Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் சிரிங்க

Featured Replies

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 4

அவசரப்படேல்!

ஒரு கடைநிலை மேலாளர், இடைநிலை மேலாளர் மற்றும் உயர் மேலாளர் ஆகிய மூவரும் ஓர் அலுவல் குறித்த முக்கிய சந்திப்புக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும்போது, வழியில் ஓர் அதிசய விளக்கை பார்க்கின்றனர்.

அம்மாய விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி, "நான் சாதாரணமாக ஒருவருக்கு மூன்று வரங்கள் தருவேன்! இங்கு நீங்கள் மூவர் இருப்பதால், ஆளுக்கொரு வரம் தருகிறேன்! கேளுங்கள்" என்றது.

இடைநிலை மேலாளர் முந்திக் கொண்டு, "நான் இப்பொழுதே பஹாமாஸ் அருகே உள்ள கடலில், ஒரு விசைப்படகில், எந்தவித கவலையுமின்றி பயணிக்க வேண்டும்!" என்றவுடன், பூதத்தின் அருளால், அவர் அவ்விடத்திலிருந்து மாயமாய் மறைந்து போனார்!

உடனே பொறுமையை இழந்த கடைநிலை மேலாளர், "நான் மியாமி கடற்கரையில், குறைவில்லா உணவு, மது வகைகளுடன் அழகிய பெண்கள் சூழ உல்லாசமாய் பொழுதை கழிக்க விரும்புகிறேன்!" என்றவுடன், அவரும் பூத அருளால் காணாமல் போனார்!

அதுவரை பொறுமையாய் இருந்த உயர் மேலாளர், பூதத்திடம் (தன் விருப்பமாக) அமைதியாகக் கூறினார், " அந்த இரு முட்டாள்களும், மதிய உணவிற்குப் பிறகு சரியாக 1 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்!"

பாடம்: எப்போதும், உங்கள் மேலாளரை முதலில் பேச விடுவது சாலச் சிறந்தது!

****************************************

ஒரு மேலாளரின் பரிந்துரைக் கடிதம்

உயர் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் திரு.நாராயணன், எப்போதும்,

கடுமையாக உழைப்பவர். அவர் திறமையாக தனித்து செயல்படுவதோடு,

சக பணியாளர்களிடம் வம்பு பேசி நேரத்தை வீணாக்குவதை

விரும்புவதில்லை. அதற்கு நேர்மாறாக, பணியில் மற்றவருக்கு உதவுவதையே

பழக்கமாக கொண்டவர். அவர், கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பதில்

மிகுந்த அக்கறை செலுத்துபவர்! அவர் பல சமயங்களில் மதிய உணவில் கூட

கவனம் செலுத்துவதில்லை! அவரிடம் அறவே இல்லாததாக நான் நினைப்பது

தலைக்கனமும் அரட்டையும்! பணியில் நிறைய சாதித்த அவரிடம் மிகுந்திருப்பது

வேலை சம்மந்தப்பட்ட நுண்ணறிவே. எனவே, திரு.நாராயணனை

நிறுவனத்தின் முக்கியப் பணியாளராகக் கருதி, அதிக வேலைச் சுமையிலிருந்து

நிரந்தரமாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், அவரை

பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கிறேன். அதை விடுத்து அவரை இதே பதவியில்,

பணியில் வைத்திருப்பது நல்லதல்ல என்று உறுதியாகக் கூறுகிறேன்!

சிறிது நேரத்திற்குப் பிறகு அதே மேலாளர் அந்த நிறுவனத்தின் மனித மேம்பாட்டுத் துறைக்கு ஒரு சிறு குறிப்பை அனுப்பி வைத்தார்.

"நான், இன்று காலை, உங்களுக்கு அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை எழுதும்போது, அந்த அறிவிலி நாராயணன் என் அருகில் தான் இருந்தான்! எனவே, அக்கடிதத்தின் ஒற்றைப்படை வரிகளை மட்டுமே படித்து, நாராயணனைப் பற்றிய எனது கணிப்பை அறியவும் !!!!! நன்றி!

Thanks

பாலா

  • Replies 452
  • Views 39.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மேலாளரின் பரிந்துரைக் கடிதம்

உயர் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் திரு.நாராயணன், எப்போதும்,

சக பணியாளர்களிடம் வம்பு பேசி நேரத்தை வீணாக்குவதை

பழக்கமாக கொண்டவர். அவர், கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பதில்

கவனம் செலுத்துவதில்லை! அவரிடம் அறவே இல்லாததாக நான் நினைப்பது

வேலை சம்மந்தப்பட்ட நுண்ணறிவே. எனவே, திரு.நாராயணனை

நிரந்தரமாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், அவரை

பணியில் வைத்திருப்பது நல்லதல்ல என்று உறுதியாகக் கூறுகிறேன்!

சிறிது நேரத்திற்குப் பிறகு அதே மேலாளர் அந்த நிறுவனத்தின் மனித மேம்பாட்டுத் துறைக்கு ஒரு சிறு குறிப்பை அனுப்பி வைத்தார்.

"நான், இன்று காலை, உங்களுக்கு அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தை எழுதும்போது, அந்த அறிவிலி நாராயணன் என் அருகில் தான் இருந்தான்! எனவே, அக்கடிதத்தின் ஒற்றைப்படை வரிகளை மட்டுமே படித்து, நாராயணனைப் பற்றிய எனது கணிப்பை அறியவும் !!!!! நன்றி!

Thanks

பாலா

Á¢ŠÃ÷ ¿¡Ã½ý ÔÅ÷ «ô¦À¡Â¢ýÃð.. :evil: :wink:

:evil: :evil: :evil: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. இது நகைச்சுவையா.. :cry: :cry:

அந்தப் பெண் குரங்குக் குட்டியைத்தான் காவி வந்தார் போல...தெருக்கூத்துக் காட்டிற குரங்கு...! அதுக்கு குரங்குதான் அழவேணும் நீங்கள் ஏன் அழுகுறீங்கள்...குரங்குக்காகவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் எழுதியிருக்கார்குழந்தையுடன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொட்டி சுடும்போது ஒருபக்கம் சுடுபட்டதும் ஏன் மத்தப்பக்கம் திருப்பி போட்டு சுடுறனாங்க? :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றப்பக்கமும் வேகத்தான்..?? :(:lol: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றப்பக்கமும் வேகத்தான்..?? :(:lol: :P

இதை தவிரவேற ஒன்னும் தெரியாதுபோல அய்யோ பாவம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:(:lol::lol::lol: :P

என்ட அக்கி சரியான சின்ன பிள்ளை மனசு..அவ ஒரு வெகுளி.அவவுக்கு இது தான் தெரியும் :mrgreen:

என்ட அக்கி சரியான சின்ன பிள்ளை மனசு..அவ ஒரு வெகுளி.அவவுக்கு இது தான் தெரியும் :mrgreen:

தூயாத் தங்கையே இப்படியா அக்கியைத் திட்டுறது வெருளி சா...வெகுளி என்று...! :wink: :(

ஆகா எங்கட இந்த குருவியை காணமே என்று இப்ப தான் நினைச்சன். உடனே பறந்து வந்திட்டுது!!! வந்தது போதாது என்று பத்தி வேற வைக்குது :twisted: :twisted:

ஆகா எங்கட இந்த குருவியை காணமே என்று இப்ப தான் நினைச்சன். உடனே பறந்து வந்திட்டுது!!! வந்தது போதாது என்று பத்தி வேற வைக்குது :twisted: :twisted:

பத்த வைக்க இதென்ன பத்திக்குச்சியா... இல்ல இது குருவி...! :wink: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன.. ம் என் தலை தான் கிடைச்சிதா.. சரி .. சொல்லவிரும்பிறதை இந்தச்சாட்டில..சொல்ல வேண்டியானே.. ம்.. :? :(

என்ன.. ம் என் தலை தான் கிடைச்சிதா.. சரி .. சொல்லவிரும்பிறதை இந்தச்சாட்டில..சொல்ல வேண்டியானே.. ம்.. :? :lol:

உங்க தங்கைதான் சொன்னா வெகுளி என்று...அதுதான் உங்க தலையை உருட்டி விட்டம்...! :wink: :(

ஆம இந்த குருவி யார் என்ன சொல்லுவினம் என்று காத்து கிடந்து உங்கள கிண்டல் பண்ணுது.விடாதிங்க அக்கி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:(:lol::lol::lol: பாவப்பட்ட பறவை பிழைச்சுப்போகட்டும்.

சரி.நீங்க சொல்றதால இப்ப படிக்க போறேன்.என் உதவி தேவை என்றால் அழைக்கவும்.

சரி.நீங்க சொல்றதால இப்ப படிக்க போறேன்.என் உதவி தேவை என்றால் அழைக்கவும்.

ஏதோ உலகத்தில படிக்கிற ஒரே ஜீவன் இது போல...! :wink: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி தூயாக்குட்டி.. போய் படிங்க..இந்த குஞ்சுப்பறவை இப்படித்தாண்.. மிண்டிக்கொண்டிருக்கும் கண்டுக்காதீங்க.. :wink:

இது நகைச்சவைக் களமா சண்டைக்களமா :oops: :roll: :roll:

«Ð ²ý ¬òà ÍÅ¢…¢Ä þÕì¸¢È ¾Á¢ú ¬ð¸û ±ø§Ä¡Õ§Á ±¨¾ ¯¾¡Ã½òÐìÌ ±Îò¾¡Öõ "¬Î" ±ñ¼ Å¡÷ò¨¾ æÍ ÀñÏáí¸û??

«¨¾Å¢¼ ÍÅ¢…¤ìÌ ´ÕÓ¨È ¸ðº¢ ºõÀó¾Á¡¸ §À¡¸§ÅñÊ þÕó¾Ð «ô§À¡Ð ´Õ ¸¡ðº¢¨Â ¸ñ§¼ý.. Å£¾¢Â¢ø 2,3 ¾Á¢ú ¬ì¸û ¦ºýÚ¦¸¡ñÎ þÕó¾¡÷¸û «ô§À¡Ð ±¾¢§Ã Åó¾ 4,5 ÍŢР¦ÀÊÂû «Å÷¸¨Ç ÌÈŠÀñ½¢Å¢ðÎ ´Õ º×ñ¨¼ ÌÎò¾¡÷¸û «¾ÅÐ "§Á §Á ±ñÎ" ¬Î ¸ò¾¢ÈÁ¡¾¢Ã¢,, ¸Ä¸ÄôÀ¡¸ ¾Á¢Æ¢ø ¸¨¾òÐ즸¡ñÎÅó¾ «ó¾ ¾Á¢ú ¬ì¸û «ó¾ Å¡÷ò¨¾¨Â §¸ð¼×¼ý ¸ôº¢ô..

_________________

:P :P :P :P :P :P

அதுவா ராசா ம் சுவிசில ஒரு தமிழருக்கம் ஆட்டுக்கும் லவ்வோ லவ்வு

அவர் அந்த ஆட்டை அடிக்கடி மீட் பண்ணுவார் :wink:

ஆணால் திடீரென்டு பாத்தா ஆடு சுகவீனம் அற்று விட்டது ஆட்டுக்கார சுவிற்சலாந்து மென் அப்சட் ஆகிவிட்டான் ஆகினது மட்டுமல்ல அலேட்டும் ஆகிவிட்டான்

உடனே ஆட்டினது குடும்ப வைத்தியரை அழைத்தான் வந்தார் டொக்டர் ஐயா :P ஒரு பரிசோதனை செய்தார் உடனே ஆட்டுச்சொந்தக்காரனுக்கு கை குடுத்தார் ஐயா நீங்கள் அப்பாவாகி அட சீ ஆடு அம்மா ஆகி விட்டது என்றார் :(:lol::lol::lol:

ஆட்டுக்காரன் ஐயோ என்று மண்டையில் அடித்தான் கற்ப்புள்ள என் ஆடு ஐயோ

அழைத்தான் 117 ஐ வந்தனர் எல்லா திட்டமும் போட்டு தமிழ் பெருங்குடி மகனை கைது செய்தனர்

விசாரனை தொடங்கியது அம்மானுக்கு எதிராக மிருகநல அமைப்பு வழக்குப்போட்டது

சிறிது காலம் களி உண்டு விட்டு அபராதத்துடன் வெளியே வந்து விட்டாராம்

முன்பு ஊரிலே P-----T அமைப்பில் இருந்த போது கிளிநொச்சிப்பக்கத்தில் பல ஆடுகளை லவ் பண்ணினவராம்

(சொன்னது மொழிபெயர்ப்பாளர் :wink: சிங்.........அவருக்கே சீ எண்டு போச்சுதாம் )

சரியோாாாாாாாாாாாாாாாாாாாா உது தான் ஆட்டுக்கதை

என்னையும் பாத்து வேலை செய்யிற இடத்தில மே மே எண்டாங்கள்

நான் நினைச்சன் அப்பு ஆடு சாப்பிடுறது அதிகம் தானே அது தான் எண்டு

:P :P :P :P :P :P :P :P :P :P :P

தம்பி மார் சுனாமியாலை மீன் இல்லை ஆட்டு மன்னன் ஆல ஆடு இல்லை

ம் வாழ்க்கைய பாருங்கோப்பா !!!!

:P :P :P :P :P

பாபா புஷ் என்னட்ட இங்க இமயமலைக்கு ஒருகிழமை தியானம் செய்ய வந்திருந்தவர். அவருக்கு கொஞ்சம் புத்திமதியும் சொல்லி பாபா முத்திரையும் பழக்கி விட்டிருக்கிறன். ஆனா மறந்தும் அந்தாளுக்கு வரம் குடுக்கேல்லை. அந்தாள் உடன என்ர பதவியிலதான் கை வைச்சிருக்கும்.

http://img30.exs.cx/my.php?loc=img30&image...=bushny24xc.jpg

bushny24xc.jpg

ஒரு படத்தை அதனோட சேர்க்க முயற்சி செய்து களைச்சுப் போனன். ஆராவது உதவி செய்யுங்கப்பா....விளக்கமா...மழழ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன என்ட பெயர் அடிபடுறமாதிரி இருக்கு...சரி இமயமலை ஈசனே...நீங்க எனக்கு ரெம்ப இஸ்டமான கடவுள் என்பதால உதவலாம்.....

http://www.imageshack.ws/index.php

இங்க போய் படத்தை அப்லோட் பண்ணிட்டு கொப்பி பண்ணி போடுங்க.. அதுல நிறைய ஒப்சன் இருக்கு....அதுல நீங்க பார்த்து தெரிவு செய்யுங்க .....மழலை என்று ஏதோ சொல்லிட்டியள் அதால மழலை உதவி செய்தது அந்த பரம ஈசனுக்கே..போகேக்க வரம் ஏதாவது கொடுத்துட்டுப் போங்க... :P :P :P :wink:

அப்லோட் பண்ணிட்டு கொப்பி பண்ணி போடுங்க..

கொப்பி பண்ணி எங்ங்கங்க கொண்ட போட.?இப்பிடித்தான் ஒரு மழழைக்கு சொல்லிக் குடுக்கிறதா...இருந்தாலும் முயற்சி செய்ததுக்கு நன்றி மழழை. உங்களுக்கு ஒரு வரம் தாறன். ஆனா அதை உங்கட சொந்தத் தேவைக்கு பயன்படுத்தக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.