Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர வேண்டுகோள்:கனடா ஒட்டாவாவில் நாமும் உண்மையை கொணர்வோம்

Featured Replies

பேரினவாதியின் முகமூடியை கிழிப்போம்

கனடா ஒட்டாவாவில் நாளை 17 திகதி மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ லங்கன் மக்கள் உண்மையினை சொல்லினமாம்.அப்பாவி மக்களை கொன்று குவித்து கொண்டு மெழுவர்த்தி பிடிக்கினமாம் .

அவர்களின் முகமூடியை கிழிக்க என்ன செய்ய வேண்டும் என்று கனேடிய ஒருங்கிணைப்பு குழுவுடன் கலந்து ஆலோசித்து உடனே செயற்படுங்கள்.

கொலை வெறியரின் வால்பிடிகள் அனுப்பும் கடிதம் கீழே

Subject: Candlelight Vigil - Peace to Sri Lanka: Parliment Hill, Ottawa 17th February 2009

From: srilankanbrotherhood@gmail.com

A Candlelight vigil is scheduled to be held in the vicinity of the Parliament Hill, Ottawa on the 17 the February 2009 at 6:00 PM by Sri Lankans living in Ottawa.

This is aimed at carrying the message of peace and harmony, goodwill and brotherhood and principally organized to clear the air regarding the ongoing humanitarian catastrophe in Sri Lanka fueled by the inconsiderate , baseless propaganda by the LTTE. The occasion will be graced by religious clergy belonging to all religious groups representing Sri Lanka.

We are at a critical point in our history as a nation and this invitation is to all Sri Lankans earning for peace in our motherland.

We expect your presence at this timely endeavour.

Respectfully,

Sri Lankan Brotherhood against Hatred.

819 329 3820

இதனை ஒருக்கா பாருங்கோ பாத்திட்டு சொல்லுங்கோ அவை செய்யிறது "மெழுகுவர்த்தி" ஊர்வலமா "கொள்ளிகட்டை" ஊர்வலமா என்று

TamilGenocide_Mullai_15Feb2009_01.jpg

DSC_0439.jpg

DSC_0417.jpg

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இனத்தின் தலைமையைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் நாங்கள் தமிழ்மக்களைக் காப்பாற்றுங்கள் என்று கூவி அழைத்துக் கொண்டிருப்பதை சிங்களம் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.

மக்கள் அழிவை நிறுத்தக் கோருவது மட்டும் தமிழ் மக்களின் கடமையாகாது அத்தோடு எங்களுக்கான தலைமைத்துவத்தையும் உறுதியாகச் சொல்லவேண்டியதும் சமகாலத்தில் செய்யவேண்டிய பணி.

தவறும் பட்சத்தில் கடந்த காலத்தில் இந்தியா தனது கைப்பொம்மையாக வரதராஜப்பெருமாளை உருவாக்கி தமிழர் பகுதியை ஆளநினைத்ததுபோல் அனைத்துலக ஆசியுடன், இதுவரை எமக்காகப் போராடிக் கொண்டிருக்கும் எங்கள் போராளிகளைப் புறம்தள்ளிவிட்டு, ஏதாவது கோடாரிக்காம்புகளுக்கு பட்டுக்குஞ்சம் சாத்தி அழகு பார்க்கும் பெருமைக்குரியவர்களாக மாறிவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடிய விட்டுட்டு போராடினால் என்ன எண்டு சில பேர் சொல்லும் போதே இந்த ஆபத்துத் தான் கண்ணில தெரிஞ்சது. கொடி ஒண்டு இல்லாட்டி, யாரும் வந்து தங்கட கொடிய ஏற்றலாம் அது தான் இனி நடக்கப் போகுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தான் ஒபாமாவும் ஒட்டாவா வருகிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமா 19th Feb அன்று வருகிறார்

சிங்களவன் செய்யுறதுக்கு போட்டியாக கவனயீர்ப்புக்கள் செய்வது ஆபத்தானது, அத்தோட இதுகளுக்கு போட்டியாக நிகழ்வுகள் செய்வது எம்மவரை தவறான பாதையில் திசை திருப்பிவிடக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கிது. இண்டைக்கு இப்படி ஒரு செய்தி... இப்படி எங்கட ஆக்களை குழப்புவதற்கு என்றே அவங்கள் கவனயீர்ப்புக்கள் செய்ய வெளிக்கிட்டால் என்ன செய்வீங்கள்? பொய்யான தகவல்களை அனுப்பினால் என்ன செய்வீங்கள்?

இப்படியான விசயங்களை பல்லைக்கடிச்சுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கவேணும். எங்கட பணிகளை சரியாகச் செய்தால் மற்றவன் செய்கிற சொறிச்சேட்டைகள் பற்றி கவலைப்படவேண்டி வராது. 17ம் திகதி இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றால்கூட அதனால் வரக்கூடிய பாதிப்புக்களை 20ம்திகதி வெள்ளைமாளிகை முன் பிரமாண்டமான கவனயீர்ப்பை செய்வதன்மூலம் முறியடிக்க முடியும்.

இதனால்... அவங்களின்ட கால அட்டவணைகள் - செயற்பாடுகளுக்க எங்கட தலையைக் கொண்டுபோய் நீட்டாமல் நாங்கள் தனித்துவமாக செயற்படுவதுதான் நல்லது எண்டு நான் நினைக்கிறன்.

ஓம் அது தான் எனது கருத்தும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். எமது இளையவர்களை உணர்வேற்றி அதன் மூலம் அரசியல் குளிர் காய சிங்களம் தவியாய் தவிக்கிறது. அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி நல்ல ஜதார்த்தமான கருத்தை கூறியுள்ளீர்கள், எங்களது இளைஞர்கள் உணர்சிவசப்படாது பார்த்தும் கொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.