Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சிக்கான போருடன் இராணுவ சமபலம் ஏற்பட்டுள்ளதா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சிக்கான போருடன் இராணுவ சமபலம் ஏற்பட்டுள்ளதா???

இது கேள்வி மட்டுமே?

ஒரு வலுமிக்க இராணுவம்

தவணை குறித்து ஒரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து

அந்தத்தவணைக்குள் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்ற முடியாவிடின்

அங்கு இராணுவ சமபலம் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இன்று அந்த நிலை கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ளதா???

என்பதே கேள்வி.............

  • Replies 52
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். மகிந்த வெற்றி பெற முடியாது என்று ஒப்புக்கொண்டு போர் நிறுத்தம் அறிவிக்கவுள்ளார்! பின்னர் பேச்சுவார்த்தைக்கு இணைத்தலைமை நாடுகளை அனுசரணையாளர்களாகச் செயற்படுமாறு கோரவுள்ளார். இந்தியாவும் தடையை நீக்கி நிரந்தரத் தீர்வுக்கு வழிகோலவுள்ளது!

எல்லாம் கனவுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல மாதங்களாகியும் கிளிநொச்சியை பிடிக்கமுடியவில்லை

பூனகரிக்கு போய் பல மாதமாகியும் யாழப்பாணம் செல்லமுடியவில்லை

பூனகரியிலிருந்து பரந்தன் வர பலமுறை முயன்றும் முடியவில்லை

அப்படியாயின்.............????

தற்போது கடைசியாகக்கிடைத்த செய்தியையும் பாருங்கள்........

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோமீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது.

hவவி:ஃஃறறற.லயசட.உழஅஃகழசரஅ3ஃiனெ

  • கருத்துக்கள உறவுகள்

However factors such as recent massive conscription, the raising of a civilian militia, re- inducting “retired” cadres and freshly inducting civilian tiger employees such as Police etc have increased the number of “personnel” available for fighting to more than 50,000. Of these about 25,- 30, 000 are fighting fit . This included about 12 – 15,000 well – trained experienced cadres.

Velupillai Prabhakaran is a master strategist and certainly understands that the war has to be taken to the enemy instead of waiting for the enemy to come to him.

The crouching Tiger will have to pounce.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=470503

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

D.B.S.Jeyaraj இவருடைய கருத்தை விட வேறு யாராவது

  • கருத்துக்கள உறவுகள்

டி.பி.எஸ் ஜெயராஜ் இன் கருத்து சரி என்கிறீர்களா, பிழை என்கிறீர்களா? அல்லது விளங்கவில்லை என்கிறீர்களா?

கிளிநொச்சியை என்ன விலை கொடுத்தாவது பிடிப்போம் என்று சிங்கள அரசும் இராணுவமும் புறப்பட்டுள்ளனர். இதற்கு முட்டுக்கொடுக்கும் நாடுகள் ஒரு குறித்த கால எல்லைக்குள் புலிகள் பலவீனமாக்கப்படவேண்டும் என்றுதான் உதவி செய்கின்றார்கள். குறித்த கால எல்லைக்குள் மகிந்த கொம்பனி தமது வேலையைச் செய்து முடித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் மூலம் இலங்கைத் தீவில் வாழும் சகல மக்களும் (தமிழர்கள் தரப்பில் ஜனநாயக நீரோட்டத்திற்குள் நீச்சலடிக்கும் கட்சிகள் ஒத்துழைத்தால் போதும் ) ஏற்றுக் கொள்ளத்தக்க மாதிரியான தீர்வைக் கொடுத்து பிரச்சினையை சுலபமாகத் தீர்க்கலாம் என்று இந்த நாடுகள் நம்புகின்றன.

இந்த நம்பிக்கையை தகர்க்க கிளிநொச்சியை பிடிப்பதை தடுத்தால் மட்டும் போதாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

D.B.S.Jeyaraj இவருடைய கருத்தை விட வேறு யாராவது

அவருடைய கருத்தோடு நான் ஒத்துப்போவதில்லை

எனவே வேறு யாரும் எழுதியதை தரமுடியமா என்றுதான் கேட்டேன்

நேரமின்மையால் தொடர்ந்து எழுதமுடியவில்லை

மன்னிக்கவும்

கிளிநொச்சியை என்ன விலை கொடுத்தாவது பிடிப்போம் என்று சிங்கள அரசும் இராணுவமும் புறப்பட்டுள்ளனர். இதற்கு முட்டுக்கொடுக்கும் நாடுகள் ஒரு குறித்த கால எல்லைக்குள் புலிகள் பலவீனமாக்கப்படவேண்டும் என்றுதான் உதவி செய்கின்றார்கள். குறித்த கால எல்லைக்குள் மகிந்த கொம்பனி தமது வேலையைச் செய்து முடித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் மூலம் இலங்கைத் தீவில் வாழும் சகல மக்களும் (தமிழர்கள் தரப்பில் ஜனநாயக நீரோட்டத்திற்குள் நீச்சலடிக்கும் கட்சிகள் ஒத்துழைத்தால் போதும் ) ஏற்றுக் கொள்ளத்தக்க மாதிரியான தீர்வைக் கொடுத்து பிரச்சினையை சுலபமாகத் தீர்க்கலாம் என்று இந்த நாடுகள் நம்புகின்றன

இதைக்கூட

அதாவது

தமிழர்கள் தரப்பில் ஜனநாயக நீரோட்டத்திற்குள் நீச்சலடிக்கும் கட்சிகள் ஒத்துழைத்தால் போதும்

ஸ்ரீலங்கா அரசு செய்யும்

அல்லது செய்து முடிக்கும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட

என்னுடைய கேள்வியை விட்டு நீங்கள் விலகிச்செல்கிறீர்கள்

என்னுடைய கேள்வி இதுதான்.......

கிளிநொச்சிக்கான போருடன் இராணுவ சமபலம் ஏற்பட்டுள்ளதா???

இது கேள்வி மட்டுமே?

ஒரு வலுமிக்க இராணுவம்

தவணை குறித்து ஒரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து

அந்தத்தவணைக்குள் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்ற முடியாவிடின்

அங்கு இராணுவ சமபலம் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இன்று அந்த நிலை கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ளதா???

என்பதே கேள்வி.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையும் சேர்த்து வாசியுங்கள்

கேள்விக்கு பதில் தெரிந்தால் எழுதுங்கள்

நன்றி

பல மாதங்களாகியும் கிளிநொச்சியை பிடிக்கமுடியவில்லை

பூனகரிக்கு போய் பல மாதமாகியும் யாழப்பாணம் செல்லமுடியவில்லை

பூனகரியிலிருந்து பரந்தன் வர பலமுறை முயன்றும் முடியவில்லை

அப்படியாயின்.............????

தற்போது கடைசியாகக்கிடைத்த செய்தியையும் பாருங்கள்........

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோமீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வியே தேவைற்றது. மாவிலாறில் தொடங்கி அளம்பில், கிளிநொச்சியின் தென், மேற்கு பகுதிகள் மட்டும் வந்து நிற்கும் இராணுவம் தனது போர் நடவடிக்கையை களைத்து நிறுத்திவிட்டோம் என்று அறிவிக்க முன்னரே சமபலத்தை அடைந்துவிட்டோம் என்று மார்தட்டக்கூடாது. உண்மையில் இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது என்பதைத்தான் சுயமாகச் சிந்திப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கிருபன்

நீங்கள் சொல்வது இரண்டு நாடுகளுக்கான போரின்போது சரியாக இருக்கலாம்

ஆனால் ஒருசிறுபான்மை இனம் தன்னை முதலில் பெரும் அழிவிலிருந்தும்

தானும் தனது வளங்களும்அழிக்கப்படாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்

அதை தங்க வைத்தபடி பின் வாங்கியபடி இருந்து

ஒரு நிலைக்கப்பால் நிலையெடுத்து தாக்கி

அது தனது காலை முன்வைக்கமுடியுமாயின்

அது சமபலமடைகிறது என்றுதானே கொள்ளவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சமபலம் உள்ளது என்று எடுத்துக்கொண்டால் தற்போது நடக்கப் போவதென்ன?

சிலவேளை உங்கள் நம்பிக்கை உங்களுக்கு உற்சாகத்தையும், மனமகிழ்ச்சியையும் தரலாம். வேறு ஒன்றும் நடக்காது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமபலம் உள்ளது என்று எடுத்துக்கொண்டால் தற்போது நடக்கப் போவதென்ன?

சிலவேளை உங்கள் நம்பிக்கை உங்களுக்கு உற்சாகத்தையும், மனமகிழ்ச்சியையும் தரலாம். வேறு ஒன்றும் நடக்காது!

உங்கள் நம்பிக்கை உங்களுக்கு உற்சாகத்தையும் மனமகிழ்ச்சியையும் தரலாம்.

அதுதானே வாழ்க்கையின் தத்துவம் முதல்படி பிடிப்பு...................எல்லாமே

பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். குகதாசன் அண்ணை போல எனக்கும் இந்த சந்தேகம். யாராவது சமபலம், மகிந்த மன்னிப்புக் கோருகின்றார், தமிழரின் காலில் மிதிபடும் சிங்கள அரசு என்று எங்களின் மனதைக் குளிர்விக்க கட்டுரை எழுதித் தரமாட்டீர்களா?

தூயவன்

உங்கள் கேள்வியின் உள்அர்த்தம் எனக்கு புரிகிறது????????

ஆனால் எனது மனதுக்கு

அல்லது எனது பார்வைக்கு நிலமை மாற்றமடைவதுபோல் தோன்றுகிறது

பொன்சேகாவே சொல்கிறார்

திறமையான போராளிகளை தற்பொழுது புலிகள் களமிறக்கியுள்ளதாக?

அதனால் தங்களுக்கு இழப்புகள் அதிகரித்திருப்பதாக இல்லையா?

எனவே தான் எனக்கும் இந்தக்கேள்வி பிறந்தது

கருத்துக்களத்தில்கேட்காமல் வேறு எங்கு கேட்பது?????????

  • கருத்துக்கள உறவுகள்

சமபலம், சமபலமில்லை என்பதைப் பற்றி அறிந்து என்ன செய்யப் போகின்றீர்கள்? அது நாட்டுக்கு எவ்வகையில் உதவப் போகின்றது என்பது பற்றி விளங்கப்படுத்துவீர்களா? நமக்குத் தேவை சமபலமே இல்லை. அதை விடப் பெரியளவில் பலம் கொண்டோமானால் தான், தான் தமிழீழம் என்பதை நனவாக்க முடியும்.

எதிரி தோற்கின்ற ஒவ்வொரு சிறிய வெற்றிக்கம், ஆர்ப்பரிப்பதும், நாம் பின்னடைவைச் சந்திக்கின்றபோது கண்ணீர் விடுவதும் எவ்வகையில் தமிழீழம் என்ற கனவை நனவாக்க உதவப் போகின்றது. நீங்கள், புலிகளை நம்புகின்றீர்கள், அவர்களின் செயற்பாடுகளுக்கு ஆதரவாக நிற்பது மகிழ்்சசியான விடயமே. ஆனால் வெறுமனே புலிகளைப் பற்றி உயர்வாக மட்டும் நினைத்துக் கொண்டிருப்பதால் நாம் வென்று விட முடியுமா?

எதிரி என்பவன் புலிகளின் பலம் தொடர்பாக மதிப்பிடுகின்றான் என்பது அவனது அடுத்த நடவடிக்கைக்காக. ஆனால் அந்தப் புகழ்ச்சியில் கனவு காண மட்டுமே விரும்புகின்றோமே தவிர, எம் எதிரியின் பலத்தினை மதிப்பிடவோ, அல்லது அதை எவ்வகையில் நிவர்த்தி செய்ய வேண்டும். எதிரிக்கு நாம் புலத்தில் இருந்து எப்படி அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்பது பற்றித் தவறுகின்றோம்...

ஒரு விடயம் நினைவில் கொள்ளுங்கள். சினிமாப்படம் அல்ல போராட்டம் என்பது.

தமிழர்கள் அசந்தால் வில்லன்கள் வென்றுவிடுவார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நல்ல கருத்து

என்னுள் அப்படியொரு

அதாவது சினிமா பார்ப்பதுபோல் போராட்டத்தை பார்ப்பது

இருந்தால் நிச்சயம் சுயமான களையெடுப்பு செய்வேன்

நன்றி

எனக்கும் அண்மைக்கால செய்திகளை பார்க்க களநிலமை முற்றாக மாறிவிட்டது போல் தான் இருக்கிறது.

தமிழ்நெற் கூட breaking news என்று போட்டிருக்கு.

LTTE's preemptive strike kills 40, pushes SLA 2 km back in Ki'linochchi

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27793

பெயர் குறிப்பிடாது புலிகளும் (ஓயாத அலைகள் 5 பாணியில்) வலிந்த தாகுதல்களை ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.

உண்மைக்கு முன் சுயசிந்தனை என்று ஒன்று இல்லை. புலிகள் வெல்லிறது பிடிக்காத ஆக்கள் பலவிதமாக கதைப்பினம். நம்பிக்கையை தளரவிடக் கூடாது.

புலிகள் தங்கடை நிகழ்ச்சி நிரல் படிதான் எப்பவும் காய் நகர்த்துவார்கள்.

புலிகளின் நிகழ்ச்சி நிரல் திட்டங்கள் எவருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.

இங்குள்ள யாழ்களஇராணுவ ஆய்வாளர்களுக்காக புலிகள் யுத்தம் செய்யமுடியாது. அவர்களால் தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்க முடியும்.

யாழ் இராணுவ ஆய்வாளர்களை திருப்தி செய்வதற்காக அவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. குறைந்த இராணுவ வளத்துடன் போராடுபவர்கள் முடிந்தவரை தங்கள் வளத்தை காப்பாற்றி தகுந்த நேரத்தில் தாக்குதலை செய்தால்தான் அவர்களால் தங்கள் இலக்கை சென்றடைய முடியும்.

அதி உச்ச இராணுவபலத்துடன் போரிட்டுக் கொண்டிருக்கும் இராணுவம் மமதையுடன் கிளிநொச்சியை கைப்பற்ற நாள் அறிவித்தும் அதை நிறைவேற்ற முடியாமல் போவதை பார்க்கும்போது இந்த போர் புலிகளின் திட்டப்படிதான் நடைபெறுகின்றதுபோல் தெரிகின்றது. தற்சமயம் இராணுவம் எந்த போர்முனையை திறந்தாலும் அங்கு இழப்பைத்தான் இராணுவம் சந்திக்கின்றது.

விரைவில் யாழ் சுதந்திரமாகும்.

எனக்கும் அண்மைக்கால செய்திகளை பார்க்க களநிலமை முற்றாக மாறிவிட்டது போல் தான் இருக்கிறது.

தமிழ்நெற் கூட breaking news என்று போட்டிருக்கு.

LTTE's preemptive strike kills 40, pushes SLA 2 km back in Ki'linochchi

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27793

பெயர் குறிப்பிடாது புலிகளும் (ஓயாத அலைகள் 5 பாணியில்) வலிந்த தாகுதல்களை ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.

உண்மைக்கு முன் சுயசிந்தனை என்று ஒன்று இல்லை. புலிகள் வெல்லிறது பிடிக்காத ஆக்கள் பலவிதமாக கதைப்பினம். நம்பிக்கையை தளரவிடக் கூடாது.

புலிகள் தங்கடை நிகழ்ச்சி நிரல் படிதான் எப்பவும் காய் நகர்த்துவார்கள்.

புலிகளின் நிகழ்ச்சி நிரல் திட்டங்கள் எவருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.

:D:):D:)

அது எப்படி குறுக்ஸ் கொஞ்சமும் வெட்கமில்லாமல் உங்களால் சடுதியாக மாறமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

"பஞ்" வசனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...

"பஞ்" வசனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...

தூயவன் அண்ணா இவ்வளவு கோவலத்துக்கு போய்விட்டதா ஈழத்தமிழர் போராட்டம். இந்த கருத்துடன் நீங்களும் பத்தோடு பதினொன்றாகிவிட்டீர்கள்.

உங்கள் பதிவில் இந்த கருத்தும்(?) தொகைளை அதிகரித்திருக்கின்றது.

:):D:):D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அண்மைக்கால செய்திகளை பார்க்க களநிலமை முற்றாக மாறிவிட்டது போல் தான் இருக்கிறது.

தமிழ்நெற் கூட breaking news என்று போட்டிருக்கு.

LTTE's preemptive strike kills 40, pushes SLA 2 km back in Ki'linochchi

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27793

பெயர் குறிப்பிடாது புலிகளும் (ஓயாத அலைகள் 5 பாணியில்) வலிந்த தாகுதல்களை ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.

உண்மைக்கு முன் சுயசிந்தனை என்று ஒன்று இல்லை. புலிகள் வெல்லிறது பிடிக்காத ஆக்கள் பலவிதமாக கதைப்பினம். நம்பிக்கையை தளரவிடக் கூடாது.

புலிகள் தங்கடை நிகழ்ச்சி நிரல் படிதான் எப்பவும் காய் நகர்த்துவார்கள்.

புலிகளின் நிகழ்ச்சி நிரல் திட்டங்கள் எவருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.

உண்மையில் என்னால் உணரப்பட்டதையே நான் கேள்வியாக்கினேன்

நன்றி தங்கள் கருத்துக்கு.

எனது கருத்தும் இதுதான்

புலிகள் தங்கடை நிகழ்ச்சி நிரல் படிதான் எப்பவும் காய் நகர்த்துவார்கள்.

புலிகளின் நிகழ்ச்சி நிரல் திட்டங்கள் எவருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.

அதுதான் அவர்களின் பலம் இன்றும் என்றும்

அண்ணா, இந்தக் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்வதை விட, புலிகள் செயலிலே காட்டும்போது பதில் தெரியும்தானே.

புலிகள் தங்கடை நிகழ்ச்சி நிரல் படிதான் எப்பவும் காய் நகர்த்துவார்கள்.

புலிகளின் நிகழ்ச்சி நிரல் திட்டங்கள் எவருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டவை.

அதே ! இதுதான் உண்மை. திட்டங்கள் நிறைவேறும்போது தெரிந்துவிடும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.