Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பானில் நூறு வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை 36,000

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி 9/13/2008 - ஜப்பானில் நூறு வயதைத் தாண்டியும் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாகவும் அந்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வோரின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகம் என்று கடைசியாக எடுக்கப்பட்டுள்ள மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளில் தெரியவருகிறது. ஜப்பானில் மக்களின் நீடித்த ஆயுளுக்கு,அவர்களுடைய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், வலிமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் சிறப்பான மருத்துவ வசதிகள் என்று பல காரணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூறாண்டு காலங்கள் நீ வாழவேண்டும்

திரைப்படம்: டிசம்பர் பூக்கள்

சுட்டபழம்: http://music.cooltoad.com/music/song.php?id=216140

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்ப உள்ளவயளில அதிகூடின வயது எவ்வளவு எண்டிறதும் தெரியுமோ? தெரிஞசால் எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

அதி கூடிய வயசு 114 ஆகிறது கீழ் கூறும் மாதுவுக்கு.

Japan's oldest person, Yone Minagawa, turns 114+

FUKUOKA, Jan. 4 (AP) - (Kyodo)— Japan's oldest person, Yone Minagawa, turned 114 on Thursday, celebrating her birthday at the Keijuen special nursing home in Fukuoka Prefecture where she now resides.

Born in 1893 in Fukuchi in the southwestern Japan prefecture, she was widowed early and raised her five children by selling flowers and vegetables in a coal mining town.

Minagawa now has a daughter, six grandchildren, 12 great-grandchildren and two great-great-grandchildren.

While she now spends a lot of time in bed, Minagawa is in good spirits and asks about the well-being of nursing home staffers and jokes with them, nursing home staff said.

She loves sweets but often gives them away whenever others are around her. On the days she feels well, she participates in club activities in a wheelchair and moves her body along to music, they said.

http://www.breitbart.com/article.php?id=D8...;show_article=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கனபேர் நூறு வயதுக்கு மேல் வாழ்வது ,

சிலவேளை கீரோசீமா , நாகசாக்கி மேல் விழுந்த அணுகுண்டின் , கதிர் வீச்சின் வேலையாகவும் இருக்குமோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எல்லாம் ஐம்பது வயது மட்டும் இருப்பமோ தெரியாது அவங்கள் நூறு வயதிலையும் இருக்கிறாங்கள் வாழ்த்துக்கள் பெரியோர்களே :lol: . ஒரு சந்தேகம் யாராவது தீர்த்து வையுங்கப்பா.... நூறு வயது மட்டும் இருந்து அப்படி என்னத்தை செய்யப்போறம் :icon_mrgreen: ?

அதிசயம் தான்..

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் ஐம்பது வயது மட்டும் இருப்பமோ தெரியாது அவங்கள் நூறு வயதிலையும் இருக்கிறாங்கள் வாழ்த்துக்கள் பெரியோர்களே :) . ஒரு சந்தேகம் யாராவது தீர்த்து வையுங்கப்பா.... நூறு வயது மட்டும் இருந்து அப்படி என்னத்தை செய்யப்போறம் :unsure: ?

அப்புவிண்ட மூஞ்சியை (படத்தில)பார்த்தால் 100+ இருக்கும் போல?? :lol: இருந்தும் யாழுக்கு வந்து கருத்தெழுதிறீயளே, இதைவிட என்னத்தை சாதிச்சு காட்டப்போறியள் ஆ?? :wub:

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புவிண்ட மூஞ்சியை (படத்தில)பார்த்தால் 100+ இருக்கும் போல?? :lol: இருந்தும் யாழுக்கு வந்து கருத்தெழுதிறீயளே, இதைவிட என்னத்தை சாதிச்சு காட்டப்போறியள் ஆ?? :wub:

ஆமாம் டங்கிளாஸ் இப்படியே பார்த்தல் 100+ அந்த சால்வையை தூக்கிட்டு பார்த்தல் 100++ தெரியும் :) அப்ப மொத்தத்தில நூறு வயசு மட்டும் இருந்திட்டு யாழில வந்து கருத்தெழுதினால் போதும் என்கிறீர்கள் நீங்கள் வேற உண்மையாவே நூறு வயசு மட்டும் இருக்கப்போறவனே இங்க வந்து கருத்தெழுதினால் பாதி வயசிலையே போடுவான் :unsure:

நாங்கள் எல்லாம் ஐம்பது வயது மட்டும் இருப்பமோ தெரியாது அவங்கள் நூறு வயதிலையும் இருக்கிறாங்கள் வாழ்த்துக்கள் பெரியோர்களே :wub: . ஒரு சந்தேகம் யாராவது தீர்த்து வையுங்கப்பா.... நூறு வயது மட்டும் இருந்து அப்படி என்னத்தை செய்யப்போறம் :unsure: ?

சுப்பர்... இப்ப உங்களுக்கு எத்தினை வயது?... போறதுக்கு ரிக்கட் வாங்கியாச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி 9/13/2008 - ஜப்பானில் நூறு வயதைத் தாண்டியும் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாகவும் அந்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வோரின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகம் என்று கடைசியாக எடுக்கப்பட்டுள்ள மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளில் தெரியவருகிறது. ஜப்பானில் மக்களின் நீடித்த ஆயுளுக்கு,அவர்களுடைய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், வலிமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் சிறப்பான மருத்துவ வசதிகள் என்று பல காரணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நன்றி வீரகேசரி

இன்று உலகம் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் இதுவே மூலகாரணம்

இறப்பவரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைய வீழ்ச்சியடைய

வளங்கள் அருகி வருகிறது

இதற்கு கண்ணதாசன் அருமையாக அன்றே சொன்னார்

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்?????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.