்கு யாரும் குழம்புவதில்லை

ஈழத்தமிழன் நம்பி நம்பியே ஏமாந்தவன்

எனவே எல்லோர் மீதும் ஒரு அவநம்பிக்கையிருக்கும்????......

ஆனால்

கலைஞர் அறிக்கைவிட்டதும்....

சந்திரசேகரன் அறிக்கை விட்டாரே?????.....

ஏன் எங்கள் அண்ணர் நெடுமாறன் அவர்கள் அறிக்கை விட்டரரே???

அதன் பின்னர்தானே விமர்சனங்கள் வைக்கப்பட்டன????

எனவே இவர்களும் தவறுதலாக புரிந்துவிட்டாரகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை....

எனவே இவர்களின் அறிக்கைகள் மீண்டும் வந்தால் கலைஞர் தவறுவிடவில்லையென்பது தெளிவாகிவிடும்.......

பொறுமை காக்கலாமே???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.