Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா கடற்படையினர் கடற்புலிகளின் பலத்தினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்-கோதபாய!

Featured Replies

இலங்கை கடற்படையினரின் சிறப்பான செயற்பாடுகளின் காரணமாக, கடற்புலிகளின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

" முன்னர் கடற்புலிகளின் பலம் பற்றி அதிகம் எடைபோட்டிருந்தோம். ஆனால் தற்போது அவர்களது சகலவிதமான பலமும் அழிக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினர் கடற்புலிகளின் பலத்தினை வெற்றிகரமாக ஒழித்துள்ளனர்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெலிசர கடற்படைத்தளத்தில் நடைபெற்ற, கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 100வது 'அரோ' எனும் பெயரிலான தாக்குதல் படகை பார்வையிடும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை தாக்கியழித்ததன் மூலம், புலிகளின் ஆயுத விநியோக வலையமைப்பினை கடற்படையினர் இல்லாதொழித்துள்ளனர்" என்றும் அவர் கூறினார்.

கடந்த சில வருடங்களாக கடற்படையினர் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கண்டுவருவதாகக் குறிப்பிட்ட அவர், கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொடவின் தலைமையில் கடற்படையினர் புதிய உத்திகளுடன் சிறப்பாகச் செயற்பட்டுவருவதாகவும் கூறினார்.

http://www.tamilseythi.com/srilanka/gotaba...2008-09-12.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வபுனியாவில் கடற்புலிகளின் தாக்குதல் நடைபெறாததால் எற்பட்ட கண்டு பிடிப்பா? இவர் என்ன அமெரிக்க பிரசையா?

நேரம் வருபோது உணருவான் கோமாளி

  • கருத்துக்கள உறவுகள்

நான் கனநாளாக செய்திகளை பார்த்துக்கொண்டு வாறன்

எனக்கு தெரியாமல் எப்ப கடற்படைக்கும் கரும்புலிகளுக்கும் பெரும்போர் மூண்டது

யாராவது அறிந்தால் சொல்லுங்கோ.???

கடலில்தான் கடைசிப்போர் என நாங்கள் பார்த்திருக்க..

இவர் எப்பவோ முடிந்தது என்கிறார்??????

  • கருத்துக்கள உறவுகள்

:wub: புலிகளின் கப்பல்களை அழித்ததால் அவர்களுக்கு ஓரளவுக்கேனும் ஆயுதங்களின் வரவு குறைந்திருக்கும் என்பதை உண்மை என்றே எடுத்துக்கொள்வோம், ஆனால், கடற்புலிகளின் பலம் மட்டும் குறிப்பிடத்தக்களவு இதனால் குறைந்தது என்பதை என்னெவென்று சொல்வது. இவ்வளவு காலமும் கடற்புலிகள் அழிக்கப்பட்ட கப்பல்களில் தான் சண்டை பிடித்தார்கள் என்று நினைக்கிறாரோ தெரியாது.

சிலவேளை மன்னார் கரையோரங்களில கடற்புலிகளின் தளங்கள் என்று இவர்களே கூறிய பகுதிகளை கைப்பற்றியதால் இப்படிச் சொல்லுகிறார் போல.

அவசரப்பட்டுக் கதையை விட்டுட்டார் போல கிடக்கு. சிங்களச் சனத்தின்ர உளவுரனை அதிகரிக்கவும் ஏதாவது சொல்லத்தானே வேணும் !

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறவன் கிடக்கிறான்

கேட்பவனுக்கு மதியென்ன??

கொஞ்ச நாளைக்கு முன்னம் சொன்னவை புலிகளின் விமானத்தை எழும்ப விடமாட்டம் என்று.கடசியிலை வவுனியாவிலிருந்த ராடர்களை கொழும்புக்கு கொணு்டு ஓடிப்போட்டினம். இப்ப என்னடா என்றால் கடற்புலிகளின் பலத்தை அழித்துவிட்டனர் என்கின்றார். அவர்கள் மெளனமாக இருப்பதை வைத்துக்கொண்டு கண்டபடி பேசக்கூடாது. கேணை. பொறு பொறு உச்சந்தலை அடிவிழப்போகுது அப்ப தெரியும் அவர்களுடைய பலத்தை பற்றி.

அதுசரி கேணை அமெரிக்காவுக்கு விமான ரிக்கற் வாங்கி வைச்சிருக்கிறியோ. ஓடிப்போகும்போதுபொன்னர் நீ உன்ரை தம்பி எல்லாம் பிளைற்றுக்குள்ளை உங்கடைதோல்விக்கு யார் காரணம் என்று பிடுங்குப்பட்டுக்கொண்டு போகலாம் :wub::wub::lol::lol::)

உண்மையைச் சொல்லப்போனால் இலங்கைத் தீவின் கிழக்குக் கடற்பரப்பில் கடற்புலிகளின் சூட்டுவலுவைவிட கடற்படையின் சூட்டு வலு சற்று மேலோங்கியே காணப்படுகிறது. டோறா பீரங்கிப் படகில் பொருத்தப்பட்டிருக்கும் 30மி.மீட்டர் பீரங்கிகள் ஒன்றரை முதல் நாலரை கி.மீட்டர்கள் தொலைவில் வைத்தே இலக்கைத் தாக்கும் வல்லமையை உடையன.

இதன் காரணமாக கிழக்குக் கடற்பரப்பில் அண்மைய காலங்களாக நடைபெற்ற கடற்சமர்களில் கடற்படைக் கலங்கள் எவையும் மூழ்கடிக்கப்படவில்லை. அத்துடன் கடற்புலிகளும் கடற்படையினருடனான நேரடி மோதல்களை தவிர்த்தே வருகின்றன.

அதற்காக கடற்படையினர் கடலில் ஆதிக்கம் செலுத்திகின்றனர் என்று இதனைப் பார்க்கக் கூடாது. கடற்படையினர் சூட்டுவலு அதிகரித்த பின்னரேயே கிழக்கில் நின்ற புலிகளின் மூத்த தளபதிகளான கேணல் சொர்ணம் கேணல் ஜெயம் மற்றும் கேணல் ரமேஸ் உட்பட பெருமளவான போராளிகளை கடற்புலிகள் வன்னிக்கு நகர்த்தியிருக்கின்றனர். தொடர்ந்து கிழக்கில் உள்ள போராளிகளிற்கான வழங்கல் நடவடிக்கைகளும் கடற்புலிகளால் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்.......தா உனக்கு உங்களிண்ட இனத்தாலையே வேளைக்கு சங்குதானடி.

கடற்புலிகள் காத்து மாதிரி, இருக்கிறதும் தெரியாது வாறதும் தெரியாது போறதும் தெரியாது ஆனால் அடிச்ச இடத்தில மட்டும் அணுகுண்டு வெடிச்சமாதிரி இருக்கும் அதுதான் கடற்புலிகள்

அடியே கோத்த கேணையா உனக்கு இருக்கடி ஆப்பு. உன்ரை மண்வெட்டி ராடாரை 3 வழி தாக்குதலில துவசம் செய்யமில்ல அப்பிடித் தானடி.

டம்மாத்துன்னு மண்வெட்டிக்கே 3 வழி ஆப்பின்னா உனக்கு எத்தினை வழி ஆப்போ

இது வெறும் ரெறியலர் தான் இனி முழுசா பிலிம் வந்தா?

Edited by kurukaalapoovan

இந்தக் கருத்துக்கு கிடைக்கும் கோழிக்கால் எலும்பும் கிடைக்காது......

இண்டைக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போனன் பழந்தமிழர்கள் எம்பெருமானுக்கு படைச்ச புளிச்சாதம் தந்தார்கள். நக்கினவுடன் வந்த சிந்தனை உது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடியே கோத்த கேணையா உனக்கு இருக்கடி ஆப்பு. உன்ரை மண்வெட்டி ராடாரை 3 வழி தாக்குதலில துவசம் செய்யமில்ல அப்பிடித் தானடி.

டம்மாத்துன்னு மண்வெட்டிக்கே 3 வழி ஆப்பின்னா உனக்கு எத்தினை வழி ஆப்போ

இது வெறும் ரெறியலர் தான் இனி முழுசா பிலிம் வந்தா?

என்ன இருந்தாலும் சுப்பைண்ணையின் கருத்துக்கு ஏற்ற எழுப்பமில்லை. மீண்டும் முயற்சிக்கவும்

இண்டைக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போனன் பழந்தமிழர்கள் எம்பெருமானுக்கு படைச்ச புளிச்சாதம் தந்தார்கள். நக்கினவுடன் வந்த சிந்தனை உது தான்.
நக்கின கையை காற்சட்டையிலோ துடைச்சனிங்கள்? :lol::lol:

வரும்போது காதிலை பூச்சுத்தெல்லையோ.... சீ மன்னிக்கவும் காதிலை போசொருகேல்லையோ? :icon_idea:

ஒருதரம் வந்து தாக்கச் சொல்கிறார் போல கிடக்கு. இருhணுவத்துக்குள்ளேயும் வெளிப்படையான ஒரு உளவாளி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.