Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜீ.எஸ்.பியை நீடிக்கவேண்டாமென ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வேண்டுகோள்கள் கிடைக்கப்பெற்றுள்ளன

Featured Replies

வீரகேசரி இணையம் - இலங்கைக்கான ஜீ.எஸ்.பியினை மேலும் நீடிக்க வேண்டாமென பல தரப்பட்ட குழுக்களிடமிருந்தும் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் அதிகளவில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்தக்கோரி தினமும் பல மின்னஞ்சல்கள்- ஜீ.எல்.பீரிஸ்

இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகையை (ஜீ.எஸ்.பி.பிளஸ்) மேலும் நீடிக்கவேண்டாமெனக் கோரி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையத்துக்கு நாளாந்தம் பெருமளவான மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக சர்வதேச வர்த்தக மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கான விண்ணப்பங்களை ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் கோராதநிலையில், இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகையை நீடிக்கக்கூடாது என மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கு நாடுகள் கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாத இறுதியிலேயே விண்ணப்பப் படிவங்களை வெளியிடும் எனவும், அதன் பின்னரே ஏற்றுமதி வரிச்சலுகையை நீடிப்பதற்கு இலங்கை விண்ணப்பிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஏற்றுமதி வரிச்சலுகையை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முட்டாள்தனமானவை எனவும், இதனால் அரசாங்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என்பதுடன், அப்பாவி கிராமப் பகுதி மக்களே வேலைவாய்ப்புக்களை இழப்பார்கள் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் நீடிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, இலங்கையின் பிந்திய நிலைமைகள் பற்றி ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தை நிறுத்துவதற்கே வேலைநிறுத்தப் போராட்டம்- அநுர பிரியதர்ஷன யாப்பா

வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கிலேயே எதிர்வரும் 10ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளங்களை கட்டம் கட்டமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இந்த மாதத்துடன் மேலும் ஆயிரம் ரூபாவால் அரச ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கவிருப்பதாகவும் இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார். இவ்வாறான நிலையில் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 10ஆம் திகதி வேலைக்கு சமுகமளிக்கும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், ஊடகவியலாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு அதிகாரி மகேந்திர ரட்ணவீர ஆகியோர் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவு

நன்பர்களே தயவு செய்து ஒரு மடல் எழுதி நீங்களும் அய்ரோப்பிய யூனியனுக்கு அனுப்புங்கோ... சிறுதுளி பெருவெள்ளம்.

இலங்கை அரசின் பொருளாதாரத்தை முடக்கமுடியுமா இருந்தால்... எம் மக்கள் மீது பொழியப்படும் குண்டுகளின் அளவைகுறைக்க முடியும்... புலிகளால் எல்லாவற்றையும் செய்ய முடியாது எங்களால் முடிந்ததுகளை செய்யமுவரவேண்டும்.

மீண்டும் சொல்லுகிறேன் சிறுதுளி பெரு வெள்ளம்

மீண்டும் சொல்லுகிறேன் சிறுதுளி பெரு வெள்ளம்

மீண்டும் சொல்லுகிறேன் சிறுதுளி பெரு வெள்ளம்

மீண்டும் சொல்லுகிறேன் சிறுதுளி பெரு வெள்ளம்

மீண்டும் சொல்லுகிறேன் சிறுதுளி பெரு வெள்ளம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீ.எஸ்.பியை நீடிக்கவேண்டாமென கோருவது இலங்கை அரசை நேரடியாக பாதிக்க விட்டாலும், நிச்சயமாக மறைமுக பாதிப்பு இருந்தே தீரும். சூறாவளியின் கருத்துக்கு ஒப்ப அனைவரும் ஐரோப்பிய யூனியனுக்கு மடல் அனுப்புவது கடமை என உணரப்படல் வேண்டும்.

ஆங்கில புலமை பெற்றோர் ஓர் மடல் வரைந்து,ஐரோப்பிய யூனியனின் மின்னஞ்சல் முகவரியுடன் இங்கே இணைப்பார்களாக இருந்தால்,அது அனைவருக்கும் பேருதவியாக இருக்கும்.

இலங்கைக்கு எதிரான மின் அஞ்சல்களால் பிரஸல்ஸ் நாட்டின் அதிகாரிகள் அதிர்ச்சியில்!

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்கவேண்டாம் என்று கோரி பிரஸல்ஸ் நகருக்கு தினமும் வந்து குவியும் மின் அஞ்சல்களைக் கண்ட அந்த நாட்டு அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கின்றனர் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை பாராளுமன்றத்தின் முதலாம் குழு அறையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறியதாவது,

பொய்யான இரு குற்றச்சாட்டுக்களை ஆதாரமாக வைத்தே இந்த மின் அஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கான உரிய காலத்தில் இலங்கை விண்ணப்பிக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகும்.

இலங்கையின் வட பகுதியில் கடமையாற்றி அரச சார்பற்ற நிறுவனமொன்றின் தொண்டர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சர்வதேச நீதி மன்றத்தில் இலங்கை விசாரிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுவது இரண்டாவது குற்றச்சாட்டாகும்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் எதுவித ஆதாரங்களும் அற்றவையாகும். பொறுப்பற்றவர்களின் இவ்வாறான செயல்கள் காரணமாக பாதிக்கப்படுவது கிராமங்களில் வாழும் அப்பாவி ஏழைகளே என்று அவர் தெரிவித்தார்.

நிருபர்:முகிலன்

http://www.tamilseythi.com/srilanka/sri-la...2008-07-03.html

Edited by tamilarasu

ஆங்கில புலமை பெற்றோர் ஓர் மடல் வரைந்து,ஐரோப்பிய யூனியனின் மின்னஞ்சல் முகவரியுடன் இங்கே இணைப்பார்களாக இருந்தால்,அது அனைவருக்கும் பேருதவியாக இருக்கும்.

இது எமது சக உறுப்பினர் டங்குவார் அவர்கல் அனுப்பியது:

QUOTE

Dear Mr. Ferrero-Waldner,

It is with serious concerns that I am writing this letter to you on a matter involving Sri Lanka and potential extension of this country’s trade concessions under General System of Preferences (GSP). I understand that this GSP regulation is due to expire on 31 December 2008.

As a former citizen of Sri Lanka and a victim of Sri Lankan Government sponsored violence myself, I would be deeply distressed, if Sri Lanka continued to enjoy the concessions, while violating human rights and refusing to agree to any reasonable third party monitoring and investigations on matters involving such violations. Recent documents published by leading human rights advocators, such as Human Rights Watch (HRW) and Amnesty International (AI) implicate the Sri Lankan Government on such subjects as forced disappearances and being complicit with paramilitary child recruitment to name a few.

Sri Lanka has had a long history of being a serial offender of basic human rights, predominantly towards its minority Tamil population. From the 1983 July violence perpetrated against the Southern Tamil masses to the recent forced disappearances and killings under the pretext of military offensives, the extent of pain and grief caused to the innocent civilians are intolerable. Many rights abuses have gone unnoticed due to the media censorship that is strictly being implemented by the Government of Sri Lanka.

I understand that in order to become GSP beneficiaries, countries are also subject to a general obligation to ratify and effectively implement the international conventions listed in Annex III to the Regulation. It is abundantly clear that Sri Lanka has failed to comply with these international conventions and is in no mood to ensure and uphold human rights.

Considering all the aforesaid, I trust that you will do the needful within all your powers to exclude Sri Lanka from the GSP beneficiaries list and help save innocent lives of Sri Lanka.

Yours Truly,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40224

Edited by Sooravali

வெளியுறவு ஆணையாளர்: Benita.Ferrero-Waldner@ec.europa.eu

துணை வெளியுறவு ஆணையாளார்: Joao-Luis.Aguiar-Machado@ec.europa.eu

வெளியுறவுச் செயளாளர்: Helen-C- P.Campbell@ec.europa.eu

சர்வதேச வர்த்தக ஆணையாளர்: Peter.Mandelson@ec.europa.eu

ஏனைய உறுப்பினர்கள்:

Julian.Wilson@ec.europa.eu

Catriona.Carmody@ec.europa.eu,

Peter.Power@ec.europa.eu,

Michael.Jennings@ec.europa.eu,

Peter.Hill@ec.europa.eu

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் சூறாவளி சொல்வது போல எல்லோரும் ஒரு மடல் எழுதிப் போடுங்கோ.. விடாமுயற்சி எடுத்த சூறாவளி மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். ஏதாவது நன்மை ஏற்படு என்ற நம்பிக்கை வந்துள்ளது.

என்னுடன் வேலை செய்யும் வேற்றினத்தவர்களையும் அனுப்ப வைத்திருக்கிறேன்.. நீங்களும் முன்றுபாருங்கள்.

மடல் அனுப்பிய அனைவருக்கும் நன்றிகள்.

தெரிவிக்கப்படும் விடயத்தைச் சுருக்கமாக எழுதினாலும் நன்றாக இருக்கும். அவர்களுக்குக் கிடைக்கும் மின்னஞ்சல்கள் அனைத்தையும் பொறுமையுடன் முழுமையாக வாசிக்க மாட்டார்கள். அத்துடன் எல்லா மடல்களும் ஒரே பாதிரியாக இருப்பதையும் தவிர்த்தல் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சூறாவளி. என்னால் இன்று சுருக்கமாக மின் கடிதம்( e- mail) அனுப்பப்பட்டுள்ளது. நண்பர்களுக்கும் சொல்லியுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே, எங்கே மண் மீட்பு சமரைக் காணோம்,புலிகள் ஏன் தயங்குகிறர்கள்....இதுதான் காரணம்,அதுதான் பிரச்சனை என அலசி ஆராய்ந்து கட்டுரை வரையும் அரசியல் ஆழுமைத்திறமைகளை, இது போன்ற கடிதங்களிலும் வெளிகாட்டுவீர்களாக இருந்தால்,அது மண் மீட்பு சமரில் உங்களையும் ஒரு போராளியாக முன்னிறுத்தும்.

தயவுசெய்து இப்போதே ஒரு மடல் அனுப்புங்கள்.

மின்னஞ்சலில் வந்த மாதிரிகள் 2:

==== Sample letter 01 =============

HE Ms Benita Ferrero-Waldner

Commissioner of External Relations and European Neighbourhood Policy

European Commission

Dear Madam,

MAHINDA RAJAPAKSE, Sri Lanka's president, says, "unless we defeat LTTE, we will have no peace and development." In January he abrogated a ceasefire and stepped up a brutal two-year offensive against the Tamil population.

His government has been consumed by war to the detriment of other things, notably basic human rights. President Rajapakse is a former human-rights activist who in 1990 called on donors to link aid to human rights and told parliament: "We are prepared to go to any lengths to save human rights from this government." Now he stands accused of the very abuses he criticised.

Most important, improving the government's reputation means allaying political media and human rights concerns. The press has been a bellwether. Accusations of harassment are frequent. This week a journalist from the Sri Lankan Press Institute, which had just launched defamation proceedings against a government-controlled newspaper, was attacked by club-wielding thugs, while travelling with a British diplomat, who was also clubbed. Late last year the International Press Institute put Sri Lanka on its watch-list of countries where the media's situation is precarious.

More subtly, politics seem to have become less open and accountable. The reins of power have been drawn into the hands of the three Rajapakse brothers.

Democratic Sri Lanka, which suffered more than most from the 2004 tsunami, has the sort of relations with international agencies you would associate with Sudan. In May it lost its seat on the United Nations Human Rights Council. America's State Department has cited credible reports of government and state armed forces involvement in extra-judicial killings, and complicity in the recruitment of child soldiers by its paramilitary proxies (and where convienient political allies too). Sri Lanka's mission in Geneva responds to criticism by calling the former head of the UNHRC, Louise Arbour, unqualified to monitor human rights in the country. This dispute is self-defeating.

Unless Sri Lanka improves its reputation on political and human-rights concerns, I kindly urge EU not to extend GSP+ privileges.

truly,

====== sample letter 02 ===========

HE Ms Benita Ferrero-Waldner

Commissioner of External Relations and European Neighbourhood Policy

European Commission

Dear Madam,

Attacks on the country's 'watchdogs' are continuing.

Namal Perera is the latest victim of the witch-hunt against journalists in Sri Lanka. Despite President Mahinda Rajapaksa's recent assurance to journalists of perfect freedom and security to perform their duties, the witch-hunt is continuing and media activists allege that powerful personalities in his government are responsible.

Though six months have passed, the government has failed to arrest or prosecute assailants who attacked several Rupavahini employees.

So far, nobody has been prosecuted or arrested over the attacks of journalists.

The President "asserted that terrorists yearn for such a situation to a certain extent." Journalists were quite amused with the statement. If someone else had carried out such attacks, the government will conduct a full probe and arrest the culprits. The easiest thing for the government to do is credit such attacks to the LTTE!

Sri Lanka thinks that press freedom is for journalist who are writing in favour of the government. It does not tolerate journalists who are working as 'watchdogs' of basic human rights. They want journalists to be 'lap dogs' writing only in praise of the government.

I kindly request not to extend GSP+ under these circumstances.

truly,

======================

சம்பந்தப்பட்ட நல்லதொரு ஒளித்தட ஆவணம் 1 ஆங்கிலத்தில்:

Part1:

http://www.youtube.com/watch?v=9dm4zo-DYNc

Part2:

http://www.youtube.com/watch?v=_9LecWRIEtw

Part3:

http://www.youtube.com/watch?v=vxS0g4_wHwA

குறுக்குகர்.. இந்த நல்ல வேலையெல்லம் செய்யுறியல்....

மோட்டுச்சிங்களவங்களுக்கு வெளுக்குறதுக்கு நீங்களும் வெளிக்கிட்டியல் போலகிடக்கு?... இந்தமுறை விடக்கூடாதண்ணை.. ஒருகை பாக்கவேணும்.

  • 3 months later...
  • தொடங்கியவர்

ஜீ.எஸ்.பி வரிவிலக்கு அளிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பிய மின்னஞ்சலக்கு அவர்கள் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ள அஞ்சலை இனணத்துள்ளேன். ஆங்கிலத்தில் உள்ளதால் களவிதி முறையை மீறிகிறேனா?

The European Commission closely follows Sri Lanka's compliance with its obligations concerning the implementation of all GSP+ relevant international conventions, including the United Nations (UN) human rights Conventions. These issues are discussed during the EC - Sri Lanka bilateral contacts, in particular in view of the upcoming GSP+ review later this year. The serious concerns about the human rights situation in this country and the alleged lack of compliance with Human Rights Conventions are raised regularly.

During the high-level EU Troika visit to Sri Lanka in March 2008 and at an EC-Sri Lanka Joint Commission, which met in Colombo on 10 June 2008, the deteriorating human rights situation in Sri Lanka was addressed.

No decision on the renewal of Sri Lanka's status as a GSP+ beneficiary country has yet been made. Sri Lanka will have to follow the assessment procedures as set in the GSP Regulation for all GSP+ beneficiary countries. The current GSP+ scheme expires on 31 December 2008, and all beneficiary countries will have to reapply for renewal by 31 October 2008 to continue benefiting from the trade preferences for the period 2009-2011. Applicant countries will have to submit all relevant information on their ratification of the relevant 27 international conventions, including basic human rights conventions, as well as on legislation to ensure the effective implementation of the provisions of these conventions.

The Commission will assess the eligibility for GSP+ preferences on the basis of the information provided by the applicant country, but also of findings and reports, produced by the monitoring mechanisms established under the relevant international supervisory bodies (UN/ILO/etc.) set up under the conventions. Should this review process confirm that Sri Lanka, or any other applicant country, does not meet the criteria for a continuation of its current GSP+ beneficiary status, the relevant Regulation foresees that Sri Lanka will no longer benefit from these trade preferences as of January 2009. The list of GSP+ beneficiary countries will thereafter be published in mid-December 2008.

Decision

http://eur-lex.europa.eu/LexUriServ/LexUri...034:0035:EN:PDF

Notice

http://eur-lex.europa.eu/LexUriServ/LexUri...001:0001:EN:PDF

http://ec.europa.eu/trade/issues/global/gsp/index_en.htm

நன்றி

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி.........நன்றி..........நன்றி

இலங்கைக்கு GSP plus கிடைக்காமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. எனவே எங்கள் குரலை கூட்டினால் ஆடிக்கொண்டிருக்கும் மரம் வேர் சாய்ந்து விழுந்துவிடும்.

எலோரும் முயற்சியுங்கள்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.