Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பு கோரியுள்ளது. இதன் அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் நேற்று இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மக்கள் மிகநெருக்கமாகக் குவிந்துள்ள வன்னிப்பகுதி மீதான கடும் தாக்குதல்களுக்கு சிறிலங்காவின் ஒட்டுமொத்த இராணுவமும் தயாராகி வரும்வேளையில், அவ்வமைப்பின் பிரதிநிதிகள் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

"வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். சிறிலங்காவினால் நடத்தப்படும் இனத்தேசியப் போரானது புதுடில்லியின் மூலோபாயத்திலும் அதன் உலகப் பங்காளிகளின் தந்திரோபாயப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் மீது கொண்டிருந்த மிகச்சிறிய நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். சிறிலங்காப் படைகள் கிளிநொச்சியை ஆக்கிரமித்த பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளே அவர்களையும்;, அவர்களது புவிசார் நலன்சார் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்திவிட்டன

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

நோர்வேயில் இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Tamil diaspora calls off Pongkal, Vanni situation 'precarious'

[TamilNet, Monday, 12 January 2009, 08:45 GMT]

The representatives of Eezham Tamil diaspora organisations in Europe, Canada, Australia and the United States on Sunday said they were suspending all Pongkal celebrations as the situation of civilians in Vanni has reached intolerable limits. The announcement came as the Sri Lankan military was preparing for an all out war on densely populated territory in the northeast of Vanni. The diaspora representatives in a joint electronic message said it was "only the pressure from Tamil Nadu that could halt the genocidal onslaught on Tamils by the Sri Lankan armed forces on Tamils in Vanni."

"The genocidal war by the Sri Lankan state is being waged with the tacit approval of New Delhi and its Strategic Partners of the global order," the message said. It also said that the Tamils have lost "even the little hope," which they had on the International Community. But, the IC, which has been dominated by the Strategic Partners of the Geo Politics order have "clearly exposed themselves by their statements issued after the Sri Lankan occupation of Ki'linochchi," they said.

The organisations were also making arrangements to observe the Pongkal Day as Thirva'l'luvar Tamil New Year following the stand taken last year by Tamil Nadu government, associating the New Tamil reckoning of year with the birth of Thiruva’l’luvar and with Thiruva’l’luvar Era.

Tamils of all shades jointly celebrate Pongkal as a common festival of Tamil identity.

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டாட்டத்தை எழுச்சி நாளாக மாற்றலாம்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பு கோரியுள்ளது. இதன் அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் நேற்று இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மக்கள் மிகநெருக்கமாகக் குவிந்துள்ள வன்னிப்பகுதி மீதான கடும் தாக்குதல்களுக்கு சிறிலங்காவின் ஒட்டுமொத்த இராணுவமும் தயாராகி வரும்வேளையில், அவ்வமைப்பின் பிரதிநிதிகள் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

"வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். சிறிலங்காவினால் நடத்தப்படும் இனத்தேசியப் போரானது புதுடில்லியின் மூலோபாயத்திலும் அதன் உலகப் பங்காளிகளின் தந்திரோபாயப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் மீது கொண்டிருந்த மிகச்சிறிய நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். சிறிலங்காப் படைகள் கிளிநொச்சியை ஆக்கிரமித்த பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளே அவர்களையும்;, அவர்களது புவிசார் நலன்சார் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்திவிட்டன

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

உறவுகளே! உணர்வாளர்களே ! இதே பொங்கல் நாளிலே பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க்கிலே உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக நடைபெற உள்ள போராட்டத்தில் அணிதிரளும் நாளாக மாற்ற முனையுங்கள். சில இடங்களிலே சிறிய அளவிலான பொங்கல் விழா என்று கூடச் செய்ய எத்தனிப்பதாக அறியக் கூடியதாகவும் உள்ளது. இதிலே செலவழிக்கும் இந்த மணிப் பொழுதுகளை இது போன்ற போராட்டங்களை வலுப்படுத்த பயன்படுத்த முன்வர வேண்டுமென்பதே தமிழினத்தின் எதிர்பார்ப்பாகும். உரியவர்கள் சிந்திப்பார்களா ?

கொண்டாட்டங்கள் தேவைதான் ஆனால் அவசியமானவை அல்ல, தற்போதைய காலகட்டத்தில் தவிர்த்துக்கொள்வது நல்லது.

இப்படிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு கணிசமான அளவில் நம்மவர்கள் வருகை தருகிறார்கள்.

ஆனால் மனித உரிமைகளை எடுத்துரைக்கும் பேரணிகளுக்கு யாரையும் காணக்கிடைப்பதில்லை.

உண்மையில் நமது போராட்டம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டதோ இல்லையோ பெருந்தொகையில் நாம் பல நாடுகளிலும் ஒன்று சேர்ந்தால் அது நிச்சயம் சர்வதேச ஊடகங்களைச் சென்றடையும். அப்போது ஏதாவது மாற்றங்கள் ஏற்ப்படலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் தமிழன் ஒவ்வொருவனும் உணராவிட்டால்....என்னதான் செய்வது? இத்தகைய பேரழிவுக்கு நாமே தான் ஒருவகையில் காரணம் நமது ஒற்றுமையின்மை, சுயநலப்போக்கு..

ஈழத் தமிழர்களின் பொங்கல் புறக்கணிப்பு

வன்னி: அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வாழும் ஈழத் தமிழர்கள், வன்னியில் தமிழர்கள் பட்டு வரும் துயரத்தை மனதில் கொண்டு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியை பிடிக்கும் நோக்கில் இலங்கைப் படைகள் முழு தீவிரத்துடன் போர் தொடுத்து வரும் நிலையில், வன்னியில் தமிழர்கள் மிகக் கொடுமையான நிலையில் இருப்பதால் பொங்கலைக் கொண்டாடுவதில்லை என்று அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

இதுகுறித்து இந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் பல்வேறு சங்கங்கள் வெளியிட்டுள்ள இ மெயில் செய்தியில், தமிழகத்திலிருந்து வரும் நெருக்குதல் மூலம் மட்டுமே இலங்கைப் படையினரிடம் சிக்கி வன்னித் தமிழர்கள் அழிவதைக் காக்க முடியும்.

இலங்கை அரசு இனப்படுகொலையை முழு மூச்சாக செய்து வருகிறது. இந்திய அரசின் ஒப்புதலோடு அதை செய்து வருகிறது இலங்கை அரசு.

சர்வதேச சமுதாயம் தமிழர்களுக்கு உதவும் என்ற சிறிய நம்பிக்கையும் கூட இப்போது தகர்ந்து போய் விட்டது.

வன்னியில் தமிழ் சொந்தங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், பொங்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழர்கள் நிறுத்தி வைக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

http://thatstamil.oneindia.in/

கொண்டாட்டத்தை எழுச்சி நாளாக மாற்றலாம்

அண்று மட்டும் எழுச்சி கொண்டால் போதாது...

யார் வேண்டுமானாலும்..பொங்கிக்கொண்

டாடுங்கள்..தமிழனாய்ப்பிறந்து செத்துக்கொண்டிருக்கும் உறவுகளின் குருதி பொங்கும் நுரையில் கொப்புளிக்கும்எண்ணங்கள் உங்களுக்குதெரியாமல்இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.