Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமொத்தமாய் விமர்சனம் செய்வதற்கு கருவிப்பொருளாய் நான் அமைந்தமை உங்களுக்குமகிழ்ச்சியை தந்திருக்கும்

அந்த மகிழ்வில் நானும் மகிழ்கிறேன்.

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

எல்லாம் உங்கட முற்பிறப்பின் பயன் தான் கறுப்பி, ஒழுங்காத் தமிழா இருந்தியள் எண்டா இப்படிப் பிரச்சினை வந்திருக்காது எண்டு நினக்கிறன். ம் களத்தில இறப்பதும் பிறப்பதும் முற்பிறப்பின் பயனை அனுபவிப்பதுவும் ஒரு தொடர் கதை தான் போல் உள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேறு நாரதர் முற்பிறப்பு எண்டு கொண்டு எண்ட மூடை குளப்புறியள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுக்காலபோவான் ஏன் கறுப்பியை மட்டுமே தேடி அறிவுரை கூறுகிறீர்கள்? மற்றையோர் எவரும் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா?

black is beautiful அதுதான்.

நீங்க வேறு நாரதர் முற்பிறப்பு எண்டு கொண்டு எண்ட மூடை குளப்புறியள்

கறுப்பி உதை நான் சொல்லேல்ல , நீங்க தான் சொன்னனீங்க ,பிறகு அதை அழிச்சுப்போட்டியள்.ஆன அதுக்கு நெடுக்கால்போவான் எழுதிய பதிலில இன்னும் அழியாம இருக்குது.உங்களை நல்லாத் தெரின்ச்சு தான் நெடுக்கால போவான் எழுதிறார் போல கிடக்கு, அவர் சொல்லுறதில நியாயம் இருகிற மாதிரித் தான் தெரியுது, உங்களுக்கு தாழ்வு மனப்பாண்மை இருப்பதாகவே படுகிறது, உங்கள் கருதுக்களில் இருந்து தெரியுது. :wink: :lol:

black is beautiful அதுதான்.

பிறகேன் களம் முழுக்க அழுது வடியிறியள்? :wink: :lol:

படங்கள் நன்றாக இருக்கின்றன.

விஷ்ணு,

அந்த வீட்டு படம் எங்க எடுத்தீங்க? அது மினியேச்சர் வடிவமைப்பா?

குளம்,

என்ன சமர் முடிய BBQ படங்கள் போடுறீங்க? இன்னும் படங்கள் இருந்தால் இணையுங்க

எல்லாம் உங்கட முற்பிறப்பின் பயன் தான் கறுப்பி, ஒழுங்காத் தமிழா இருந்தியள் எண்டா இப்படிப் பிரச்சினை வந்திருக்காது எண்டு நினக்கிறன். ம் களத்தில இறப்பதும் பிறப்பதும் முற்பிறப்பின் பயனை அனுபவிப்பதுவும் ஒரு தொடர் கதை தான் போல் உள்ளது....

நாரத சாமி... நெனைச்சனுங்க.... கறுப்பிங்க வின்...தமிழ் இனி... ..

  • கருத்துக்கள உறவுகள்

பிறகேன் களம் முழுக்க அழுது வடியிறியள்? :wink: :lol:

:lol::lol::D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

001mu8.jpg

2001om3.jpg

300cg0.jpg

முதல் இரண்டு படமும் களனி பாலத்துக்கு அண்மையில் போல இருக்கு 3 வது படம் கொள்ளுப்பிட்டி சந்தி என நினைக்கின்ரேன்

முகத்தாரும் லேசுப்பட்டவர் இல்லை இதுக்காண்டி மண்டேலை போடுறேலை........

0441militaryok9.jpg

சிரிச்சுக் கொண்டு நிக்கிறதைப்பாத்தா முகத்தாரின்ட கூட்டாளியள் போலக் கிடக்கு...

ம்ம் இது எங்கயுங்கோ திருகோணமலைக்கு போகுர வழியில் இருக்கிற டவுன் ஒண்டு போல இருக்கு பக்ரவுண்டை பார்த்தமாதிரி தெரியுது ஆனால் முகத்தார் எப்ப கருனாவோடு சேர்ந்தனீங்கள்

ம்ம் இது எங்கயுங்கோ திருகோணமலைக்கு போகுர வழியில் இருக்கிற டவுன் ஒண்டு போல இருக்கு பக்ரவுண்டை பார்த்தமாதிரி தெரியுது ஆனால் முகத்தார் எப்ப கருனாவோடு சேர்ந்தனீங்கள்

இதுக்குத்தான் இந்த விளையாட்டுகளுக்கு நான் வாறதில்லை உடனை நாய் பட்டம் கட்டி ........சா கருணாபட்டம் கட்டி விடுவீங்கள்.............. முகத்தான் பசிச்சாலும் .........தின்னமாட்டான் எண்டு சனங்களுக்கு விளங்குதில்லை என்ன செய்வம்...

முகம்ஸ் நான் உங்களை நம்புகின்றேன்.... படத்தை நல்லாத்தான் எடுத்திருக்கிறியள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் இந்த விளையாட்டுகளுக்கு நான் வாறதில்லை உடனை நாய் பட்டம் கட்டி ........சா கருணாபட்டம் கட்டி விடுவீங்கள்.............. முகத்தான் பசிச்சாலும் .........தின்னமாட்டான் எண்டு சனங்களுக்கு விளங்குதில்லை என்ன செய்வம்...

முகத்தார்!

ஈழவன் சும்மா நகைச்சுவைக்கு எழுதியிருப்பார். முந்தி, ஓமந்தையைக் கடந்து போகும்போது, ஆமிக்கு பல்லைக் காட்டிச் சிரித்து தான் போகவேணும். அப்படிச் சிரித்தால், உடனே ஆமி ஆதரவு எண்டு ஆகுமா?

அல்லது, ஆமி எண்டதற்காக, எல்லோரும் காணுகின்ற இடத்தில் எல்லாம், பார்த்து திட்டிக் கொண்டு போனால், விட்டு வைப்பாங்களா?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

picture137pa0.jpg

picture187ry7.jpg

picture151dt0.jpg

picture172nh2.jpg

குளம் படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. நீங்கள் நல்ல இரசிகர் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ சுட்ட வெள்ளைமயில் உங்கள் பார்வைக்கு

091fs3.gif

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் சுடுறதில் உங்கள மிஞ்சி யார் இருக்கினம் வியாசன் சார்

  • தொடங்கியவர்

குளம் படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. நீங்கள் நல்ல இரசிகர் தான்

நன்றி ரசிகை. இது ஓவரா தெரியுது.. :lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dsc02241uf1.jpg

dsc02244au1.jpg

sunpanoramafu3.jpg

(இரு படங்கள் சேர்க்கப்பட்டது)

  • 4 weeks later...

பட இணைப்புக்கள் நன்றாக உள்ளது

படங்கள் இணைக்கும் அணைவருக்கும் பாராட்டுக்கள்

  • 2 months later...
  • தொடங்கியவர்

080hn6.jpg

079ag0.jpg

078uk4.jpg

076ak3.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.