Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

முடிவா என்னதான் சொல்றீங்க நாரதர். நீங்க சுட்டுப் போட்ட படமா இல்லையா :roll: :roll: :roll:

நாரதருக்குத்தான் வெளிச்சம் :P :roll: :roll:

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

முடிவா என்னதான் சொல்றீங்க நாரதர். நீங்க சுட்டுப் போட்ட படமா இல்லையா :roll: :roll: :roll:

நான் எடுத்த படம்,மதன் எங்கே என்று கேட்டிருந்தார்,போன இடத்தின்ட இணயத் தளத்தை இணைத்தேன்,விளக்கம் காணுமோ இன்னும் வேணுமோ.ஏன் இப்படிச் சந்தேகம்?படம் என்ன அப்படி நல்லாவா இருக்குது? :roll:

நான் எடுத்த படம்,மதன் எங்கே என்று கேட்டிருந்தார்,போன இடத்தின்ட இணயத் தளத்தை இணைத்தேன்,விளக்கம் காணுமோ இன்னும் வேணுமோ.ஏன் இப்படிச் சந்தேகம்?படம் என்ன அப்படி நல்லாவா இருக்குது? :roll:

படம் சுப்பர் அதுதான் எல்லோருக்கும் சந்தேகம் அண்ணா. சரி சரி நீங்கள் சுப்பரா படம் எடுக்கிறீங்கள். கீப் இட் அப் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்குத் தான் முதலில பேரப் போட்டுப் படம் போட்டன்.ஊமை ஏன் போடுறீங்க சுடக் கஸ்ட்டம் என்றார்.பிறகு தியாகம் பேரயே எடுத்துப் போட்டு படத்தைப் போட்டார்

ஒரு sampleக்காக, பெயரை படத்தில் இருந்து நீக்க முடியும் என்பதற்காக உங்கள் படத்தில் அப்படி செய்தேன். மற்றபடி எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை......

தொடர்ந்து படம் எடுங்கள் இங்கே இணையுங்கள்... :lol::lol:

இல்ல தனிப்பட்ட விரோதம் என்று சொல்லேல்ல தியாகம்,

பேரப் போட எனக்கும் நேரம் வேணும்,பிறகு பேர எடுக்க உங்களுக்கும் நேரம் வீணாகும்,ஏன் இருக்கிற நேரத்தை இப்படி வீணாக்குவான் எண்டு தான் பிறகு பேரப் போடேல்ல.

  • தொடங்கியவர்

யாழ் நகரிலிருந்து

jafbus0qu.jpg

jafbus23va.jpg

jafbus34zj.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் நல்லாயிருக்கு நன்றி

யாழ் படங்களுக்கு நன்றி குளம்

என்ன லொள்ளா மதன்,எங்க எடுத்தது என்று கேட்டீங்க,இங்கெ எடுத்தது என்று போட்டன்,பிறகு சுட்டீங்களா என்று கேக்குறீங்க , நீங்க கேக்கிறது தான் விளங்கேல்ல.உதுக்குத் தான் முதலில பேரப் போட்டுப் படம் போட்டன்.ஊமை ஏன் போடுறீங்க சுடக் கஸ்ட்டம் என்றார்.பிறகு தியாகம் பேரயே எடுத்துப் போட்டு படத்தைப் போட்டார்.ஏன் நான் நல்லாப் படம் எடுப்பன் எண்டு நம்பிக்கை இல்லயா?பாடசாலை நாட்களிலேயே கண்டபடி படம் எடுத்து கொப்பர்ட்ட பேச்சு வாங்கினனான்.என்ன படம் தொடர்ந்து போடுறதோ, வேண்டாமோ. :?: :roll:

ஐயோ நாரதர் படம் எந்த இடத்தில் (கனடா, லண்டன் போல) எடுத்தது என்று இடத்தை அறிந்து கொள்வதற்காகவே கேட்டேன். நீங்கள் பதிலாக இணைய தள முகவரியை தந்ததும் நான் அந்த இணையத்தில் படத்தை எடுத்ததாக நீங்கள் சொல்றீங்க என்று நினைத்தேன் (ஹி ஹி அந்த முகவரிக்கு போய் பார்க்கலை). அதனால் தான் பிறர் படமா இருந்தா மற்ற பகுதியில் இணணக்கலாம் என்றேன், இப்ப தான் புரியுது நீங்கள் தந்த இணையதளம் படம் எடுத்த இடம் குறித்த விபரங்களை தருகின்றது என்று. நீங்கள் தொடர்ந்து படங்களை போடுங்கள்,

  • தொடங்கியவர்

dsc000074qr.jpg

dsc000080kf.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவண்னா, தியாகம் அண்ணா,....!

புகைப் படப்பிடிப்பை பற்றி தனியாக ஒருபக்கம் ஆரம்பித்து. எழுதலாமே என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு உதவியாய் இருக்கும் தேவைப்படும் போது கேள்விகளும். கேக்க வசதியாய் இருக்கும். செய்வீர்களா....

புகைப்படத்துறையின் அடிப்படை கருத்து படிவங்களை இங்கே pdf fileகளாக வசிக்கலாம். உங்கள் கணணியில் Adobe acrobate reader நிறுவியிருப்பது அவசியம்.

http://www.orupaper.com/issue20/pages_K__11.pdf

http://www.orupaper.com/issue21/pages_K__22.pdf

http://www.orupaper.com/issue22/pages_K__26.pdf

http://www.orupaper.com/issue28/page_K__13.pdf

http://www.orupaper.com/issue29/pages_K__13.pdf

http://www.orupaper.com/issue30/pages_K__Sec1_13.pdf

நன்றிகள் தியாகம்..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10000924kp.jpg

பயமா இருக்கு ஆமையைப் பார்க்க...நன்றி படத்திற்கு நாரதர் :wink: :wink:

ஏன் பயப்பிடுறிங்கள் மழலை?

ஆமை உங்களை பிடிச்சு சாப்பிடாது. நீங்க அதை பிடிச்சு சாப்பிடாமை இருந்த சரி. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img95228hu.jpg

img95248ir.jpg

img95282wj.jpg

img95306mo.jpg

img95624hy.jpg

img9568a5op.jpg

img95760ld.jpg

img95778pq.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img85359du.jpg

img94803km.jpg

img95119wk.jpg

img95124cp.jpg

பயமா இருக்கு ஆமையைப் பார்க்க...நன்றி படத்திற்கு நாரதர்  :wink:  :wink:

உங்களுக்கு எதப் பாத்தாலும் பயம் போல,அது தான் இப்படி பயந்து பயந்து கருத்து எழுதிறீங்க,ஏன் இப்படிப் பயம்,என்ன பிறவிக் குணமா?என்னண்டு சாமாளிக்கிறியள்? :wink: :lol:

புகைப்படத்துறையின் அடிப்படை கருத்து படிவங்களை இங்கே pdf fileகளாக வசிக்கலாம். உங்கள் கணணியில்

நண்றி தியாகம் அண்ணா.. :P

கோயில் படங்களும் அழகாயிருக்கு..

பூக்களும் அழகாயிருக்கு ...

நன்றி தியாகம் அண்ணா.. :P

படங்களை இணைத்தவர்கள் அதற்கு கீழ் ஒரு வரியில் அது எந்த இடம் அல்லது சிறு குறிப்பு தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

அனைத்து படங்களுக்கும் நன்றி.

உங்களுக்கு எதப் பாத்தாலும் பயம் போல,அது தான் இப்படி பயந்து பயந்து கருத்து எழுதிறீங்க,ஏன் இப்படிப் பயம்,என்ன பிறவிக் குணமா?என்னண்டு சாமாளிக்கிறியள்? :wink: :lol:

மழலை அப்படி பயந்து பயந்து எழுதுவது போல் தெரியலையே. சின்ன பிள்ளை என்பதால் ஆமைய பார்க்க பயமா இருக்கலாம். அதை வச்சு வெருட்ட கூடாது :wink: :P

என்ன தியாகம் உங்கடை அணிலாருக்கு இராமர் தடவமறந்துட்டார் போல.....

கனடாவுக்கு இராமர் போகேல்லயே, நாங்கள் டிக்கற் போட்டு இந்தியாவில இருந்து கூப்பட்டாத்தான் உண்டு, எங்கட ஆக்கள் செய்தாலும் செய்வினம்.

மழலை அப்படி பயந்து பயந்து எழுதுவது போல் தெரியலையே. சின்ன பிள்ளை என்பதால் ஆமைய பார்க்க பயமா இருக்கலாம். அதை வச்சு வெருட்ட கூடாது :wink: :P

மதன் என்ன லொள்ளா, நானெங்க வெருட்டுறன்,பயப் பட வேண்டாம் எண்டு தானே சொன்னனான்,இல்ல மழலை யாரை யாவது கடிச்சா ,கோவிக்காதேயிங்கோ எண்டு எழுதிறவ ,எதோ எல்லாருக்கும் கோவம் வரும் எண்டு,அது தான் ஏன் இப்படிப் பயப் படுறீங்க எண்டு கேட்டன்.மழலை சின்னப் பிள்ளையா,குமரி மாதிரியல்லோ எழுதுறா,உங்களுக்கு மழலயப் பற்றி நல்லாத் தெரியும் போல,எதோ சொல்லுங்கோ கேப்பம். :wink: :lol:

இறுதியாக இணைத்திருக்கிற இரண்டு பூ - படங்களும் அருமை. நன்றாக வந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.