Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 மணி நேரத்திற்குள் 18 க்கு மேல் .........

Featured Replies

24 மணி நேரத்திற்குள் 18 க்கு மேல் .........

heart_broken.jpg

Artillery barrage kills several civilians, dozens wounded within 24 hours

[TamilNet, Sunday, 18 January 2009, 14:27 GMT]

At least 18 civilians have been confirmed killed within the last 24 hours till 5:00 p.m. Sunday in several villages of Mullaiththeevu district and the outer suburbs of Ki'linochchi district to the east of A9 highway. Sri Lanka Army (SLA) has stepped up artillery barrage continuously throughout the period, causing deaths and injuries to several. At least 42 civilians were wounded Sunday alone, according to available data. Medical authorities in Puthukkudiyiruppu express fear that the casualty figure could be higher than the reports.

Artillery barrage kills several civilians

Many outer suburbs of Ki'lnochchi are un-accessible for medical transport as continuous artillery barrage has targeted road infrastructure, completely blocking ambulances and all other transport of wounded and killed.

The artillery shelling and Multi-Barrel Rocket Launcher (MBRL) attacks have been continuing from Saturday morning throughout Sunday evening.

8 civilians were killed according to the details based on recovered victims from Piramanthanaa'ru and Thearaavil in Ka'ndaava'lai division of Ki'linochchi district, and from Redd Barna settlement in Visuvamadu in Puthukkudiyiruppu division of Mullaiththeevu district.

At least 10 civilians have been killed Sunday so far and more than 42 wounded, including children, women and elderly, the latest reports said.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே தொடர்ந்தால் நம் இனத்தை ,

புல் , பூண்டு கூட முழைக்க விட மாட்டாது சிங்களமும் , அதற்கு முட்டு கொடுக்கும் நாடுகளும் . :)

  • தொடங்கியவர்

visva_20090118007.jpg

visva_20090118002.jpg

visva_20090118006.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை தம்பக்கம் இழுத்தால் அவர்களை தங்களுக்கு கவசமாக பாவிக்கலாம். அத்துடன் வி.புலிகளை தனிமைப்படுத்தலாம் என்ற வகையில் தான் இத்தாக்குதல்கள் நடைபெறுகிறது.

மக்கள் படும் துயரங்கள் சொல்லில் அடங்காது.

என்ன கொடுமையிது

இந்திய அரசே இதற்காகத்தான் சிவசங்கர்மேனனை சிங்களத்துக்கு தூதனுப்பினாயோ?????

காந்திதேசமே உன் கண்களுக்கு இவை தெரியவில்லையா?????

வெளி நாடுகளில் ஆர்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், கூட்டங்கள் நடத்தும் எம்மக்களே இந்த சிறுவர்களின் படங்களை பெரிதாக்கி அதில் நடந்த திகதி இடம் நாடு எல்லாம் பெரிய எழுத்துகளில் எழுதி மக்கள் பார்த்து செல்வதற்க்காக வையுங்கள்... ஒவ்வொரு பதாகைகளிலும் நடந்த திகதிகள் முக்கியம்.. முன்னைய திகதிகளில் நடந்தவைகளும் வைக்கவேண்டும்... இதனைப்பார்த்து வெளி உலகம் தெரியட்டும் இலங்கையில் தமிழ்மக்களுக்கு நடக்கு கொடுமைகளை..

மற்றவர்களை எதிர்பாராமல் உங்களால் முடித்தவற்றை கூட்டாகவோ.. தனியாகவோ செய்துவாருங்கள் தொடர்ந்து.. எப்போதவது புரிந்து கொள்ளவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை.. சிங்களவன் எவ்வாறு கையாளுறானோ.. அப்படித்தான் ஆயர்கள் வட்டாரமும் கையாள்கிறது. ராஜப்பு ஐயாவும் இப்ப கட்சி மாறிட்டார் போல.. மடு மாதா சொரூபத்தோட..!

எல்லாருக்கும் இப்ப மக்களிட உயிர் வாழ்வைவிட ஜனநாயகம் பேசுறது உசத்தியாப் போச்சுது..! :) :) :)

Civilians 'killed' in Sri Lanka

Hospital authorities say children and women are among the injured

Medical staff in Sri Lanka say at least 18 civilians have been killed as the military continues its offensive on the northern bases of Tamil Tiger rebels.

Hospital officials said the number killed in fighting around Kilinochchi and Mullaitivu could be much higher.

The military said Mullaitivu - the last major rebel stronghold - was now surrounded, but it denied rebel claims that civilians came under attack.

A military spokesman told the BBC that the allegation was propaganda.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7836011.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை தம்பக்கம் இழுத்தால் அவர்களை தங்களுக்கு கவசமாக பாவிக்கலாம். அத்துடன் வி.புலிகளை தனிமைப்படுத்தலாம் என்ற வகையில் தான் இத்தாக்குதல்கள் நடைபெறுகிறது.

மக்கள் படும் துயரங்கள் சொல்லில் அடங்காது.

யுத்த நிறுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே விடுதலைப்புலிகளின் பலத்தை பரீட்சித்துப்பார்க்க ஸ்ரீலங்கா அரசு பலதடவை முயற்சித்துள்ளது, அது பலிக்கவில்லை.

இன்றும் அதாவது இந்திய உளவுப்படையால் திரட்டப்பட்ட பல தகவல்களை உறுதிப்படுத்துவதிற்காக எத்தனையோ நாடுகளும் ஸ்ரீலங்காவுடன் இணைந்து முயற்சிக்கின்றன.

எது எப்படியிருப்பினும் எங்களது தலைமை பல இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும் ஒரு தூரநோக்கம் கொண்டு பொறுமையைக் கடைப்பிடிக்கின்றார்கள்.

இதுவரைகாலத்திலும் போராட்டத்தில் பல சாதனைகளை செய்த எங்களது படை பொறுமையிலும் வல்லவர்கள் என்பதை செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள் இதன் விளைவை சிங்களவன் விரைவில் அறிந்து கொள்வான்.

தூர நோக்கோடு புலிகள் செயற்படலாம்.

ஆனால் அநியாயமாக இவ்வளவு அப்பாவி உயிர்கள் பலியாகின்றனவே. இவர்கள் எல்லாம் புலிகளை நம்பி வந்தவர்கள். பாதுகாக்க வேண்டிய பொறுப்பு புலிகளுக்கு இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.