Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

அரவிந்தன் படங்கள் அருமை...

சுனாமியின் கொடுமைகளை பார்க்க இப்போதும் மனதில் வலிக்கின்றது... நன்றிகள் இங்கு இனைத்தமைக்கு...

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன் அண்ணா நீங்க போட்ட படங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கு சோகமாகவும் இருக்கு நன்றி இங்கு இணைத்தமைக்கு

  • 2 weeks later...

அண்மையில் கனடா சென்ற போது நயகரா நீர்வீழ்ச்சியை பார்க்க சென்றபோது எடுத்தபடம். இது. இந்த குளிர்காலத்திலும் பார்க்க கூடியதாய் இருக்கிறது..இது அமெரிக்க-கனடிய எல்லையிலுள்ளது...அமெரிக்க எல்லையினுள்ளும் சிறிய நீர்வீழ்ச்சி விழுந்து கொண்டிருக்கிறது..இந்த நீர்வீழ்ச்சிக்காக அமெரிக்கனும் கனடியனும் சண்டை பிடிச்சானெண்டு கேள்வி. கானமயிலாட கண்ட வான்கோழி போல நானும் எடுத்த போட்டோவை போட்டிருக்கிறன். picture0281bo.jpg

மேலும் சில சுனாமி படங்கள்

kuppilan0467yp.jpg

kuppilan0474wy.jpg

kuppilan0495fi.jpg

எனது முந்தைய சுனாமிப்படங்களினை இங்கே பார்க்கவும்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=810

kuppilan0507mb.jpg

kuppilan0516vm.jpg

பனை இலைகளினைப்பார்க்கும் போது சுனாமி எவ்வளவு உயரத்திற்கு வந்தது என்று புரியும். நான் இணைத்த எல்லாச்சுனாமிப்படங்களும் முல்லைத்தீவில் சுனாமிக்குப்பிறகு 2மாதத்தின் பின் எனது கமராவினால் எடுக்கப்பட்டது.

kuppilan0480ll.jpg

யாழ் குப்பிளானின் ஒருபகுதியில் (குரும்பசிட்டி,ஊரங்குணைக்கு அருகில் உள்ள பகுதி) மக்கள் தங்கள் வீடுகளில் வசிக்க இராணுவம் உயர்பாதுகாப்பு பிரதேசம் ஆரம்பிக்கும் இடம் என்பதினால் அனுமதிப்பதில்லை. ஆனால் வீடுகளுக்குப்போய் பார்த்து வரலாம். வீடுகளினைச் சுத்தம் செய்ய அனுமதி கிடைப்பதில்லை. இதனால் பற்றைகளினால் வீடுகள் மூடப்பட்டுள்ளது. இராணுவக்காவலரண்கள் இப்பகுதியில் இல்லை.ஆனால் இராணுவத்தினர் அடிக்கடி ரோந்து வருவார்கள். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் படம்.

kuppilan1030zb.jpg

குப்பிளானில், முற்றாக புற்களினால் மூடப்பட்ட ஒரு வீடு.

kuppilan1159ui.jpg

kuppilan1169zh.jpg

10,15 வருடங்களுக்கு முன்பு பெரிய வாகனங்கள் போய் வந்த குப்பிளானில் ஒரு வீதி யின் இன்றைய நிலமை

kuppilan1141tf.jpg

கமில்றன் பெருந்தெருவில் போகும்போது தொலைபேசிக்கமராவில் எடுத்த படங்கள்.

image0402tx.jpg

image0414yr.jpg
image0462ep.jpg
image0470ry.jpg
image0486tw.jpg
image1102xj.jpg

இதுவே இலங்கையில் உள்ள மிக உயரமான கிராமம் பெயர் சாந்திபுர இது நுவரஎலிய இல் இருக்கிறது. இங்கு ரூபவாஹினி கூட்டுத்தாபனம், தொலைத்தொடர்பு திணைக்கள பிரதான கோபுரம், கட்டுநாயக்க விமானநிலைய பிரதான கட்டுப்பாட்டு கோபுரம் என்பவற்றை காண்கிறீர்கள்.

santhipura7ix.jpg

தேயிலைக்கொளுந்து

nuwaeliya6ft.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஊமை தேயிலைக்கெளுந்துப் படங்கள் அருமை இங்கு இணைத்தமைக்கு நன்றி

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

dsc024395vs.jpg

dsc024647tv.jpg

pict068611fr.jpg

அழகா இருக்கிறது படங்கள் இணைப்புக்கு நன்றி

வாவ் சூப்பர் ஆக இருக்கு படம். என்ன குளம் அண்ணா 12 மணிக்கு படம் எடுத்தீங்களா? இரவு 12 மணிக்கா? :lol: :wink:

  • தொடங்கியவர்

dsc02512kopie2kf.jpg

dsc02513kopie2mq.jpg

pict07064nd.jpg

pict0713kopie1sy.jpg

pict07140op.jpg

இரசிகை, வெண்ணிலா இருவருக்கும் நன்றி.

அண்ணா உங்கள் படங்களுக்கு நன்றிகள்

என்ன திருப்பித் திருப்பி ஒரெ படத்தை இணைத்திருக்கிறீங்கள்

  • தொடங்கியவர்

நேற்று இணைக்கும் போது களம் சரியாக இயங்காமல் நீண்ட நேரம் எடுத்தது அதனால் மீளவும் இணைத்துவிட்டேன். இணைத்ததை சரி பார்க்கமுடியவில்லை. இன்று மாலை 4 மணி வரை களத்திற்குள் என்னால் உள் நுளைய முடியவில்லை.இந்த பகுதிக்கு பொறுப்பான மட்டுறுத்துனர்கள் ஒன்றை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும்.

படத்தில் சீராக்கம் செய்து உதவிய இளைஞனுக்கு நன்றி.

இருமுறை இணைக்கப்பட்ட படங்களை நீக்கியுள்ளேன் குளம்.

வாவ் சூப்பர் ஆக இருக்கு படம். என்ன குளம் அண்ணா 12 மணிக்கு படம் எடுத்தீங்களா? இரவு 12 மணிக்கா? :) :wink:

பகல் 12 மணி தானே குளம்? பகலே இவ்வளவு இருட்டு. இதுவே இரவு 12 என்றால் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.