Jump to content

புலோலியூர் இரத்தினவேலோன் சிறுகதைகள் யாழ் பல்கலைகழக மாணவியின் ஆய்வில்


Recommended Posts

பதியப்பட்டது

காலங்கள் மாறினாலும் இடங்கள் மாறினாலும் சில நினைவுகளை நினைக்கும் போது சந்தோசம் தருவதாக அமைந்து விடுவதுண்டு.இப்ப இந்த இணையம் வந்த பிறகு காலங்களும் இடங்களும் இன்னும் குறுகி விட்டது.இந்த புலப்பெயர் சூழல் காரணமாக.ஒரு 27 வருடங்களுக்கு மேலாக தொடர்பில்லாத எனது ஓரு வகுப்பு தோழனின் சிறுகதைகளை யாழ் பல்கலைகழக மாணவி தனது இறுதி ஆண்டு ஆராய்ந்து கட்டுரை சமர்பித்திருத்திருக்கிறார் என்ற செய்தியை தற்செயலாக இணையத்தில் மேயும் போது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ..அவர் தான் எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன்....

படிக்கும் காலங்களிலே சிறுகதை எழுதுபவர் என்று தெரியும் ..இவர் நல்ல திரைபட ரசிகன் என்று தெரியும் ..திரைபடத்தில் நடிக்கும் அடிமட்ட திரை துணை அடிமட்ட நடிகர்களின் பெயர் கூட இவருடைய கை விரல் இடையில் இருக்கும் ..நல்ல திரை விமர்சகனும் கூட.

.

இவருடைய சிறுகதைகள் பற்றிய ஆய்வின் சமர்பித்த புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை கீழே இணைத்திருக்கிறேன்

இவரை பற்றி ஒரு அறிமுகத்தை இந்த ஆய்வை செய்தவர் தருகிறார் கீழே

http://sinnakuddy.blogspot.com/2008/09/blog-post.html

Posted

நன்றி சின்ன குட்டி தாத்தா இணைப்பிற்கு..நல்லதொரு பதிவு..!!.. :D

அது சரி சின்ன குட்டி தாத்தா..தா இதுவரைக்கும் நீங்க எழுதின சிறுகதை எல்லாத்தையும் ஒண்டு சேர்த்து நான் ஆய்விற்கு உட்படுத்தட்டோ..இதை பத்தி என்ன நெனைக்கிறியள்.. :lol:

ஆனா நான் ஆய்வு செய்திட்டு யாழ்களத்திள் தான் போடுவன் பாருங்கோ..(நான் பகிடிக்கு பிறகு கோவித்திடாதையுங்கோ என்ன).. :D

அப்ப நான் வரட்டா!!

Posted

நன்றி சின்ன குட்டி தாத்தா இணைப்பிற்கு..நல்லதொரு பதிவு..!!.. :lol:

அது சரி சின்ன குட்டி தாத்தா..தா இதுவரைக்கும் நீங்க எழுதின சிறுகதை எல்லாத்தையும் ஒண்டு சேர்த்து நான் ஆய்விற்கு உட்படுத்தட்டோ..இதை பத்தி என்ன நெனைக்கிறியள்.. :lol:

ஆனா நான் ஆய்வு செய்திட்டு யாழ்களத்திள் தான் போடுவன் பாருங்கோ..(நான் பகிடிக்கு பிறகு கோவித்திடாதையுங்கோ என்ன).. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

வணக்கம் ஜமுனா பதிவை பார்த்து கருத்து கூறியமைக்கு மிக்க நன்றிகள்.

இதிலை என்ன கோவிக்கிறதுக்கு ஜமுனா...கோவிக்கிற வயசை இந்த சின்னக்குட்டி எப்பவோ தாண்டிட்டான்...தாராளமாக செய்யுங்கோ...எல்லாம் ஒரு பம்பல் தானே..

(சக்கை போடு போடு ..டே ..சின்னக்குட்டி ..உன் காட்டிலை மழை டா :unsure: ....சும்மா அனுபவிடா... :unsure:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலோலியூர் இரத்தினவேலோன் சிறுகதைகள் பற்றிய ஆய்வினை த்தந்த சின்னக்குட்டி க்கு ரொம்ப நன்றிங்க.

இவரை எனக்கு தெரியுமே. 2003 ல் கொழும்புக்கு சென்றபோது இவரை சந்தித்து இருக்கிறேனே!

சின்னக்குட்டி இவரின் இமெயில் ஐடி தெரியுமா?

Posted

புலோலியூர் இரத்தினவேலோன் சிறுகதைகள் பற்றிய ஆய்வினை த்தந்த சின்னக்குட்டி க்கு ரொம்ப நன்றிங்க.

இவரை எனக்கு தெரியுமே. 2003 ல் கொழும்புக்கு சென்றபோது இவரை சந்தித்து இருக்கிறேனே!

சின்னக்குட்டி இவரின் இமெயில் ஐடி தெரியுமா?

வணக்கம் கறுப்பி ...இவருடைய இ-மெயில் ஜடி தற்சமயம் இல்லை ..

இவரை பற்றி தொடர்புக்கு இணையத்தில் தேடிய போது ...இணையத்தில் கிடைத்தது கீழே

இரத்தினவேலோன், மீரா பதிப்பகம், C-1/6, Anderson Flats, Colombo 05.

Telephone 0112 584317

Posted

இரத்தினவேலோனின் புதிய தொலைNபுசி இல 0094112513336

Posted

வணக்கம் சின்னக்குட்டி

இந்த ம.திருமகள் மயில்வாகனம் திருமகளா என்று தெரிந்து சொல்லமுடியுமா?

Posted

வணக்கம் சின்னக்குட்டி

இந்த ம.திருமகள் மயில்வாகனம் திருமகளா என்று தெரிந்து சொல்லமுடியுமா?

வணக்கம் சிநேகதி ...ஆய்வு நூல் முன்னுரை எழுதிய திருமகள் அதில் கீழே உள்ள விலாசத்தை கொடுத்திருக்கறார்

ம.திருமகள்

குமுழடி,

அல்வாய் தெற்கு,

அல்வாய்.

நீங்கள் தேடும் நபரும் ஆய்வு செய்தவரும் ஒருவராக இருக்க கூடும் என்பது எனது ஊகம்

எதற்கும் உங்களுக்கு இது பற்றி விசாரித்து அது பற்றி பின்பு கூறுகிறேன்

Posted

புலோலியூர் இரத்தினவேலோன் சிறுகதைகள் பற்றிய ஆய்வினை த்தந்த சின்னக்குட்டி க்கு ரொம்ப நன்றிங்க.

இவரை எனக்கு தெரியுமே. 2003 ல் கொழும்புக்கு சென்றபோது இவரை சந்தித்து இருக்கிறேனே!

சின்னக்குட்டி இவரின் இமெயில் ஐடி தெரியுமா?

நல்லதொரு பதிவு சின்னக்குட்டி..

கறுப்பி, நீங்கள் புலோலியோ..? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு பதிவு சின்னக்குட்டி..

கறுப்பி, நீங்கள் புலோலியோ..? :lol:

ஊரைச் சொல்லலாமா? :o

இரத்தினவேலோன் தொலைபேசி யைத் தந்த சின்னக்குட்டி , நவம் அவர்களுக்கும் நன்றிங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி, நீங்கள் புலோலியோ..? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்பி ற்கு நன்றி சின்னகுட்டி தாத்தா... நீங்களும் நமலபோல ஹாட்லி போல. இதில குறிப்பிட்ட ரகுவரன் மாஸ்டர்ரை உங்களுகும் தெரயுமோ? நான் கல்லூரி மற்றும் பல இடங்களில் அவர்ட நாடகங்களில நடிதிருகிரன்.

Posted

இணைப்பி ற்கு நன்றி சின்னகுட்டி தாத்தா... நீங்களும் நமலபோல ஹாட்லி போல. இதில குறிப்பிட்ட ரகுவரன் மாஸ்டர்ரை உங்களுகும் தெரயுமோ? நான் கல்லூரி மற்றும் பல இடங்களில் அவர்ட நாடகங்களில நடிதிருகிரன்.

வணக்கம் தும்பளையான் ..என்ன இப்படி கேட்டு விட்டியள் ..அவர் என்னுடைய சக வகுப்பு தோழன் ...அவருடைய தும்பளையிலுள்ள வீட்டுக்கு பல முறை வந்துள்ளேன்..அது எல்லாம் 70 களின் நடுப்பகுதி-இறுதிபகுதியில்.......ஆனால் .நீண்ட காலம் அவருடன் தொடர்பில் இல்லை.....

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.