Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

:P :P :P ¸¡ö Áì¸û Åý ¦¸øô

»¡Â¢üÚ츢ƨÁ ÍÅ¢º¢Ä «ì¸¢É¢ò¾¡ñ¼Åõ ¿¢¸ú ìÌ §À¡§Éý «íÌ ´Õ Å¢ÇõÀÃõ

¦¾¡¨Ä§Àº¢ì¸ð¼½õ þø¨ÄÄ

¦¾¡¨Ä§Àº¢ «ð¨¼ §¾¨Å¢ø¨Ä

¸¡Ä / þ¼ Ũèà þø¨Ä

¸½½¢ §¾¨Å¢ø¨Ä

§¾¨Å¡ɨÅ

þ¨½Âò¾Ç þ¨½ôÒ (inetnet connection)

À¢Ãò¾¢§Â¡¸ i peeercall ¦¾¡¨Ä§Àº¢ (VOiP )

þÃñÎõ þÕôÀ¢ý ¯Ä¸õ ÓØÅÐõ þÄź þ¨½ôÒ

«ó¾ ¦ÃÄ¢§À¡ý 199sfr

ºÃ¢ þôÀ §¸ûÅ¢ þó¾ §À¡ý ÀÄ ¦Á¡¼Ä¢Ä «¾¡ÅÐ ÀÄ ¦¸¡õÀÉ¢Âû ÀÄ Å¢¾ò¾¢Ä Ţθ¢Éõ

¿¡ý ´Õ ¦Á¡¼ø Å¡í¸¢Â¢Õ츢Èý ¾õÀ¢ ¸Å¢¾ý þý¦É¡Õ ¦Á¡¼ø Å¡í¸¢Â¢Õ츢ȡ÷ «Ð §Å¨Ä ¦ºöÔÁ¡

????

:wink: :wink: :wink: :wink: :wink:

அந்த தொலைபேசி குறித்து மேலதிக விபரங்களை இணைப்பை தந்தால் தான் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனை அப்பு நீங்கள் வைத்திருக்கிற பியர் கோல் தொலைபேசிக்கு உகளுடைய இலக்கம் தெரிந்தால் உலகத்திலிருந்து யாரும் (தமது கணனியூடாக அவர்கள் கணனியில் பியர் கோல் மென்பொருள் இருத்தல் வேண்டும்) அழைத்து கதைக்க முடியும்.

இதிலுள்ள மேலதிக வசதி என்னவெனில் டயல் அப் இணைப்பு வைத்திருக்கிறவர்கள் தமது கணனியில் பியர் கோல் மென்பொருளை இணைத்து அப்புவின் இலக்கத்திற்கு அழைக்கலாம். இது மிகத்துல்லியமான ஒலித்தரம்.

நான் எனது கணனியிலிருந்து சுவிசிலுள்ள எனது நண்பரின் பியர் கோல் தொலைபேசிக்கு அழைத்து கதைத்தேன் நம்பமுடியாத மிகச் சிறந்த ஒலித்தரம். இது உண்மையில் ஒரு வரப்பிரசாதம் தான்.

ஆனால் பியர் கோல் விட்டிருக்கும் தொலைபேசியின் விலைதான் அதிகம். காலப்போக்கில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மதன் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள். www.peercall.com

நன்றி நிர்மலன்

  • தொடங்கியவர்

µÁ¼¡ôÒ ¿¢÷ÁÄý ¯Ð ¾¡ý

¿ýÈ¢ ạ

:wink: :wink: :wink: :wink:

நீங்கள் இப்போது உபயோகிக்கிறீர்களா? பயனுள்ளதா? உங்கள் அனுபவத்தை சொல்லுங்களேன்

நீங்கள் இப்போது உபயோகிக்கிறீர்களா? பயனுள்ளதா? உங்கள் அனுபவத்தை சொல்லுங்களேன்
அனுபத்தைச் சொல்லுங்கள்.

பிறகு.. முயற்சித்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மைக்காலமாக பியர் கோலை பாவித்து வருகிறேன். ஸ்கைப் மற்றும் யாகூ மெசன்ஜர், எம்.எஸ்.என் மெசன்ஜர் ஆகியவற்றை விட இது பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள்.

காரணம் இது அவர்களாகவே உங்களுக்கு என்று தனி இலக்கத்தை தருகிறார்கள். அதாவது தொலைபேசி இலக்கம் போன்று அவர்களே ஒரு இலக்கத்தையும் தருவார்கள்.

இது நமக்கு கிடைக்கின்ற வசதிகளில் ஒன்று. இதனூடாக இரகசியங்கள் பாதுகாப்பாக பரிமாறப்படும் என்கிற உத்தரவாதத்தையும் தருகிறார்கள். ஒலித்தரம் மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது. எதற்கும் நீங்கள் பாவித்து பாருங்கள் இவற்றால் உங்களுக்கு எதுவித நட்டமுமில்லை. (நேர இழப்பைத்தவிர)

என்னதான் அதிவேக இணைய இணைப்பை நீங்கள் வைத்திருந்தாலும், அது எந்தவொரு இணைய தொலைபேசியையோ அல்லது யாகூ, எம்.எஸ்.என் அல்லது ஸ்கைப்பை பாவிக்கும் போதும் ஒரு பைலை ஏற்றுவதோ, இறக்குவதோ செய்யாமல் கதைத்தால் துல்லியமான ஒலித்தரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இது பியர் கோலுக்கும் விதிவிலக்கல்ல!!!

  • தொடங்கியவர்

நீங்கள் இப்போது உபயோகிக்கிறீர்களா? பயனுள்ளதா? உங்கள் அனுபவத்தை சொல்லுங்களேன்

,þø¨Ä Á¾ý ¬½¡ø þÕ À̾¢Â¢Öõ þÕ󾡸 Á¢¸×õ ÀÂÛûÇÐ þÄí¨¸ §À¡ýÈ ¿¡Î¸Ç¢ø adsl dsl ̨È× ¾¡§É «¾ü측¸ USB phone ´ñÚ ÅóÐûÇÐ

¿¢÷ÁÄý ¿¡ý §¸ðôÀÐ ±ýÉ ¦ÅýÈ¡ø ¿¡ý i peercall þ¼õ ¦¾¡¨Ä§Àº¢ Å¡í¸¢Èý ¿£í¸û §ÅÚ ¦Á¡¼ø Å¡í¸¢È£í¸û

2 ¯õ ´òÐ §Å¨Ä ¦ºöÔÁ¡ ????

:roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் சின்னப்பு இங்கே உங்களுடைய தொடர்பாற்றலுக்கு பயன்படுவது பியர் கோல் நிறுவனம் தரும் இலக்கம் தான். அதனைத்தான் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் அப்போது அவர்கள் அதன்வழியாக உங்களுடன் தொடர்புகொள்ள முடியும். இங்கே மொடல்களுக்கு மொடல்கள் என்று கணிக்காது. அவர்கள் தருகிற இலக்கமே பயன்படும்.

என்னிடம் உங்களிடம் இருப்பது போன்ற தொலைபேசி இல்லை. ஆனால் பியர் கோல் நிறுவனம் கொடுக்கும் மென்பொருள் பாவித்துத்தான் சுவிசிலுள்ள எனது நண்பருக்கு அழைக்கிறேன். அவர் வைத்திருப்பது நீங்கள் குறிப்பிடும் தொலைபேசி தான்.

  • தொடங்கியவர்

¿ýÈ¢ ¿¢÷ÁÄý ²ý §¸ð¼É¡ý ±ýÈ¡ø «¨¾Å¢¼ ÁÄ¢×Å¢¨Ä¢ø º¢Ä ¦Á¡¼Ä¸û ¸¢¨¼ì¸¢ýÈÉ

¿¢÷ÁÄý ¸É¼¡Å¢ø þó¾ ¦¾¡¨Ä§Àº¢Â¢ý Å¢¨Ä ±ýÉ

ÓÊ󾡸 MTL þÄ Å¡íÌõ þ¼ Ó¸Åâ ¾ÃÓÊÔÁ¡ ???

அனுபத்தைச் சொல்லுங்கள்.

பிறகு.. முயற்சித்து பார்ப்போம்.

±ýÉ shanÓ¸¢ ºó¾¢ÃÁñ¼ÄòÐìÌ ¿õ¨Á «ÛôÀ¢È£í¸Ç¡ì¸õ

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகக்குறைந்தது என்ன விலையில் விற்கிறார்கள் என்று சின்னப்பு அறியத்தருவீர்களா? அத்துடன் உங்களுக்கு ஒலித்தரத்தில் திருப்தி ஏற்பட்டிருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொலைபேசிகள் தற்போது சுவிசிலும், சிங்கப்பூரிலும் தான் விற்பனை செய்கிறார்கள். சிங்கப்பூரில் ஆகக்குறைந்தது 199 டொலர் கூறினார்கள்.

  • தொடங்கியவர்

þíÌ 199 sfr §À¡ÌÐ ¬½¡ø ´Õ ¸¨¼Â¢ø 49sfr ìÌ À¡ò¾É¡ý skype ¦¸¡õÁÃÀ¢û ±ýÚ þÕìÌ ¼Âø ÀñÏÈÐ pc þÄ þÕìÌõ software þÄ

¬½¡ø 199 sfr §À¡ý þÄ §¿Ã¡¸ ¼Âø ¦ºöÂÄ¡õ

:(:lol::lol:

USB 99 sfr «Ð×õ pc þÄ ¾¡ý ¼Âø ¦ºöÂÛõ

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கணனியில் யு.எஸ்.பி கனக்டர் போட்டு தொலைபேசியாக பாவிப்திலும் பார்க்க ஹெட்போனை போட்டு பாவிக்கலாம். தனித் தொலைபேசியாக இருந்தால் அதாவது கணனி உதவியின்றி பாவிக்கக்கூடியதுதான் சிறந்தது.

ஸ்கைப் போன் என்று விற்பது எப்படியும் அதற்கு கணனி இயங்க வேண்டும். யு.எஸ்.பி.யால் கனெக்டரால் தான் நீங்கள் அதற்குரிய தொலைபேசிக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். அதனை முதலில் செய்து வெளியிட்ட நிறுவனத்தின் இணையத்தளம் கீழே இணைத்துவிடுகிறேன் பாருங்கள்.

http://www.dualphone.net/ இதனை உங்களுடைய கணனியில் நீங்கள் இணைத்து ஸ்கைப்புக்கும் பாவிக்கலாம். அதேவேளை உங்களுடைய சாதாரண தொலைபேசி இணைப்பையும் இதற்கு இணைத்தால் அதன் அழைப்பினையும் இதனூடாக நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.

  • 2 weeks later...

நன்றிகள்

எந்தக் கடையில பார்த்த நீங்க சின்னப்பு

  • 5 months later...
  • தொடங்கியவர்

நன்றிகள்

எந்தக் கடையில பார்த்த நீங்க சின்னப்பு

Mannor இல பாத்தனான்

  • தொடங்கியவர்

சுவிற்சலாந்தில் கீழ்கண்டமுகவரியில் VOiP தொலைபேசி இலக்கம் இலவசமா கிடைக்கும்

உதாரணமாக 0041 41 5117621)))

ஒரே நெட்வேக் உடன் கதைக்க இலவசம்

முயற்ச்சி செய்து பாருங்கள்

http://phonestar.ch

சுவிஸிலுள்ளவர்கள் கீழே நான் இணைத்துள்ள தளத்தில் சென்று மலிவாக ஏலத்தில் தொலைபேசி வாங்கலாம். ஆனால் முதலில் இலவசமாக உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.

http://handy.ricardo.ch/cgi-bin/auk?cmd=vi...atid=14;lng=de;

நோர்வேயில் உள்ளவர்கள் ஒரு VOiP போனை உபயோகிக்கின்றார்கள். அதற்கு மாதம் மாதம் monthly subscription கட்ட வேண்டும். அதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு இலவசமாக பேசலாம். அதுதவிர வேறு வலய நாடுகளுக்கும் இலவச நிமிடங்கள் இருக்கின்றன. உதாரணமாக இலங்கை, இந்தியா 30 நிமிடம் மற்றும் சிங்கப்பூர் மலேசியா 100 நிமிடம் என்பது போல். இது குறித்த மேலதிக விபரங்களை நோர்வேயில் வசிப்பவர்கள் அறிய தாருங்களேன்.

இது போன்ற VOiP போனை லண்டனில் யாராவது உபயோகிக்கின்றீர்களா?

www.babble.net

இதில் 6.00 பவுண்ட் மாதாந்த சந்தாப்பணம் கட்டினால் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு1000 நிமிடங்கள் தருகின்றார்கள். அல்லாவிட்டால் 1p, யாழில் முன்னர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தெளிவாக இருக்கின்றது.

இதையும் பாருங்க மின் அஞ்சலில் வந்த விளம்பரம்.

நான் பாவிச்சுப் பார்க்கவில்லை.வாசித்ததில் உபயோகமானதாகத் தெரிகிறது.விலையும் மலிவு.

http://www.firebox.com/index.html?dir=fire...d=1025&aff=1192

Our VoIP Cyberphone is a fully functional USB-powered telephone which comes bundled with Skype™, free software which uses new VoIP (Voice over Internet Protocol) technology to allow you to make free calls to other VoIP Cyberphones and obscenely low cost calls to landlines and mobiles all over the world.

http://www.firebox.com/index.html?dir=fire...roduct&pid=1185

uConnect VoIP Converter

Natter for nothing - on your regular phone!

http://www.skype.com/products/skypeout/rat...y=GBP#listing-S

Destination · Rates per minute: GBP excl. VAT GBP incl. VAT

Sri Lanka GBP 0.084 GBP 0.097

மலிவானா சர்வதேச தொலைக் கட்டணங்களுக்கு யுகேல இருந்து எடுக்க இந்த இணைப்புக்களைப் பார்க்கவும்.

http://www.cheapestcalls.co.uk/index2.php#s

http://www.ourfavouritecompanies.com/Peak/...pestcalls.shtml

இத்தொலைபேசி பற்றிய பல விளம்பரங்களில் நான் அவதானித்ததொன்று எங்கேயாவது ஒரு மூலையில் இத்தொலைபேசிக கட்டணங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாற்றத்துக்கு உள்ளாகும் என்று போடப் பட்டிருந்தது. எனவே சரியான விபரங்களை அறிந்து கொண்டு கையாள்வது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.