Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.தொடர்

சுவிசிலை சுரிச்மானிலத்திற்கு பக்கத்தில் ஒரு இடம் டெல்ரி கோன். தமிழ் பெண் ஊரில் சாவகச்சேரி பிறப்பிடம். சுவிஸ்காரரை திருமணம் செய்திருக்கிறார்.இவர் யெகோவாவின் சாட்சிகள் மதத்தின் போதகர். இதென்ன பெரிய விசயம் எண்டு நீங்கள் கேக்கிறது விழங்கிது. அவரின் போதனையில் மண்டை கழுவப்பட்டு போன பல அப்பாவி தமிழ்குடும்பங்கள் அந்த மதத்தை உண்மையா நம்பி அவரின் போதனையின்படி பைபிளும்கையுமா செபித்தபடி வீட்டிலை வீட்டிலை சினிமா பாட்டு கேக்கிறேல்லை படம்பாக்கிறேல்லை ஏன் ரீ வி யேவீட்டிலை இல்லை மது புகை பிடிக்கும் பழக்கம் இல்லை (இது நல்ல விடயம்தான்) ஆனா அவையின்ரை வீட்டிலை சினிமா படம்பாப்பினம் பாட்டு கேப்பினம் அந்த பெண்மணி பியர் அடிச்சிட்டு பாட்டுக்கு ஆடுவா. வெளியிடங்களிற்கு சுற்றுலப போனால் டிஸ்கேவுக்கு கணவனும் மனைவியுமா போவினம். இனியாவது சுரிச் வாழ் தமிழர் விழிக்கவும் தொடரும்365614ht.gif

  • Replies 468
  • Views 73.3k
  • Created
  • Last Reply

எல்லாம் உங்களைப் போன்ற சில சாத்திரிமார் எங்கடை சனங்களை றேடியோ மூலமும் நேரிலும் சென்று ஏமாற்றி பணம் சுருட்டியதன் விளைவே!!!!!!!

:lol: :cry: :lol: :cry:

கர்த்தர் அழைக்கிறார் பாவப்பட்ட ஆத்மாவே மகாத்மாவே நீஎன்மேல் பிரியமாயிரு நான் உன்னை பிரியாமலிருப்போன்.ஆமென்

_________________

வீழ்வது யாராயினும் வாழ்வது நானாகட்டும்

¿£Õõ þíÌ «Å÷¸û Á¡¾¢Ã¢ ¾¡§É §ÅñÊÂÅ÷, §Åñ¼¡¾Å÷

±ø§Ä¡ÕìÌõ þôÀÊ §À¡¾¢òÐì ¦¸¡ñÎ ¾¢Ã¢Â¢È£÷.

À¢ÈÌ ²ýɳ¡ þó¾ º¡ò¾¢Ã¢ §Å¼õ!!?

புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா??????????

நான் போட்ட தலைப்புக்கு ஏத்த மாதிரி சாத்திரியாரின் ஐரோப்பா வலம் இருக்கிறது இன்னும் சாத்திரியார் நீங்கள் கண்டவற்றை எழுதுங்கோ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முகத்தார் தமபி வசம்பு றேடியோ எண்டதான் ஞாபகம் வருகிது உவர் வானொலி புகள் *******

****தணிக்கை**** - இராவணன்

நன்றி முகத்தார் தமபி வசம்பு றேடியோ எண்டதான் ஞாபகம் வருகிது உவர் வானொலி புகள் ******* தான் ஒரு புது வானொலி தொடங்கபோறன் எண்டு சுவிசிலை வந்து ஒருதரிட்டை 10 ஆயிரம் சுவிஸ் பிராங் கேட்க அவரும் பாவமெண்டு தன்னட்ட இருந்த 5 ஆயிரத்தோடை இன்னெருத்தரிட்டையும் 4 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தவர் .இப்ப பணம் கொடுத்தவர் புலம்பி திரடூpயுறார் திரு *******அவருக்கு நாமம் போட்டிட்டாராம்365610id.gifதொடரும்

¬ ¼õÀ£ ********ÍÅ¢º¢¨Ä¡ õõ «õÁ½¢ À¡Î ÅÖ ¦¸¡ñ¼¡ð¼õ

:P :P :P :P :P :P :P

****தணிக்கை**** - இராவணன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பு 10 :evil: லீவு முடிஞ்சு வந்துட்டார் . சின்னப்பு அந்த அம்மணியென்ன அதைவிட பெரீ...........................ய அம்மணிகளின்ரை கதையள் அடுத்தாக வெளிவர இருக்கு. தொடர்ந்துபடியுங்கள் சாத்திரியின் ஐரோப்பிய அ வலம். யாரும் எனது தனிப்பட்ட எதிரிகளுமல்ல யாரையும்தனிபட்டமுறையில் தாக்குவதும் என் நோக்கமல்ல

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும்தனிபட்டமுறையில் தாக்குவதும் என் நோக்கமல்ல365617fe.gif

அப்ப எல்லாரையும் ஒண்டா சேர்த்து கும்முறுதது தான் உங்க நோக்கமா சாசாசாசாத்ரி.... :evil: :oops:

தயவு செய்து தனிபட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிடுவதை தவிருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சரிங்க இனி பெயரை போடாமல் ஊரைமட்டும் போடுறன்

சாத்திரி வானொலி பற்றி எழுதிற பார்த்தால் சந்தேகமா இருக்கு...:roll:

எங்கேயோ கேட்ட குரல் :P :wink: :lol:

அப்பு சாஸ்திரி!

உங்கு மட்டுமல்ல லண்டனிலும் ஜெகோவாவோ! பெந்துகோஸ்களின் அலுப்பு பெரிய அலுப்பு. சனி, ஞாயிறென்றால் குறைந்தது ஒரு நாலைக்கு ஒரு தடவையாவது இரு இளம் தமிழ் பெண்கள் வீடுகலைத் தட்டுகிறார்கள். குரிப்பாக இந்துக்களான தமிழர்களின் வீடே இவர்களின் இலக்கு! ஏனெனில் அதுதான் அவர்களுக்கு Soft Target.

எங்கே ஒரு முஸ்லீமின் வீட்டைத் தட்டி பார்க்கட்டும்?

விஸா எடுத்துத் தருகிறேன்! பிஸ்னெஸ் செய்ய முதல் தருகிறோம்! குடும்பத்தை கூப்பிட்டுத் தருகிறோம்! ......... என ஏமாற்றும் இவர்கள் உந்த சுனாமி மூட்டம் எங்கு சென்றார்கள்? என்பது யாருக்கும் தெரியாது! போதாக் குறைக்கு புலத்தில் ஊடக விபச்சாரம் செய்யும் ஆறுசனலான் தனது மியூசிக் சனலில் விபச்சாரத்திற்கு இடமளித்துள்ளார்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் யாரு ஜெயாவையே வாழவைத்த தெய்வங்களாயிற்றே... ஏன் அப்படி ஜெயாஅம்மாவையும் ராஜ் அங்கிளையும் ஒண்டாக சேர்த்தீங்க எண்டு கேட்டால் என்ன விளக்கம் சொல்லுறானுக தெரியுமா?

ஜெயா அம்மா நேரடியாக ஜரோப்பிய களத்தில கால் வைச்சால் நம்மட தமிழர்களின் தொல்லைக்காட்சிகளுக்கு ஆப்பு வைச்சுடுவாவம் அதால தான் தாங்களே அதை எடுத்து ஜரோப்பிய தமிழர்களை வாழவைப்பதாக ஒரு புலுடா விடுறானுகப்பா அந்த ஆறுசனல் தொல்லைக்காட்சிகள், :| :evil: :oops:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த பிரான்ஸ்சிலிருந்து ஒலிபரப்பாகும் 6 சனல் காரர் முன்பு இந்தா எங்கட வானொலியை நிற்பாட்ட போறம் நிதி பற்றாகுறையெண்டு 3 தடைவை புலுடாவிட்டுநல்வகாசு சேத்தவை அதிலையும் உந்த சுவிஸ்வாழ் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கனக்க அள்ளி கொடுத்தவை.அதிலை இருந்த (குப்பிளான் )அறிவிப்பாளர் ஒரு பொரிய தொகையுடன் வாழ்க்கையில் செற்றிலாகிவிட்டார். பாவம் மொட்டை அறிவிப்பாளர்தான் இன்னமும் கத்திகொண்டிருக்கிறார்.காரணம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:P :wink: :lol:
வசி நீங்கள் யாரை நினைக்கிறீங்கள் என்று தெரிகிறது அவரில்லை நான் :wink:

§Â¡ù º¡ò¾¢Ã¢Â¡÷ ¿õÁ¼ þ¼òРŢºÂí¸¨Ç ÒðÎ ÒðÎ ¨Å츢ȣ÷

:oops: :oops: :oops: :oops: :oops: dietlikon õõ ±øÄ¡õ õõ

«ôÒ¨ÅÔõ ´Õ측 ÁȢÉõ ±É째¡ ¿øÄ Á...Ò

:wink: :wink: :wink: :wink: :wink:

§¸ðÊÉõ ÀÊÂí§¸¡ þó¾ Òò¾¸ò¨¾ ±ñÎ :P ¿¡ý ¦º¡ýÉý ¯Ð ÀÊì¸ò¦¾Ã¢ïº¡ ¿¡ý ¦¼¡ì¼÷ þﺢɢÂá ±ø§Ä¡ þÕó¾¢ÕôÀý

À¢ÈÌ ¦º¡ýÉý À¢û¨Ç þùÅÇ× ¸¡Äõ ÀÊì¸¢È ¨ºÅ ºÁ§Á ±ÉìÌ Å¢Çí¸Å¢ø¨Ä ¯¾¢Ä Òк¡ ¯Ð §Å¨È§Â ±ñÎ ÁÛº¢ ¸¡À¡ø ±ñÎ Á¨Èﺢ𼡠???

:P :P :P :P :P :P :P :P

¯¾Å¢¼ ¦Àâ ŢºÂõ ÍÅ¢º¢Ä þÕì¸¢È ±øÄ¡ Á¾Á¡üÚ ¾Á¢ú ÁýÉ÷¸Ùõ ¦º¡øÄ¢Éõ ¾¡í¸û ±øÄ¡õ À¡ஸ்¼÷ ¬õ

¾õÀ¢ ¸§É¡ý ¿£÷ ¦º¡ýÉÐ §À¡Ä முஸ்லீமின் வீட்டைத் தட்டிÉ¡ø Íý......ò ¾¡ý ¯¨ÅìÌ

:? :? :? :? :? :? :? :?

உங்கு மட்டுமல்ல லண்டனிலும் ஜெகோவாவோ! பெந்துகோஸ்களின் அலுப்பு பெரிய அலுப்பு. சனி, ஞாயிறென்றால் குறைந்தது ஒரு நாலைக்கு ஒரு தடவையாவது இரு இளம் தமிழ் பெண்கள் வீடுகலைத் தட்டுகிறார்கள்.

:P :P :P :P :P :P :P :P

¸ô ¦ÀñÎ À¡¾¢Ã¢Â¡Ã¡ Á¡ÚÁý

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

பகிடிவதையால் கொல்லாதீர்கள். காப்புலி வெள்ளைக்காரனும் கதவைத்தட்டி வணக்கம் சொல்லுகிறார்கள். மதபோதனை செய்கிறார்களோ இல்லையோ தமிழ் படித்து தமிழில் பேசக்கற்றுக்கொண்டுள்ளார்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வாரங்களிற்கு மன்னர் பாரீசில் (பிரான்ஸ்) தமிழர்களின் கடைகள் அதிகமுள்ள இடமான லா சப்பலில் ஒரு நகை கடையில் புகுந்த இரண்டு தமிழ்பெண்கள் நகைகள் பார்ப்பது போல பாசாங்கு செய்து ஒரு சங்கிலியொன்றை ஒருவர் சுட்டு(ஊர்பழக்கம்போலை) தனது கைபையில் போட்டு விட்டடார்.சங்கிலியை காணாத கடைகாரர் அவர்களிடம் கேட்டபோது அர்கள் கடைகாரருடன் சண்டைக்கு போக கடைகாரரும் அவர்களுடன் பேச்சு கொடுத்தபடி பொலிசை அழைக்கும் அவசர அழைப்பு பட்டனை அமத்திவிட சில நமிடங்களில் வந்த பொலிஸ் அவர்களை சோதித்து சங்கிலியை மீட்டதுடன் .அதில் வந்த ஒருபெண்மணிக்கு விசாவும் இல்லையென்று தெரியவர மற்றவருக்கு வழக்குபதிவு செய்துவிட்டு விசா இல்லாதவர் இப்ப கொழும்பிலை365613on.gif

அப்ப புலத்தில பெண்களும் முன்னேறிட்டாங்க

என்று சொல்றீங்க. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:oops: :oops: :oops: :oops: :oops: dietlikon õõ ±øÄ¡õ õõ

«ôÒ¨ÅÔõ ´Õ측 ÁȢÉõ ±É째¡ ¿øÄ Á...Ò

:wink: :wink: :wink: :wink: :wink:

§¸ðÊÉõ ÀÊÂí§¸¡ þó¾ Òò¾¸ò¨¾ ±ñÎ :P ¿¡ý ¦º¡ýÉý ¯Ð ÀÊì¸ò¦¾Ã¢ïº¡ ¿¡ý ¦¼¡ì¼÷ þﺢɢÂá ±ø§Ä¡ þÕó¾¢ÕôÀý

À¢ÈÌ ¦º¡ýÉý À¢û¨Ç þùÅÇ× ¸¡Äõ ÀÊì¸¢È ¨ºÅ ºÁ§Á ±ÉìÌ Å¢Çí¸Å¢ø¨Ä ¯¾¢Ä Òк¡ ¯Ð §Å¨È§Â ±ñÎ ÁÛº¢ ¸¡À¡ø ±ñÎ Á¨Èﺢ𼡠???

:P :P :P :P :P :P :P :P

¯¾Å¢¼ ¦Àâ ŢºÂõ ÍÅ¢º¢Ä þÕì¸¢È ±øÄ¡ Á¾Á¡üÚ ¾Á¢ú ÁýÉ÷¸Ùõ ¦º¡øÄ¢Éõ ¾¡í¸û ±øÄ¡õ À¡ஸ்¼÷ ¬õ

¾õÀ¢ ¸§É¡ý ¿£÷ ¦º¡ýÉÐ §À¡Ä முஸ்லீமின் வீட்டைத் தட்டிÉ¡ø Íý......ò ¾¡ý ¯¨ÅìÌ

:? :? :? :? :? :? :? :?

சின்னப்பு இது வெறும் புட்டு அடுத்ததா உங்கட இடத்திலையிருந்து இடியப்பம் வெளிவர போகுது :
பகிடிவதையால் கொல்லாதீர்கள். காப்புலி வெள்ளைக்காரனும் கதவைத்தட்டி வணக்கம் சொல்லுகிறார்கள். மதபோதனை செய்கிறார்களோ இல்லையோ தமிழ் படித்து தமிழில் பேசக்கற்றுக்கொண்டுள்ளார்கள

அப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக

காரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்

அப்பு சின்னப்பு மதபோதனை செய்யவரும் காப்புலி வெள்ளைக

காரர்கூட தமிழில் பேசுகிறார்கள் என்று சொல்லவந்தேன்

அப்ப குஞ்சு தமிழிழ யார் பேசினாலும் மதம் மாறலாம் அப்படி இல்லைத்தானே ?

:twisted:

இப்ப மதமாற்றம் தாயகத்திலயே மும்முரமாக இடம்பெறுகிறது.. பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை நலம்புரி நிலையங்கள் என அழைக்கப்படும் முகாம்களில் குடியிருத்தியுள்ளார்கள்.. அங்கே உள்ள சிறுவர்களுக்கு புத்தகங்கள் அப்பியாசக் கொப்பிகள் போன்ற சிறுசிறு உதவிகளுடன் இவர்களைக் காணலாம்.. முன்பொரு காலத்தில் பனை மரங்களில் ஒலி பெருக்கிகளைக் கட்டி கலியாண வீடுகளிலோ பணச்சடங்குகளிலோ இரவிரவாய் பாடல்களை ஒலிபரப்பி தூக்கத்தைக் கெடுப்பார்கள்.. தற்போது இவர்களது பாடல்கள் அவ்வாறு இரவிரவாய் ஒலிபரப்பாகி பலரது தூக்கத்தை தினமும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.. இது எனது அனுபவம். :P இங்குள்ளவர்களைப்போலவே அவர்களும் அந்த வெய்யிலில் ரை கட்டி, கையில் ஒரு ஜேம்ஸ்பொண்ட் சூட்கேசுடன் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களையும் புத்தகங்களையும் விநியோகிக்கிறார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.