Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் தேவை - பிரித்தானியப் பிரதமர்

Featured Replies

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவர். இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்க்கோசி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர் மேர்க்கல் அம்மையாருடனும் கலந்துரையாடப் போவதாகத் தெரிவித்தார்

நன்றி சங்கதி இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

British premier wants ceasefire in Sri Lanka

[TamilNet, Wednesday, 14 January 2009, 20:24 GMT]

Prime Minister Gordon Brown, while responding to a question by Keith Vaz MP about the plight of Tamil civilians in Sri Lanka and the killing of Sunday Leader editor, said Britain’s Parliament Wednesday that there is a need for a ceasefire in Sri Lanka and that he would be raising the matter with French President Nikolas Sakorzy and German Chancellor Angela Merkel. Mr. Brown was speaking during the first Prime Minister’s Questions of 2009.

“Hundreds of thousand of innocent Tamil civilians are currently under siege in Sri Lanka because of aerial bombardment by the Sri Lankan government,” Mr. Vaz told Parliament. “Last Sunday (sic) the editor of a leading newspaper was assassinated. He said in an [editorial] written before he was killed that this was due to the forces of the government,”

“Will the Prime Minister please use his good offices, either unilaterally or through the European Union, to call for a ceasefire, so that all those involved in this conflict stop their violence, so that peace can return to this beautiful island?”

Premier Brown responded: “I agree with [Mr. Vaz] about the terrible violence happening there, I also agree with him about the need for a ceasefire, I will be talking to President Sakorzy and Chancellor Merkal and this will be one of the issues I shall be raising with them.”

-tamilnet

இப்பயாவது ஒரு நல்ல கருத்து உருவரிடம் இருந்து வருகிது. கடவுளே இது உண்மையா இருக்க்கணும்.

எதையும் செய்தபிறகுதான் நம்பலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கொலா சார்க்கோசியுடன் கலந்தாலோசிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் நிகழும் கொடூரமான வன்முறை தொடர்பாக தான் அக்கறை கொண்டுள்ளதாகவும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வரப்படவேண்டும் என்பதில் தான் உடன்படுவதாகவும் தெரிவித்தவர். இது தொடர்பாக தான் பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்க்கோசி அவர்களுடனும், ஜேர்மனியின் சான்சலர் மேர்க்கல் அம்மையாருடனும் கலந்துரையாடப் போவதாகத் தெரிவித்தார்

நன்றி சங்கதி இணையம்

பிரி.நாடாளுமன்ற உறுப்பினரான கேய்த் வாஸ் அவர்கள் நீண்டகாலமாகத் தமிழரது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்காக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை நல்கிவரும் ஓர் இதயமாகும். இவர்போன்றவர்களின் செயற்பாடுகளை நாம் எப்படி உள்வாங்கி, அதாவது இந்த நேரத்தில் லண்டனில் உள்ள படித்தவர்கள், குறிப்பாகச் சட்டத்துறை சார்ந்தவர்கள், ஆலய சபைகள் போன்றன பிரதமரிடம் நேரமொதுக்கித் தருமாறு கேட்டு நேரடியாக சந்தித்துக் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யலாம். அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதூடாக அவரை மேலும் இந்த விடயத்தில் முனைப்போடு செயற்படத் தூண்டலாம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பாகளா? எமது தனியாட்சிப் பிரிவுகளை ஒன்றாக்கியதே இவர்கள்தானே, இதே கட்சியே அப்போதும் ஆட்சியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான கருத்துத்தான். செயற்படுத்துவோம். நெடுக்ஸ் அண்ணை எழுதுவார் என எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒபாமாவுக்கு அனுப்பிய செய்திகள் போல பிரித்தானியா, ஏன் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் தொலைநகல் மூலம் எமது தகவல்களை அனுப்பலாம். ஐரோப்பிய உறவுகள் உதவுங்கள். சிறு துளி பெருவெள்ளமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.