Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புது வருட சங்கல்பம் (ரெசலூஷன்) என்ன?

Featured Replies

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009

யாழ் களம் இன்னும் இன்னும் சிறக்கவும் தமிழ் மக்கள் இன்னும் உயர்வு நிலையடையவும்..

நண்பர் வீரப்பன் அற்புதமாக எழுதியிருக்கின்றார்

யாரு கதவை தட்றது? திறந்து பார்த்தேன் . அவள் நின்று கொண்டு இருந்தாள்

என்னடி என் வீட்டு கதவை தட்டுகிறாய் என்றேன் அவள் யார் என்று நினைக்கிறீர்கள் .கால தேவதை என்பார்கள் நான் அவளை பராசக்தி என்றே கூப்பிடுவேன் .

அவளை இருக்கையில் அமரசெய்து தெருக்கோடியில் உள்ள கடைக்கு சென்றேன் . ஆவின் பால் .. கோகோ கோலா இரண்டையும் வாங்கி வந்தேன். வாங்கி வந்த என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டாள், என்ன சொல்ல? உலகமே உன் வரவுக்காய் காத்திருக்க என் வீட்டு கதவு தட்டி என்ன வேண்டும் என்று கேட்கிறாள் என்ன சொல்ல நீ புதிய ஆண்டாய் ஆங்கிலத்திலும் வருவாய் என்று தெரியவில்லையே தாயே .!

என் வேண்டுதலை பிறகு சொல்கிறேன் இந்த உலகத்திற்கான ஓர் இரு விஷயங்களை கேட்கட்டுமா?

கால மகளே பராசக்தி காயப்படுத்து வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் ஆறும்காயங்களாக இருக்கட்டும் .பிள்ளைகளை மடியில் இட்டுக்கொள் . பெரியவர்களுக்கு மடியில் பிள்ளையாய் இரு . கயவர்களுக்கு கூட நீ இருட்டாய் இருப்பாய் எனக்கு தெரியும்..வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆக வேண்டும் . ஆனாலும் தாயே நீ நேரம் கடத்துகிறாய் .

இவன் கட்டளை இடுகிறான் நல்லது நினைப்பாய் ஆக . காலம் கை கட்டி நிற்கிறது என்று யாராவது சொல்லபோகிறார்கள் .செல்வதற்கு முன்னால் ஒன்று என்ன வேண்டும் என்று கேட்டாய் நீ . நீயும் நானும் ஒன்று என்று உனக்கு தெரியும் ஆனாலும் எனக்கும் தெரிய வேண்டும் சற்று வழி விடுவாயா.

பங்கு சந்தையில் இருப்பவர்களுக்காக ஒன்று மட்டும் நீ பணம் தராவிட்டாலும் பரவாயில்லை இருப்பதை பிடுங்கி கொள்ளதிரு. உலகம் உன்னை வரவேற்க காத்திருக்கிறது போய் வா ..

காலமகள் பராசக்தி கை இரண்டில் அள்ளிக்கொள்ள நாளை வருவாள் எல்லா இடங்களிலும் பரவி நிற்கிற என் தாயே! கள்ளமில்லா எண்ணம் தா! கருணையோடு அனைவரையும் இருக்கச் செய்வாயாக! எங்கும் மங்களம் நிறையட்டம்! துன்பம் நேருமாயின் தாங்கும் சக்தி தா! இன்பத்தில் ஆடாமல் இருக்க வை!

புதிய வருடமாய் இந்த பராசக்தி உங்கள் வீடுகளில் வந்து நிறையட்டும்..புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

- வீரப்பன்.

முக்கியமாக குழப்படிக்காரர்கள்...குடிமக்??ள்...குடிப்பதாக பாவனை காட்டுபவர்கள்...முடிப்பதாக மிரட்டல் விடுபவர்கள்... சமைத்துப் போட்டே கொல்ல நினைப்பவர்கள் ..அனைவரும் உங்கள் சங்கல்பங்களை இங்கே பதிந்து விடவும்.....

(உங்கள் கல்லடி சொல்லடிகளில் இருந்து தப்பிப் பிழைக்க என் போன்ற "அப்பிராணிகளுக்கு" உதவியாய் இருக்குமே.... :rolleyes:<_<

-சங்கல்பம் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும்...எல்லாள மஹாராஜா

Edited by எல்லாளன்

-சங்கல்பம் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும்...எல்லாள மஹாராஜா

ஹீம் :unsure::rolleyes:<_<

  • தொடங்கியவர்

ஹீம் :unsure::rolleyes:<_<

என்ன ரசிகைக்கு ஒரு சலிப்பூ.... இந்தச் சலிப்பைப் போக்க ஒரு சங்கல்பம் செய்வதாய் வேண்டிக்கொள்ளுங்கள் ரசிகை..... :lol::lol:

( இவரே சங்கல்பம் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கின்றார்.... இதில் அட்வைஸ் வேற.... முணு முணுப்பது எனக்குக் கேட்கவில்லை... இது சத்தியம்...சத்தியம்...). :lol::D

Edited by எல்லாளன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(உங்கள் கல்லடி சொல்லடிகளில் இருந்து தப்பிப் பிழைக்க என் போன்ற "அப்பிராணிகளுக்கு" உதவியாய் இருக்குமே.... :huh::D

-சங்கல்பம் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும்...எல்லாள மஹாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கான எனது சங்கல்பம்..

யாரோடும் கருத்துச் சண்டை பிடிக்கிறதில்ல. (அதற்காக அநியாயத்தை அங்கீகரிக்க மாட்டன்). பிடிக்கிற நிலை வந்தா.. மச்சி கூல் டா கூல் என்று சொல்லிடுறது. பாப்பம்.. நானே என்னை கட்டுப்பத்திக்கிறனா என்று..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு சங்கல்ப்பமும் எடுப்பதில்லை என்பதுதான் எனது சங்கல்ப்பம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கான எனது சங்கல்பம்..

யாரோடும் கருத்துச் சண்டை பிடிக்கிறதில்ல. (அதற்காக அநியாயத்தை அங்கீகரிக்க மாட்டன்). பிடிக்கிற நிலை வந்தா.. மச்சி கூல் டா கூல் என்று சொல்லிடுறது. பாப்பம்.. நானே என்னை கட்டுப்பத்திக்கிறனா என்று..! :rolleyes:

நல்ல சங்கல்பம் டா

இப்படிக்கு

மனசாட்சி

  • கருத்துக்கள உறவுகள்

புது வருட சங்கல்பம் நிறையவே இருக்கு.

1.சிக்கனமாய் வாழ்ந்து கிடைக்கும் பணத்தை எம் உறவுகளுக்கு அனுப்புவது.

2.தேவையில்லாத விடயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது.

3. படிப்பு முடிந்தவுடன் ஒரு வேலை தேடிக்கனும்.

4.பாதையில் போகும் போது டெலிபோன் கதைக்கிறதை குறைக்கனும்.

5.முன் தூங்கி முன் எழும்ப வேண்டும்.

6.கறுப்பி என்ற பெயரிலிருந்து விடுபட வேணும்.

7.நிறைய எழுதனும்.

8.சிகரட் புகைப்பதை நிறுத்த வேணும்.

தொடரும்..................

8.சிகரட் புகைப்பதை நிறுத்த வேணும்.

தொடரும்..................

என்னா??? :rolleyes::huh:

  • கருத்துக்கள உறவுகள்

என்னா??? :rolleyes::huh:

ஆஆஆஆஆ...........என்னாச்சுங்க புகைக்கக் கூடாதா? வாயில் சிகரட்டை வைச்சு மூக்கால புகை விட்டா தப்பே இல்லைங்க.

  • தொடங்கியவர்

ஆஆஆஆஆ...........என்னாச்சுங்க புகைக்கக் கூடாதா? வாயில் சிகரட்டை வைச்சு மூக்கால புகை விட்டா தப்பே இல்லைங்க.

கறுப்பி அண்ணா நீங்கள் தாராளமாகப் புகைக்கலாம் ..சுதந்திர உலகில் இதுவும் இல்லையென்றால்..என்ன செய்வது...

நானும் உங்களைப்போலவே இந்த சங்கல்பத்தை இன்று முதல் எடுக்க யோசிக்கின்றேன்..

.தேவையில்லாத விடயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது. :D :D

யாழுக்கான எனது சங்கல்பம்..

யாரோடும் கருத்துச் சண்டை பிடிக்கிறதில்ல. (அதற்காக அநியாயத்தை அங்கீகரிக்க மாட்டன்). பிடிக்கிற நிலை வந்தா.. மச்சி கூல் டா கூல் என்று சொல்லிடுறது. பாப்பம்.. நானே என்னை கட்டுப்பத்திக்கிறனா என்று..! :D

நெடுக்ஸ்.... நீங்க அந்த எலியைப்படுத்து பாட்டையும் பார்த்து விட்டு.....ஹூம்... நீங்கள் சொல்வதையெல்லாம் ...நம்புகின்றோம்.....தனி மடல் போடத் தெரிந்த உங்களுக்கு உங்கள் கருத்துச் சுதந்திரம் (அது சரியோ தவறோ) பறிக்கப்படக் கூடது என்று வாதிட்டவர்களுக்கு நன்றி சொல்லத் தெரியவில்லையா? <_<:(

Edited by எல்லாளன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.... நீங்க அந்த எலியைப்படுத்து பாட்டையும் பார்த்து விட்டு.....ஹூம்... நீங்கள் சொல்வதையெல்லாம் ...நம்புகின்றோம்.....தனி மடல் போடத் தெரிந்த உங்களுக்கு உங்கள் கருத்துச் சுதந்திரம் (அது சரியோ தவறோ) பறிக்கப்படக் கூடது என்று வாதிட்டவர்களுக்கு நன்றி சொல்லத் தெரியவில்லையா? :lol: :lol:

எல்லாருக்கும் நன்றியும் பாராட்டும் சொன்ன பதிவைத் தானே முதலில போட்டிருக்கேன்.

எமது பக்க நியாயத்தைப் புரிந்து கொண்டு கருத்தியல் நியாயத்தன்மையோடு இருந்த அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry474566

Edited by nedukkalapoovan

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

புது வருட சங்கல்பம் நிறையவே இருக்கு.

1.சிக்கனமாய் வாழ்ந்து கிடைக்கும் பணத்தை எம் உறவுகளுக்கு அனுப்புவது.

2.தேவையில்லாத விடயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது.

3. படிப்பு முடிந்தவுடன் ஒரு வேலை தேடிக்கனும்.

4.பாதையில் போகும் போது டெலிபோன் கதைக்கிறதை குறைக்கனும்.

5.முன் தூங்கி முன் எழும்ப வேண்டும்.

6.கறுப்பி என்ற பெயரிலிருந்து விடுபட வேணும்.

7.நிறைய எழுதனும்.

8.சிகரட் புகைப்பதை நிறுத்த வேணும்.

தொடரும்..................

கறுப்பிக்கு எல்லாள மஹாராஜாவின் அவையில் இருந்து வரும் மடல்....

என்னான்னா இதைத்தான் சொல்லுறது 'நுணலும் தன் வாயால் தான் கெடும்.."

மஹாராஜாவின் "அட்வைஸ்" என்னான்னா.... பெண் வேஷம் போடுவதை நிருத்தி(இத்துடன்) ஆளாய் வருக... ஹி...ஹி :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.