Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீ கண்கள் மூடிக் கரையும்போது

மண்ணில் சொர்க்கம் எய்துவாய்

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
Posted

க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

க்ளங்க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி இரு துளி

சில துளி பல துளி

படபட தடதட சடசடவென சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்

சக்கரவாகப் பறவை ஆவேனோ

மழையின் தாரைகள் வைர விழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச்சின்ன)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது

அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது

இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2)

ஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ (3)

(சக்கரவாகமோ)

(சின்னச்சின்ன)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீர்த்துளி தீண்டினால்

நீ தொடும் ஞாபகம்

Posted

எனக்குப் பிடித்த பாடல்

அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை

எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு

அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து

நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில்

காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த)

மெல்ல நெருங்கிடும் போது

நீ தூரப் போகிறாய்

விட்டு விலகிடும்போது

நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா

கண்களில் நடக்குதே

குழந்தையைப் போலவே

இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்

மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானும் ஓர்

காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த)

வெள்ளிக் கம்பிகளைப் போல

ஒரு தூறல் போடுதோ

விண்ணும் மண்ணில் வந்து சேர

அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்

நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இடமெல்லாம்

வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்

அன்பிலே நணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே

மோகம் வளர்த்து கலைகிறாய்

(எனக்குப் பிடித்த)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்

பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்

Posted

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண் மை

அது சொல்லும் உண்மை

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்

பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்

சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்

பூவுக்கு வாய்ப்பூட்டு

என் சோகம் நீ மாற்று

என் வாழ்விலே தீபம் ஏற்று

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே

நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே

உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே

நான் இங்கு நானல்ல

என் துன்பம் யார் சொல்ல

என் தெய்வமே நீ பெண்ணல்ல

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒற்றை பார்வை உயிரை குடித்தது

கற்றை குழல் கையீடு செய்தது

Posted

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்

விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்

முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்

எல்லாம் காதல் செய்த மாயம்

(இது எப்படி..)

(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்

நீல கடலை குடிக்கவும் முடியும்

காற்றின் திசையை மாற்றவும் முடியும்

கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்

சூரியன் பூமி தூரமும் தெரியும்

கங்கை நதியின் நீளமும் தெரியும்

வங்க கடலின் ஆழமும் தெரியும்

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது

கற்றை குழல் கையீடு செய்தது

மூடும் ஆடை முத்தமிட்டது

ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது

மீண்டும் சோலை கொழுந்துவிட்டது

இதயம் இதயம் மலந்ர்துவிட்டது

இசை என் கதவு திறந்துவிட்டது

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம்..)

nice song.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் பார்வையில நான் போகையில நீ கூட வரும் நேரம் தான்

உன் கூட வந்து கைகோர்க்கையில நான் கூட பணக்காரன் தான்

Posted

ஆண்:

சேல்லி சேல்லி செல் செல்லே செல்லே செல்லே

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ…..

காசோட சத்தம் கேட்கலையே

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ….

காசோட சத்தம் கேட்கலையே

பெண்:

குயில் கூ கூன்னு கூவ கைகளில்

நீட்டி கூலி பணம் கேட்கலையே

மழை அச்சோ பேய மழையையும் நீட்டி

சில்லரையை சேர்க்கலையே

குயில் கூ கூன்னு கூவ கைகளில்

நீட்டி கூலி பணம் கேட்கலையே

மழை அச்சோ பேய மழையையும் நீட்டி

சில்லரையை சேர்க்கலையே

ஆண்:

வல மாடி வீட்டு வெகுமதி இருக்கும்

ஏலை விட்டீல் நிம்மதி இருக்குமடி

பெண்

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஏ…..

காசோட சத்தம் கேட்கலையே

பொய் வார்த்தையிலே பொய் வார்த்தையிலே

பொன் சேர்த்தது இங்கு சில பேரு

யார் வேர்வையிலோ யார் போர்வையிலோ

தான் வாழ்வது இங்க சில பேரு

ஆண்:

ஏன் பாதையில நான் போகையில

நீ கூட வரும் நேரம் தான்

உன் கூட வந்து கை கோர்க்கையில

நான் கூட பணக்காரன் தான்

பெண்:

உனக்கு கீழே தான் உலகம் இருக்குது

உனது கையை நம்மு

ஆண்:

தலைக்கு மேலே தான் வேல இருக்குது

எனக்கு ஏன் வீண் வம்பு

பெண்:

போதும் இது போதும் இது மனமே வருது

ஆண்:

வேணும் இன்னும் வேணும் என்னும் உணர்வே அடங்கு

குழந்தைகள்:

எங்க அம்மா அப்பா ஏழை

அந்த கடவுளுக்கும் மேல

இந்த உயிரும் உலகமும் போல

ஆண்:

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஏ…..

காசோட சத்தம் கேட்கலையே

பெண்:

ஏன் வீட்டு வரி ஏன் மாற்றும் வரி

யார் போடும் வரை புரியாது

ஆண்:

ஏன் வாழ்க்கையில சேர் மார்க்கெட்ல

ஏன் என்னது தெரியாது

பெண்:

கருப்பு பணம் எது

வெள்ளை பணம் எது

எனக்கு இரண்டும் கிடையாது

ஆண்:

வங்கி கணக்குல

வந்த கணக்குதான்

நமக்கு ஒன்னும் விளங்காது

ஆண் பெண்:

இன்சுரன்ஸ் இல்லாம வாழும் நமக்கு

இன்ஸ்டால்மென்ட் வாங்காமல் இன்பம் இருக்கு

ஆண்:

அட மூக்கு முட்ட தின்னு

தினம் மருந்து கடையில் நின்னு

நம்ம வாழ்ந்தது இல்ல கண்ணு

இந்த வயுத்த கட்டி வாழ்ந்த வாழ்க்கை சந்தோஷம்…

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஏ…..

காசோட சத்தம் கேட்கலையே

பெண்:

குயில் கூ கூன்னு கூவ கைகளில்

நீட்டி கூலி பணம் கேட்கலையே

மழை அச்சோ பேய மடியையையும் நீட்டி

சில்லரையை சேர்க்கலையே

ஆண்:

வல மாடி வீட்டு வெகுமதி இருக்கும்

ஏலை விட்டீல் நிம்மதி இருக்குமடி

சேல்லி சேல்லி செல் செல்லே செல்லே செல்லே

லா லா லா ல ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்

கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்

Posted

டாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட

குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட

அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக

இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ (2)

(டாண்டியா)

உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல ஊமையாகி நின்றதென்ன சொல்ல

நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா

எந்த வார்த்தை சொல்லவில்லயோ நீ அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்

நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா

ஓ மையைப்போல நானும் கண்ணில் சேரவேண்டும்

பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேரவேண்டும்

ஓ கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்

கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்

சரி காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானல் ஒரு ஜென்மம் போதும்

உயிரே வா...அன்பே வா...(2)

(டாண்டியா)

காதல் பார்வைகள் எல்லாமே அழகு காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை

காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்

காதல் என்பதைக் கண்டு பிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன்

காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்

ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்

தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்

ஓ என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு

என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு

இரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது எனப் பிரிவேது

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானல் ஒரு ஜென்மம் போதும்

உயிரே வா...அன்பே வா...(2)

வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி

டாண்டியா என்றொரு ராத்திரி

வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி

டாண்டியா என்றொரு ராத்திரி

துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே

துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே (2)

ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

Posted

பெண் மனது மென்மையாம்

பூவினது தன்மையாம்

என்று சொன்ன யாவரும்.......

Posted

பால் நிலவு காய்ந்தது என்ற ஜெயசந்திரன் பாடிய பாடல். பாடல் கிடைத்தால் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

Posted

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்

Posted

கட்டில் சொந்தம் என்னை கை விட்டது..

தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்

ஓயாமல் இசைகின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இரு கோடுகள்

சேர்ந்தாலும் சில நாளில் கரைகின்ற மணல் வீடுகள்

கட்டில் சொந்தம் என்னை கை விட்டது

தொட்டில் சொந்தம் என்னை தொடர்தின்றது

உயிர் வாழ்கிறேன் உனக்காகதான்

யாரும் இல்லை எனக்காகதான்

மலரே மலரே மடியில் தவழும் நிலவே

- ஒரு ஜீவன்தான்

தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைகின்றது

பொருந்தாத இரு நெஞ்சை மணவாழ்வில் இணைகின்றது

கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்

உன் வாழ்விலே அது வியாபாரம்தான்

மணி மாளிகை உன் வீடுதான்

மாஞ்சோலையில் என் கூடுதான்

மதுதான் மனைவி இனி என் வாழ்கை துணைவி

- ஒரு ஜீவன்தான்

Posted

பல கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம்

ஒரு பார்வையால் மனதை பறித்துச்சென்றவள் நீயடி

Posted

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்

உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்

என் உசுருக்குள்ள கூடுகட்டி காதல் வளர்த்தேன்

Posted

அடுத்த பாடல் ,

நல்ல் புதுபாடல் கண்டு பிடியுங்க பாப்பம்...! :icon_mrgreen:

சொல்ல வந்த வார்த்தை

சொன்ன வார்த்தை

சொல்ல போகும்

வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே..!

என்ன என்னக் கேட்டு

என்ன சொன்ன

என்ன ஆனேன்

இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே..!

பெண்ணே உந்தன் கொலுசு

எந்தன் மனசை மாட்டி போகுதே..

போகும் வழி எங்கும் வருவனே...!

உன் பேரத்தான் சொல்லி தினம்

தாவனியை போட்டனே

உசிரத்தான் விட்டாக்கூட

உன்னை விட மாட்டேனே...!

Posted

கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட

கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள

கொன்னுபுட்ட கொன்னுப்புட்ட

கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட என்னை உனக்குத்தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்

வச்சு..... தெச்சான் தெச்சான்... உசுரோட உன்னை தச்சான்

சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்

வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்கும்

உசுர தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே

மானே அடி மானே....

Posted

நீ தூறல் நான் ஜன்னல்

என் கதவில் உன் சாரல்.

நீ காற்று நான் மூங்கில்

என் இசையும் உன் மூச்சு.

நீ முத்தம் ஒன்று தந்தால்

என் இரத்தம் தேனாய் மாறும்.

நீ பூக்கள் கொண்டு தந்தால்

என் தேகம் உன்னை சூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.