Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

தியாகம் அண்ணா படமெல்லாம் நல்லாருகுங்கண்ணா..

(இந்தப் படத்தை நான் சுடட்டுமா அண்ணா???)

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களை இணைத்தவர்கள் அதற்கு கீழ் ஒரு வரியில் அது எந்த இடம் அல்லது சிறு குறிப்பு தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

அனைத்து படங்களுக்கும் நன்றி.

img94803km.jpg

மொன்றியல் நகரில் பிரசித்தி பெற்ற தேவாலயம் இது. மலைக்கோவில் என்றும் கூறுவர்கள். இதில் மேலே ஏறுவதற்கு 3 சமாந்தர படிகள் இருப்பதை 2ம் படத்தில் காணலாம். இதில் நடுவில் இருப்பது மரத்தாலான படியாகும். இது முழங்காலால் மேலே ஏறுபவர்கள் பயன்படுத்துவது. நான் இங்கே படப்பிடிப்பிற்காக சென்ற போது நடுவிலே இருக்கும் படியால் மேலே ஏறியவர்கள் எல்லோரும் இலங்கையர்களாகவே இருந்தார்கள். இதில் பரிதாபமான காட்சி என்னவெனில் அவர்களில் சிலபேர் சந்தண பொட்டுடன் காணப்பட்டார்கள்.

img94999pa.jpg

நான் முன்னர் இணைத்த படங்களில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். அதை இங்கே காண்க

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=110991#110991

படம் நல்ல தெளிவாயும் அழகாயும் இருக்கு தியாகம் அண்ணா..

படங்களிற்கு கீழ் சிறு குறிப்பை இணைத்தமைக்கு மிக்க நன்றி தியாகம். அனைவரும் அப்படி செய்தால் அவர்கள் இணைக்கும் படங்கள் குறித்து அறிந்து கொள்ள கூடிய்தாக இருக்கும்.

ஐயோ நாரதர் படம் எந்த இடத்தில் (கனடா, லண்டன் போல) எடுத்தது என்று இடத்தை அறிந்து கொள்வதற்காகவே கேட்டேன். நீங்கள் பதிலாக இணைய தள முகவரியை தந்ததும் நான் அந்த இணையத்தில் படத்தை எடுத்ததாக நீங்கள் சொல்றீங்க என்று நினைத்தேன் (ஹி ஹி அந்த முகவரிக்கு போய் பார்க்கலை). அதனால் தான் பிறர் படமா இருந்தா மற்ற பகுதியில் இணணக்கலாம் என்றேன், இப்ப தான் புரியுது நீங்கள் தந்த இணையதளம் படம் எடுத்த இடம் குறித்த விபரங்களை தருகின்றது என்று. நீங்கள் தொடர்ந்து படங்களை போடுங்கள்,

மதன் உங்கட சிரிப்பு நல்லா இருக்கு :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படங்கள் நன்றிஅண்ணா

bild0069mv.jpg

தமிழ்நாட்டில் குற்றாலத்தில் கானப்படுகிறது இவ் அருவி, தேனருவி என பெயர், இவ்மலையில் தேனிக்கள் அதிகமாக கூடுகட்டுவதால் இப்பெயர் வந்ததாம். குற்றால மலை உச்சியில் கானப்படுகிறது, பொதுவாக இளைஞர்கள் மட்டுமே இங்கு ஏறிச்செல்வார்கள், அவ்வளவு ஆபத்தான் பகுதி, ஏறிசென்றால் அற்புதம்.

அதில குளிக்கிறது நீங்களோ பிருந்தன்?கிட்டத்தட்ட சரத் குமார் மாதிரி இருக்குது. :wink: :lol:

அதில குளிக்கிறது  நீங்களோ பிருந்தன்?கிட்டத்தட்ட சரத் குமார் மாதிரி இருக்குது. :wink:  :lol:

:lol::lol: 8)

அண்ணா புகைப்படம் எடுத்தது நான், நாம் எடுத்த படங்கள்தானே இங்கு போட முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="Anitha"]

அதில குளிக்கிறது நீங்களோ பிருந்தன்?கிட்டத்தட்ட சரத் குமார் மாதிரி இருக்குது. :wink: :lol:

:lol::lol: 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote="Birundan"]அண்ணா புகைப்படம் எடுத்தது நான், நாம் எடுத்த படங்கள்தானே இங்கு போட முடியும்.

bild0096qd.jpg

ஜரோப்பிய நாடுபிடிப்பாளர்களின் முதல் கால்தடம் பதிந்த இடம், பதித்தவர் "வாஷ்கொடகாம" இடம் கேரளத்தில் கோழிக்கோடு{கோலிகட்} கடற்கரை, இலங்கை இந்திய செல்வங்களை அள்ளிசெல்ல அவர்களால் கட்டப்பட்ட துறைமுகத்தின் எஞ்சிய எச்சம்.

bild0105ev.jpg

பண்டைய காலத்து இசை கருவிகள், முன்னாடி இருப்பது யாழ். ஆந்திராவில் இருக்கும் புட்டபர்தியில், இருக்கும் அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைபடம்.

bild0119vi.jpg

"குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி".

இப்பாடல்வரிகள் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். கேரளத்தில் குருவாயூரில் இருக்கும் குருவாயூரப்பன் சன்னதி இப்புகைப்படம்.

மொன்றியல் நகரில் பிரசித்தி பெற்ற தேவாலயம் இது. மலைக்கோவில் என்றும் கூறுவர்கள். இதில் மேலே ஏறுவதற்கு 3 சமாந்தர படிகள் இருப்பதை 2ம் படத்தில் காணலாம். இதில் நடுவில் இருப்பது மரத்தாலான படியாகும். இது முழங்காலால் மேலே ஏறுபவர்கள் பயன்படுத்துவது. நான் இங்கே படப்பிடிப்பிற்காக சென்ற போது நடுவிலே இருக்கும் படியால் மேலே ஏறியவர்கள் எல்லோரும் இலங்கையர்களாகவே இருந்தார்கள். இதில் பரிதாபமான காட்சி என்னவெனில் அவர்களில் சிலபேர் சந்தண பொட்டுடன் காணப்பட்டார்கள்.

முருகனைத் தரிசித்த கையுடன் அங்கே போனால் சந்தனப் பொட்டுடன் அல்லாமல் எதனோடு போவார்கள். ரொறன்ரோவில இருந்து வாகனம் வாடகைக்கு எடுத்து ஒருகல்லில இரண்டு மாங்காய் பறிக்காட்டி எப்படி :wink: தேவாலயத்திற்குப் போக மீண்டும் வாகனம் வாடகைக்கு எடுத்து இரண்டுநாள் செவழிக்க முடியுமா என்ன? :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அருவி அப்பிடியே முருகனுக்கு ஆடின காவடியுடனும் வந்திருக்கலாம் தானே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அருவி அப்பிடியே முருகனுக்கு ஆடின காவடியுடனும் வந்திருக்கலாம் தானே... :lol::lol::lol::lol::lol::lol::D:D:D:D:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

மொன்றியல் நகரில் பிரசித்தி பெற்ற தேவாலயம் இது. மலைக்கோவில் என்றும் கூறுவர்கள். இதில் மேலே ஏறுவதற்கு 3 சமாந்தர படிகள் இருப்பதை 2ம் படத்தில் காணலாம். இதில் நடுவில் இருப்பது மரத்தாலான படியாகும். இது முழங்காலால் மேலே ஏறுபவர்கள் பயன்படுத்துவது. நான் இங்கே படப்பிடிப்பிற்காக சென்ற போது நடுவிலே இருக்கும் படியால் மேலே ஏறியவர்கள் எல்லோரும் இலங்கையர்களாகவே இருந்தார்கள். இதில் பரிதாபமான காட்சி என்னவெனில் அவர்களில் சிலபேர் சந்தண பொட்டுடன் காணப்பட்டார்கள்.

இதில் பரிதாபமான காட்சி ஏதும் இல்லை என்று நினைக்கின்றேன். தமிழ் சைவர்கள் தேவாலயத்திற்கும் போவது சகஜமான ஒன்றுதானே. அவர்கள் கோயிலுக்கு சென்று வழிபடும் அதே சமயம் தேவாலயத்திற்கும் செல்கிறார்கள் என்றால் அது நல்ல பண்பு தானே. மற்றய மதத்தை ஒதுக்கி வைக்காமல் அதையும் அரவணைத்து செல்கிறார்களே.

திருக்கேதீஸ்வரம் சென்றுவிட்டு, திரும்பிவரும்போது மடுமாதாவையும் தரிசித்து மெழுகுதிரி கொழுத்தி,அங்குள்ள மண்ணையும் எடுத்து வருவார்கள் பக்தர்கள். விபூதி பூசிய மேனியில் அந்த மண்ணையும் பூசுவது தாயகத்திலே சர்வசாதாரணம். ஆலயங்களுக்கு ஏற்றமாதிரி வேசங்களை மாற்றுவது அங்கு நிகழவில்லை.

இங்கு தியாகமும் அருவியும் அதை ஏற்படுத்த முயல்கிறார்கள் என நினைக்கிறேன். வாழ்க அவர்களது குரோத மனப்பான்மை!!

ம்ம்.. ஒரு கல்லில இரண்டு மாங்காய்,

சாமியக் கும்பிடவும் காசு மிச்சம்.

பிறகு போன விசயம் சரி வந்தா ,எந்தக் கடவுள் செய்தவர் எண்டு என்னன்று தெரியும்?அடுத்தமுறை அவருக்கு கொன்ச்சம் கூட லஞ்ஞம் கொடுக்கலாம் அல்லோ?

வாழ்வில் வெற்றி பெற ,உங்கள் முயற்ச்சி அல்லவா வேணும் இப்படி குறுக்குவழிகளால் முன்னேறலாம் எண்டால் ,ஏன் படிப்பு,உழைப்பு எல்லாம்,உந்த தலங்களில குப்பை கூட்டிக் கொண்டிருக்கிறவர் ,பூசாரிகள்,வேலை செய்யிறவர் அல்லோ எல்லாம் பெற்றவராக இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதங்கள் கடவுளை அடையும் வெவ்வேறு பாதைகள் என சொல்கிறார்கள். இரு தோணிகளில் கால் வைத்து பயணம் செய்தால் என்ன நடக்கும்....? இந்து மதம் சொல்கிறது மது அருந்தாதே என்று ஆனால் தேவாலயங்களில் பாதிரியார் வைன் அருந்துகிறார்..... அதை எங்களையும் வாங்கி பருகச் சொல்கிறார்... :lol:

சோழியனே புதியன புகுவோம் என சொல்கிறீரே தவிர அதற்கு 10 மைல் தொலைவில் கூட நீர் இல்லையே...... :evil:

  • தொடங்கியவர்

வேலி

veli1yz.jpg

veli23no.jpg

அழகாக இருக்கு வேலி. யாழ்ப்பாண நினைவை அடிக்கடி மீட்ட வைக்கிறீங்க. நன்றி குளமண்ணா :P

வேலி நல்லாயிருக்கு நன்றி குளம் அண்ணா... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.