Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இலண்டனில் தானே இருக்கிறது வசியண்ணா? இதற்கு பூசை செய்வது தமிழர்கள் அல்ல என நினைக்கிறேன்...அப்படியா? அழகாக ஆனந்த சயனம் செய்யும் விஷ்ணு... நன்றிகள் படத்திற்கு...வசியண்ணா :P :P

அப்ப யாரு பூசை செய்யது...

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Malalai எழுதியது:

இது இலண்டனில் தானே இருக்கிறது வசியண்ணா? இதற்கு பூசை செய்வது தமிழர்கள் அல்ல என நினைக்கிறேன்...அப்படியா? அழகாக ஆனந்த சயனம் செய்யும் விஷ்ணு... நன்றிகள் படத்திற்கு...வசியண்ணா

அப்ப யாரு பூசை செய்யது...

வசியண்ணாவாக்கும்....அதைத் தானே நானும் கேட்டன் அவரிடம் :lol::lol: :P :wink:

வாழ்த்துகள் நல்ல படம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இலண்டனில் தானே இருக்கிறது வசியண்ணா? இதற்கு பூசை செய்வது தமிழர்கள் அல்ல என நினைக்கிறேன்...அப்படியா? அழகாக ஆனந்த சயனம் செய்யும் விஷ்ணு... நன்றிகள் படத்திற்கு...வசியண்ணா :P :P

ஜயர்

படங்கள் அனைத்தும் அருமை நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயர்

படங்கள் அனைத்தும் அருமை நன்றிகள்

கவிதன் அண்ணா ஐயர் என கூறி இருக்கிறீர்கள்

அப்படி என்றால்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் அண்ணா ஐயர் என கூறி இருக்கிறீர்கள்

அப்படி என்றால்????

சின்னனிலை படிக்கேல்லையா ஜ - ஜயர் பூசை செய்வார் :lol: ,..

அஐPவன் அண்ணா சுட்டது எந்தநாடு என போடுங்கோ...

இது சுவிஸ் லுகானோ பகுதியில் இருக்கும் மினியேச்சர் சிற்றி என்று நினைக்கின்றேன். சுவிசில் இருப்பவர்கள் சொல்லுங்களேன்

படங்களுக்கு நன்றி வசி.

இது இலண்டனில் தானே இருக்கிறது வசியண்ணா? இதற்கு பூசை செய்வது தமிழர்கள் அல்ல என நினைக்கிறேன்...அப்படியா? அழகாக ஆனந்த சயனம் செய்யும் விஷ்ணு... நன்றிகள் படத்திற்கு...வசியண்ணா :P :P

இது லண்டனில் அல்ல. லண்டன் நகரத்தில் இருந்து 3 மணித்தியாலம் பிரயாணம் செய்ய வேண்டும். யார் பூசை செய்கிறார்கள் என்று வசி தான் சொல்லணும்.

flow2vo.jpg

நந்தவனத்தில்.............

இமயத்தில் உள்ள நந்தவனம் அழகாக இருக்கின்றது

அஐPவன் அண்ணா சுட்டது எந்தநாடு என போடுங்கோ...

swiss miniatur

சுவிசின் முக்கியமான பகுதிகளை மினியேச்சர் முறைப்படி சிறு கட்டிடங்களாக அமைத்துள்ளார்கள்.

மேலதிக விபரங்கள்:-

http://www.swissminiatur.ch/ie/send-ecard.asp

படங்கள் சாதாரண கமராவால் சுட்டவை.

இதோ நண்பர்களுடன் சில:-

dsc01300.jpg

dsc01306.jpg

dsc01313.jpg

dsc01327.jpg

Swissminiatur Melide

Contact and Information

Swissminiatur

Phone +41 (0)91 640 10 60

Telefax +41 (0)91 640 10 69

info@swissminiatur.ch

http://www.swissminiatur.ch

Swissminiatur is an open-air museum where one can admire the most important Swiss buildings and means of transportation. All the 1:25 scale models are inserted in a 14000 m2 park, decorated by 15000 flower varieties and more than 1500 trees. Swissminiatur is 5 Km from Lugano and 1 Km from Campione dItalia. The motorway junctions to and from Lugano are at only 200 m. and 50 m. respectively from the park.

Admission price

Adults CHF 12.- / € 8.00*

Children CHF 7.- / € 4.80*

Seniors (AVS) CHF 10.00. - / € 6.70*

* = approximate prices ( connected to the exchange rate).

Opening Hours

Open from March to October

Open Daily from 9.00 a.m. to 6.00 p.m.

Photo galery:

http://sabin.ro/gallery/album214

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா மிக நன்றாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஐpவன் அண்ணா நன்றாக இருக்கிறது இப்படி அழகான ஊரில் இருக்கிறீர்கள் என பொறாமையாகவும் இருக்கு

2768.jpg

நன்றி அண்ணா மிக நன்றாக இருக்கிறது.

அஐpவன் அண்ணா நன்றாக இருக்கிறது இப்படி அழகான ஊரில் இருக்கிறீர்கள் என பொறாமையாகவும் இருக்கு

நன்றிகள்........................

வசியண்ணாவாக்கும்....அதைத் தானே நானும் கேட்டன் அவரிடம் :lol::lol: :P :wink:

மழலை சொல்வது சரியே.. இந்தக் கோயிலில் பூசை செய்வது

வெள்ளைக்காரர்கள் தான். கிறிஸ்தவக் கோயிலில் பாதர் அணிந்திருப்பது

போல நீண்ட அங்கி அணிந்திருப்பார்கள்.

பூசை என்றால் சமஸ்கிருத மந்திரம் சொல்வது இல்லை..

பாடல்கள் பாடி (ஆங்கிலம் இந்தி சிங்களம் (தமிழில் இல்லை) )

ஆராதனை செய்வார்கள்.

எல்லா மதக் கடவுள்களுக்கும் பூசை உண்டு ஆயினும் முருகன் தான்

பிரதான கடவுளாக இங்கு உள்ளார்.

இலண்டனில் இருந்து 4 மணிநேரம் காரில் பிரயாணம் செய்துதான்

போக முடியும். கோயில் மலையில் உள்ளது. காட்டு வழிபோல பாதை.

ஒரு வாகனம் மட்டும் போகக்கூடிய அளவே பாதை உள்ளது.

இந்த தகவல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :lol:

அஜீவன் அண்ணா படங்களை பார்த்ததும் அந்த இடத்துக்கு

போகணும் போல இருக்கிறது. நன்றி தகவலுக்கு :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா இப்படி ஒரு மேட்டர் இருக்கா..

இதை சொல்லவே இல்லை முன்னம்.. நன்றி வசி ..

இது இப்போதைக்கு போதும் ..

மேலும் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா போடுங்கோ.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா அருமை

அழகழகான படங்கள். நன்றியண்ணா :P

மழலை சொல்வது சரியே.. இந்தக் கோயிலில் பூசை செய்வது

வெள்ளைக்காரர்கள் தான். கிறிஸ்தவக் கோயிலில் பாதர் அணிந்திருப்பது

போல நீண்ட அங்கி அணிந்திருப்பார்கள்.

பூசை என்றால் சமஸ்கிருத மந்திரம் சொல்வது இல்லை..

பாடல்கள் பாடி (ஆங்கிலம் இந்தி சிங்களம் (தமிழில் இல்லை) )

ஆராதனை செய்வார்கள்.எல்லா மதக் கடவுள்களுக்கும் பூசை உண்டு ஆயினும் முருகன் தான்

பிரதான கடவுளாக இங்கு உள்ளார்.

இலண்டனில் இருந்து 4 மணிநேரம் காரில் பிரயாணம் செய்துதான்

போக முடியும். கோயில் மலையில் உள்ளது. காட்டு வழிபோல பாதை.

ஒரு வாகனம் மட்டும் போகக்கூடிய அளவே பாதை உள்ளது.

இந்த தகவல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :(

:lol:பூசை என்றால் சமஸ்கிருத மந்திரம் சொல்வது இல்லை..

பாடல்கள் பாடி (ஆங்கிலம் இந்தி சிங்களம் (தமிழில் இல்லை) )

ஆராதனை செய்வார்கள்.

-vasisutha

:?: இலங்கையில் கூட சிங்கள மக்கள்

விநாயகரையும், முருகனையும், காளியம்மனையும், விஷ்ணுவையுமே முக்கியமாக வணங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

தமிழர்கள் இங்கு போவது குறைவா வசி?

அல்லது வேறு ஏதாவது தகவல்கள்?.............................

தகவலுக்கு நன்றி வசி.

அஜீவன் அண்ணா சுவிஸ் அல்ப்ஸ் மலை உச்சியில் உள்ள பனிகுகை சிற்பங்களின் புகைபடங்கள் உங்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்

அருமையான புகைப்படங்கள் அஜீவன் அண்ணா... நன்றிகள்

இலங்கையில் கூட சிங்கள மக்கள்

விநாயகரையும், முருகனையும், காளியம்மனையும், விஷ்ணுவையுமே முக்கியமாக வணங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

தமிழர்கள் இங்கு போவது குறைவா வசி?

அல்லது வேறு ஏதாவது தகவல்கள்?.............................

அஜீவன் அண்ணா அந்த கோயிலுக்கு தமிழர்கள் தான்

அதிகம் போவார்கள். மற்ற இன மக்களை நான் போன அன்று

காணவில்லை.

அதை ஆசிரமம் என்று தான் அங்குள்ள வெள்ளை இனத்தவர்கள்

கூறுகிறார்கள். சிங்களவர் ஒருவர் தான் அக்கோயிலை அங்கு

உருவாக்க காரணமாக இருந்தார் என்று ஒரு தகவலும் உள்ளது.

(இது பற்றி உறுதியாக தெரியாது)

மேலதிக விபரங்களுக்கு அந்தக் கோயிலின் இணைய முகவரி தருகிறேன்.

சென்று பாருங்கள். :arrow: http://www.skandavale.org/index2.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூசை என்றால் சமஸ்கிருத மந்திரம் சொல்வது இல்லை..

பாடல்கள் பாடி (ஆங்கிலம் இந்தி சிங்களம் (தமிழில் இல்லை) )

ஆராதனை செய்வார்கள்.

கடவுளுக்கு வேற லாங்குவேஜ் சொல்லிக் கொடுக்கினம் போல என்ன வசி அண்ணா... :P :P :P :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.